New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாரதிதாசன் தனித்தமிழ் பாடல்களும்- சமஸ்கிருத வெறுப்பும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பாரதிதாசன் தனித்தமிழ் பாடல்களும்- சமஸ்கிருத வெறுப்பும்
Permalink  
 


 பாரதிதாசன்  தனித்தமிழ்   பாடல்களும்-   சமஸ்கிருத வெறுப்பும்

சமஸ்கிருதத்தை எதிர்க்கின்றவர்களுக்குச் சமர்ப்பணம்.

புரட்சிக்கவி பாரதிதாசன் சிறந்த கவிதைகளைப் 
படைத்துள்ளார். உண்மை. இவரின்தமிழ்ப்பற்றோ உண்மையானதுதான். பார்ப்பன வெறுப்பும் சமஸ்கிருத வெறுப்பும் பாடல்களில் மிகுதியே(தகாத கூட்டுறவால் விளைந்தனவே) ஆனால் இவர்பாடிய பாடல்கள் முழுவதும் தூய தமிழில் உள்ளனவா? பகுத்தறிவுள்ள நண்பர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
பாரதிதாசன் கவிதைகள் என்றநூலில் காண்க
(மணிவாசகர் பதிப்பகம்,
பதிப்பாசிரியர் திரு. ச.மெய்யப்பன், 
நூலின் பக்கங்களை அடைப்புக்குள் காண்க)

அக்ரமமும்(40,80), அங்கம்(41), அட்டகாசம்(103), அந்தரங்கம்(2), அம்ருதம்(269,270), அர்ப்பணம்(21), அற்புதமாம்(32,118,134), அகண்டாகாரம்(58), அகிலம்(70),அசம்பவத்தால்(9), அசந்தர்ப்பம்(37), அதிசய(82),அதிவிரைவில்(36), அநாயாசம்(180), அநியாயம்(96),அநித்யம்(113), அநீதத்தை(334),அநுபவம்(15),
அநுஷ்டிப்பதால்(115), அபகரித்தல்(35), அபசகுனம்(16), அமுதப்ரவாகம்42), அராஜகம்34), அரோகரா(42), அவதாரம்(92), அவிவேகம்(323),ஆச்சரியம்(10ல் இருமுறை,11ல்), ஆட்சேபம்(82), ஆர்ப்பாட்டம்(97), ஆகாசம்(9, 17), ஆசாபங்கத்தை(36), ஆபத்து(10), ஆபரணங்கள்(111),ஆரம்பம்(107), ஆரவாரம்(34,157), ஆலயம்(338,345), ஆவர்த்தம்(108),ஆஸ்திகன்(460),

இதம்அகிதம் தெரியாமல்(36), இமயாசலம்(342), இரகசியம்(30), இராஜக சேவகர்(34),

உத்தரமாக(135)உத்தேசம்(102),உத்ஸாகம்(70,100),உபசரித்தும்(34), உபாத்தியாயன்(14),

எதேச்சை(26),எஜமான்(78),ஏகாந்தத்தின்(180),

ஒளியின் ப்ரவாகம்(42),

க்ரீடம்(72),ககனம்(163),கதி(64,78,82),கதாசாரம்(108),கர்ப்பம்(57,324), கரத்தில்(84), கரகோஷம்(41), கவிராஜன்(15), கஷ்டம்(326), காரியம்(328 பலமுறை), காதகர்(335), காலபரியந்தம்(16), கிருபை(12,83), கீதம்(70), கீர்த்தனங்கள்(107), குதர்க்கம்(90), குவலயம்(118), குஷ்டரோகி(15),பக்18ல்பெருநோய் என்றார்), கோத்திரத்தார்(330), கோபம்(55), கோடீசுரர்கள்(90), கோரமாக(81),

சக்ரவர்த்தி(20),சங்காரம்(69),சஞ்சரித்த(33,134),சந்தானமுறை(83), சந்ததம்(61,90),சந்தேகம்(6),சந்தோஷம்(12,82),சந்தர்ப்பம்(55), சம்பவித்த உண்மை(9), சம்பாத்யம்(86), சர்வ(29), சர்வகலா(108), சகம்(5,9,60,90(இருமுறை)108, 117,119),செகம்(87119,336),சகல(14), சகலமும்(35,58),சகலரும்(35),சகிதம்(327), சகிப்பேன்(4,59), சகிக்கமுடியாத(36), சகிக்கலையே(460), சகியே (323ல்பலப்பலமுறை, 460), சகியேன்(25), சதமோ(114), சதுர்வருணம்(21,334)

Chanthakkavi Ramaswamy

பாரதிதாசன் - இப்பெயரே சங்கதம்தான்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard