New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை


Guru

Status: Offline
Posts: 24791
Date:
தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை
Permalink  
 


தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை

பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் எம். ஏ., பி. எஸ். சி., எல்.டி.வித்துவான் பிஎச். டி., முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் - பேராசிரியர் திருவேங்கடவன் பல்கலைக் கழகம்,

ஐந்திணைப் பதிப்பகம் 279, பாரதி சாலை திருவல்லிக்கேணி சென்னை - 600 005

முதற்பதிப்பு : டிசம்பர் 1988 தேன்.மழை-22 (C) Dr. S. Ramalingam, M.Sc., D.Litt., Author's first son ᎪD - 13 (Plot No 3354) Anna Nagar, MADRAS - 600 040 பக்கம் , ri + 352=310 விலை : 37.50 TAMIZH I LAKIYANGALIL ARAM - NEETH! - MURAIMAI வெளியீடு : தேன்.மழைப் பதிப்பகம், 34, கொத்தவால் தெரு, ஆலந்துரர், சென்னை-600 016. Printed at : JAYASREE PRINTERs, 162, Chowdry Nagar, Valasaravakkam, Aoadras - 600 087



-- Edited by Admin on Sunday 4th of August 2019 02:02:03 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

தில்லிப் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகளும் பீகார் மாநில முன்னாள் ஆளுநரும் திருவேங் கடவனுக்கு அடிமையும், வைகுண்டவாசியுமாகிய திரு. மாடபூசி அனந்தசயனம் அய்யங்கார் அவர்களுக்கு அன்புப் படையல்

திவ்விய மான வேங்கடத் தப்பன் திருவடி மலர்திரு வுளத்தன்; கவ்வைசேர் மக்கள் உயர்வுற உழைத்த கண்ணியன்; காந்தியின் தொண்டன்; அவ்வியம் அறியாச் சால்பினன்! என்னை அன்பினால் பண்பினால் பிணித்தோன்; செவ்விய அனந்த சயன மய் யங்கார் சேவடிக் குரியதிந் நூலே.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard