New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் & தொல்காப்பியர் சிலையும் சிதைக்கப்படும் தமிழர் மரபு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருவள்ளுவர் & தொல்காப்பியர் சிலையும் சிதைக்கப்படும் தமிழர் மரபு
Permalink  
 


திருவள்ளுவர் & தொல்காப்பியர் சிலையும் சிதைக்கப்படும் தமிழர் மரபு

 
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அகழ்வாய்வில் கிடைத்த 14ம் நூற்றாண்டு சிலை. அருகே மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில
Valluvar.jpg Mylap.jpg
 
 திருவள்ளுவர் பழைய படங்கள் தமிழர் மரபில்
vals.jpg
இந்திய அரசு 1960ல் திருவள்ளுவர் காசு - ஸ்டாம்ப் வெளியிட படம் கொடுக்க வெளிவந்தது
8TH%2BWORLD%2BTAMIL%2BCONFERENCE%2B%2528
இதில் திருவள்ளுவர் நெற்றித் திலகம் நீக்கப் பட்டது. பூனூலை மறைக்க மேல் துண்டு (அங்கவஸ்திரம்) இதற்கு படம் வரைந்த போது சிலபல அறிஞர்கள் வள்ளுவர் அந்தணர் - பூனூல் வரைய வேணும் என்ற போது, மேல் துண்டு வரைந்து மறைக்கப் பட்டது என தமிழ முதல்வர் மு.கருணாநிதி 2011 திருவள்ளுவர் நாள் விழாவில் சொன்னர்.
1512902173342_fdc.jpg
கிறிஸ்துவ   மதவெறியர் தேவநேயப் பாவாணர் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. // பைபிளில் இருந்து காப்பியடித்து திருக்குறள் எழுதினார் என உள்ளதை கிறிஸ்துவ   மதவெறியர் தேவநேயப் பாவாணர் கண்டிக்கவே இல்லை
pav.jpgpava.jpg 
 
Valu%2Bxta.png
 
 
1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு - 1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி. 
9%2BPavanar1.png
தேவநேயர் பல இதழ்களில் எழுதியவர், சர்ச்சிற்கும் பல இதழ்கள், ஆனால் வள்ளுவர் கிறிஸ்துவரில்லை எனத் தெள்ளத் தெளிவாய் நிருப்த்த மாநாட்டை ஏன் கிறிஸ்துவ மத பாவாணர் மறைத்தார்?  பின்னரும் சர்ச் பெரும் பணத்தில் மேலும் பல நூல்கள் வெளியிட்டு, பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவ தமிழ் துறை என அமைத்து, அதிலும் எந்த பேராசிரியரும் ஒத்து வராமல் போக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திரு.ச.வே.சுப்ரமணியம், இவரை அங்கு பணி செய்த அன்னி தாமசு எனும் கிறிஸ்துவப் பெண் மயக்கி வைத்திருக்க (பின் திருமணமும் செய்து கொண்டனர்), வழிகாட்டியாக "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு எனும் முனைவர் பட்டம் விலக்குப் பெறப் பட்டது.
 
Thoma%2BGuna.jpg
 
தொல்காப்பியர் அந்தணர் - திரண தூமக்னி என்பது அவர் இயற் பெயர் என்பது வரலாறு.
தமிழர் மரபில் தொல்காப்பியர் படங்கள் என அறிஞர் நூல் அட்டையில்
Tholkappiyar.jpg 4_9473.jpg

tholkappiyarsilai_01.jpg

tholkappiyarsilai_visayarakavan07-e14698
 
 
ஆனால் தொல்காப்பியர் சிலை என கன்யாகுமரியில் வைத்து தமிழர் பண்பாட்டை இழிவு செய்துள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தமிழர் அடையாளம் அழிக்க கிறிஸ்துவ - திராவிட கூட்டணி அராஜகம்

 
pav.jpg
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அகழ்வாய்வில் கிடைத்த 14ம் நூற்றாண்டு சிலை. அருகே மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில
Valluvar.jpg Mylap.jpg 
 
 திருவள்ளுவர் பழைய படங்கள் தமிழர் மரபில்
vals.jpg
இந்திய அரசு 1960ல் திருவள்ளுவர் காசு - ஸ்டாம்ப் வெளியிட படம் கொடுக்க வெளிவந்தது
8TH%2BWORLD%2BTAMIL%2BCONFERENCE%2B%2528
இதில் திருவள்ளுவர் நெற்றித் திலகம் நீக்கப் பட்டது. பூனூலை மறைக்க மேல் துண்டு (அங்கவஸ்திரம்) இதற்கு படம் வரைந்த போது சிலபல அறிஞர்கள் வள்ளுவர் அந்தணர் - பூனூல் வரைய வேணும் என்ற போது, மேல் துண்டு வரைந்து மறைக்கப் பட்டது என தமிழ முதல்வர் மு.கருணாநிதி 2011 திருவள்ளுவர் நாள் விழாவில் சொன்னர்.
1512902173342_fdc.jpg
கிறிஸ்துவ   மதவெறியர் தேவநேயப் பாவாணர் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. // பைபிளில் இருந்து காப்பியடித்து திருக்குறள் எழுதினார் என உள்ளதை கிறிஸ்துவ   மதவெறியர் தேவநேயப் பாவாணர் கண்டிக்கவே இல்லை
pav.jpgpava.jpg 
 
Valu%2Bxta.png
 
https://ta.wikisource.org/s/oh4

திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/232

 
1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு - 1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி. 
9%2BPavanar1.png
தேவநேயர் பல இதழ்களில் எழுதியவர், சர்ச்சிற்கும் பல இதழ்கள், ஆனால் வள்ளுவர் கிறிஸ்துவரில்லை எனத் தெள்ளத் தெளிவாய் நிருப்த்த மாநாட்டை ஏன் கிறிஸ்துவ மத பாவாணர் மறைத்தார்?  பின்னரும் சர்ச் பெரும் பணத்தில் மேலும் பல நூல்கள் வெளியிட்டு, பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவ தமிழ் துறை என அமைத்து, அதிலும் எந்த பேராசிரியரும் ஒத்து வராமல் போக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திரு.ச.வே.சுப்ரமணியம், இவரை அங்கு பணி செய்த அன்னி தாமசு எனும் கிறிஸ்துவப் பெண் மயக்கி வைத்திருக்க (பின் திருமணமும் செய்து கொண்டனர்), வழிகாட்டியாக "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு எனும் முனைவர் பட்டம் விலக்குப் பெறப் பட்டது.
 
Thoma%2BGuna.jpg
 
தொல்காப்பியர் அந்தணர் - திரண தூமக்னி என்பது அவர் இயற் பெயர் என்பது வரலாறு.
தமிழர் மரபில் தொல்காப்பியர் படங்கள் என அறிஞர் நூல் அட்டையில்
Tholkappiyar.jpg 4_9473.jpg
tholkappiyarsilai_01.jpg
 
tholkappiyarsilai_visayarakavan07-e14698
 
 
ஆனால் தொல்காப்பியர் சிலை என கன்யாகுமரியில் வைத்து தமிழர் பண்பாட்டை இழிவு செய்துள்ளனர்.


-- Edited by Admin on Friday 5th of June 2020 01:22:43 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: திருவள்ளுவர் & தொல்காப்பியர் சிலையும் சிதைக்கப்படும் தமிழர் மரபு
Permalink  
 


Tamil%2BChristian%2BTown%2Bnames.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருவள்ளுவர் பட பூனூலும் கருணாநிதி பொய்யும் - துக்ளக் பத்திரிக்கையும்

 
இறந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி காங்கிரஸ் பிரமுகர்  பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கு இந்த வாரம் மறுப்பு வந்தமையின் முழுவதையும் பார்ப்போம்.
நமது பாரத அரசு காசு மற்றும் ஸ்டாம்பு வெளியிட திருவள்ளுவர் படம் கேட்க அதை வரைந்து கொடுத்தது ஓவியர் வேணுகோபால் சர்மா என்பவர், ஓவியர் வரைந்த படத்தில் பூனூல் இருக்க கருணாநிதி துண்டை போட்டு மறைக்க சொல்லிட துண்டு வரைந்தார் என கிறிஸ்துவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதை ஓவியர் மகன் மறுப்பு இந்த வாரம் வந்துள்ளது.
IMG_20180821_105039.jpg IMG_20180821_105055.jpg IMG_20180821_105106.jpg
coin.jpg
 stamp.jpg
                 பாரத அரசு ஸ்டாம்பு 1960
ஓவியர் மகன் கருணாநிதியே சொல்லாத விஷயத்தை பீட்டர் அல்போன்ஸ் சொன்னதாய் மறுக்கிறார்.   
உண்மையில் கருணாநிதி சொன்னது தான், 2011, தமிழக முதல்வராய் திருவள்ளுவர் தினப் பேச்சில் சொன்னது தான்.
 http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1 - சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா,  திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்.
56aan.jpg
 
கருணாநிதியின் பேச்சு முழு பொய் -ஸ்டாம்ப் வெளியானது 1960ல்.  கீழே அக்காலப் படம். ஈ.வி.கே.சம்பத் பேசுகிறார். அண்ணாதுரை அருகே இரண்டாவது பெரும் தலைவர் நெடுஞ்செழியன். ஆனால் தரையில் கருணநிதி. அண்ணாதுரைக்கு பின்பாக ஐம்பெருங்குழு என்பதில் கருணாநிதி கிடையாது.
38860174_1108856552597090_21225211176870
அந்தக் காலக் கட்டத்தில் கருணாநிதி திமுக கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் கூட இல்லைகருணநிதி சொன்ன சுய தம்பட்டத்தின் உச்சக் கட்டப்  பொய்யை தான் பீட்டர் அல்போன்ஸ் திரும்பி சொன்னார்.
 திருவள்ளுவர் படம் உருவான வரலாற்றினைப் பார்ப்போம்.
 திருவள்ளுவர் படத்தை வரைய உறுதுணையாய் இருந்து அவருக்கு உதவியர் திரு.மா.இராம.தமிழ்செல்வன் எழுதிய நூல்    
IMG_20180821_130851.jpg

IMG_20180821_130857.jpg
திரு.மா.இராம.தமிழ்செல்வன் அவர்கள் இப்படம் வரைய 6 ஆண்டு முன்பு ஒரு பள்ளிக்கு வழங்கிய  திருவள்ளுவர் படம்
IMG_20180821_130916.jpg
இந்தப் படத்தில் திருவள்ளுவர் பூனூலோடு தான் உள்ளார். இது ஓவியருக்கு முன்னோடியாய் இருந்திருக்க வேண்டும்.
தமிழ் மரபின் பூனூலை காலனி ஆதிக்க கிறிஸ்துவ அடிமை மதச்சார்பின்மை தூண்டலில் துண்டு போட்டு ஓவியர் மறைக்க சிலபலர் யாரேனும் இருக்கலாம்நிச்சயமாய் அன்று கருணாந்தியாய் இருக்க வாய்ப்பில்லை
 திருவள்ளுவரும் பிராமணர்களும் 
 திருவள்ளுவர் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பல முன் நூல்களைப் பற்றி சொல்லி இருப்பார். இவை பெரும்பாலும் பிராமணர்களின் வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும், அரசனுக்கு தேவையான படை பற்றிய நூல்கள் மற்றும் மருத்துவம் பற்றியவை.  வள்ளுவர் காலம் 9ம் நூற்றாண்டின் ஆரம்பம் என்பதில் தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர் பெரும்பான்மை ஏற்கின்றனர்.
வள்ளுவர் கூறும் நாட்டு அரசனின் செங்கோல் பிராமணர்களின் வேதங்களும் தர்ம சாஸ்திரங்களூகு அடிப்படையாய் இருக்க வேண்டும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
 கொடுங்கோல் மன்னவர் முறையாய் ஆட்சி செய்யாவிட்டால் நாட்டில் உள்ள பசுக்கள் பலன் தராது, பிராமணர்கள் வேதங்களை மறப்பர்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர். 
பிராமணர்கள் வேதங்களை மறப்பர்என்பது வள்ளுவர் நாடின் மிகப் பெரும் கேடு என்கிறார்.
 
கருணாநிதி தமிழ் சனியன் அதை ஒழிக்கவே திராவிடம் எனப் பேசிய திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி வழியில் காட்டுமிராண்டித்தனமாய் மேடையில் நடந்தது.
34473267_1132940760177256_43976257331580
 
தமிழினத்தையே இழிவு செய்யும் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறியும் நச்சுப் பொய்களும்

 
தேவநேயப் பாவாணர் உச்சக்கட்ட  கிறிஸ்துவ மதவெறி கொண்டு, தமிழ் பற்றாளர் வேடத்தில் பக்கத்துக்கு பக்கம் பொய், திருக்குறளையும் தமிழர் பண்பாட்டை இழிவு செய்தும் வெற்று நச்சுப் பொய்களாய் நூல் எழுதியவர்.
முருகன் வழிபாட்டை இழிவு படுத்தும் வரிகள்
s%2BPavanar%2Bmurugan1.jpg

 
முருகன் வழிபாடு, தொன்ம வரலாறு முழுவதும் சங்க இலக்கியத்தில்ல் உள்ளதே. இவற்றை பார்ப்பனர் அல்லாத பல புலவர்களும் பாடி உள்ளனர். 
பரிபாடல், திருமுருகாற்றுப்படையில் முருகர் பிறப்பு பற்றி உள்ளவையை மறைத்தது ஏன். தமிழ் அலங்கார வார்த்தைகளால் அத்தனையும் பொய்கள்.
13ம் நூற்றாண்டு கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய கந்த புராணம் முதல் நூல் இல்லையே, ஏன் கிறிஸ்துவ வெறி தேவநேயரின் உச்சக் கட்ட நச்சுப் பொய்.
பைபிள் கற்பனை பொய்களும் தேவநேயனும்
விவிலியக் கதைகள் முழு கற்பனை என்பதை சொல்லும் நூல்கள் கிறிஸ்துவ பைபிளியல் கல்லூரியே வெளியிட்டதே.Israel%2BvaralaRu.jpg
பைபிள் கதைகளில் 1% கூட உண்மை இல்லை, இஸ்ரேலியர் கடவுளை அறியாத நாடோடி ஆடு மாடு மேய்த்தோர் எனத் தொல்லியல் கூறியதை ஏன் இவர் நூலில் சொல்லவில்லை.
பைபிள் பழைய ஏற்பாடு என்பது தாலிபான் பயங்கரவாதிகள் போன்ற எபிரேய அடிப்படைவாதிகள் புனைந்த பாசீச இனவெறி நச்சுப் பொய்கள் என்பதை பாவாணர் கூறவே இல்லை.
 ஏசு எனும் கிறிஸ்துவத் தொன்மக் கதை நாயகர் - சுவிசேஷக் கதைகளில் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என உளறித் திரிந்து, இனவெறி பிடித்து அலைந்து கடைசியில் பாவியாய் ரோமன் தண்டனை முறையில் அம்மணமாய் தூக்குமரத்தில் இறந்தவர், மற்றவை கட்டுக் கதை எனச் சொல்லவே இல்லையே. தன் பேரனுக்கு பைபிளின் எபிரேய/லத்தீன் பெயர் (கேலப் ஜெயராஜ்) வைக்கும் கிறிஸ்த்வ மதவெறியர்.
கிறிஸ்துவ மதவெறி பிடித்த தேவநேயப் பாவாணர் பழைய முதல் உரை சமணர் மணக்குடவர் உரை ஒட்டியே அனைவரும் கூறும் ஒரே பொருள் என்பதை மறைத்து பரிமேலழகர்- அந்தணர் என்பதால்  கிறிஸ்துவ பொய் நச்சு திணிக்க ஆரியர் கொள்கை திணிப்பு என பல இடங்களில் பன்றித்தனமாய் உளறி திட்டுவார்.
http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=32&pno=41
 
கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- 
//புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=201&pno=51  பாவாணர்நோக்கில் பெருமக்கள் -தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர் பாவாணர் அட்டைப் படம் பற்றி புகழ்ந்தவர் உள்ளே கிறிஸ்துவச் சதி விஷத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை.(விளம்பரம் தரும் முயற்சியோ )
 ‘திருவள்ளுவர் கிறித்தவரா” பக்௧31- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். 
Valu%2Bxta.png
 
 கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73
 
கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியின் மோசமான ஆட்சியில் செயற்கை பஞ்சங்களால் 10 கோடி இந்தியர் கொல்லப் பட்டனர்.  இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து சென்றது ரூ.600 லட்சம் கோடிகள்.
மதச் சார்பின்மை எனும் பெயரில் கல்வியில் நேர்மையற்ற பொய்கள் - கிறிஸ்துவர் மதவெறியில் கிளப்பிய ஊகங்கள் இன்றும் உள்ளன. ஆரியர் - திராவிடர் எனும் மண்ணிற்கு வெளியிலிருந்து வந்தோர் என பிதற்றுகிறது.
 
கிறிஸ்துவ பைபிள் முழுக்க மனிதக் கற்பனை கட்டுக் கதை என தொல்லியல் நிருபித்தவை கல்வியில் கிடையாது, இனவெறி கொண்டு திரிந்து - தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனத் திரிந்து ரோம் ஆட்சிக்கு எதிரான கலகம் தூண்டியவராய் அம்மணமாய் தூக்குமரத்தில் தொங்கி செத்த ஏசுவைப் பற்றி கற்பனை கட்டுக் கதை புனையல்களே சுவிசேஷம் எனக் கிடையாது.
 
1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு - 1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி. 
9%2BPavanar1.png
தேவநேயர் பல இதழ்களில் எழுதியவர், சர்ச்சிற்கும் பல இதழ்கள், ஆனால் வள்ளுவர் கிறிஸ்துவரில்லை எனத் தெள்ளத் தெளிவாய் நிருப்த்த மாநாட்டை ஏன் கிறிஸ்துவ மத பாவாணர் மறைத்தார்?  பின்னரும் சர்ச் பெரும் பணத்தில் மேலும் பல நூல்கள் வெளியிட்டு, பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவ தமிழ் துறை என அமைத்து, அதிலும் எந்த பேராசிரியரும் ஒத்து வராமல் போக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திரு.ச.வே.சுப்ரமணியம், இவரை அங்கு பணி செய்த அன்னி தாமசு எனும் கிறிஸ்துவப் பெண் மயக்கி வைத்திருக்க (பின் திருமணமும் செய்து கொண்டனர்), வழிகாட்டியாக "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு எனும் முனைவர் பட்டம் விலக்குப் பெறப் பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 தமிழ் மரபை சிதைக்கும் கிறிஸ்துவ மதவெறியும், கயமைப் புலவர்களும்

 
 தமிழர் பண்டைய சங்கத் தொகை நூல்கள் முழுக்க கடவுள் நம்பீகை  உள்ளது, அந்தணர்கள் பண்டை தொல் காப்பியக் குடி என்கையில் தமிழின் மூத்த குடி அந்தணர் என்பது தெளிவாகும்.
திருவள்ளுவரின் திருக்குறளில் அரசர் பிராமணர்களின் ஹிந்து வேத - தர்ம சாஸ்திரங்களிற்கு அடிப்படையாய் ஆள வேண்டும் என்கிறார்.  25க்கும் மேற்பட்ட குறள்களில் ஹிந்து தெய்வங்கள் பெயர் உள்ளது.
திருவள்ளுவரின் மிகத் தொன்மையான் சிலை 14ம் நூற்றாண்டினது -மயிலாப்பூரில் அகழ்வாய்வில் கிடைத்தது - பூனூலுடன் பிராமணனாய் காட்டுகிறது.
Valluvar.jpg
திருக்குறளின் காலம் 9ம் நூற்றாண்டின் ஆரம்பம் என்பதை தமிழ் ஆய்வாளர்கள் ஏற்று வருகின்றனர்., முதலில் எழுந்த உரை சமணர் மணக்குடவர் உரை, வள்ளுவருக்கு 100 ஆண்டு பின் வாழ்ந்தவர் தான். ஆனால் தமிழராய் குறள் சமணத்திற்கு முரணாய் உள்ளவற்றை அப்படியே உரை எழுதினார்.
 

Manakkudavar.jpg

பித்ருக்கள் வழிபாடு - வேத - தர்ம சாஸ்திரங்கள்படியே அரசன் ஆள வேண்டும், அரசர் கொடுங்கோலானால் பிராமணர் வேதம் மறப்பர்  என வள்ளுவர் கருத்தை உரை ஆக்கினர்,
Jaina%2Burai.jpg
 
19ம் நூற்றாண்டில் இந்தியக் கல்வியை அழித்தால் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்ய இயலும்; கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய இயலும், என கிறிஸ்துவப் பாதிரிகள் ஆங்கிலக் கல்வியை (மெக்காலே கல்வி) திணித்தது. அனைத்து கிராமங்களிலும் பரவலாய் பெரும்பாலன மக்களும் பயன்படுத்திய திண்ணைக் கல்வி மூலம் இந்தியாவில் 29% அதிகமானோர் கல்வி பெற்று இருந்தனர்; 1947ல் கிறிஸ்துவ ஆங்கிலேயர் வெளியேறும்போது 17% மக்களே கல்வி கற்றவர்கல்; தற்போது 74%(2011 குடிமதிப்புபடி, தற்போது 80% தொட்டுள்ளது) எனவும், உலகில் கணினி இயக்கத்தில் உலகின் மிக முக்கியமான இடத்தை இந்தியர் ஆக்கிரமித்தும் உள்ளனர்.
கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியின் மோசமான ஆட்சியில் செயற்கை பஞ்சங்களால் 10 கோடி இந்தியர் கொல்லப் பட்டனர், இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து சென்றது 600லட்சம் கோடிகள்.
மதச் சார்பின்மை எனும் பெயரில் கல்வியில் நேர்மையற்ற பொய்கள் - கிறிஸ்துவர் மதவெறியில் கிளப்பிய ஊகங்கள் இன்றும் உள்ளன. ஆரியர் - திராவிடர் எனும் மண்ணிற்கு வெளியிலிருந்து வந்தோர் என பிதற்ற்குகிறது.
 
கிறிஸ்துவ பைபிள் முழுக்க மனிதக் கற்பனை கட்டுக் கதை என தொல்லியல் நிருபித்தவை கல்வியில் கிடையாது, இனவெறி கொண்டு திரிந்து - தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனத் திரிந்து ரோம் ஆட்சிக்கு எதிரான கலகம் தூண்டியவராய் அம்மணமாய் தூக்குமரத்தில் தொங்கி செத்த ஏசுவைப் பற்றி கற்பனை கட்டுக் கதை புனையல்களே சுவிசேஷம் எனக் கிடையாது.
இந்திய - தமிழ் தொல் இலக்கியங்களை பொது நோக்கில் பார்க்க வேணுமாம். திருக்குறளில் வேதம் - பிராமணர்களை குறிக்கும் சொல்களை நூல் - அரிஞர் என மாற்றியும் உள்ளனர்.
 
 
 
 
திருவள்ளுவர் மிகத் தெளிவாய் பல நூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்ல அறங்களை கூறுபவர் த்ரிஉவள்ளுவர் குறளீள் 200க்கும் மேற்பட்ட குறட்பாக்கள் நேரடியாய் வடமொழி நூல்கள் மொழி பெயர்ப்பாய் உள்ளது என்பது பல்வேறு உரையாசிரியர்களும், அறிஞர்களும் காட்டி வருவதே; இவை மனுஸ்ம்ருதி, பகவத் கீதை, மஹாபாரதம் மட்டுமின்றி பௌத்த , சமண நூல்களில் இருந்தும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார். தமிழ் அரசர்கள் அற நூல் எனக் கொண்டது வடமொழி நூல்கள் தான் என்பதை சிலப்பதிகாரமும், கல்வெட்டுகளும் தெளிவாய் உரைக்கின்றன.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (322)
உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது!
 
19ம் நூற்றாண்டில் இந்தியக் கல்வியை அழித்தால் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்ய இயலும்கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய இயலும்என கிறிஸ்துவப் பாதிரிகள் ஆங்கிலக் கல்வியை (மெக்காலே கல்வி) திணித்தது. அனைத்து கிராமங்களிலும் பரவலாய் பெரும்பாலன மக்களும் பயன்படுத்திய திண்ணைக் கல்வி மூலம் இந்தியாவில் 29% அதிகமானோர் கல்வி பெற்று இருந்தனர்; 1947ல் கிறிஸ்துவ ஆங்கிலேயர் வெளியேறும்போது 17% மக்களே கல்வி கற்றவர்கல்தற்போது 74%(2011 குடிமதிப்புபடிதற்போது 80% தொட்டுள்ளது) எனவும்உலகில் கணினி இயக்கத்தில் உலகின் மிக முக்கியமான இடத்தை இந்தியர் ஆக்கிரமித்தும் உள்ளனர்.
கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியின் மோசமான ஆட்சியில் செயற்கை பஞ்சங்களால் 10 கோடி இந்தியர் கொல்லப் பட்டனர்,இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து சென்றது 600லட்சம் கோடிகள்.
மதச் சார்பின்மை எனும் பெயரில் கல்வியில் நேர்மையற்ற பொய்கள் - கிறிஸ்துவர் மதவெறியில் கிளப்பிய ஊகங்கள் இன்றும் உள்ளன. ஆரியர் - திராவிடர் எனும் மண்ணிற்கு வெளியிலிருந்து வந்தோர் என பிதற்ற்குகிறது.
கிறிஸ்துவ பைபிள் முழுக்க மனிதக் கற்பனை கட்டுக் கதை என தொல்லியல் நிருபித்தவை கல்வியில் கிடையாதுஇனவெறி கொண்டு திரிந்து - தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனத் திரிந்து ரோம் ஆட்சிக்கு எதிரான கலகம் தூண்டியவராய் அம்மணமாய் தூக்குமரத்தில் தொங்கி செத்த ஏசுவைப் பற்றி கற்பனை கட்டுக் கதை புனையல்களே சுவிசேஷம் எனக் கிடையாது.
இந்திய - தமிழ் தொல் இலக்கியங்களை பொது நோக்கில் பார்க்க வேணுமாம். திருக்குறளில் வேதம் - பிராமணர்களை குறிக்கும் சொல்களை நூல் - அரிஞர் என மாற்றியும் உள்ளனர்.
 
திருவள்ளுவர் மிகத் தெளிவாய் பல நூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்ல அறங்களை கூறுபவர் த்ரிஉவள்ளுவர் குறளீள் 200க்கும் மேற்பட்ட குறட்பாக்கள் நேரடியாய் வடமொழி நூல்கள் மொழி பெயர்ப்பாய் உள்ளது என்பது பல்வேறு உரையாசிரியர்களும்அறிஞர்களும் காட்டி வருவதேஇவை மனுஸ்ம்ருதிபகவத் கீதைமஹாபாரதம் மட்டுமின்றி பௌத்த ,சமண நூல்களில் இருந்தும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார். தமிழ் அரசர்கள் அற நூல் எனக் கொண்டது வடமொழி நூல்கள் தான் என்பதை சிலப்பதிகாரமும்கல்வெட்டுகளும் தெளிவாய் உரைக்கின்றன.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (322)
உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல்அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது!
 
இந்திய அரசு வள்ளுவருக்கு ஸ்டாம்பு விடுகிறோம் படம் தாருங்கள் என்றவுடன் வரையப்பட்ட படத்தில் பூனும் இருக்கவேணும் என அறிஞர் சொல்லமேல்துண்டு போட்டு மறைக்கப்பட்டதாம். ஆயினும் இப்படத்திலும் வள்ளுவர் ஒரு முனிவர் தோற்றம் உண்டுஆனால் கிறிஸ்துவ மதவெறி பிடித்த தேவநேயப் பாவாணருக்கு அது பிடிக்கவில்லைஅதை மாற்றி திருவள்ளுவரை கிறிஸ்துவர் என மோசடியாய் சர்ச் பணத்தில் புனைந்த நூலைப் பாராட்டி தேவநேயன் எழுதியது. தொல்லியல் மிகத் தெளிவாய் பைபிள் கதைகள் கட்டுக் கதை என நிருபித்துவிட்டது- சுவிசேஷக் கதையில் ஏசு ஒரு இனவெறியர்,பாசீச சிந்தனையாளர் - இதை பாவாணர் சொல்லவே இல்லை..
1972ள் ஒரு பெரும் திருக்குறள் மாநாடு நடந்தது - அதில் வள்ளுவர் கிறிஸ்துவர் இல்லை- அப்படியான ஆய்வுகள் தேவையற்றது எனத் தீர்ப்பு கொடுத்து அந்த மாநாட்டைப் பற்றி செய்தி எங்கும் பதிக்காமல் பாவாணர் பார்த்துக் கொண்டார். ஆனால் சர்ச் + பாவாணர் கூட்டணி மேலும் தொடர்ந்து பல நூல் வெளியிட்டது. பின் சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை ஆரம்பித்து அதில் சுவிசேஷக் கதை நாயகர் ஏசு சீடர் தோமோ போதனையில் உருவானது தான் திருக்குறள் - குறளிலிருந்து உருவானது தான் சைவ சித்தாந்த என உளறல் முனைவர் பட்டம்கொடுத்த பன்னாட்டு தமிழ் நிறுவனம் பின் இது ஆய்வு நூல் இல்லை எனவும் மறுப்பு அறிக்கை வெளியிட்டதுஆனால் மேலும் பல முனைவர் பட்டங்கள் அள்ளி வீசப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் சிலை ஒரு முனிவர் போல் உள்ளதை மாற்றி ஒரு கிறிஸ்துவ பள்ளியில் பெங்களூர் குண எனும் சாமுவேல் குணசீலன் திறந்த சிலை.
சர்ச் தான் உளறலிற்கு ஆதரவாய் உள்ள தமிழ் புலவர் கொண்டு தொல்காப்பியர் சிலை திறந்தது- நாம் சில தொல்காப்பியர் என தமிழ் மரபில் உள்ள நூல் அட்டை போடுகிறோம்.
 
 இங்கே தமிழ் பாரம்பரியம்படி பிராமணரான தொல்காப்பியர் திரணதூமக்னி என இயற்பெயர் கொண்டவர் சிலை என தொல்காப்பியரையும் தமிழையும் இழிவு செய்கின்றனர்.


இவர்தான் திருவள்ளுவர் என்று தமிழக அரசு ஒரு படத்தினை அங்கீகாரம் செய்துள்ளது. இந்த படத்தினை வரைந்தவர் ஓவியர் வேணுகோபால் சர்மா. இவர் ஒரு கற்பனையில் தான் கண்ட கேட்ட செய்திகளின் அடிப்படையில் இப்படித்தான் வள்ளுவர் இருந்திருப்பார் என்ற யூகத்தில் படம் வரைந்தார். இந்த படம் அங்கீகாரத்திலும் ஒரு  பின்னணி உண்டு.. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு விழாவில் ( 16,ஜனவரி,2011 ) அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது :


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  When I was the deputy leader of the Opposition, I asked for the Thiruvalluvar image to be placed in the assembly. The chief minister said, "Bring that picture to yourself." Venugopal Sharma, a painter, painted Thiruvalluvar. It was decided by everyone including Annadurai and Kamarajar that the film could be introduced as Valluvar. But some of them were lacking. As if he couldn't have been normal, some were talking. Thus, the painter Venugopal Sharma painted the image of Valluvar as he wore the mantle of Tiruvalluvar.

When asked to put this image in the assembly, the DMK would often say that if we put the image in the car, we would put it,

Thinking of it, we put this image on ourselves, ”said Bhaktavatsalam

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

“தமிழ் அன்னைக்கு இத்தாலிய பெண் மாடலா?” - கொதிக்கும் தமிழகச் சிற்பிகள்...

JAYAVEL B
“தமிழ் அன்னைக்கு இத்தாலிய பெண் மாடலா?” - கொதிக்கும் தமிழகச் சிற்பிகள்...“தமிழ் அன்னைக்கு இத்தாலிய பெண் மாடலா?” - கொதிக்கும் தமிழகச் சிற்பிகள்...

துரை தமிழ்ச் சங்கத்தில், பளிங்குக் கல்லில் தமிழ் அன்னை சிலை வைப்பதற்காக, இத்தாலி நாட்டு சிலையை மாதிரியாகக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. இது தமிழறிஞர்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

மதுரை தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழ் அன்னைக்குச் சிலைவைக்க முடிவுசெய்து, அதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரியிருக் கிறது, தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் பூம்புகார் நிறுவனம். அந்த அறிவிப்பில், ‘தமிழ் அன்னைக்குப் பளிங்குக் கற்கள், ஃபைபர் போன்றவற்றிலும் வேதகால முறைப்படியும் சிலைசெய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘கல் சிற்பங்களுக்குப் பெயர்போன தமிழ்நாட்டில், தமிழ் அன்னைக்குப் பளிங்கிலும் ஃபைபரிலும் சிலையா?’ என்று கொதித்துப்போய்க் கேட்கிறார்கள், தமிழகச் சிற்பக் கலைஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்.

“தமிழ் அன்னைக்கு இத்தாலிய பெண் மாடலா?” - கொதிக்கும் தமிழகச் சிற்பிகள்...
 

ADVERTISEMENT

 
 
Supermoon - Ft. Russell Peters World Tour.
Pune | Ahmedabad | Hyderabad Oct 1st - Oct 6th
Book Now

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாமல்லபுரம் சிற்பி மகாதேவன், “தமிழ் அன்னைக்கு அமைக்கப்படவுள்ள சிலை குறித்த அறிக்கையில், ‘பளிங்கு, பளிங்கு போன்ற பொருள், கருங்கல், கருங்கல் போன்ற பொருள், உலோகம், உலோகம் போன்ற பொருள், ஃபைபர், கண்ணாடி போன்ற பொருள்களில் சிலைசெய்ய வேண்டும். வேதகால முறைப் படி சிலைகள் இருக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவை தமிழர்களின் பண்பாட்டை உலக அளவில் பறை சாற்றி வருகின்றன. இன்றளவும் தமிழக சிற்பிகள் கடல் கடந்து சென்று சிலைசெய்து வருகிறார்கள். ஆகம விதிகளின்படியும் சிற்ப சாஸ்திரங்களின் படியும் சிலைசெய்யும் சிற்பிகள் தமிழகத்தில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். மாமல்லபுரத்துக்குச் சிற்பக்கலைக்கான யுனெஸ்கோவின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆனால் பளிங்கு, ஃபைபர், கண்ணாடி போன்றவற்றில் சிலைசெய்யும் சிற்பிகள் தமிழகத்தில் இல்லை. வேறு மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அத்தகைய பொருள்களில் சிலைசெய்யலாம் என்று அரசு தரப்பில் சொல்லியிருப்பது, தமிழகச் சிற்பிகளை அவமதிக்கும் செயல். தமிழ் அன்னை சிலையைத் தமிழர்கள்தான் வடிக்க வேண்டும். அதுவும் கல்லில்தான் வடிக்க வேண்டும். அப்போதுதான் அது உணர்வுபூர்வமான சிலையாக இருக்கும்” என்றார்.

தேசிய விருதுபெற்ற உலோகச் சிற்பியான ரவீந்திரன், “பூம்புகார் நிறுவனம் தனது அறிக்கை யில் சொல்லியிருக்கும் மாடல் இத்தாலி நாட்டின் ‘ட்ரிவி ஃபவுன்டன்’ பாணியிலான சிலையாகும். தமிழர்களின் வரலாறு, கட்டடக்கலை, சிற்பக் கலை ஆகியவை தொன்மையானவை. எனவே, அன்னிய தேசப் பெண்ணின் மாதிரி பிம்பத்தைக்கொண்டு தமிழ் அன்னைக்கு உருவம் கொடுப்பது சரியானது அல்ல. திராவிடக் கட்டடக் கலையைப் பின்பற்றியே தமிழ் அன்னைக்குச் சிலை வடிக்க வேண்டும்” என்றார்.

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் பயின்ற மு.சந்திர சேகரன், “மரபு சார்ந்த கட்டடங்களைப் பாதுகாப்பது, உயிர்ப்பிப்பது, அழிந்த கலைகளை மீட்டெடுப்பது ஆகிய பணிகளை மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரி செய்துவருகிறது. வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கண்ணகி கோட்டம், தஞ்சைப் பல்கலைக்கழகப் பணிகள் என்று தமிழகத்தில் நிறைய பணிகளையும் மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரி செய்து கொடுத்துள்ளது. இலங்கையில் திருக்கேதீஸ்வரம் திருப்பணிகள் உட்படப் பல திருப்பணிகளை வெளிநாடுகளில் மேற் கொண்டுள்ளது, சிற்பக்கலைக் கல்லூரி. அதனால், தமிழ் அன்னைக்குச் சிலைசெய்யும் பணியில் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியையும் ஈடுபடுத்த வேண்டும்.

‘வேதகால பிராமண முறைப்படி’  (Vedic Brahminism) என ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிட்டுள் ளார்கள். மொழியில் தனித்துவம் வாய்ந்தது தமிழ். தமிழ் இலக்கியங்கள் இன்றும் அதற்குச் சாட்சியாக இருக்கின்றன. பல மொழிகளைக்கொண்ட குழுமம்தான் திராவிடம். அந்தக் குழுமத்தின் தாய்தான் தமிழ். அப்படி இருக்கையில், ‘வேதகால பிராமண முறைப்படி தமிழ் அன்னைக்குச் சிலை செய்யவேண்டும்’ என்று அரசாங்கம் கூறியிருப்பது, தமிழ் மரபுக்கு எதிரானது. இதை அந்தத் தமிழ்த்தாயே மன்னிக்க மாட்டார்’’ என்று காட்டமாகச் சொன்னார்.

“தமிழ் அன்னைக்கு இத்தாலிய பெண் மாடலா?” - கொதிக்கும் தமிழகச் சிற்பிகள்...
 

தேசிய விருதுபெற்ற உலோகச் சிற்பியான ஈரோடு ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் உள்ள சங்கராபுரம், பட்டிமலைக்குப்பம், சிறுதாமூர், கரடிமலை போன்ற இடங்களில் கிடைக்கும் கற்களில் செய்யப்படும் சிலைகள்தான் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ் அன்னை சிலையைத் தமிழகச் சிற்பிகள் மூலம் தமிழகத்தில் கிடைக்கும் கற்களில் வடிப்பதுதான் முறை” என்கிறார்.

இதுகுறித்து தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம். “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு ரோமானியர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, பளிங்கு சிலை தமிழ் கலாசாரம் இல்லை என்று சொல்வது தவறு. பல்வேறு தமிழ் இலக்கியங்களில் ‘பளிங்குக் கல்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது. பளிங்கும் நமது புராதனமே. பிற்காலத்தில் ஆண்ட சோழர், பாண்டியர் காலங்களில்தான் கருங்கல் சிற்பங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றன. தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்ட குழு, உலகம் முழுவதும் உள்ள முக்கியமான பண்பாட்டு மையங்களைப் பார்வையிட்டு ஆலோசித்துத்தான், தமிழ் அன்னை சிலைக்கு மாதிரியாக இத்தாலி சிலையை தேர்வு செய்தது. தமிழகத்திலும் பாபநாசம் போன்ற பகுதிகளில் பளிங்குக் கற்களில் சிற்பங்கள் செய்பவர்கள் இருக் கிறார்கள்” என்றார்.

வைக்கப்பட இருப்பது தமிழ்த்தாய்க்கு சிலை. அதைத் தமிழ் மரபுப்படி வைக்கவேண்டும்... தமிழகத்தின் தொன்மை மாறாமலும், தமிழின் பெருமையைப் போற்றும் வகையிலும் வைக்கவேண்டும் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக் கிறது. ‘தமிழக அரசு’ என்று போர்டு மாட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இதைச் செய்வதில் என்ன கஷ்டம் என்பதுதான் தெரியவில்லை. 

- பா.ஜெயவேல்
படங்கள்: சி.ரவிக்குமார்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? - வைகோ!

மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? என மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்

Updated: May 14, 2019, 09:29 PM IST
மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? - வைகோ!

மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? என மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 2013 மே 14 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில், “சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய் சிலை ஒன்று நிறுவப்படும், அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையைப் போல தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும், கட்டடக் கலை நாகரிகப் பெருமைகளையும் உலகுக்குப் பறைசாற்றும்படி தமிழ்த் தாய் சிலை அமையும்” என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

ஜெயலலிதாவின் அறிவிப்பை ஆறு ஆண்டுகள் கழிந்து நிறைவேற்றுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசின் ‘பூம்புகார் நிறுவனம்’ தமிழ் அன்னை சிலை வடிப்பதற்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை குறித்து ‘பாரம்பரிய விஸ்வகர்ம ஸ்தபதிகள் மற்றும் சிற்பிகள் பொது நலச் சங்கம்’ சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள வேண்டுகோள் மடல் மூலம் தமிழ் அன்னை சிலை உருவாக்கம் குறித்து அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் அன்னை சிலை எப்படி வடித்தெடுக்கப்பட இருக்கிறது என்று, தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கை, தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருக்கின்றது.

“தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது; பளிங்குக் கல், பைபர், கண்ணாடி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இந்தாலியில் உள்ள ட்ரிவிபுட்டன் சிலையை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். வேதகால பிராமணிய முறைப்படியும், இந்து கலாச்சார மரபையும், சங்க கால முறையையும் பின்பற்றி சிலை வடித்தெடுக்கப்பட வேண்டும்” என்று பூம்புகார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி, பண்பாடு, வரலாற்றுத் துறைகளில் ஊடுருவி உள்ள சில நச்சுக் கிருமிகள் தமிழர்களின் கலை இலக்கியம், பண்பாடு அனைத்தையும் இந்துத்துவா மயமாக்க முயற்சித்து வருகின்றன.

உலகமே வியக்கும் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் பெயர் பெற்றவர்கள் தமிழர்கள். திராவிடர்களின் கட்டடக் கலை மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரையில் பரவிய கீர்த்திமிக்க வரலாற்றுச் சிறப்புக்கு உரியது.

பேரரசர் இராசராச சோழன் எழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோவிலும், அவரது வீர மைந்தன் இராசேந்திரன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழர்களின் புகழை பறைச்சாற்றிக்கொண்டே இருக்கும்.

மாமல்லபுரத்தில் பல்லவர்கள் வடித்த கற்கோவிலும், சிலைகளும் இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாதவை ஆகும்.

ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் என்று ஆய கலைகள் அறுபதிலும் சிறப்புற்று விளங்கிய தமிழினத்தின் தொன்மை வரலாற்றை நினைவு கூறும் வகையில் கற்சிலையாக தமிழ் அன்னை சிலையை வடித்தெடுப்பதற்கு மரபுவழி சிற்பிகள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாடு அரசு, பூம்புகார் நிறுவனத்தின் மேற்பார்வையில் சிலை வடித்தெடுக்கும் பணியை ஒப்படைத்து பளிங்கு கல், பைபர், கண்ணாடியைக் கொண்டு வேதகால பிராமணிய, இந்து கலாச்சார முறைப்படி தமிழ் அன்னை சிலையை உருவாக்குவோம் என்று திட்டமிடுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். சங்ககால மரபையும், வேதகால மரபையும் எப்படி இணைக்க முடியும்?

தமிழர்களின் பண்பாடும், வேதகால இந்து பிராமணிய மரபும் ஒருபோதும் இணைக்கவோ பிணைக்கவோ முடியாதது என்கிற வரலாற்று அறிவை இவர்கள் எப்படி இழந்தார்கள்? சனாதன சங்கபரிவார கூட்டம், எடப்பாடி பழனிச்சாமி அரசை கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு தமிழகத்தைச் சீரழிக்க நினைக்கிறது.

அதனால்தான் தமிழ் அன்னை சிலைக்குப் பதிலாக ‘ஆரியமாதா’ சிலை வடித்து, சங்கம் வைத்த மதுரையில் நிறுவிடத் துடிக்கிறார்கள்.

மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிமைச் சேவகம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசு என்று கூறினால், முதல்வர் பழனிச்சாமிக்கு கோபம் வருகின்றது.

திராவிட இயக்கம் தழைத்த இந்த மண்ணில், தமிழர் மரபுகளை, பண்பாட்டு விழுமியங்களை விழுங்கத் துடிக்கும் சனாதன சக்திகளின் கொட்டத்தை ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழர்களின் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ் அன்னை’ சிலையை தமிழக சிற்பிகளைக் கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-chief-vaiko-condumnets-on-the-statue-to-be-installed-in-madurai-319643



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? வைகோ 

By DIN  |   Published on : 14th May 2019 12:50 PM  |   அ+அ அ-   |  எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

 
vaiko-1
blank_1X1.gif

மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2013 மே 14 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில், “சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய் சிலை ஒன்று நிறுவப்படும், அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையைப் போல தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும், கட்டடக் கலை நாகரிகப் பெருமைகளையும் உலகுக்குப் பறைசாற்றும்படி தமிழ்த் தாய் சிலை அமையும்” என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

 

 

ஜெயலலிதாவின் அறிவிப்பை ஆறு ஆண்டுகள் கழிந்து நிறைவேற்றுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசின் ‘பூம்புகார் நிறுவனம்’ தமிழ் அன்னை சிலை வடிப்பதற்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை குறித்து ‘பாரம்பரிய விஸ்வகர்ம ஸ்தபதிகள் மற்றும் சிற்பிகள் பொது நலச் சங்கம்’ சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள வேண்டுகோள் மடல் மூலம் தமிழ் அன்னை சிலை உருவாக்கம் குறித்து அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் அன்னை சிலை எப்படி வடித்தெடுக்கப்பட இருக்கிறது என்று, தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கை, தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருக்கின்றது. “தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது; பளிங்குக் கல், பைபர், கண்ணாடி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இந்தாலியில் உள்ள ட்ரிவிபுட்டன் சிலையை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். வேதகால பிராமணிய முறைப்படியும், இந்து கலாச்சார மரபையும், சங்க கால முறையையும் பின்பற்றி சிலை வடித்தெடுக்கப்பட வேண்டும்” என்று பூம்புகார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி, பண்பாடு, வரலாற்றுத் துறைகளில் ஊடுருவி உள்ள சில நச்சுக் கிருமிகள் தமிழர்களின் கலை இலக்கியம், பண்பாடு அனைத்தையும் இந்துத்துவா மயமாக்க முயற்சித்து வருகின்றன. உலகமே வியக்கும் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் பெயர் பெற்றவர்கள் தமிழர்கள். திராவிடர்களின் கட்டடக் கலை மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரையில் பரவிய கீர்த்திமிக்க வரலாற்றுச் சிறப்புக்கு உரியது. பேரரசர் இராசராச சோழன் எழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோவிலும், அவரது வீர மைந்தன் இராசேந்திரன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழர்களின் புகழை பறைச்சாற்றிக்கொண்டே இருக்கும். மாமல்லபுரத்தில் பல்லவர்கள் வடித்த கற்கோவிலும், சிலைகளும் இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாதவை ஆகும்.

ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் என்று ஆய கலைகள் அறுபதிலும் சிறப்புற்று விளங்கிய தமிழினத்தின் தொன்மை வரலாற்றை நினைவு கூறும் வகையில் கற்சிலையாக தமிழ் அன்னை சிலையை வடித்தெடுப்பதற்கு மரபுவழி சிற்பிகள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு, பூம்புகார் நிறுவனத்தின் மேற்பார்வையில் சிலை வடித்தெடுக்கும் பணியை ஒப்படைத்து பளிங்கு கல், பைபர், கண்ணாடியைக் கொண்டு வேதகால பிராமணிய, இந்து கலாச்சார முறைப்படி தமிழ் அன்னை சிலையை உருவாக்குவோம் என்று திட்டமிடுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். சங்ககால மரபையும், வேதகால மரபையும் எப்படி இணைக்க முடியும்?

தமிழர்களின் பண்பாடும், வேதகால இந்து பிராமணிய மரபும் ஒருபோதும் இணைக்கவோ பிணைக்கவோ முடியாதது என்கிற வரலாற்று அறிவை இவர்கள் எப்படி இழந்தார்கள்? சனாதன சங்கபரிவார கூட்டம், எடப்பாடி பழனிச்சாமி அரசை கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு தமிழகத்தைச் சீரழிக்க நினைக்கிறது. அதனால்தான் தமிழ் அன்னை சிலைக்குப் பதிலாக ‘ஆரியமாதா’ சிலை வடித்து, சங்கம் வைத்த மதுரையில் நிறுவிடத் துடிக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிமைச் சேவகம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசு என்று கூறினால், முதல்வர் பழனிச்சாமிக்கு கோபம் வருகின்றது.

திராவிட இயக்கம் தழைத்த இந்த மண்ணில், தமிழர் மரபுகளை, பண்பாட்டு விழுமியங்களை விழுங்கத் துடிக்கும் சனாதன சக்திகளின் கொட்டத்தை ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழர்களின் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ் அன்னை’ சிலையை தமிழக சிற்பிகளைக் கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard