ராகூல் கானின் handler சாம் பிட்ரோடா சமீபத்தில், “எதற்காக ‘ராம் ராம்’ என்று கூவுகிறீர்கள்? கோவில்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தாது. கோவில் பற்றி பேசுவதை விட்டு டெவலப்மெண்ட், பொருளாதாரம் பற்றி பேசுங்கள் (மூடர்களே)” என்று பொங்கியிருந்தான்…
2019 கும்பமேளாவில் ரூ 1.2 லட்சம் வருவாய் ஈட்டியிருக்கிறது! திருமலை திருப்பதி, பழனி, கேதார்நாத், காசி, பத்ரிநாத் என கோவில்களை பட்டியலிட்டால் எத்தனை லட்சம் கோடிகள் பெறும்? அவை இந்திய பொருளாதாரத்தில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன?
இது தெரியாத சோதிகா முதல் சாம் வரை உள்ள இந்து மத விரோதிகளுக்கு கோவில்களை கண்டால் கண்ணெரிச்சல் ஏற்படுகிறது.
தமிழக கோவில்கள் தமிழகத்தின் பொருளாதாரத்தில் எவ்வளவு பங்காற்றுகின்றன என்பதை, அந்த கோவில்களிலிருந்து திருடித்தின்னும் அறம்கெட்ட துறையிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் சாம் பிட்ரோடா.
ஜம்மு காஷ்மீரில் அமைதிமார்க்க அரசு தன் அமைதிமார்க்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தது - வைஷ்ணோதேவி, அமர்நாத் உள்ளிட்ட கோவில்களுக்கு வரும் யாத்ரீகர்களால் உருவான வருவாயைக்கொண்டு தான்…
இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியப்பங்கு: கோவில்கள்.
பாலைவன மத கூட்டத்துக்கு அது தெரியாது.
The world's largest religious gathering is a $150 billion business
'Temples not going to create jobs': Sam Pitroda sparks controversy; BJP says 'intention to spew venom on Hindus' https://www.businesstoday.in/latest/story/temples-not-going-to-create-jobs-sam-pitroda-sparks-controversy-bjp-says-intention-to-spew-venom-on-hindus-384504-2023-06-06