|
ஐந்து ஆண்களை மணந்த மகாபாரத 'திரெளபதி' உலகின் முதல் பெண்ணியவாதியா?
(Preview)
ஐந்து ஆண்களை மணந்த மகாபாரத 'திரெளபதி' உலகின் முதல் பெண்ணியவாதியா?சிந்துவாசினிபிபிசி23 டிசம்பர் 2017இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்கதிரெளபதிதான் உலகின் முதல் பெண்ணியவாதி என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்...
|
Admin
|
0
|
4707
|
|
|
|
என் பார்வையில் திரௌபதி
(Preview)
என் பார்வையில் திரௌபதி amas323 years agoகற்புக்கரசிகள் என்று புராண மாந்தர் ஐவரைக் குறிப்பிடுவர். அவர்கள் சீதை, மண்டோதரி, அகலிகை, தாரை மற்றும் திரௌபதி.இந்த ஐவரில் சீதை, இராமன் விருப்பப்படி தன் கற்பை நிருபிக்க தீக் குளித்தாள். அகலிகையோ தன் கணவனான கௌதம முனிவரால் சபிக்கப்பட்டுக் கல்லான...
|
Admin
|
1
|
3345
|
|
|
|
இக்கால இலக்கியம் (கூறு 1)
(Preview)
இக்கால இலக்கியம் (கூறு 1) அ) பாரதியார் ‘கவிதை எழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி’ என்றும் ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றும் சொன்ன பாரதிசின்னசாமி ஐயர் இலக்குமி அ...
|
Admin
|
2
|
2519
|
|
|
|
தெலுங்குச் சோழர்கள் கிருஷ்ணன் சுப்ரமணியன்
(Preview)
தெலுங்குச் சோழர்கள்கிருஷ்ணன் சுப்ரமணியன் | இதழ் 181 | 04-12-2017| அச்சிடுதென்னிந்திய வரலாற்றைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகத் தெலுங்குச் சோழர்களைச் சொல்லலாம். இருப்பினும் , அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பெரும் பேரரசுகளின் வரலாறுகள் குறிப்...
|
Admin
|
0
|
3616
|
|
|
|
உலகத்தின் பொருளாதாரப் பின்னணி
(Preview)
- பேரா. ப.கனகசபாபதிஒரு நாட்டின் எதிர்காலம் குறித்து வெவ்வேறு விதமான கணிப்புகள் இருக்கலாம். நிகழ்கால நடைமுறைகள் குறித்து சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் நடந்து முடிந்த வரலாறு குறித்து எப்படி முற்றிலும் வேறான கருத்துக்கள் இருக்க முடியும்?சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு ஆண்டுகளைக் கடந்த...
|
Admin
|
0
|
3748
|
|
|
|
திராவிடரா? தமிழரா? எது நமது அடையாளம்? தமிழகத்தில் துவங்கியுள்ள விவாதம்
(Preview)
திராவிடரா? தமிழரா? எது நமது அடையாளம்? தமிழகத்தில் துவங்கியுள்ள விவாதம் தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது. http://www.tamilcanadian.com/article/tamil/875 கோவையில் தமிழக அர...
|
Admin
|
0
|
3143
|
|
|
|
அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்? - ராஜிவ் மல்ஹோத்ரா
(Preview)
அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையைப் பேசுவது யார்? - ராஜிவ் மல்ஹோத்ரா (தமிழில்: கனகராஜ் ஈஸ்வரன்) ஷெல்டன் போலாக் (Sheldon Pollock) சம்ஸ்கிருதம், இந்தியப் பண்பாடு, இந்தியச் சிந்தனை மரபு ஆகிய துறைகளில் உலகளவில் கல்விப் புலங்களில் மிகவும் மதிப்புக்குரிய அறிஞராகக் ...
|
Admin
|
1
|
3136
|
|
|
|
காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன்
(Preview)
காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் மிகப் பெரிய அரசியல் அறிஞர்கள் இருந்தார்கள். சிலர் வழக்கையே பார்த்திராத வழக்கறிஞர்கள். சிலர் கிராமத்திலிருந்து வரும் நெல்லைக் குதிருக்குள் போட்டு அது காலியாகிற வரை காவல் காத்துக்கொண்டிருப்பவர...
|
Admin
|
2
|
1769
|
|
|
|
காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள் பி. ஏ. கிருஷ்ணன்
(Preview)
காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள் Published : 11 Jul 2017 பி. ஏ. கிருஷ்ணன் காஷ்மீரின் வரைபடத்தைப் பார்ப்பவர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிவது இது: லடாக் பகுதி மேலே இருக்கிறது. ஜம்மு கீழே இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு இரண்டுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்க...
|
Admin
|
4
|
2436
|
|
|
|
எய்ன் சக்ரி காதலர்
(Preview)
எய்ன் சக்ரி காதலர்https://ta.wikipedia.org/s/2jw9கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. எய்ன் சக்ரி காதலர் சிற்றுருசெய்பொருள்கல் (கல்சைட்டு உருள்கல்)அளவு102 மிமீ உயரம்உருவாக்கம்கிமு 9000கண்டுபிடிப்புபெத்லகேமுக்குஅருகில் உள்ள வாடி கரெய்ட்டூனில் எய்ன் சக...
|
Admin
|
1
|
4300
|
|
|
|
சமஸ்கிருத இலக்கிய வரலாறு
(Preview)
சமஸ்கிருத இலக்கிய வரலாறுசெப்டம்பர் 24, 2010இந்திய மொழி மரபினை மொழியியல் வல்லுநர்கள் இந்திய – ஐரோப்பியம் (Indo – European) திராவிடம்(Dravidian) ஆஸ்திரியம்( Austric) திபேத்திய – சீனம் (Tibetian) என நான்காக வகுத்துக் கூறுகின்றனர். கி.பி.1786 இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவி...
|
Admin
|
0
|
1899
|
|
|
|
Was Ambedkar Killed by His Brahmin Wife?
(Preview)
Was Ambedkar Killed by His Brahmin Wife?14 August 2015 at 18:57Any caste that accepts the casteism is bound to hate and have prejudices. Mahar caste is no exception. Let me give you a historical fact related to it. Once Mahars accused a lady claiming that she has murdered her husband. Their reasoni...
|
Admin
|
1
|
3253
|
|
|
|
The India inherited by Nehru - Brijesh Kalappa
(Preview)
The India inherited by NehruMay 24, 2015, 2:07 PM IST Brijesh Kalappa in Emphasis | India | TOI Narendra Modi was quoted by The Hindu as having said in Shanghai on Saturday, “Earlier, you felt ashamed of being born Indian. Now you feel proud to represent the country. Indians abroad had all h...
|
Admin
|
10
|
1908
|
|
|
|
இரத்தத்தில் முளைத்த என் தேசம்
(Preview)
ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 01– Englightened Master பொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று பலர் பேசுகிறார்கள். இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே தீர்வாக இருக்கும். ஒரு தேசம் என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் அதன் மக்களிடையே சகிப்பு தன...
|
Admin
|
26
|
2797
|
|
|
|
சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு
(Preview)
சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். வரலாற்றிலும் இலக்கியங்களிலும் கோயில் சிற்பங்களிலும் அவருக்கும் நல்ல ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.கோயிலில் உள்ள விஷயங்களையெல்லாம் நிதானமாக ஒவ்வொன...
|
Admin
|
2
|
1238
|
|
|
|
இந்து இயக்க தலைவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
(Preview)
தமிழகத்திலுள்ள எனது முகநூல் இந்து சொந்தங்களே. தங்களது பகுதிகளில் ஏதேனும் மத பிரச்சனையோ, கோவில் பிரச்சனையோ என்றால் உடனடியாக உங்களுக்காக போராட வாதாட குரல் கொடுக்கும் இந்து இயக்க தலைவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.(1)திரு.Sv ஸ்ரீதரன்ஜீ அனுமன் சேனா தலைவர்- 9842233630.திரு.(2)அர்ஜுன் சம்ப...
|
Admin
|
0
|
1271
|
|
|
|
ஆதவன் தீட்சண்யா- புனையல்கள்
(Preview)
எங்கும் பரவும் மநுவிரோதிகள் ஆதவன் தீட்சண்யா1. 1927 டிசம்பர் 25 அன்று மநுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தபோது வர்ணாசிரமத்தின் வாரீசுகள் அவரை பீமாசுரன் என்றும் மநுவிரோதன் என்றும் வசைபாடினர். தனது கருத்தியல் எதிராளிகளின் மனநிலையை சமன்குலைத்து சிதறடித்த அந்த இணையற்ற கலகக்காரனோடு ஒருமை கொ...
|
Admin
|
5
|
1706
|
|
|
|
திராவிடம்
(Preview)
பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்September 23, 2016Aasifஇன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும்...
|
Admin
|
1
|
1925
|
|
|
|
இட ஒதுக்கீடா
(Preview)
இட ஒதுக்கீடா ! ஆங்..செல்லாது ! செல்லாது !September 27, 2016Aasifஇட ஒதுக்கீடு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் 80 வருடமா இருக்கே..இன்னும் எதுக்கு.. இன்னும் எத்தனை வருடங்களுக்கு பழைய கதையைச் சொல்லியே இட ஒதுக்கீடு கேட்பீர்கள்-னு கும்பலாச் சேர்ந்து குரல் எழுப்புவாங்க. இட ஒதுக்கீடு என...
|
Admin
|
1
|
1426
|
|
|
|
தமிழ் இணைய எழுத்தாளர்கள் - நூல்கள் இணைப்பு
(Preview)
தமிழ் இணைய எழுத்தாளர்கள் - நூல்கள் இணைப்பு ஆதவன் தீட்சண்யா படைப்புகள் http://keetru.com/literature/aadhavan/index.php http://aadhavanvisai.blogspot.in/
|
Admin
|
7
|
1433
|
|
|
|
சாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா, ஆங்கிலம் வழி தமிழில் - கொற்றவை
(Preview)
http://saavinudhadugal.blogspot.in/2014/09/blog-post.html‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல் ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரைகள் எதையும் எழுதவில்லைத...
|
Admin
|
3
|
1449
|
|
|
|
ஜெயிப்பது நிஜம் -இன்ஸ்பயரிங் இளங்கோ
(Preview)
எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்வது எப்படி?ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 1வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுப் போட்டு சோர்ந்து போயிருப்பவரா நீங்கள்?அலுவலகத்திலும் பிற இடங்களிலும் தினம் தினம் அவமானங்களை சந்தித்துச் சந்தித்து இதயம் நொறுங்கிப் போகிறவரா?எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோ...
|
Admin
|
10
|
2026
|
|
|
|
மொழிப்போர்-ஆர். முத்துக்குமார்
(Preview)
இங்கிலாந்து, இந்தி, இந்திரா!இந்திய அரசியல் களத்தை — தேசிய அளவிலும் தமிழக அளவிலும் — தொடர்ந்து ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் சமீபத்திய புத்தகம், திராவிட இயக்க வரலாறு. பெரியார், அம்பேத்கர், எம்ஜிஆர் தொடங்கி பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். தமிழக அரசியல் இதழில் இவ...
|
Admin
|
13
|
2585
|
|
|
|
வில்லாதிவில்லன் -பாலா ஜெயராமன்
(Preview)
டிராகுலாஒரு வில்லன் இல்லாமல் எந்தச் சரித்திரமும் முழுமையடைவதில்லை. முற்றிலும் பிழை என நாம் கருதும் ஒரு மனநிலையை மனிதர்களுள் சிலர் எப்படி அடைகிறார்கள்? எம்மாதிரியான சந்தர்ப்ப சூழல்கள் ஒருவனை அப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளுகின்றன? காலம்தோறும் உருவாகி வந்திருக்கும் வில்லன்களை வரிசைப...
|
Admin
|
23
|
3011
|
|
|
|
ஜெயிக்கலாம் தோழி - கீதா பிரேம்குமார்
(Preview)
செல்வம் தேடும் வழிகீதா பிரேம்குமார், மனித மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். உளவியல் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். இவர் எழுதும் ஜெயிக்கலாம் தோழி தமிழ்பேப்பரில் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று வெளிவரும். இது பெண்களுக்கான தொழில் முனைவோர் கையேடு.ஜெயிக்கலாம் தோழி / அத்திய...
|
Admin
|
29
|
6887
|
|
|
|
விக்கிரமாதித்தன் கதைகள் -உமா சம்பத்
(Preview)
காட்டில் கிடைத்த சிம்மாசனம்!1மனிதர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாகிலும் சில தருணங்கள் மறக்க முடியாதவையாக அமைந்து போவதுண்டு! ஆச்சரியங்களாலும், சுவாரஸ்யங்களாலும் நிரம்பி வழிந்து மூச்சு திணறச் செய்வதுண்டு! உஜ்ஜயினி பட்டணத்தின் மன்னனான போஜராஜனுக்கு அன்றைய நாள் அப்படித்தான் அமை...
|
Admin
|
14
|
5068
|
|
|
|
சீன இதிகாசக் கதைகள்- ஏவி.எம். நஸீமூத்தீன்
(Preview)
சீனாவில் இருந்து உலகத்துக்குசீன இதிகாசக் கதைகள் / முன்னோட்டம்நமக்கெல்லாம் ‘இதிகாசம்’ என்றால் என்னவென்று தெரியும். நம் நாட்டில் மிக அதிகமாகப் பேசப்பட்ட இதிகாசங்கள் ராமாயணமும் மகாபாரதமும் ஆகும். இந்தக் கதைகளை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Mythology என்ற சொல் தமிழில் ‘த...
|
Admin
|
10
|
2655
|
|
|
|
கிரேக்க இதிகாசக் கதைக - ஏவி.எம். நஸீமூத்தீன்
(Preview)
கிரேக்கம் உங்களை வரவேற்கிறதுகிரேக்க இதிகாசக் கதைகள் / முன்னுரைவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பியல்பு மனிதனுக்கு மட்டும் உள்ளது. அவன் சிந்திக்கத் தெரிந்தவன். அவனால் கற்பனை செய்யமுடியும். கற்பனைகள் அவனை வளப்படுத்தின, உற்சாகப்படுத்தின. அச்சம், வீரம், காதல், இரக்க...
|
Admin
|
3
|
2387
|
|
|
|
பஞ்ச தந்திரக் கதைகள் -முனைவர் ப. சரவணன்
(Preview)
கதையின் கதை பஞ்ச தந்திரக் கதைகள் / 1கி.மு. 200ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் மகிழாரூப்பியம் என்ற நகரத்தை அமரசக்தி என்ற அரசர் ஆண்டார். அவருக்கு பஹூசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி என்ற பெயர்களில் மூன்று மகன்கள் இருந்தனர்.அந்த மூவர்க்கும் உலக அறிவு என்பது சிறிதளவும் இல்லை. சுகபோகங்களில்...
|
Admin
|
17
|
4322
|
|
|
|
பறையர்கள் -சி. இராஜாராம்
(Preview)
தமிழர்களும் சாதிகளும்பறையர்கள் / அத்தியாயம் 1சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. சாதி என்னும் தமிழ் சொல்லுக்கு இன்றைக்கு நாம் கொண்டுள்ள பொருள் சங்க காலத்தில் இல்லை.தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் ஒரே வகையான இனத்தைச் சார்ந்த செடியினம் அல்லது உயிரினம் ஆகியவற்றைக்...
|
Admin
|
23
|
6121
|
|
|