குரான் என்பது இஸ்லாமியர்களின் இறைவேதம். இறைவேதம் என்பது மனிதன் முக்தியை அடைய வழியை காட்ட கூடியது. முக்தி என்பது பற்றற்ற தன்மை. குறிப்பாக ஆசை, இன்பம், காமம் இதை துறந்தால் தான் முக்தியே கிடைக்கும்.
ஆனால் நம்ம இனிய மார்க்கத்தின் படி முக்தி என்பது இம்மையில் இணை வைப்பு மட்டும் செய்யாமல் வாழ்ந்து இறந்த ஈமான் கொண்ட ஈமாந்தாரிகளுக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்படும் பரிசுகளை பார்ப்போம்.
23. அங்கே ஒருவருக்கொருவர் குவளைகளை மகிழ்ச்சியால் பறித்துக் கொள்வார்கள். அதில் வீணானதும் குற்றம் பிடிப்பதும் இருக்காது. திருக்குர்ஆன் 52:23
ஓ இதுல சண்டை வேற போட்டுக்குவாங்களாம். அங்கே போய் சொர்கத்துலையாவது சண்டை சச்சரவு இல்லாம இருக்க மாட்டீங்களா மூமீன்களே. இதை கண்ட அல்லாஹ் இவங்களை திருத்த முடியாது அதனால் இதில் எந்த குற்றமும் இல்லைனு சரண்டராயிடுறாரு.
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
19. அதனால் அவர்களுக்குத் தலைவலி வராது. போதை மயக்கத்திற்கும் ஆளாக மாட்டார்கள். திருக்குர்ஆன் 56:19
காஸ்ட்லி சரக்கா இருக்கும் போல அதனால கேரியோ ஓவரா குடிச்சாலும் மயக்கமோ தலைவலியோ கூட வராதுனு அல்லாஹ் விளம்பரப்படுத்துறாரு.
24. அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். திருக்குர்ஆன் 52:24
சரக்கு கடையில் வேலை பார்கிற ஆள் மாதிரி அடுத்து சரக்கு வேணுமா? சைடிஷ் வேணுமானு? கேட்டு சுத்தி சுத்தி வருவாங்க. ரசனையான அல்லா தான். நமக்கு பார்ல எல்லாம் ஏதாவதொரு பெண் போட்டோவை தான் வைத்து இருப்பாங்கனா இங்கே சுற்றி வர்ர வேலை ஆளு மூடி வைத்த முத்தை போல இருப்பாங்களாம். இப்படி சுற்றி வருவதாக சொன்னது சிறுவர்கள் தானே. சிறுவர்களை ஏன் இப்படி வர்ணிக்கிறான் அல்லாஹ்.
54. அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும். திருக்குர்ஆன் 55:54
சரக்கை குடித்து விட்டு சைடிஸ்சோடு தின்று விட்டு இந்த பட்டுவிரிப்புல சாய்ந்து இருக்கனும்.
56. அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள்.8 இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை. திருக்குர்ஆன் 55:56
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
58. அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள். திருக்குர்ஆன் 55:58
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ
72. கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர்8 எனும் கன்னியராவர். திருக்குர்ஆன் 55:72
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
74. இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை. திருக்குர்ஆன் 55:74
ஈமாந்தாரிகளுக்கு உண்டான கன்னிகள் இருப்பாங்க. அவங்களை அதற்கு முன் எந்த மனிதனும் தீண்டவில்லை என்று அல்லாஹ் உறுதியளிக்கிறான். பிரஷ் பீஸ் போல.
இதுதான் மறுமையில ஈமானின் பரிசாக அல்லா சொல்லுறான். அதாவது எந்த வேலையும் இல்லை. சரக்கை சைடிஸ்சோடு அடிச்சிட்டு அல்லாஹ் கொடுக்கும் ஹூர்களுடன் உடலுறவு கொள்ளுவதை விட மறுமையில வேற வேலையே கிடையாது.
இதுல கொடுமை என்னான்னா ஆண்களுக்கு எதுவோ அதேதான் பெண்களுக்குமாம். அப்படினு இவங்களே விளக்கம் வேற கொடுக்கிறாங்க. ஒருவேளை ஈமான் கொண்ட பெண்களுக்கும் சரக்கு சைடிஸ கொடுத்து பட்டு மெத்தையில் ஆண்களையும் கொடுப்பான் என்று எத்தனை ஈமான் கொண்ட முஸ்லிம் பெண்களுக்கு இந்த உண்மை தெரியும்.
எந்த ஈமான் கொண்ட ஆணும் தனது மனைவி மகள் அம்மா அக்கா போன்ற பெண்களிடத்தில் இதை சொல்லியதுண்டா? சொன்னா அந்த பெண்கள் அம்மாவோ அக்காவோ தங்கையோ பொண்டாட்டியோ மகளோ என்ன நினைப்பாங்க உங்களை? உங்களை மட்டுமல்ல உங்கள் கடவுளான அல்லாஹ்வையும் காறி துப்புவாங்க.
இதை அப்படியே நம்ம ஸல்லோட பொண்மொழி எனப்படும் ஹதீஸ் பக்கட்டு போவோம்.
580. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்துவிட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர்மீதும் குளியல் கடமையாகுமா என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம் என்றார்கள். இதை உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book : 3
64 இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டிவிடுவதும் பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும். 229. 'நான் நபி(ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார் Book : 4 230. 'ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றி நான் கேட்டதற்கு, ' நபி(ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களின் ஆடையில் ஆங்காங்கே காணப்படும்' என்று கூறினார்கள்' என சுலைமான் இப்னு யஸார் கூறினார். Book :4
'ஒருவர் 'தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?' என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா 'அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்' என்றார்"" என ஹிஷாம் அறிவித்தார்.
'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்"" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இப்படியாக என்னால குரான்ல இருந்தும் ஹதீஸ்ல இருந்தும் ஆதாரத்தை அடுக்கி கொண்டே போக முடியும். சத்திக் அவ்லியா