New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு உயிர்த்து எழுந்தாரா? -சுவிசேஷ கதை ஒளியில்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
இயேசு உயிர்த்து எழுந்தாரா? -சுவிசேஷ கதை ஒளியில்
Permalink  
 


 இயேசு உயிர்த்து எழுந்தாரா?- சுவிசேஷ கதை ஒளியில்

ரோமன் ஆயிரம் படைவீரர் தலைவர் கீழான போர்படைவீரர்களால் இயேசுவை கைது செய்திட ரோமன் தண்டனை முறையான தூக்குமரத்தில் ஏசு அம்மணமாய் தொங்க விடப்பட்டார். நிருபிக்கப் பட்ட குற்றம் என "நசரேயன் இயேசு- யூதர்களின் கிறிஸ்து" என ரோமன் கவர்னர் தன் கைப்பட எழுதியதாகவும்  சுவிசேஷ கதை.
https://onlinebibleschools.com/christ/15277z-jesus-crucified-without-clothes
7.jpg
யோவான்18:  2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3  ரோமன்  படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
NASB -John18:3 Judas then, having received the Roman cohort and officers from the chief priests and the Pharisees, came there with lanterns and torches and weapons.
யோவான் 18:  12  ரோமன் படைப்பிரிவினரும்  ரோமன்  ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
NASB 12 So the Roman cohort and the commander and the officers of the Jews, arrested Jesus and bound Him,
யோவான்19: 19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. 21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ‘ ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘ யூதரின் அரசன் நான் ‘ என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும் ‘ என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ‘ நான் எழுதியது எழுதியதே ‘ என்றான்.
தூக்குமரத்தில் இருந்த  ஏசு பிண உடலை சீடர்கள் யாரும் வாங்காமல் யூதப் பாதிரி சங்கம் (Sanhedrin - ஏசுவைக் கொலை செய்ய முயன்ற) உறுப்பினர் அரிமத்தியா (மாற்கு 15:43); மத்தேயு27:57 யோவான் 19:38)   ஜோசப் என்பவர் வாங்கி அவர் முன்பே வெட்டிய பிண குகையில் அடக்கம் செய்தார் எனக் கதை.

செத்துப் போன பிணஉடலில் ஏசு மீண்டும் உயிரோடு மிகச் சிலருக்கு காட்சி கொடுத்தார் எனும் கதை கிறிஸ்துவர் நம்பிக்கை.

ஏசு இறந்தது 30 வாக்கில். சர்ச் பாரம்பரிய செவிவழிக் கதைப்படி பவுல் - பேதுரு மரணம் பின்பாக முதல் சுவிசேஷக் கதை மாற்கு புனையப்பட்டது  பொ.ஆ.70- 80 வாக்கில். மாற்கு கதை அடிப்படையில் தான் மற்ற சுவிசேஷகதைகள் புனையப்பட்டன என்பதை அனைத்து பைபிளியலாளரிடம் இன்று கருத்தொற்றுமை உளது.  

மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில்  பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,-The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, and that two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.

புதிய ஏற்பாடு- 27 நூல்களில் எந்த ஒரு புத்தகத்தையும் ஏசுவைப் பார்த்த சீடரோஅவர் காலத்தவரோ எழுதவில்லை. 

 The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

மாற்கு 16:7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார்.8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். 

ஜெருசலேம் தூய பிணக் கல்லறை

ஜெருசலேமில் தூய பிணக் கல்லரை சர்ச் ஏசுவின் பிணம் புதைக்கப்பட்ட கல்லறை இருந்த இடம் என்று கூறி உள்ள Church of Holy Sepulcher சர்ச் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனாவால் கனவு கண்டு அடையாளம் காட்டப் பட்ட்டது. அதாவது கல்லறை எனப்து எங்கே என்பது ஏசுவின் மரணத்திற்கு 300 ஆண்டு பின்பு வரை தெரியாது.

220px-Rock_of_Calvary_under_glass.JPG 250px-Church_of_the_Holy_Sepulchre_-_Dom
                   The Rock of Calvary under glass as seen in 2012


லுக்கா கதைப்படி 2 தூதர்கள் 3 + மேலும் பெண்கள் பிணக்கல்லறைக்குள் சென்றனராம்–    

crisen.gif 97545-resurrection_of_jesus.jpg 

இது என்ன ஹோட்டல் அறையா?. 

லுூக்கா 24 :3 (10) உள்ளே பிரவேசித்து,-மகதலேனா மரியாளும்,  யோவன்னாளும்யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனே கூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகேநின்றார்கள்.

தொல்லியல் அறிஞர்கள் மற்றும் மூல கிரேக்க மொழியில் சுவிசேஷக் கதைகளை ஆராயும் பைபிளியல் அறிஞர்கள் கருத்துபடி இப்போது பிணவறை சர்ச் உள்ளதுஏசுவை புதைத்த  இடம் அல்ல அது சில மைல் தள்ளி உள்ள தோட்டக் கல்வாரி எனும் இடம் என்கின்றனர்.

 Passion narrative, written from the point of view of those who believed in his resurrection , concluded, with Jesus burial in the Garden Tomb of Joseph of Arimathea, outside the northern wall of Jerusalem and debates have never succeeded in reaching a definite conclusion about the site of Calvary or the tomb of Christ.

The tradition site, where the Church of Holy Subculture stand today was authenticated by a vision of St. Helana, mother of Emperor Constantine, in the early 4th Century. The Sub-terrain near vaults and substructure of the church date from the time of Constantine.

Modern investigation have suggested a Site further to the North known as Gordon’s Calvary; but the repeated destruction  and rebuilding of walls of Jerusalem as it expanded during the following centuries, make certainty impossible.  Page- 452 Pictorial Biblical Encyclopedia
   Archaeological investigation seem to show that the Christian tradition regards as Calvary was in a deep quarry probably used for the defence of second wall. Page-129 Who is who in New Testament

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: இயேசு உயிர்த்து எழுந்தாரா? -சுவிசேஷ கதை ஒளியில்
Permalink  
 


உயிர்த்து காட்சிகள் முழுவதும் பொய்  

செத்துப் போன பிணஉடலில் ஏசு மீண்டும் உயிரோடு காட்சிகள்?

ஒவ்வொரு சுவிசேஷக் கதாசிரியரும் வேறு கதைகள். சீடர்கள் ஏசு கைதான உடன் கலிலேயா  திரும்பிவிட்டனர்  என்பது ஆரம்பகால பாரம்பரியம் அதனால் அங்கு தான் காட்சி என மத்தேயு கதை. பிற்கால மாற்கு சேர்க்கையிலும் கலிலேயா மலையில் மட்டுமே எனக் கதை. அது மட்டும் இல்லை சீடர்கள் கலிலேயா ஓடியதை சரி கட்ட ஏசு தான் கொல்லப் படுவதை முன்பே சொன்னதான கதையில் காட்சி கலிலேயாவில் எனவும் சொன்னார் எனக் கதை.. 

மத்தேயு 26 :32 ஆனால் நான் இறந்தபின்மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.                              மாற்கு 14: 28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.

.லூக்கா சுவிசேஷக் கதையில் காட்சி முழுமையும் ஜெருசலேமில் அதனால் ஏசு இதை சொன்னதாக இல்லை.                       தேவைக்கு ஏற்ப வசனங்கள் கதைகள் ஏசு பேசியதாயும் புனையப்பட்டவை என்பதன் அடையாளமே இது.

மிகவும் பழமையான 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கிரேக்க ஏடுகள் (மதிக்கப்படும்- சினாய்டிகஸ்வாடிகனெஸ்கோடெக்ஸ்-டீ சுவடிகளில் மேல் திருத்தம் 11ம் நூற்றாண்டு வரை செய்யப்பட்டுள்ளது] போன்ற) எல்லாமிலுமே மாற்கு 16ம் அத்தியாயம் 1- 8 வாசகங்களோடே முடிகிறது. அதாவது  பிணவறை சென்ற பெண்கள் உட்பட எந்த சீடருக்கும் எவ்வித காட்சியும் தந்தார் எனும்படி கதை 80 வாக்கில் இல்லை.

 The Manuscript tradition indicates that the Gospel of Mark ended at 16:8, but the longer ending that is incorporated in the vulgate was latter added becoming widely accepted in the course of the 5th century.

While many MSS dating from the 5th century and later support the longer ending of the Vulgate 116: 9-20, other important 4th century witness, principally Codices Sinaticus, Vaticanus, Bobiemis and the Sinatic Syriac that contain the old Syriac version end the Gospel at 16:8. Page-240, Vol-9; New Catholic Encyclopedia

ஞாயிறு காலை பெண்கள்ஏசுவின் பிணம் வைக்கப்பட்ட கல்லறை சென்றதாகக் கதை. 

Many Scholars maintain that by the time Mark and Matthew wrote their accounts of trial, there was no living witness to what had taken place after Jesus arrest.  –Page 453 Pictorial Biblical Encyclopedia

 இறந்தவர் பிணத்தின் மீது  நறுமணப் பொருள் பூச எனும் காரணம் மாற்கு - லூக்கா கதையில்மத்தேயு கதையில் வெறும் பார்க்க - ஆனால் யோவான் சுவி கதையில் ஏசுவின் பிணம் அடக்கம் செய்யுமுன்பே வாசனை திரவியம் பூசப்பட்டதாம்

யோவான் 19:39 ..  100 இராத்தல் வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். 40 அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.)

 

பவுல் காட்சி கண்ட கதை

பவுல் கடிதத்தில் காலி பிணவறை இல்லைகாட்சி என்பதில் உள்ள சொல் அனைவருக்கும் ஒரே மாதிரி கண்டனர் எனும் சொல். இது வெற்று  ஊகப் பரவலாய் இருக்கும் வாய்ப்பேஉரையாடல் அதிசயம் ஏதும் கிடையாதுமேலும் பவுல் சாட்சியைப் பார்த்தால் ஒரே நேரத்ட்தில் 500 பேருக்கு காட்சி என்றவர் யாரையும் தன் விசாரணை போது அழைக்கவில்லை.

ஜெருசலேமில் தூய பிணக் கல்லரை சர்ச் ஏசுவின் பிணம் புதைக்கப்பட்ட கல்லறை இருந்த இடம் என்று கூறி உள்ள Churchof Holy Sepulchre சர்ச் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனாவால் கனவு கண்டு அடையாளம் காட்டப் பட்ட்டது. அதாவது கல்லறை எனப்து எங்கே என்பது ஏசுவின் மரணத்திற்கு 300 ஆண்டு பின்பு வரை தெரியாது.

லுக்கா கதைப்படி 2 தூதர்கள் 3 + மேலும் பெண்கள் பிணக்கல்லறைக்குள் சென்றனராம்–    இது என்ன ஹோட்டல் அறையா?

லுூக்கா 24 :3 (10) உள்ளே பிரவேசித்து,-மகதலேனா மரியாளும்யோவன்னாளும்யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகேநின்றார்கள்.

தொல்லியல் அறிஞர்கள் மற்றும் மூல கிரேக்க மொழியில் சுவிசேஷக் கதைகளை ஆராயும் பைபிளியல் அறிஞர்கள் கருத்துபடி இப்போது பிணவறை சர்ச் உள்ளதுஏசுவை புதைத்த  இடம் அல்ல அது சில மைல் தள்ளி உள்ள தோட்டக் கல்வாரி எனும் இடம் என்கின்றனர்.

செத்துப் போன பிணஉடலில் ஏசு மீண்டும் உயிரோடு காட்சிகள்?

ஒவ்வொரு சுவிசேஷக் கதாசிரியரும் வேறு கதைகள். சீடர்கள் ஏசு கைதான உடன் கலிலேயா  திரும்பிவிட்டனர்  என்பது ஆரம்பகால பாரம்பரியம் அதனால் அங்கு தான் காட்சி என மத்தேயு கதை. பிற்கால மாற்கு சேர்க்கையிலும் கலிலேயா மலையில் மட்டுமே எனக் கதை. அது மட்டும் இல்லை சீடர்கள் கலிலேயா ஓடியதை சரி கட்ட ஏசு தான் கொல்லப் படுவதை முன்பே சொன்னதான கதையில் காட்சி கலிலேயாவில் எனவும் சொன்னார் எனக் கதை.

மத்தேயு 26 :32 ஆனால் நான் இறந்தபின்மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.

மாற்கு 14: 28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.

லூக்கா சுவிசேஷக் கதையில் காட்சி முழுமையும் ஜெருசலேமில் அதனால் ஏசு இதை சொன்னதாக இல்லை. தேவைக்கு ஏற்ப வசனங்கள் கதைகள் ஏசு பேசியதாயும் புனையப்பட்டவை என்பதன் அடையாளமே இது.

 

மிகவும் பழமையான 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கிரேக்க ஏடுகள் (மதிக்கப்படும்- சினாய்டிகஸ்வாடிகனெஸ்கோடெக்ஸ்-டீ சுவடிகளில் மேல் திருத்தம் 11ம் நூற்றாண்டு வரை செய்யப்பட்டுள்ளது] போன்ற) எல்லாமிலுமே மாற்கு 16ம் அத்தியாயம் 1- 8 வாசகங்களோடே முடிகிறது. அதாவது  பிணவறை சென்ற பெண்கள் உட்பட எந்த சீடருக்கும் எவ்வித காட்சியும் தந்தார் எனும்படி கதை 80 வாக்கில் இல்லை.

பவுல் காட்சி கண்ட கதை

பவுல் கடிதத்தில் காலி பிணவறை இல்லைகாட்சி என்பதில் உள்ள சொல் அனைவருக்கும் ஒரே மாதிரி கண்டனர் எனும் சொல். இது வெற்று  ஊகப் பரவலாய் இருக்கும் வாய்ப்பேஉரையாடல் அதிசயம் ஏதும் கிடையாதுமேலும் பவுல் சாட்சியைப் பார்த்தால் ஒரே நேரத்ட்தில் 500 பேருக்கு காட்சி என்றவர் யாரையும் தன் விசாரணை போது அழைக்கவில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard