புதிய ஏற்பாட்டை இயற்றிய கதாசிரியர்களுள் முதலில் வரைந்த பவுல் கடிதங்களில்
ரோமர் 1: 3 இயேசு கிறிஸ்து மனிதனாக தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். |
கலாத்தியர் 4: 4 காலம் நிறைவேறியபோது ..5 தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். |
1 கொரிந்தியர் 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார் பற்றி போதிக்கிறோம். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். |
இயேசு ரோமன் மரண தண்டனையில் இறந்தது பொஆ 30ல் எனவும், இந்தக் கடிதங்கள் பவுலால் 55-62 இடையே வரையப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.
1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். ... |
பவுல் உலக முடிவு நாள் - கர்த்தரின் நாள் - கணக்கெடுப்பு நாளில் பவுலும் அவர் கடிதம் படிப்போரும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்கிறார்
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன். நாம் யாவரும் பூமியில் சாகமாட்டோம், ஆனால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம். 52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம். |
ஆனால் இப்போது வாழ்வோரில் சிலர் இறந்தால் அவர்கள் தான் முதலில் எழுப்பப் படுவர்
1தெசலோனிக்கர் 4: 13 இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம் |
பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன் |
2 தெசலோனிக்கேயர் 2:2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்து போய்விட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள்.
பழைய ஏற்பாடு கதைகள்படி இஸ்ரேல் யூதர்கள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, எபிரேயர்கள் மக்கள், யூதர் அல்லாத பிற மக்களை ஏசு நேராக நாய்- பன்றி என்பதையும் நாம் சுவிசேஷத்தில் காண்கிறோம். இங்கே சொன்னது ரோமன் மன்னன் படமும் அந்த புற இனமும் (நாய்கள்) விரட்டி அடிக்கப்பட வேண்டும். யாவேவிற்கு உரிய நாட்டில் யாவே மக்கள் இருக்க வேண்டும். ரோமன் மன்னன் சீசர் வெளியே செல்லவேண்டும் என்பதை அழகாக கூறுகிறார்.
உபாகமம்17: 14 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன் என்று நீ சொல்வாய்.15 அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே. |
The Conviction of Jesus by a Roman Governor and his death by a Roman form of Capital punishment – Crucifixion ,were facts about the account of Jesus given by the evangelists. They were an embarrassment to those who sought to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the trials were presented to the reader of the Gospels. The council of Jews, the Sanhedrin was described as morally responsible for the Sentence of Death Pronounced by the Roman Governor. Page -127 Book- Who’s Who in the New Testament
It is not possible to know how such as (4th Gospel conversation between Pilate AND Jesus) conversation could have been recorded. Page -127.
“Gospel Account of Mark reflects the Undeniable fact that Jesus was convicted by the Roman authority represented by Pilate. This Fact was of some embarrassment to Christian propaganda, through all the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible but the form and execution of the punishment was Roman and Responsibility of Pilate.” Page-243 as above
கத்தொலிக்க இரு பேராயர் இம்ப்ரிமெச்சுர்– நிகில் ஓப்ஸ்டாட்
பெற்ற நூல் – “Who’s Who in New Testament” –Ronald Brownrigg 1982
பெற்ற நூல் – “Who’s Who in New Testament” –Ronald Brownrigg 1982
It seems that Mark’s Account was the first published account of the Life and death of Jesus, and it soon became an accepted work, forming the basis of the Gospel of Matthew and Luke and was also known to the writer of the 4th Gospel. Page 178
ரோமன் அரசு இஸ்ரேலை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் வாழ்ந்தவரானவர் இயேசு. இவர் மரணம் எப்படி?
கைது செய்தது யார்?
யோவான் 18:1 இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 ரோமன் படைப்பிரிவினரும் ரோமன் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,..
இயேசு மீதான குற்றம்.
உயரமான சாரம் கட்டி அதில் நிர்வாணமாக ஆயுதக் கலகக்கார குற்றவாளிக்கு நிருபிக்கப்பட்ட குற்றத்தை அட்டையில் தொங்கவிடும் ரோமன் முறையில்
இதில் எல்லாமே - மேசியா என்றால் யூதர்களின் அரசன் - இதில் தெய்வீகம் ஏது கிடையாது
கைது செய்தது யார்?
யோவான் 18:1 இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 ரோமன் படைப்பிரிவினரும் ரோமன் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,..
இயேசு மீதான குற்றம்.
லூக்கா 23:1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள். |
உயரமான சாரம் கட்டி அதில் நிர்வாணமாக ஆயுதக் கலகக்கார குற்றவாளிக்கு நிருபிக்கப்பட்ட குற்றத்தை அட்டையில் தொங்கவிடும் ரோமன் முறையில்
யோவான்19: 19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது. |
இதில் எல்லாமே - மேசியா என்றால் யூதர்களின் அரசன் - இதில் தெய்வீகம் ஏது கிடையாது
பவுல் - இயேசுவைதாவிதின் பரம்பரையில் வந்தவர் எனத் தெளிவாகச்சொல்கிறார்.
ரோமன் 1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர் (Greek-Spherma David) கலாத்தியர் 4:.4 ஆனால் காலம் நிறைவேறியபோது நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். |
உலகம் அழியுமுன் கடைசி தலைமுறையில் சிறுதெய்வம்
யாவே -கர்த்தர் தேர்ந்தெடுத்த நாடான இஸ்ரேலை தேர்ந்தெடுத்த
மக்களில் ஆட்சி உரிமை உள்ள யூதா ஜாதியில் தாவீது
வாரிசு மகன் ஆட்சியை மீட்டு கணக்கெடுப்பு நாளில்
இஸ்ரேலியரின் 12கோத்திரத்தாரையும் தலைமை தாங்கி
வழி நடத்துவார் என்பது- மேசியாகிறிஸ்து என்னும்
நம்ப்பிக்கையாளரின் ஊகக் கோட்பாடு. இயேசு இதை
நம்பினார், ரோமன் ஆட்சியில் தூக்குமரத்தில் தொங்கியபோது
கடைசியானவாக்கு மூலம் -அலறல்
மாற்கு:15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று.பிற்பகல் மூன்று மணிவ ரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள். |