New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஏசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்
Permalink  
 


ஏசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்

ஏசு இறந்து 40 வருடம் பின்பு முதலில் வரைந்த மாற்கு சொல்வது -மாற்கு6:3  இவர் தச்சர் அல்லவாமரியாவின் மகன்தானேயாக்கோபுயோசேயூதாசீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவாஇவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள்அல்லவா? ' என்றார்கள்.  

இதில் தாய் பெயர் மட்டுமே உள்ளது. இதே வசனத்தை மத்தேயு பயன்படுத்துகையில் ஏசுவை தச்சர் என்றதை மாற்றி //10: 55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?//;  லூக்கா இரண்டையுமே தவிர்த்தார்.

 ஏசு பிறப்பு கதைகள் மத்தேயூ - லூக்காவின் ஆரம்ப அத்தியாயங்களில் காணலாம். அவைபடி



மத்தேயுவின்படி பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீடு, எனவே தான்,   போப்பரசர் பெனடிக்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாட்டுத் தொழுவம் நீக்கினார்.  http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

[ii] ரோமன் 1:3 மனிதராய்  தாவீது ராஜா விந்து பரம்பரையில் (Sperma David) பிறந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ஏசு பிறப்பு கதைகள் மத்தேயூ - லூக்காவின் ஆரம்ப அத்தியாயங்களில் காணலாம். அவைபடி

நிகழ்வுகள் மத்தேயு(1 & 2 அத்தியாயங்கள்விருப்பப்படியான சுவிசேஷம்

நிகழ்வுகள் லூக்கா (1 - 3 அத்தியாயங்கள்விருப்பப்படியான சுவிசேஷம்

1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி

 1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி

தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு  மகன் ஜோசப்

2 தந்தை நாசரேத்தில்வாழ்ந்தஏலியின்மகன் ஜோசப்                                                               

தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதாதாவீது பரம்பரை

3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீது பரம்பரை.                                   

4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும்   படைவீரன்  உரியாவின் மனைவி  பெத்சபாள்   உறவின்  மகன்  சாலமோன்  வரிசையில் ஏசு

தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு

5  ஆபிரஹாமிலிருந்து 41வது  தலைமுறை

5  ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு  மகன் ஜோசப் வீட்டில்

பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்

ஏசு பிறப்பின் போது யூதேயா மன்னர் பெரிய ஏரோது (மரணம் - பொமு4)

7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரியா கவர்னர் குரேனியு என்பவர் (பதவி ஏற்றது பொகா-6 இல்)

சூழ்நிலை சோகம்

சூழ்நிலை மகிழ்ச்சி

வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு  வயதுக்கு கீழான குழந்தைகளைக்  கொலை  செய்தல் (எனில் ஏசு பிறப்பு பொமு 6 - 7இல்)

9 வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரியா கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (பொகா8)                        

10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த  யாக்கோபு மகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன்   சொன்னதாக.

10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்



மத்தேயுவின்படி பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீடு, எனவே தான்,   போப்பரசர் பெனடிக்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாட்டுத் தொழுவம் நீக்கினார்.  http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

11 அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த  வெளிநாட்டு ஜோசியர்கள்  நட்சத்திரம் பார்த்து, யூதர்களின் ராஜா பிறப்பைக்   கணித்து,   குழந்தை  காண ஜெருசலேம்   வந்து ஏரோது  மன்னரைப்  பார்த்து, பின்  பெத்லஹேம்   செல்ல- மீண்டும்  அதே நட்சத்திரம் தோன்றீ  வழிகாட்ட  ஏசுவீடு சென்று பின்  நேராக தன்  நாடு சென்றனர். 

11 அதிசயக் கதைகள் றுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர், நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.                                                 

12 ஏசு பிறந்த பின்னர் கனவில்  எச்சரிக்கப்பட  ஏரோது மன்னர் குழந்தைகளைக்  கொலை  செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து  ஓடல்

12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராண சட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர்.

13 வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில் தச்சராக தொழில்  செய்த யாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து  எகிப்து  நாட்டில்  ஏசு வாழ்வு ஆரம்பம்.ஏரோது  மரணத்திற்குப் பின் யூதேயா வராமல்  கலிலேயா   சென்று   நாசரேத்தில் வாழ்ந்தனர்.

13 வாழ்வு -ஆரம்பம்-பின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இறந்த ஏசுவை பவுல் பழைய ஏற்பாட்டு தொன்மைக் கதை ராஜா தாவீது பரம்பரையினர் ஏசு என பவுல் சொல்லி உள்ளார்.  

 



 ரோமன் 1:3 மனிதராய்  தாவீது ராஜா விந்து பரம்பரையில் (Sperma David) பிறந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 இறந்த மனிதன் ஏசுவை புராண தாவீது பரம்பரையோடு மத்தேயூ - லூக்கா இருவரும் தரும் பட்டியல்கள்

லூக்கா (3:23-34)விருப்பப்படியான சுவிசேஷம்

மத்தேயு (1:1-16)விருப்பப்படியான சுவிசேஷம்

ஆபிரகாம்

1. ஆபிரகாம்

ஈசாக்கு

2. ஈசாக்கு

யாக்கோப்பு

3. யாக்கோப்பு

யூதா

4. யூதா

பெரேட்சு

5. பெரேட்சு (தாமாருக்கு)

எட்சரோன்

6. எட்சரோன்

ஆர்னி

7. ஆராம்

அத்மின்

8. அம்மினதாபு

அம்மினதாப

9. நகசோன்

10 நகசோன்

10. சல்மோன்(ஆராகாபுக்கு)

11 சாலா

11. போவாசு

12 போவாசு

12. ஓபேது (ருத்துக்கு)

13 ஓபேது

13. ஈசாய்

14 ஈசாய்

14. தாவீது

15 தாவீது

15. சாலமோன். (உரியாவின்மனைவியிடம் )

16 நாத்தான்

16. ரெகபயாம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

17 மத்தத்தா

17 அபியாம்.

18 மென்னா

18 ஆசா.

19 மெலேயா

19 யோசபாத்து.

20 எலியாக்கிம்

20 யோராம்

21 யோனாம்

21 உசியா

22 யோசேப்பு

22 யோத்தாம்

23 யூதா

23 ஆகாசு.

24 சிமியோன்

24 எசேக்கியா.

25 லேவி

25 மனாசே

26 மாத்தாத்து

26 ஆமொன்

27 யோரிம்

27 யோசியா.

28 எலியேசர்

28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)

29 ஏசு

29 செயல்தியேல்

30 ஏர்

30 செருபாபேல்

31 எல்மதாம்

31 அபியூது

32 கோசாம்

32 எலியாக்கிம்

33 அத்தி

33 அசோர்.

34 மெல்கி

34 சாதோக்கு.

35 நேரி

35 ஆக்கிம்

36 செயல்தியேல்

36 எலியூது

37 செருபாபேல்

37 எலயாசர்.

38 ரேசா

38 மாத்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

39 யோவனான்

39 யாக்கோபு.

40 யோதா

40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)

41 யோசேக்கு

41 யேசு

42 செமேய்

 

43 மத்தத்தியா

 

44 மாத்து

 

45 நாகாய்

 

46 எஸ்லி

 

47 நாகூம்

 

48 ஆமோசு

 

49 மத்தத்தியா

 

50 யோசேப்பு

 

51 யன்னாய்

 

52 மெல்கி

 

53 லேவி

 

54 மாத்தாத்து

 

55 ஏலி

 

56 யோசேப்பு

 

57 யேசு

 

 

இறந்த ஏசுவைதாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பிநிருபிக்க சுவி கதாசிரியர்கள்,   பழைய ஏற்பாடு துணை கொண்டுஅதையும் திரித்துதன்னிச்சையாய்- தனித்தனியாக  புனையவந்ததே இப்பட்டியல்கள். யோசேப்பினால் கர்ப்பம்  இல்லை எனில் அவர் தாவீதுபரம்பரையேஇல்லைஇவை எல்லாம் பின்நாட்களில் இடைசொருகல்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 ஏசுவைபெற்றமேரியின்கணவர்பெத்லஹேமில்வாழ்ந்ததச்சராஅல்லதுநாசரேத்தில்வாழ்ந்தவராஎன்பதேதெரியாதவர்கள்பட்டியல்கள்வெறுமனேபழையஏற்பாட்டிலிருந்துகாப்பிசெய்யப்பட்டவை- வரலாற்றுபொருள்கொண்டதல்லஅதுமட்டுமல்லமத்தேயு (1.17)  14 தலைமுறைகள்எனஒருவசனம்எழுதிடஅதற்காகவேசிலபலதலைமுறைகளைநீக்கிஉள்ளார்.

லூக்கா 16:10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான்.

நாம் புரிந்து கொள்வது மாற்கு சுவிசேஷக் கதாசிரியர் இயேசு சீடர்களோடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை.

இது வேண்டுமென்ற மோசடியா, மாற்கு கதாசிரியருக்கு உண்மை தெரியவில்லையா?



மத்தேயு1.8 ஆசாவின் மகன் யோசபாத்து.யோசபாத்தின் மகன் யோராம்.யோராமின் மகன் உசியா.நாம் பழையஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோராமின் மகன் அகசியா (2நாளாக22:14:27) அகசியாவின் மகன் யோவாசு(2நாளாக22:114:27)யோவாசின் மகன் அமட்சியா(2நாளாக24:27)அமட்சியாவின் மகன்  உசியா. (2நாளாக26:1)                                             மத்தேயு1.11 யோசியாவின் புதல்வர்கள்எக்கோனியா.நாம் பழைய ஏற்பாடு கதைகளில் யோசியாவின் மகனான யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்குயோயாக்கிம்(2நாளாக36:4) யோயாக்கிம் மகன் எக்கோனியா. (1நாளாக3:16) 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard