New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மன நோயின் உச்சம் முஹம்மதின் துவா க்கள் -Saadiq Samad


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மன நோயின் உச்சம் முஹம்மதின் துவா க்கள் -Saadiq Samad
Permalink  
 


https://www.facebook.com/profile.php?id=100008536745488&fref=nf

13450185_1562026244091919_51158289215666

 

மன நோயின் உச்சம் முஹம்மதின் துவா க்கள் 

நெடுந்தொடர் முதல் பகுதி!

முஸ்லிம்கள் நம்பும் அதே குரான் ஹதீஸை தான் மவ்லவிகள் வயிற்றை கழுவும் வங்கியில் சேமிப்பாக்கிக்கொள்ளும் அதே குரான் ஹதீதைதான் நானும் இப்பதிவுகளில் பயன் படுத்தியுள்ளேன் 
இஸ்லாம் எனும் முஹம்மதிஸத்தில் துவாக்கள் இல்லாமல் எதுவுமே இல்லை இந்த து ஆக்கள் என்பது பிராத்தனை ,வணக்க வழிபாடு என்று பொருள் கொள்ள படுகிறது எந்த ஒரு மதத்திலும் இப்படிப்பட்ட அறிவீனத்தை காண முடியாது ஏன் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் அறிவியல் உயர்கல்விகளில் பின் தங்கி இருக்கிறார்கள் ஏன் பிற சமூக மக்களுடன் இணக்கம் குறைவாக இருக்கிறார்கள் ஏன் தங்களுக்குள்ளேயே பிரிவுபட்டும் பிளவுப்பட்டும்
வா/வீழ்கிறார்கள் என்பதை இந்த தொடரின் முடிவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்..... இந்த பதிவை படிக்கும் எந்த சுய சிந்தணை உள்ள முஸ்லிம்களும் நிச்சயம் தங்களை சுய பரிசோதனை செய்து தங்களை இம் மன நோயிலிருந்து விடுவித்து க்கொள்வார்கள்.....

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ வுடன் ஆரம்பிப்போம் ..

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது. (ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395)

தூங்கி எழும்போதே மரணத்தை நினைவு கூறுவதும் அதற்க்காக பிராத்திப்பதும் மன நோய் அல்லாமல் வேறில்லை ஒருவன்/ ஒருவள் தன் 10 வயதில் ஆரம்பிக்கும் இந்த பிராத்தனை 60/70/80 வருடங்கள் வரை நீடிக்கிறது 

தூக்கத்திலிருந்து எழுந்து முதல் துவா ஓதிய அடுத்த நிமிடமே அடுத்த துவா ஆரம்பிக்கிறது இங்கு இன்னொரு செய்திதையும் கூற வேண்டும் உலகில் எந்த பகுதியில் வாழும் எந்த மொழியை சார்ந்தவரானாலும் சரி துவாக்கள் அனைத்தையும் அரபியில்தான் ஓத வேண்டும் கீழே உள்ள துவா தூங்கும் முன்னும் பின்னும் 
படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதுவது

بِاسْمِكَ رَبّ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَأَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ

பி(B]ஸ்மி(க்)க ரப்பீ[B], வளஃது ஜன்பீ(B] வபி(B](க்)க அர்ப[F]வுஹு,இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ர்ஹம்ஹாவஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபா(B]த(க்)கஸ் ஸாலிஹீன்.

இதன் பொருள்:

என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!
ஆதாரம்: புகாரி5845

இங்கும் மரணமே முன்னிலை படுத்தபடுகிறது

பி(B]ஸ்மில்லாஹ் எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதுவது அதாவது இப்படி திரும்பி படுத்தால் ஒரு துவா, அப்படி திரும்பி படுத்தால் ஒரு துவா !!

سُبْحَانَكَ اللّهُمَّ رَبّيْ بِكَ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَاغْفِرْ لَهَا وَإِنْأَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ

ஸுப்(B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்பீ[B], பி(B](க்)க வளஃது ஜன்பீ[B],வபி(B](க்)க அர்ப[F]வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ஃக்பி[F]ர் லஹா, வஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபாத(க்)கஸ் ஸாலிஹீன்.

இதன் பொருள்:

என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 4889
இங்கும் மரணமே முன்னிலை படுத்த படுகிறது

அடுத்து

கழிவறையில் நுழையும் போது கட்டாயம் ஓதவேண்டியது

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B)(க்)க மினல் குபு(B)ஸி வல் கபா(B)யிஸி.

ஆதாரம்: புகாரி 6322 
இதன் பொருள் :

இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

முஹம்மது ஓர் முட்டாள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை கக்கூஸுக்குள் இரு பாலின ஷைத்தான் கள் இருப்பதாக கூறுகிறார் இந்த முஸ்லிம்களை மட்டுமே பற்றிக்கொள்ளும் இந்த ஷைத்தான்கள் ஏன் மற்ற சமூக மக்களிடம் வந்து வாலாட்டுவது இல்லை ?

(மனநோயை தடுக்க முயலுவோம். தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: மன நோயின் உச்சம் முஹம்மதின் துவா க்கள் -Saadiq Samad
Permalink  
 


மன நோயின் உச்சம் முஹம்மதின் துவா க்கள் 

நெடுந்தொடர் இரண்டாம் பகுதி!

காலையிலும், மாலையிலும்,படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77

اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِعَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி,ரப்ப(B] குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த,அவூது பி(B](க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி

இதன் பொருள்:

இறைவா! வானங்களையும்,பூமியையும் படைத்தவனே! மறைவானதையும்,வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
2, காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: நஸயீ 5333

இப்படியெல்லாம் அல்லாஹ் பாதுகாப்பு கொடுப்பது உண்மையென்றால் மூமின்கள் தங்களது வீட்டை பூட்டாமலும் இரவில் கொசு தொல்லையிலிருந்து தப்பிக்க குட் நைட் கொசு பத்தியை பயன் படுத்தாமல் இருக்கிறார்களா?

இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 1154

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ للهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ اَللّهُمَّ اغْفِرْ لِيْ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு,லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்(B]ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(B]ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B]ல்லாஹி,அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.

நடு இரவில் விழித்து அல்லாவின் ஆட்சிக்கு ஆதரவு தேடுவது மனநோயின் உச்சமல்லவா?நடு இரவில் அல்லாவுக்கு புகழ் எதுக்கு?

தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 3275

ஆய(த்)துல் குர்ஸீ வருமாறு:

اَللهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَئُوْدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ()

அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா பி[F]ஸ்ஸமாவா(த்)தி வமா பி[F]ல் அர்ளி, மன் தல்லதீ யஷ்ப[F]வு இந்தஹு இல்லா பி(B] இத்னிஹி,யஃலமு மாபை(B]ன ஐதீஹிம் வமா ஃகல்ப[F]ஹும் வலாயுஹீ(த்)தூன பி(B]ஷையின் மின் இல்மிஹி இல்லா பி(B]மா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிப்[F]ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.

இதன் பொருள்:

அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும்,பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும்,பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்;மகத்துவமிக்கவன்.
(திருக்குர்ஆன் 2:255)

அல்லாவுக்கு தூக்கம் வராது வாந்தி வராது பேதி வராது என்று யாரிடம் கூறுகிறார்கள்

6, பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

ஆதாரம்: புகாரி 4008, 5010, 5040, 5051

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள். ஆதாரம்: புகாரி 5018, 5748, 6319

அந்த அத்தியாயங்கள் வருமாறு:

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ هُوَ اللهُ أَحَدٌ (1)اَللهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ (3) وَلَمْيَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ(4)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித்,வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு[F]வன் அஹத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ الْفَلَقِ (1)مِنْ شَرّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرّ غَاسِقٍ إِذَاوَقَبَ(3)وَمِنْ شَرّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B] ரப்பி(B]ல் ப[F]லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(B]. வமின் ஷர்ரின் னப்ப[F]ஸாத்தி பி[F]ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 
113 வது அத்தியாயம்

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلهِ النَّاسِ(3)مِنْ شَرّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4)الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ(5)مِنَ الْجِنَّةِوَالنَّاسِ(6)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பிரப்பி(B]ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ[F] ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும்,மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர். 114வது அத்தியாயம்

சில வார்த்தைகளை சொல்லி பின் அதை தன் கைகளில் ஊதி அதை உடல் முழுக்க...கவனிக்க உடல் முழுக்க தடவி கொள்வது பாதுகாப்பாம் மாற்று சமுக மக்களின் தூக்கம் விழிப்பில் ஏன் இது போன்ற அச்சுறுத்தல்கள் இல்லை?

பாத்திரங்களை மூடும் போதும்,கதவைச் சாத்தும் போதும்,விளக்கை அணைக்கும் போதும்,ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்
بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3280, 5623

இதற்கெல்லாம் ஏன் அல்லாஹ்வை கூப்பிடனும் ?? அல்லாவின் பெயர் கூறாமல் பாத்திரத்தை எடுக்க,முட இயலாதா? விளக்கை அணைக்க முடியாதா. ஏன் இந்த மூடத்தனம்?

கோபம் ஏற்படும் போது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் :

ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 3282
கோபத்திற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு?

தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3276

தீய எண்ணங்கள் குழப்பங்கள் பிற சமூக மக்களுக்கு வரவில்லையா? அவர்கள் இதையெல்லாம் கூறவில்லையே. ஏன் ஷைத்தான் முஸ்லிம்கள் பக்கமே வருகிறான் ?


கழுதை கணைக்கும் போது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3303

கெட்ட எண்ணங்களுக்கு ஷைத்தான் காரணம். சரி. கழுதை கத்துவது எப்படி ஷைத்தானின் செயலாகும் ? விலங்குகள் ஒலியெழுப்புவதற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு இது அறீவீனமான செயல் நம்பிக்கையல்லவா? இவர்களிடம் எப்படி பகுத்தறிவு வாசம் வீசும்??

கெட்ட கனவு கண்டால்

மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 6995
கெட்ட கனவுக்கும் இடது புறம் எச்சிலை துப்புவதற்கும் என்ன விஞ்ஞானம் உள்ளது? இவையெல்லாம் அறியாமையின் உச்சமல்லவா? இந்த முஹம்மதை அறிவின் ஞான பேரொளி என்பதை சீரணிக்க முடிகிறதா ? அட முஹம்மதாவது அவரின் கால அறியாமையில் வாழ்ந்தார் ஆனால் இன்று நம்முடன் வாழும் முஸ்லிம்களும் அந்த மூட நம்பிக்கையை பின்பற்றி நம்பி பரப்புரை செய்வது கண்டிக்கதக்கதல்லவா?

(மன நோய்க்கு எதிராக குரல் கொடுப்போம் தொடரும்)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard