New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முகமதுவோட நிஜ வாப்பா பெயர் என்ன??


Guru

Status: Offline
Posts: 24601
Date:
முகமதுவோட நிஜ வாப்பா பெயர் என்ன??
Permalink  
 


முகமதுவோட நிஜ வாப்பா பெயர் என்ன??

Image may contain: text

முகமதுவுக்கு வாப்பா நாலுபேர் என்ற கணக்குல ஹதீஸ் சொல்லுது..

அதிலுள்ள நம்பர்-1ஆன...
அப்துல்லாவுக்கு தான் முகமது பிறந்தாப்டி எனில்..

Image may contain: text

இந்த கேள்விக்கு பதில் சொல்லு பாயி...

அப்பதுல்லாவும் , அப்துல்லாவோட வாப்பா முத்தலீப்பும் ஒரேநாள்ல அக்கா-தங்கையை கல்யாணம் பண்ணிருக்காங்க.. 
அதாவது.. அப்துல்லா-ஆமினா.... முத்தலீப்பு- ஹாலா...

அப்துல்லா - ஆமினா ஜோடி ஒரு வருசத்துக்கு மேல சேர்ந்து வாழலை.. வியாபாரத்துக்கு போன அப்துல்லா.. உயிரோடு வீடு திரும்பலை..

ஆனால் அப்துல்லா போகும்போதே... ஆமினா கர்ப்பம்னு கதை போகுது...

அப்படின்னா... முத்தலீப்-ஹாலா மகனைவிட... அப்துல்லா-ஆமினா ஜோடிக்கு பிறந்த பிள்ளை ... ஒன்னு மூத்த பிள்ளையா இருக்கனும்... அல்லது.. சம வயதிலாச்சும் இருக்கனும்... ஆனால்... முத்தலீப்-ஹாலா தம்பதி பெத்தெடுத்த பிள்ளை... அப்துல்லா-ஆமினா ஜோடிக்கு பிறந்த பிள்ளையைவிட 4வயசு மூத்தபிள்ளை....

நான் ஆமினாவோட ஒழுக்கத்தின் மீது சந்தேகப்படாமல்.. இருந்திடுறேன்...

ஆனால்...
ஆமினாவோட கர்ப்பத்துல 4வருசமா முகமது என்ன பண்ணிட்டு இருந்தாருன்னு சொல்லு பாயி..

Hamzah ibn ‘Abdul-Muttalib (Arabic: حمزة ابن عبد المطّلب‎‎) (c.570[1]–625)[2]:4 was a companion and paternal uncle of the Islamic Nabi (Arabic: نَـبِي‎‎, Prophet) Muhammad.
1) "Companions of The Prophet", Vol.1, By: Abdul Wahid Hamid
https://en.wikipedia.org/wiki/Hamza_ibn_Abdul-Muttalib
ஆச்சா.. ஹம்சா 570ல பிறந்திருக்காப்டி... (நம்ம கண்மணி முகமது பிறந்த அதே வருசம்...)

சரி... இந்த ஹம்சாவோட அம்மா யாரு...??? அவங்க பேரு ஹாலா.. இந்த ஹாலாவோட அப்பா உஹை(வஹ்)புக்கு இருந்த மனைவிகள் வழியே இரு பெண்கள்.. அல்லாவின் சிங்கம் ஹம்சாவின் அம்மா ஹாலாவும் , நம்ம கண்மணி முகமதுவின் அம்மா ஆமீனாவும்....

இதிலென்ன விசேசம்னு பாக்குறீங்களா... இருக்குது... இந்த முத்தலீபோட மருமகள்தான் ஆமினா... அதாவது... தன் மகனும் , தானுமாக... ஒரே வீட்டுல அக்கா, தங்கைகளை மணம் பேசி ஒரே நாள்லயே மணம் புரிந்துவிட்டனர்... (கல்யாணத்தின் போது முத்தலீபோட வயசு 70. ) முகமதுவுக்கு தாத்தாவோட மனைவி என்பதால் பாட்டின்னு ஒரு உறவும்... அம்மாவோட சகோதரி என்பதால் சித்தின்னு ஒரு உறவுமா ஹலா இருக்காக.

போகட்டும்... நாம நம்ம கண்மணி முகமது கதைக்கு போவம்..

Hamzah's father was ‘Abdul Muttalib ibn Hashim ibn ‘Abd Manaf ibn Qusayy from the Quraysh tribe of Mecca.[2]:2 His mother was Hala bint Uhayb from the Zuhra clan of Quraysh.[2]:2 His parents met when ‘#Abdul_Muttalib_went_with_his_son_Abdullah#to_the_house_of_Wahb_ibn_Abd_Manaf #to_seek_the_hand_of_Wahb's #daughter_Aminah. While they were there, ‘Abdul-Muttalib noticed Wahb's niece, #Hala_bint_Uhayb #and_he_asked_for_her_hand_as_well. Wahb agreed, and #Muhammad#father_Abdullah #and_his_grandfather_Abdul-#Muttalib #were_both_married #on_the_same_day, in a double-marriage ceremony.[4] Hence, Hamzah was the younger brother of Muhammad's father.
2) Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabair vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.
https://en.wikipedia.org/wiki/Hamza_ibn_Abdul-Muttalib

கல்யாணம் சிறப்பா முடிஞ்சுது.. ஆமீனாவும் கர்ப்பம் ஆகிட்டாக... அந்த நேரத்துல அப்துல்லா வியாபாரத்துக்காக இப்போதைய சிரியா இருக்கிற பக்கமா போயிட்டாரு.. போன இடத்துல நோயில் சிக்கிட்டாரு. அவரை அழைத்துவர போன தம்பி , அண்ணன் செத்துட்டாருங்கிற தகவலை மட்டுந்தான் கொண்டு வந்தான்.. ஆக வியாபாரத்துக்கு போன அப்துல்லா உயிரோட திரும்பவேயில்ல...

Soon after their marriage 'Abdullāh was called to Palestine and al-Shām (present day Syria) on a trading caravan trip. #When_he_left_Āminah_was_pregnant. 'Abdullāh was absent for several months in Gaza. On his way back he stopped for a longer rest with the family of his paternal grandmother, Salma bint Amr, who belonged to the Najjar clan of the Khazraj tribe in Medina. He was preparing to join a caravan to Mecca when he felt ill.

The caravan went on without him to Mecca with news of his absence and disease. 'Abdul-Muttalib immediately sent his eldest son al-Harith to Medina. Upon his arrival, al-Harith learned that his brother had died and that he had been buried there a month after falling ill. Harith returned to Mecca to announce the death of `Abdullāh to his aged father and his bereaved wife Āminah.[7][8]

7) Ibn Kathīr The Life of the Prophet Muḥammad : Volume 1. Trans. Prof. Trevor Le Gassick. Garnet Publishing: Lebanon, 1998. ISBN 1-85964-142-3.
8) Ibn Sa'd/Haq pp. 107-108.

அதே கதையை நோண்டிக்கிட்டே போனால்... ஹஜ்ரி 3 ல (ஆங்கிலேய கணக்குல 625வது வருசம்) உஹதுப்போர்... அப்போது ஹம்சா வயசு 59...

Hamza was killed at the Battle of Uhud on 22 March 625 (3 Shawwal 3 hijri) when he was 59 (lunar) years old.:4 He was standing in front of Muhammad, fighting with two swords and shouting, "I am Allah's lion!"[2]:6

2) Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabair vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.

570ல பிறந்த ஹம்சாவுக்கு மட்டும் எப்படி 625ல 59 வயசு...??? 570 -- 625 க்கு 55 வயசுதான வரனும்?..

வாங்க இடைப்பட்ட காலத்தை ஆராய்வோம்..

ஹம்சா முகமதுவை விட நாலு வயசு பெரியவன்னு அதிலேயே ஒரு கதை டெவலப் ஆகுது...

#Hamzah_was_reportedly_four_years_older_than_Muhammad.[2]:4 This is disputed by Ibn Sayyid, who argues: "Zubayr narrated that Hamza was four years older than the Prophet. But this does not seem correct, because reliable hadith state that Thuwayba nursed both Hamza and the Prophet." Ibn Sayyid concludes that Hamza was only two years older than Muhammad, though he adds the traditional expression of doubt, "Only God knows."[5] Ibn Hajar writes: "Hamza was born two to four years before Muhammad."[6]

2) Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabair vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.
4) Al-Tabari, Tarikh al-Rasul al-Maluk. Translated by Watt, W. M., & McDonald, M. V. (1988). Volume VI: Muhammad at Mecca, pp. 5-8. New York: State University of New York Press.
5) Ibn Sayyid al-Nas, Uyun al-Athar.
6) Ibn Hajar al-Asqalani, Finding the Truth in Judging the Companions.


Hamza ibn ‘Abdul-Muttalib (Arabic: حمزة بن عبد المطلب‎) (c.566–625) was a companion and paternal uncle of the Islamic prophet Muhammad.

His kunyas were Abu Umara (أَبُو عُمَارَةَ) and Abu Yaala (أَبُو يَعْلَى). He had the by-names Lion of God (أسد الله) and the Lion of Paradise (أسد الجنة), and Muhammad gave him the posthumous title Sayyid-ush-Shuhda ("Chief of the Martyrs").
https://alchetron.com/Hamza-ibn-Abdul-Muttalib-769905-W

விக்கிபீடியா மலையாளம்கூட அப்படிதான் சொல்லுது..

പ്രവാചകൻ മുഹമ്മദിന്റെ പിതൃവ്യനും പ്രമുഖ സ്വഹാബിമാരിൽ ഒരാളുമാണ് ഹംസ (Hamza). പൂർണ്ണ നാമം ഹംസ ഇബ്ൻ അബ്ദുൽ മുത്വലിബ് (Hamza ibn ‘Abdul-Muttalib / അറബി: حمزة بن عبد المطلب). (ജനനം AD.566 - മരണം AD.625) ആദ്യഘട്ടത്തിൽ ഇസ്‌ലാം സ്വീകരിച്ച വ്യക്തികളിൽ ഒരാളാണിദ്ദേഹം. ധീരത കൊണ്ടും പോരാട്ട വീര്യം കൊണ്ടും അല്ലാഹുവിന്റെ സിംഹം [1] (أسد الله) എന്ന വിശേഷണത്തിന് അർഹനായിരുന്നു. ഉഹ്‌ദ് യുദ്ധത്തിൽ രക്തസാക്ഷ്യം വരിച്ചതോടെ രക്തസാക്ഷികളുടെ നേതാവ് ("Chief of the Martyrs").[2]

1) Ibn Saad/Bewley, p. 2.
2) http://www.prophetmuhammadforall.org/…/do…/english/HAMZA.pdf
https://ml.wikipedia.org/wiki/%E0%B4%B9%E0%B4%82%E0%B4%B8

இந்த மானே தேனேக்களுக்கு பிறகு ஒரு விசயம் தெளிவாகுது.. ஹம்சா நிச்சயமாக முகமதுவைவிட 2 முதல் 4 வயசு வரைக்கும் மூத்த பையன்தான்.

சரி... ஒரே நேரத்துல கல்யாணம் ஆனால் என்ன... முகமதுவோட அம்மா ஆமீனா கொஞ்சம் லேட்டா நாலு வருசம் கழிச்சு கர்ப்பம் ஆகியிருப்பாங்கன்னு சமாதானம் ஆகலாம்தான். ஆனால் அங்கேயும் ஒரு சிக்கல்...

Abdullah ibn Abdul-Muttalib (/æbˈdʊlə/; Arabic: عبدالله بن عبد المطلب‎‎) (c.546–570) was the father of the Islamic prophet Muhammad. He was the son of Abdul-Muttalib ibn Hashim and of Fatimah bint Amr of the Makhzum clan.[1]

1) Muhammad ibn Sa'ad. Kitab al-Tabaqat al-Kabir. Translated by Haq, S. M. (1967). Ibn Sa'd's Kitab al-Tabaqat al-Kabir Volume I Parts I & II, pp. 99-100. Delhi: Kitab-Bhavan.

https://en.wikipedia.org/wiki/Abdullah_ibn_Abdul-Muttalib
https://en.wikipedia.org/wiki/Aminah

இதிலிருந்து ஒரு விசயம் உறுதி... சோடி ஒரு வருசத்தை தாண்டலை..

இப்போ உண்மையை எப்படி தெரிஞ்சுக்கிறது?

வாங்க இன்னும் கொஞ்சம் முன்னாடி ஆமீனாவோட அப்பா கதைக்கு போவம்...

https://en.wikipedia.org/wiki/Wahb_ibn_Abd_Manaf

When Abdullah ibn Abdul-Muttalib[5] reached the right age his father, Abdul-Muttalib began searching for a wife for him. One of Abdul Muttalib's cousins, Muttalib's daughter Ayyilah, was already married into the Banu Zuhrah; her husband was Zuhrah's grandson and Wahb's brother, Wuhayb. #Abdul_Muttalib_requested_Halah_for_himself#despite_being_over_70_years_old. Halah's age is not known, but #Aminah_was_about_15_when_she_married_Abdullah. Both girls gave consent and the two marriages were organised to take place at the same time.[4]

4) Maqsood, Ruqaiyyah Waris. "The Prophet's Family Line No 6 - Abdullah, and the Birth of the Prophet". Ruqaiyyah Waris Maqsood Dawah. Retrieved 29 April 2014.
5) Lings, Martin (1983). Muhammad: His Life Based on the Earliest Sources. George Allen & Unwin. p. 6. ISBN 0946621330.

ஆச்சா... வாங்க அப்படியே ஆமீனாவோட மாமனார் முத்தலீபோட கதையையும் பார்த்துடுவோம்...

https://en.wikipedia.org/wiki/Abdul-Muttalib

Shaybah ibn Hāshim c. 497 – 578), better known as ‘Abdul-Muṭṭalib, since he was raised by his uncle Muṭṭalib,[1] was the grandfather of Islamic prophet Muḥammad.

1) The correct form of the name is with two T's (Ta's) and one L (Lam). Thus for instance in Ibn Mākūlā's work: Al-Ikmāl fī Raf' al-Irtiyāb 'an al-Mu'talif wa al-Mukhtalif fi al-Asmā' wa al-Kunā Wa al-Ansāb. vol. 7. pg. 200. Quote: "And as for Muṭallib it is with Ḑammah (u) of the Mīm, and Tashdīd (doubling) of the Ṭā' ; and there is a group of them (i.e people called by this name)."

இது கொசுறு:-
www.islam4theworld.net/…/Art…/abdullahbinabdullmuttalibR.htm

இப்போ விசயங்கள் உறுதியாகிடுச்சு...

ஒரே நாளில் முத்தலீப்பிற்கும் அப்துல்லாவிற்கும் திருமணம் நிகழ்ந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு வியாபார விஷயமாகச் சென்ற அப்துல்லா திரும்பிவரவேயில்லை என்பது மட்டுமல்ல இறந்தும் விடுகிறார். 
ஆனால் அவர் அப்படிச் சென்றபொழுதுதே ஆமீனா கர்ப்பிணியாக இருந்ததாக இஸ்லாமிய விவரணைகள் கூறுகின்றன.
அப்படியானால் ஹம்ஸாவும் முஹம்மதுவும் சமவயதுடையவர்களாக இருக்கவேண்டும் அல்லது ஹம்ஸா முஹம்மதைவிட வயதில் இளையவராக மட்டுமே இருக்கமுடியும்.

ஆனால், அல்லாஹ்வின் சிங்கம் என வர்ணனை செய்யப்படும் ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப், கிபி 625 நிகழ்ந்த உஹது போரில் வஹ்ஷி இப்ன் ஹர்ப் என்பவரால் கொல்லப்படுகிறார். 
இஸ்லாமிய ஆதாரங்கள், அப்பொழுது ஹம்ஸாவின் வயது 59 என்கிறது. அதாவது ஹம்ஸா, முஹம்மதை விட நான்கு வருடங்கள் முதியவர். 625-59=566. ஹம்ஸா கிபி 566-ல் பிறந்திருக்கிறார். சில வரலாற்று குறிப்புகள் அதனை மறுக்கவில்லை. (சிலர் ஹம்ஸா, முஹம்மதைவிட 2 – 4 ஆண்டுகள் முதியவராக இருக்கலாம் என்கின்றனர்.)

இது எப்படி சாத்தியமாகும்?

நான்கு வருடங்களாக முஹம்மது, தனது தாயார் ஆமீனாவின் கர்ப்பத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்?

நன்றி == ராஜேந்திரன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard