New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஸ்டாலின்க்கு லண்டனில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய Irish International University போலியான பல்கலைக்கழகம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஸ்டாலின்க்கு லண்டனில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய Irish International University போலியான பல்கலைக்கழகம்
Permalink  
 


 Srini Vasan

2003 - இல் டீம்க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு லண்டனில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய Irish International University (IIU) (ஐரிஷ் சர்வேதச பல்கலைக்கழகம்) ஒரு போலியான பல்கலைக்கழகம் என்றும் பல மாணவர்களுக்கு போலி பட்டங்களை வழங்கியதாகவும் மேலும் அது UK, US or Ireland (அயர்லாந்து) போன்ற எந்த நாடுகளிலும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் பிபிசி (BBC) பத்திரிகை புலனாய்வில் தெரிய வந்ததாக 2008-இல் செய்தி வந்துள்ளது.

இந்த போலி பல்கலைக்கழகம் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வசதிகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

பிபிசி லண்டனின் விசாரணையைத் தொடர்ந்து, Irish International University - IIU இப்போது ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வசதிகளைப் பயன்படுத்தி அவர்களின் விருது வழங்கும் விழாக்களை நடத்த அனுமதிக்கப்படாது என்று க்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜி பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் அவர்கள் எதிர்காலத்தில் அதன் வசதிகளை ஐரிஷ் சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு (Irish International University) வாடகைக்கு விட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

செய்தி லிங்க்: http://news.bbc.co.uk/2/hi/uk_news/education/7175730.stm

An international education scam that targets foreign students who come to study in the capital has been exposed by a BBC London investigation.

Secret filming reveals university hoax
The bogus Irish International University (IIU), which offers sub-standard and worthless degrees, has been allowed to flourish in the UK - virtually unchecked by the government - for the last seven years.

Although the organisation is unaccredited, hundreds of students have been given educational visas to enter Britain and take its exams at private colleges in London.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard