New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்
Permalink  
 


இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன் 

377. WHY I AM NOT A MUSLIM .. 4 என்ற பதிவினில் குரானின் வரலாறு, அதிலுள்ள ஐயங்கள், கேள்விகள் பற்றி WHY I AM NOT A MUSLIM என்ற நூலில் இருந்த பகுதியினைக் கொடுத்திருந்தேன்,. அப்புத்தகத்தின் மற்றைய பகுதிகளைப் பார்ப்பதற்கு முன் தொடர்பு கருதி, குரானின் வரலாறு பற்றிய வேறு இரு நூல்களின் தொகுப்பை இங்கே பதிவேற்றப் போகிறேன்.

முந்திய பதிவு  god is not great என்ற  நூலிலிருந்து.

இப்போது இப்பதிவு: இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன் என்று நூலிலிருந்து.....


இஸ்லாமியத் தத்துவ இயல்
 
islam+%28Small%29.jpg
ராகுல் சாங்கிருத்யாயன்
 
 
 
நபிகளின் வாரிசுகள்:
 நபிகளின் தன்னலமற்ற லட்சியத் தோழர்களான ஆபூபக்கர் (கி.பி. 622-642),  உம்மர் ( 642-644), உஸ்மான் (644-656), அலி (656-661)-க்குப் பின்னர், ந;பிகளின் எண்ணம் கற்பனைக் கனாவாகவே முடிந்தது விட்டது.  முகமது மறைந்த 39 வருடங்களுக்குப் பிறகு, அமீர் ம்வாவியா (661-680) வின் கைக்கு ஆட்சி வந்தததிலிருந்து அவருடைய வாரிசுகள் அனைவரும் கி.பி. 1037 வ்ரையிலும் ஷாக்களைப் போலவே, கைசர்களைப் போலவே கொடுங்கோல் ஆட்சியாளர்களாக் இருந்தனர். (பக். 11)
நபிகளைப் பின்பற்றியவர்களில் முதல் சச்சரவு:
மூன்றாவது  கலீபாவான உஸ்மான் உமையா இனத் தலைவரான வாவியாவை டமாஸ்கஸ் கவர்னராக நியமித்தார்.
... வாவியா ரோமானிய ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டார். இதனை  நான்காம் கலீபா அலி கண்டனம் செய்தார். இதனால் இருவருக்குமிடையில் நிரந்தரப் பகைமை தோன்றிவிட்டது. அலியின் மறைவுக்குப் பின் நபிகளின் ஒரே மகளான பாத்திமாவும், அலியின் இரு புத்திரர்களான ஹஸனும், ஹுசேனும் உய்ரோடிருக்கும்வரை நிம்மதியுடன் இருக்க முடியுமா?
ம்வாவியா, ஹஸனை அவரது மனைவியின் மூலம் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார். ஹூசேனின் அபாயத்திலிருந்து தப்பிக்க, மகனான யஜீத் சதி செய்தான். சமாதானத்திற்கு அழைத்து, வழியில் கர்பலா என்னும் பாலைவனத்தில் ஹூசேனும் அவரது பரிவாரங்களூம் நிர்தாட்சண்யமாகக் கொலை செய்யப்பட்டனர். 
அலியும் ஹூசேனும், அவரது நண்பர்களும் நிலப்புரபுத்துவ அமைப்பைக் கடந்த முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யாமல் வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னுக்கிழுத்து மீண்டும் சிறு சிறு கூட்டங்களுக்குப் பின் இழுத்துச் செல்லப் பார்த்தனர். 
அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால், நாம் இந்தியா, ஈரான், மெஸப்படோமியா, துருக்கு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய கலை, இலக்கியம், தத்துவ இயல் வளர்ச்சியைக் கண்டிருக்க மாட்டோம்.  (பக்.13 - 16 )
இஸ்லாமில் கருத்து வேற்றுமை
இஸ்லாமிய உலகு அரேபியாவை விட்டு வெளி நாடுகளிலும் பரவத் துவங்கியதும், அந்நாடுகளின் கருத்துக்களுடன் மோதல் ஆரம்பமானதும் இஸ்லாமில் கருத்து வேற்றுமை தோன்றுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்
Permalink  
 


நபிகள் காலத்திற்குப் பிறகு நபிகள் வாக்கியங்கள் அனைத்தும், நினைவுகளும் திரட்டுவதற்கான முயற்சி துவங்கியது. ஆனால் நபிகள் மறைந்த ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவற்றில் மனித அறிவு தலையிடவாரம்பித்தது. அப்பொழுது அறிவுக்கும், மத நூலுக்கும் போட்டா போட்டி பிறந்தது.
கருத்து வேற்றுமைகளின் ஆரம்பம்:
ஹலூல்:  இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாகக் கருத்து வேற்றுமை, ஏழாவது நூற்றாண்டில் இருந்த இப்ன ஸபாவால் ஏற்பட்டதென்று கூறுவர். 
இப்ன ஸபாவுக்குப் பின்னர் ஷியாவும் மற்ற பிரிவுகளும் தோன்றின. ஆனால் அக்காலத்தில் இப்பிரிவுகளின் கருத்து வேற்றுமைகளெல்லாம் தத்துவ இயலைப் பற்றியவை அல்ல; குரானைப் பற்றியும், நபிகளின் வாரிசுகளுக்குப் பக்தி செலுத்துவது அல்லது செலுத்தாததைப் பற்றியுமாகத்தான் இருந்தன.  
 
நபிகளின் வாரிசுகளாகும் உரிமை அவரது மகளான ஃபாத்திமாவுக்கும், அலியின் குழந்தைகளுக்கும் மட்டும் இருகிறதென்று ஷியாக்கள் கூறினர். எனினும் இவர்கள் வருங்காலத்தில் தத்துவக் கருத்து வேற்றுமைகளால் பயன் பெற்று 'மோத்ஜலா', 'ஸூபிக்கள்' என்னும் பிரிவினரிடமிருந்து எத்தனையோ விஷயங்களை ஏற்றுக் கொண்டனர். கடைசியில் அராபியருக்கும் ஈரானியருக்கும் நிகழ்ந்த மோதலில் ஷியாக்கள் நல்ல லாபமடைந்தனர். ஸஃபாவி வம்சத்தினரின் ஆட்சியில் - கி.பி. 1499 - 1536 - அவர்கள் ஷியாப் பிரிவை அரசாங்க மதமென்று பிரகடப்படுத்தினர். 
அபியூனஸ்: இவர் நபிகளின் தோழர்களில் ஒருவர். ஜீவன் செயல்படுவதில் சுதந்திரமுடையது. ஒருவேளை சுதந்திரமில்லாததாக  இருந்தால், அதற்குத் தண்டனை கிடைக்கக் கூடாது.
கடவுள் குணநலன்கள் அற்றவர்:  அல்லா குணங்களோ குறிப்பிட்ட விசேஷத் தன்மைகளோ இல்லாதவர். (ஆனால் அல்லா ரோஷக்காரன்; கோபித்துக் கொள்வான்; வெட்கமடைவான், தண்டிப்பான் என்றெல்லாம் பல வசனங்களை நம்பிக்கையாளர்கள் சொல்வதுண்டே!!?? எது சரி??) அவரும் குணங்களும், தன்மைகளும் உள்ளவரென்று எண்ணினால், அவருடன் மற்ற பொருள்களின் இருக்கையும் ஒப்புக் கொண்டாக வேண்டும். கடவுளை ஞானமும், குணங்களும் உடையவராகக் கருதினால்,கடவுள் அறிந்த பொருள்களும் எப்பொழுதுமே இருக்குமென்பதை ஓப்புக் கொள்ள வேண்டி வரும். அந்த நிலையில் இஸ்லாமின் கடவுளும், ஜீவனும் வேறல்ல என்னும் தத்துவம் அடிபட்டுப் போகும்.
உட்பொருள் வாதம்: குரானில் கூறப்பட்டவைகளுக்கெல்லாம் இரண்டு பொருள்கள் இருக்கின்றன. ஒன்று வெளிப்படையாகத் தெரிவது; மற்றொன்று உள்ளுக்குள் இருப்பது -- இந்தத் தத்துவத்தை ஈரானியர் தோற்றுவித்தனர். இச்சிந்தனையாளர்களை 'ஜிந்தீக்' என்கின்றனர். 
குரான் அனாதியானதல்ல: பாக்தாதை ஆண்ட 'மோத்ஜலி' மன்னர் குரான் தொன்று தொட்டு இருப்பது என்ற வாதத்தினை நாஸ்திகம் என்று எண்னினார். அப்படிச் சொல்பவர்களுக்கு அரசாங்கத் தண்டனையும் அளிக்கப்ப்பட்டது.(பக். 18 - 25)
இதன்பின் இந்நூலில் பலவேறு இஸ்லாமிய அறிஞர்களின் வேறுபட்ட, மாறுபட்ட இஸ்லாமிய தத்துவங்களும், பிரிவினைகளும் சொல்லப்படுகின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


முதல் பதிவில் 
Why i am not muslim என்ற நூல், அடுத்த பதிவில் "god is not great" என்ற நூல், கடைசியாக இப்பதிவில் சாங்கிருத்யாயனின் நூல் --- இம்மூன்று பதிவுகளிலும் குரானின் காலக் கட்டமைப்பு, அவைகள் தொகுக்கப்பட்ட விதம், அவைகளில் இயற்கையாக  நிகழக்கூடிய குழப்பங்கள், தொகுத்த பின் அவைகளை ஏற்றுக் கொள்வதில் வந்த வரலாற்றுக் குழப்பங்கள், மாறுபட்ட கருத்துக்கள், அரசியல் தலையீடுகள் என்று பலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்.


இத்தனை குழப்பங்களையும், மனித குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மத நம்பிக்கைகள், சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்கள் என்பவற்றைத் தள்ளி வைத்து விட்டுப் பார்க்க முடிந்தால் உண்மை பட்டெனத் தெரியும்.

 


***********


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


அப்துல் குத்தூஸ் said...

எது உங்களை கவர்ந்ததோ இல்லையோ...? இஸ்லாம் உங்களை கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஏனென்றால் அதுதான் இஸ்லாம். 

குறை காண முயற்சியுங்கள்... இன்ஷாஅல்லாஹ் நீங்கள் அறியாமலே அது உங்களை ஈர்க்கும். ஏனென்றால் அதுதான் இஸ்லாம்.

கல்வெட்டு said...

.

கேள்வி:
டாக்டர், எத்தனையோ விசயங்கள் இருக்க ஏன் கஞ்சாவும் ,அபினும் சட்டென்று மனிதனைக் கவர்கிறது? ரோட்டை மறித்து பல வண்டிகளை நிறுத்திவிட்டு எந்த அறிவும் இல்லாமல் கஞ்சாவுக்காகவும் ,அபினுக்காகவும் கூட்டமாகப் போகிறார்களே, கஞ்சா அபினைவிட ரோட்டுவிதிகள் முக்கியம் இல்லையா?

பதில்:
கஞ்சாவும் ,அபினும் மனிதர்களைக் கவர்வதில் எந்த அதிசியமும் இல்லை. ஏன் என்றால் அதுதான் போதை. பலர் நடக்கும் தெருவில் அம்மணமாக அலையும் மனநலம் மாறுபட்டவர்கள் சட்டென்று கவனத்தை இழுப்பார்கள். ஏன் என்றால் அதுதான் இயல்பு. இதில் ஆச்சர்யம் இல்லை. தனிமனித, சமுதாய ஒழுங்கிற்கும் கஞ்சா அபின் போதைக்கும் சம்பந்தம் இல்லை.


பின் குறிப்பு:
இந்த் பின்னூட்டத்திற்கும் இந்தப் பதிவிற்கும் சம்பந்தம் இல்லை. தெரியாமல் போட்டுவிட்டேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கும்மி said...

//அல்லா குணங்களோ குறிப்பிட்ட விசேஷத் தன்மைகளோ இல்லாதவர்//

அல்லாஹ் குறித்த அடிப்படை கட்டுமானம், அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.

குர் ஆன் கூறும் இந்த வசனத்தைப் பாருங்கள்.

39:67 No just estimate have they made of Allah, such as is due to Him: On the Day of Judgment the whole of the earth will be but His handful, and the heavens will be rolled up in His right hand: Glory to Him! High is He above the Partners they attribute to Him! (Translated by Yusuf Ali - http://www.islamawakened.com/Quran/39/67/default.htm)

39:67 அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் 1 பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (பிஜே தமிழாக்கம் - http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/assumar/) 

உருவமில்லாத ஒன்றிற்கு எப்படி கைகள் இருக்கக்கூடும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கும்மி said...

//இத்தனை குழப்பங்களையும், மனித குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்//

குரான் பாதுகாக்கப்பட்டது அல்ல, பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் குர்ஆனில் இருந்தே 

16:101 When We substitute one revelation for another,- and Allah knows best what He reveals (in stages),- they say, "Thou art but a forger": but most of them understand not.

16:101 ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

இந்த வசனம் உண்மைஎன்றால் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல. இந்த வசனம் பொய்யென்றாலும் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல.

மூன்று கால் நண்பர்களே இந்த வசனம் உண்மையா? பொய்யா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கும்மி said...

@abdullah

39:67 No just estimate have they made of Allah, such as is due to Him: On the Day of Judgment the whole of the earth will be but His handful, and the heavens will be rolled up in His right hand: Glory to Him! High is He above the Partners they attribute to Him!

55:33 O ye assembly of Jinns and men! If it be ye can pass beyond the zones of the heavens and the earth, pass ye! not without authority shall ye be able to pass!

How do you mean heaven as universe?

If you mean heaven as universe, what is the need to specify earth, which is a part of universe, separately in each of these verses?

Why do muslim scholars correlate Heaven with sky?

//The second universe surrounds our universe. The third universe is larger than the second, and so on. More accurately, our universe should be considered the seventh universe, surrounded by the sixthuniverse, which is surrounded by the fifth universe, and so on. //

Which scientific body declared the number of universes as 7 and from where did you infer the above statement?


//God's greatness is represented not only by the fact that He holds the seven universes in His hand, but also by the fact that He fully controls every atom, even subatomic components, everywhere in the greater universe//

Basic question here is, how a shapeless entity can have hands?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நல்லடியார் said...

தருமி,

எனது முந்தைய பின்னூட்டம் உங்களுக்கு மட்டுமாக எழுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் பதிவில் இடப்பட்ட பிறரின் பின்னூட்டங்களையும் மனதில் கொண்டு எழுதியவை. இனி, யாருக்கு பின்னூட்டமிடுகிறேனோ அவர்களின் பெயரை குறிப்பிட்டு சொன்னால் இத்தகைய குழப்பமில்லை என நினைக்கிறேன்.

மேலும் இந்த பதிவு எனக்காக எழுதப்பட்டது என நான் நினைக்கவில்லை. சரி, உங்கள் கேள்விக்கு வருவோம்.

//ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா?//

இதற்கு நான் என் பதிவிலேயே ஓரளவு விளக்கியுள்ளேன் என நினைக்கிறேன்

யூதமும், கிறிஸ்தவமும் இஸ்லாத்திற்கு முந்தைய மதங்கள் என்பது மட்டுமல்ல அவையும் அல்லாஹ்வால் தூதரும், வேதமும் அனுப்பப்பட்ட உயர்ந்த மதங்கள் என நான் சொல்லவில்லை. குர்ஆன் சொல்லுகிறது:

35:31 (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்.

46:12 இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது. (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும். 

2:87 மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம். இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹ{ல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். 

3:3 (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான். இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். 


//நல்லவை அல்லாவிடமிருந்து வருவதாகத்தானே நம்புகிறீர்கள்? //

இல்லை. நன்மையும் தீமையும் அல்லாஹிவின் புறத்திலிருந்தே வருகின்றன என நம்புகிறோம்.
10:49 (நபியே!) நீர் கூறும்: 'அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை.

39:49 மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்¢ பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்¢ அவன்: 'இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள். 


//40-43 வருடம் நம்பிக்கையோடானது. பிறகு, ஏறத்தாழ 10 ஆண்டுகளில் மன மாற்றம். இதுதான் என் பரிணாமம் என்று எழுதியிருந்தேனே!//

//எனது தேடல், தொடர் தேடல் என்று சொல்லியுள்ளேன்//

எனில் முடிவுதான் என்ன?

//genome, genes, D.N.A. எல்லாம்தான் இந்த variations-க்குக் காரணம் என்று என்னைப்போன்ற infidels சொல்லுவோம்; உங்களைப்போன்ற நம்பிக்கைவாதிகள் இந்த வேறுபாடுகளுக்கு என்ன பதில் கொடுப்பீர்கள்.//

சரி உங்கள் வாதப்படி ஜீன் & DNA என்று வைத்துக் கொண்டாலும், அந்த ஜீன் & DNA ஏன் இந்த மாற்றத்தைக் கொடுக்கின்றன என விளக்குங்கள். 

நீங்கள் 'ஜீனை' நம்புகிறீர்கள். நாங்கள் ஜீனையும் படைத்தவனை நம்புகிறோம்.

நான் எனது நம்பிக்கைகளைப்பற்றி சொல்லும் போது குர்ஆனையும், ஹதீஸையும் மேற்கோள் காட்டுவது தவிர்க்க முடியவில்லை. தொடருங்கள் தொடருகிறேன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நல்லடியார் said...

//இதை மறுக்கவேண்டியதுகூட பைபிளை நம்புபவர்களே.//

பக்தன்,

நீங்கள் எந்தக் கடவுளின் பக்தன் என வெளிக்காட்டவும். மேலும் கிறிஸ்தவராக தன்னைக் காட்டிக் கொண்டு எழுதி வரும் ஆரோக்கியம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என அறிய ஆவல். 

//இறைவசனம் சும்மா சகட்டுமேனிக்கு சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதும் நடந்திருக்கிறது// இது ஆரோக்கியம் தன் பதிவில் எழுதியது.

குர்ஆன் மனிதர்களால் மாற்றம் செய்ய முடியாதது என்பது பலமுறை சொல்லப்பட்டு விட்டது. மாற்றம் இருப்பின் அது, அதனை அனுப்பியவரிடமிருந்தே இருக்க வேண்டும்.

2:106 ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? 

16:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) 'நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். 


மு.முயூரன்,

மேலே சொன்னது உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

//ஒரு காலத்தைய சமூக தேவைகளை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட குர் ஆன் புத்தகமும் அதன் தேவையும் குறைந்துகொண்டுதான் வருகிறது.//

யாரிடம் குறைந்து கொண்டு வருகிறது என விளக்குவீர்களா?

//முற்றாக ஏற்காமல் விடுவதற்கில்லை.
அதிலுள்ள நல்ல விசயங்களை பெற்றுக்கொள்ளலாம்.//

குர்ஆனின் சாராம்சம் மனிதன் நல்வழி பெற வேண்டும் என்பதே. நல்ல விசயங்கள் என்பதற்கு அளவீடு என்ன?
கொலை செய்தவனையும், கற்பழித்தவனையும் கொல்லச் சொல்வது நல்ல விஷயங்கள் இல்லையா? ஆனால் அதைக்கூட காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லும் கூட்டமும் இருந்து கொண்டுதானே இருக்கிறது.

முன்பு காலராவை முற்றிலும் ஒழித்து விட்டதாகச் சொன்னார்கள். எனில் அதற்கான மருந்துகளின் தேவையும் இனி இல்லை என்று சொல்வது போல்தான் உங்கள் வாதமும் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அப்துல் குத்தூஸ் said...

//* ஆக,
மற்றவற்றை சரியானவையென்று நம்புவதில்லை என்று அப்துல் முடிபு தெரிவித்துவிட்டார். அத்தோடு மற்றவை விசம் கலந்தவை என்றும் சொல்லியுள்ளார்.
விசம் கலந்தவையென்று தீர்மானிப்பது யார்? *//

நிச்சயமாக நான் இல்லை. இதையும் கடவுளே தன்னுடைய தூதரின் மூலம் தெரிவிக்க வேண்டும். இதை விளக்கியதுதான் இஸ்லாம். முன்சென்ற மார்க்கங்களில் ஏற்பட்ட கலப்படத்தை கீழ்கண்டவாறு திருமறைக்குர் ஆன் கூறுகின்றது :

2:75 (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு¢ அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.

7:162 அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்¢ எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.

7:169 அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்¢ அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்¢ இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). 'எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்' என்றும் கூறிக்கொள்கிறார்கள்.

15:90 (நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை)இறக்கியவாறே, 

15:91 இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்). 


இவ்வாறாக கடவுள் முன்புள்ள வேதங்களில் ஏற்பட்ட திரிபுகளை விளக்கி அதற்கு மாற்றமாக அருளிய இந்த குர்ஆனையும் பிரிப்போர்க்கு தன்புறத்திலிருந்து வேதனையை இறக்கி வைப்போம் என அறிவிக்கின்றான். 

//* இஸ்லாத்துக்கு பின் தோன்றிய புதிய பல மதங்கள் பற்றிய இவ்வாறான நெகிழ்ச்சியான பார்வையை நீங்கள் கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது.
முதல்முறையாக இஸ்லாத்தை மறுதலித்து ஒரு அம்மதப்பற்றாளர் வாதித்திருப்பதில் மகிழ்ச்சி. *//

ஆ...ஹா... எங்கிருந்தய்யா கண்டுபிடித்தீர்? இஸ்லாத்திற்கு பின் புதிய மதமென்று? புராணங்கள் தானய்யா ஊடுருவி உள்ளன? மதங்கள் பற்றிய அடிப்படை அம்சம் என்னவென்று விளங்கிக் கொள்வது நலம். அது இறைவன் புறத்திலிருந்து அவனுடைய தூதரின் மூலம் வருவது மற்றும் இஸ்லாம் இறுதி வடிவம் பெற்றுவிட்டது என்பதும் விளங்கிக் கொள்வது நலம். இதைத்தான் இஸ்லாமும் கூறுகின்றது, அதை இஸ்லாமியரும் நம்புகின்றனர். இப்படி இருக்கும்பொழுது நான் எங்கு நெகிழ்வது, மறுதலிப்பது?

இதைப்பற்றி திருமறைக்குர்ஆன் என்னக் கூறுகின்றது :

15:9 நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்¢ நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். 

பாதுகாப்பதாக அந்த இறைவனே வாக்குறுதி அளித்துவிட்டான். இனி யாராலும் இந்த வேதத்தில் தங்களுடைய சுய விருப்பத்தை திணிக்கவும் முடியாது, திரிக்கவும் முடியாது. இன்னும் திருமறைக் குர்ஆன் இறுதியானதுமாகும். இன்னொரு மதம் வருவதற்காண சாத்தியமே இல்லாதவாறு இறைவன் முத்திரையிட்டுவிட்டான்.

நல்லடியார் said...

//எனக்கு இன்னொரு சந்தேகம்.
குரானின் வசனங்களைப் பதியும்போது அது என்ன அடைப்புக்குறிக்குள் சில விளக்கங்கள். அது யாரால் எழுதப்பட்டன? குரானிலேயே உள்ளனவா? அல்லது இங்கே பின்னூட்டமோ பதிவோ இடுபவர்களின் வேலையா? ஒருமுறை பதில் தரவும். //

ஐயா பக்தசீராலன்,

இது தமிழில் மொழி பெயர்க்கும் போது அதன் அர்த்தத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளவே. அரபியில் அத்தகைய அடைமொழிகள் இல்லை. உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்றால் அரபியிலேய தர முடியும்.

//தன்னை வணங்காதவனைத் துன்புறுத்துவதும், கட்டாயப்படுத்தி வணங்கச்செய்வதும்தானே உங்கள் கடவுள்களின் தொழில் இதுதானே பைபிளிலும் உள்ளது.//

15:89 'பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்" என்று நீர் கூறுவீராக¢ 

7:69 'உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?

25:56 இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை. 

26:214 இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! 


அறைகுறையாக விமரிசனம் செய்ய மட்டும்தான் உங்களால் முடியும். ஒரு நல்ல விசயத்தை வலியுறுத்தும் போது இது போன்ற எச்சரிக்கைகள் எல்லா மொழியிலும் உள்ளன.கொஞ்சம் ஞானக்கண்ணை திறந்து பாருங்கள்.

//மனிதனைப் பயமுறுத்தித் தன்னை வணங்கவைக்கும் கடவுள், அவன் மறுத்தபோது அவனைக்கொன்ற கடவுள் எனக்குத் தேவையில்லை.//

நல்ல ஜோக். அப்ப நீங்க யாரின் பக்தன் சார்?

//எந்த விமர்சனம் வந்தாலும் உடனே நல்ல மார்க்கத்தைக் காட்டு பார்ப்போம் என்று கேட்பது சுத்த கோழைத்தனம்.//

இதுதானே உங்கள் போன்றோரின் முகமூடி. ஒன்று சரியில்லை என்றால் உங்களிடம் உள்ள சரியான ஒன்றை வைத்துதானே சொல்ல வேண்டும்? 

"அவனிடம் இருப்பதும் சரியில்லை என்னிடமும் சரியான ஒன்றுமில்லை. மொத்தத்தில் எதுவுமே சரியில்லை. அதனால் ஒன்றுமே இல்லாததே சிறந்தது!!!" நல்ல தத்துவம் போங்க.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Dharumi said...

நல்லடியார் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகொண்டோருக்கு,

நான் கேட்ட இரு கேள்விகளில் முதல் கேள்விக்கு மறைமுகமாவது பதில் கொடுத்துள்ளீர்கள் - மற்ற மதங்களில் ஏதும் உண்மை இருக்கலாமென நம்ப முடியாதென்று. 

இரண்டாவதற்குப் பதில் ஏதும் தராமையால் மீண்டும் ---
//"நல்லதும் கெட்டதும் கடவுளால் தீர்மானிக்கப்பட்டு, வேதமும் தூதரும் அனுப்பப்பட்டு, சிந்திக்க மூளையும் கொடுத்து, நல்லது செய்தால் சுவர்க்கமென்றும், தீயது செய்தால் நரகம் என்றும் போதித்து, மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் மட்டுமே பொறுப்பு எனச்சொல்வது பாரபட்சமாக இல்லையா?"

predeterminism vs omnipotence - பற்றிய எனது விவாதம் இதற்குப் பதிலாக அமையவில்லையா?இந்தக் கருத்துக்கும் உங்கள் பதிலை எதிர்நோக்குகிறேன் (2)//



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நல்லடியார் said...

//அப்ப சிறையில ஆள் மாறட்டம் பண்றமாதிரி கடவுளே புரிய பிராடு பண்ணியிருக்கார்//

அனானிமஸாக வந்து நீங்கள்தான் ஆள்மாறாட்டம் செய்கிறீர்கள்.

3:54 (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்¢ அல்லாஹ்வும் சதி செய்தான்¢ தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். 

3:55 'ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்¢ இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்¢ நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்¢ மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்¢ பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது¢ (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! 

3:60 (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்¢ எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர். 

61:6 மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்¢ எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது" என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். 

சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை யாவையும் சொல்லி வரப் போகிறவைகளையும் அறிவிப்பார். அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார், (யோவான்:16:13-14)

உன்னைப் போலொரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக உங்களது சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி எம் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் சொல்வார். எம் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (பைபிள்: 18 :18-20)

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றறவாளன் உங்களிடத்திலே வாரார். (யோவான் : 16:7)

Tuesday, August 23, 2005 5:51:00 PM

நல்லடியார் said...

தருமி, உங்களின் பதிவு மத நம்பிக்கையாளர்களுக்கும் மறுப்பவர்களுக்கும் என்றால் ஓ.கே. அவரவர் தங்கள் நம்பிக்கையைக் கொண்டு வாதிடலாம்.

ஒன்றுமே இல்லாமல் அனானிமசாகவும், பக்த வேஷம் தரித்து விவாதத்தை திசை திருப்புபவர்களை அனுமதித்தால், நான் வாதிட ஒன்றுமில்லை.

உங்கள் கேள்விக்கு என் பதில் விரைவில் தருகிரேன். இன்ஷா அல்லாஹ்!

அதுவரை அனானிமஸுக்கு மூளைக்கு வேளை இங்குள்ளது ))



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நல்லடியார் said...

//// நம்பிக்கை என்பதில் நல்ல ,மூட என்பதல்லாம் வெட்டிப் பேச்சு. நம்பிக்கையாளர்களிடம் வாதம் செய்வது வீண் ,நல்லதொரு மத நம்பிக்கை கொண்டவன் கேள்வி கேட்பது என்பதே கிடையாது . // - கூத்தாடி 

நன்றி கூத்தாடி! இன்னும் ஒருபடி மேலே போய் "உங்கள் நம்பிக்கை உங்களோடு, என் நம்பிக்கை எம்மோடு என்று சொல்லி "சலாம்" உண்டவதாக என்று கூறி விடைபெறச் சொல்கிறது குர்ஆன். 

6:68 (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். 

6:69 (வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை. எனினும் அவர்கள் பய பக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொருப்பாகும். 

ஜெயமோகன் சொன்னதாக புலிப்பண்டி சொன்னதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

"ஒரு நம்பிக்கையாளனிடம் வாழ்க்கை பற்றிய தேடுதல் உள்ளவன் விவாதிக்க இயலாது..அவர்கள் இயங்கும் தளங்கள் வேறு..அவர்கள் உரையாட எதுவுமே இல்லை..அதிகபட்சம் ஒரு புன்னகையுடன் தேடல் கொண்டவன் நம்பிக்கையாளனிடம் இருந்து நகர்ந்துவிட வேண்டும்.."
-ஜெயமோகன்.
# posted by pulipaandi : 7/07/2005 4:04 PM

மற்ற மதங்கள் பொய்யென்றும் விசம் கலந்தவையென்றும் தெளிவாகவே முன்னைய பின்னூட்டங்களில் சொல்லிவிட்டு,
பின் இஸ்லாம் மட்டுமே மற்றய மதங்களையும் உண்மெயென்கிறது என்று பின்னூட்டமிட உங்களால் மட்டுமே முடியும்.
நான் பைபிளைக் கேள்வி கேட்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை. இதுகூட உங்களுடையது மட்டுமே மதம் என்ற கருத்தின்வெளிப்பாடு தானோ?

இரட்டைவேடம் பற்றி நீங்கள் சுட்டிய பின்னூட்டங்கிளிலிருந்து இரட்டைவேடம் பற்றி எனக்கு எதுவும் புரியவில்லை (இரண்டிலும் பைபிள் என்ற சொல் உள்ளதைத்தவிர). 

அதைவிட, அப்பாவியைக் கொன்ற மதஎதிர்ப்பாளரைச்சாடும் நீங்கள், அந்த அப்பாவியைக் கொல்லுவித்த கடவுளைப்பற்றிய கருத்தெதையும் சொல்லவில்லையே?
முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இயேசுவைக் கொன்றவர்கள் (என்று சொல்லப்படுபவர்கள்) மதஎதிர்பாளர்களல்லர். அவர்களும் தீவிர மதநம்பிக்கையாளர்களே. இதைக்கூட அழகாகத் திரித்து மதநம்பிக்கையற்றவர்களைச் சாடப் பயன்படுத்துகிறீர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

saarvaakan said...

நண்பர் ஐத்ரிஸ்,

ஐத்ரிஸ்,(இத்ரிஸ்) என்பவர் இஸ்லாமில் ஒரு இறை தூதராக அறிய படுபவர்.
குரானில் இரு இடங்களில் குறிப்பிட படுபவர்.

19:56. (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.

21:85. இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!

பைபிளின் படி இவர் நூஹ்(நோவா)ன் தாத்தா.இவர் ஏனோஹ்(ஏனோக்கு) என்று அறியப் படுகிறார். உயிருடன் வானத்திற்கு இறைவனால் எடுத்துக் கொள்ளப் பட்டதாக நம்பபடுபவர்.

___________
4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

இந்த வசன‌த்தின் படி திரு முகமதுக்கு வெளிப்படுத்தப்பட்ட தூதர்களின் பெயர்கள்(25) குரானில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
குரானில் குறிப்பிடப்பட்ட அனைவருமே யூத ,அராபியரே.
____________________

குரானில் குறிப்பிடாத தூதர்கள் உண்டு என்று இந்த வசனம் தெளிவாக கூறுகிறது.எவ்வளவு பேர்கள் என்று சில ஹதிதுகள் வேறுபட்ட எண்களை கூறுகின்றன.முகமதுவுக்கு கூறாத சில விஷயங்களை கடவுள் செய்தார் என்பது முகமதுவின் காலத்திற்கு முன்பு மட்டுமே என்று கூறலாம்.

இந்த வசனம் அதை சொல்கிறது.
________

5:19. வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் படி பார்த்தால் முகமதுவுக்கு முன்(கி.பி 570_632) ஈசா(கி.பி 4_40) வரை எந்த தூதரும் வரவில்லை.
முகமது இறுதி தூதர்(குரான் 33:40) என்பதால் அவருக்கு பின் தூதர்கள் வர முடியாது.

மற்ற இனத்திற்கும் தூதர்கள் அனுப்ப பட்டார்கள் என்றால் அவர்கள் அனைவருமே கி.பி 40க்கு முன்பே வந்து போயிருக்க வேண்டும்.

_______

பின் குறிப்பு: அஹமதியா முஸ்லிம்கள் கிருஷ்னரை இறைதூதராக ஏற்று கொள்கிறார்கள்.

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுவனப்பிரியன் said...

தருமி!

//சுவனப்பிரியன் & சார்வாகன்

சார்வாகன் கொடுத்த பட்டியலில் வரும் நபிகள் எல்லோரும் ஒரே ‘இனத்தை’ இடத்தைச் சார்ந்தவர்கள்ள்தானே? ஆனால் நபிகள் பல இனத்திற்கும், உலகின் பல இடத்திற்கும் வந்ததாக இஸ்லாமியர் சொல்வதுண்டே. அது எப்படி?//

ஆபிரஹாமில் இருந்து முகமது நபி வரை தொடராக வருவது, அரபு நாடுகளுக்கும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் அனுப்பப்பட்ட தூதர்களை இனம் காட்டுவதற்க்காகத்தான். குர்ஆனில் பெயர் கூறப்பட்ட தூதர்கள் தோராயமாக 25 மட்டுமே. இது போல் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட தூதர்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டதாக முகமது நபியின் ஹதீதுகளில் காணக் கிடைக்கிறது. மற்ற தூதர்கள் குறிப்பிட்ட இனத்துக்கும் குறிப்பிட்ட மொழிக்கும் அனுப்பப்பட்டவர்கள். முகமது நபி மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் தூதராகவும் இறுதியாகவும் அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திறக்கு விளக்கிக் கூறுவதற்க்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பினோம்' - குர்ஆன் 14:4

'முஹம்மதே! உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்' -குர்ஆன் 4:79

Wednesday, February 02, 2011 4:36:00 PM

தருமி said...

//அஹமதியா முஸ்லிம்கள் கிருஷ்னரை இறைதூதராக ஏற்று கொள்கிறார்கள்.//

அஹமதியாக்கள் சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டிலில் இருந்தும் ஆரம்பிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சரியா..?

Wednesday, February 02, 2011 4:40:00 PM

சுவனப்பிரியன் said...

ஒரு சராசரி முஸ்லிமை விட சார்வாகன் மிக அதிகமாகவே இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுவனப்பிரியன் said...

அன்புள்ள அனானி!

இஸ்லாமிய சட்டங்கள் ஒவ்வொரு நபிக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஏற்ப இறைவனால் அருளப்பட்டவை. இது ஆதாமிலிருந்து முகமது நபி வரை அனைவருக்கும் பொதுவான ஒன்று. அந்த சட்டங்களை மக்களோடு மக்களாக இருந்து செயல்படுத்தும் அதிகாரம் முகமது நபிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற நிலையை ஒழிக்க இறைவன் விரும்புகிறான். அதை முகமது நபிக்கும் அறிவிக்கிறான். இதை அந்த மக்களிடையே எவ்வாறு கொண்டு செல்வது என்பதன் உரிமையை முகமது நபிக்கு இறைவன் கொடுக்கிறான். முகமது நபி அடிமைகள் விஷயத்தில் சற்று நிதானமாக நடந்து கொண்டதால்தான் அவர்கள் காலத்திலேயே அரபு நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. நம் நாடுகளிலோ இன்றும் கொத்தடிமைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறோம்.

வாழும் மார்க்கம் இஸ்லாம். எல்லோரும் பின்பற்றத் தக்க மார்க்கம் இஸ்லாம் என்பது இதிலிருந்து தெளிவாகிறதல்லவா! முகமது நபி எடுத்த முயற்ச்சிக்கு அவர் காலத்திலேயே வெற்றி கிட்டி அடிமை முறை ஒழிக்கப்பட்டதா இல்லையா?

எனவே எலிக்குட்டி வெளியே வந்து விட்டது. புலிக்குட்டி வெளியே வந்து விட்டது என்று உங்களுக்கு நீங்களே சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம் அனானி!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுவனப்பிரியன் said...

அரவிந்தன் நீலகண்டன் said... 

//மரைக்காயர் சுவனப்பிரியன் இறைநேசன் போன்ற அடிப்படைவாதிகள் போன்றவர் அல்ல ஜோ என நம்புகிறேன்//
10:15 AM 


ஒரு கொள்கையில் இருந்தால் அதில் உறுதியோடு இருக்க வேண்டும். நான் ஒரு முஸ்லிம். குர்ஆன் என்ன கட்டளையிடுகிறதோ அதை பின்பற்ற வேண்டியவன். குர்ஆன் இறைவனால் அருளப்படவில்லை. இது முகம்மதின் கற்பனை என்று நான் நினைத்தால் அந்த நிமிடமே நான் இஸ்லாத்தை விட்டு விலகி விடுகிறேன். எம்மதமும் சம்மதம் என்று போலியாக என்னால் நடிக்க முடியாது. இதனால் மற்ற மார்க்கத்தவரை விரோதிகளாக பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இஸ்லாம் எனக்கு அதைப் போதிக்கவும் இல்லை. எனவே என்னை இஸ்லாமிய அடிப்படைவாதி என்று யாரும் சொன்னால் அது எனக்குப் பெருமையே! 

நான் ஏன் குர்ஆனை இறைவனின் வேதம்தான் என்று கூறுகிறேன் என்பதற்கும் எனது முந்தய பதிவுகளில் விளக்கமும் கொடுத்துள்ளேன்.

//ஆக, டான் ப்ரவுன் கிறிஸ்தவத்தின் உருவாக்கத்தின் அடிப்படையில் பல 
கிறிஸ்தவமற்ற மதங்களின் சேர்க்கை உள்ளதென்பதைக் கூறியுள்ளது, மூழ்கியுள்ள பெரும் பாறையின் ஒரு சிறிய நுனியே ஆகும்.//-Aravindhan

'வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் இறைவனின் மீது உண்மையைத் தவிர வேறெதனையும் கூறாதீர்கள். மேரியின் மகன் ஏசு எனும் மஸீஹ் இறைவனின் தூதரும் அவனது கட்டளையால் உருவானவருமாவார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான்.அவனது உயிருமாவார்.எனவே இறைவனையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். கடவுள் மூவர் எனக் கூறாதீர்கள். விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குச் சிறந்தது. அந்த இறைவனே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.வானங்களில் உள்ளவையும் உலகில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியன. அந்த இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
-குர்ஆன் 4 : 171

இந்த ஒரு வசனமே பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

Anonymous said...

சுவனப்பிரியன் பிதற்றுகிறார்.

//குர்ஆன் இறைவனால் அருளப்படவில்லை. இது முகம்மதின் கற்பனை என்று நான் நினைத்தால் அந்த நிமிடமே நான் இஸ்லாத்தை விட்டு விலகி விடுகிறேன்.//

இஸ்லாத்தை விட்டு விலகினால் தலை துண்டாடப்படும் என்று தைரியமாக இந்தியாவுக்குள்ளேயே இருந்துகொண்டே ஜாகிர்நாயக் இந்திய தொலைக்காட்சிகளில் பேசுகிறார். அதனை தவறு என்று சுவனப்பிரியன் உட்பட யாருமே கூறவில்லை.

இந்த லட்சணத்தில் குரான் பொய் என்று தெரிந்தால் இஸ்லாத்திலிருந்து விலகி விடுவாராம்..

என்ன வாய்ஜாலம்! மூக்கறுந்தவன் எல்லோரையும் மூக்கறுக்க முயற்சி செய்வதுதான் இது!

 

Anonymous said...

கவனப்பிரியன்

உங்களுக்கு மொகமது சொன்னது கடவுள் சொன்னதாகத் தெரியலாம், ஆனால் குரானைப் படிக்கும் அறிவுள்ளவர் எவருக்கும், மூளையுள்ளவர் எவருக்கும் அது மொகமது தனது காமவெறியையும், கொலைவெறியையும் தீர்த்துக் கொள்ள தனக்குத் தானே வலிப்பு நோய் வந்த பொழுது வந்த பிதற்றலை ஒட்டி இட்டுக் கட்டிக் கொண்டது என்பது தெளிவாகப் புரியும். எந்தக் கடவுளாவது உன் சொந்த மருமகளையே பொண்டாளு என்று சொல்லுவானா ? அப்படிச் சொன்னால் அவன் கடவுளா ? 

சரி, இஸ்லாமைப் பின்பற்றாத இந்துக்களும் , கிறிஸ்துவர்களும் என்ன ஆவார்கள் என்று சொல்ல முடியுமா? அவர்கள் நரகத்துக்குப் போவார்களா சொர்க்கத்துக்குப் போவார்களா ? உதாரணமாக காந்தி, மார்ட்டின் லூதர், விவேகானந்தர் எல்லோரும் இஸ்லாமை பின்பற்றாததால் என்ன ஆகியிருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? 

இஸ்லாத்தைப் பின்பற்றாதவனிடம் வரி வசூலித்தலும், கொலை செய்தலும் சரியா? உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றாதவர்களைக் கொலை செய் என்று சொல்லும் மதம் காடுமிராண்டி மதம் அல்லவா? ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொலை செய்வதால் நாங்கள் இஸ்லாத்தை ஒரு கொலைகார மதமாகவும், குரானை கொலைகார நூலாகவுமே பார்க்கிறோம். 9/11 க்குப் பிறகு உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் குரானைப் படிக்க ஆரம்பித்து அது ஒரு காட்டுமிராண்டித்தனமான நூல் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அது மெண்டல் சைக்கோவினால் எழுதப் பட்டு விட்டது என்பதை பின்லாடன் முதல் மரக்காயர் வரை நிரூபித்து விட்டார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Islam: It's mostly about going to the bathroom

 
You probably think that being a Muslim involves praying five times a day, eating halal food, fasting during Ramadan, and traveling to Mecca once in your lifetime. And, for many Muslims, it does. But there's a heck of lot more to it than that. 
Take going to the bathroom, for instance. 
Now it's true that Allah doesn't provide much bathroom guidance in the Quran, although there is this bit of helpful advice: 
When ye rise up for prayer ... if ye ... cometh from the closet, or ye have had contact with women, and ye find not water, then go to clean, high ground and rub your faces and your hands with some of it. Quran 5:6
Which tells us that that kind of thing is important to Allah. He cares about your bathroom routine. 
And so does Muhammad (PB&J be upon him). He was absolutely obsessed with it. Here is what he had to say: 
Your Apostle (may Allah bless him and grant him peace)teaches you about everything, even about excrement. (1)
So let's take a look at some of the things that Muhammad taught about excrement. 
  1. Before entering the bathroom, cover your head, put shoes on your feet, and say this little prayer: "O Allah I seek your protection from the male and female devils."
    When going to the toilet the messenger of Allah (may Allah bless him and grant him peace) would wear footwear. He would cover his blessed head and before stepping into the room, he would read: 'O Allah I seek your protection from the male and female devils.' (1)
  2. Enter the bathroom with your left foot.
    The Messenger of Allah (may Allah bless him and grant him peace) would enter the toilet with his left foot. (1)
  3. Don't read the Quran while on the toilet. 
    Any verse of the Qur'an, should be removed before entering the toilet. (1)
  4. Don't let anyone see you pee. (No one ever saw Muhammad do it -- except for all those eyewitnesses who provided the glorious details about his peeing technique.)
    Jabir (may Allah be pleased with him) states that, 'When the Messenger of Allah (may Allah bless him and grant him peace) would go to relieve himself he would go so far that no-one could see him.' We should make sure that there is complete privacy whilst relieving one's self; this is modesty that every Muslim should have. (1)
    A person should be concealed from the sight of others when answering the call of nature. ... How can anybody uncover in front of other people the ‘awrah (private parts) which Allaah has placed between his legs to conceal it and commanded him to cover it? (2)
    One should move and hide himself from others, as the prophet SAAWS only relieved himself when he was out of site. (2)
  5. Don't try to hold it before prayer. If you do, your prayer won't count. (Allah knows who has to pee or fart and who doesn't, and he gets pissed off when he sees people praying when they should be peeing.)
    When the time for prayer comes and one of you needs to relieve himself, he should do that first ... it is Makrooh-e-Tehrimi to hold urine/wind or the need to go to the toilet. One should relieve themselves first as the Salaah will have to be repeated. (1)
  6. Keep all of your clothes on until the very last second. Then take off only the clothes that are absolutely necessary while getting as close to the ground as possible. (God hates to see you naked.)
    'When the Messenger of Allah (may Allah bless him and grant him peace) would go to relieve himself, he would not remove the clothing from his body until he was close to the ground. (1)
    A person should not uncover his ‘awrah (private parts) until after he has squatted close to the ground, because this is more concealing, as Anas (may Allaah be pleased with him) reported: “When the Prophet (peace and blessings of Allaah be upon him) wanted to answer the call of nature, he would not lift his garment until he had squatted close to the ground.” (2)
  7. Point your face in some other direction besides Mecca while pooping or peeing -- but for God's sake don't point your butt or penis in that direction either. (If your toilet at home is facing Mecca, you're up **** creek, so to speak. If you're a good Muslim, you'll remodel the bathroom so the toilet faces New York, Rome, or Salt Lake City instead.)
    Facing or keeping the back towards the Qibla whilst going to the toilet is forbidden. We should take care of this at all times. If the toilet is facing the Qibla in your home then try and sacrifice some money and have it changed as you will be sinning every time you use the toilet. (1)
    Your Prophet has taught you everything, even how to defecate!” Salmaan said: “Yes, he forbade us to face the qiblah when urinating or defecating…” (2)
    The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “When any one of you sits down to answer the call of nature, he should not face the qiblah or turn his back towards it.” (2)
  8. When you're doing your business, don't touch your penis with your right hand. Use your left hand to hold it while peeing and to wipe your butt after you're done pooping. (Don't let your right hand know what your left hand is doing.)
    The Messenger of Allah (may Allah bless him and grant him peace) said that, 'None of you should hold the private parts with the right hand while urinating, or wipe with the right hand in the privy. (1)
    [T]he Prophet (peace and blessings of Allaah be upon him) said: “When any one of you wipes himself, he should not use his right hand.” (2)
  9. Don't use the right hand for cleaning either. It's pretty much useless while in the bathroom. (I try to keep mine over my head or behind my back.)
    Do not use the right hand for cleansing (Istinja) as it goes against the Sunnah unless you have a problem with your right hand. We use the right hand for eating, drinking, shaking hands, reading the Qur'an etc. we should use the other hand for cleaning, holding shoes, cleaning the nose etc. (1)
    The Prophet’s wife Hafsah (may Allaah be pleased with her) reported that the Prophet (peace and blessings of Allaah be upon him) used to use his right hand foreating, drinking, making wudoo (?), getting dressed, and giving and taking things, and he used to use his left hand for other things. (2)
  10. Wash and wipe an odd number of times.
    Wash in odd numbers i.e. 1, 3, 5 or 7 times. (1)
    [T]he Prophet (peace and blessings of Allaah be upon him) used to wash his posterior three times. Ibn ‘Umar said: “We did this too and found it to be healing and cleansing.” (2)
  11. Do all your clean-up with just three fingers: the middle fingers of your left hand. (May take some practice.)
    Use the left hand middle three fingers for cleanings. (1)
  12. For an easier pee, try pushing on your left leg.
    Put slight pressure on the left leg it makes it relieving easier. (1)
  1. Pee sitting down. Whoever pees standing up will go straight to hell when they die. (Muhammad's nine year old wife, Aisha, swore he was a sit-down pee-er.)
    Aisha (may Allah be pleased with her) says that, 'Whosoever says that the Messenger of Allah (may Allah bless him and grant him peace) would stand up and urinate do not believe them, he would urinate but sitting down ... One of the reasons of the punishment in the grave is because of urinating standing up, Islam has given us a method to follow not only will you relieve yourself but you will be rewarded too. (1)
  1. Don't get any urine on yourself. If you do you, Allah will torture you in hell for it. As the Prophet of Pee said so well, "Most of the punishment of the grave will be because of urine."
    Once the Messenger of Allah (may Allah bless him and grant him peace) while passing through a graveyard heard the voices of two persons who were being punished in their graves. The Messenger of Allah (may Allah bless him and grant him peace) said, 'These two persons are being punished not for something major (it is not difficult to be save from it).' The Prophet (may Allah bless him and grant him peace) then added, 'Yes! (They are being tortured for a major sin) Indeed, one of them never saved himself from being soiled with his urine... (1)
    He should be careful to remove all impurity after answering the call of nature, because the Prophet (peace and blessings of Allaah be upon him) warned against being careless in cleaning oneself after urinating: “Most of the punishment of the grave will be because of urine.” (2)
  2. Females should wipe with the heel of the left palm, being careful not to separate the legs too much.
    The sister should cleanse themselves with the lower palm of the left hand and do not separate the legs to wide. (1)
  3. Males should hold the penis from the top with the left hand index finger and thumb, gently milking it until all the drops come out.
    When cleaning yourself, males should hold their penis from the top with the left hand index finger and the thumb. Gently work your way down (as if milking an animal) so if drops are left they will come out. (1)
  4. Whatever you do, be sure to get that last drop out. Force the little bugger if you have to.
    After performing urination, if you feel that another drop of urine will come, then it is wajib for you to perform 'Istibrao' meaning after urination to perform some act that would force the urine left inside, to come out . (1)
  5. First wash the front of the penis and then the back.
    First wash the front then the back. (1)
  1. In all of this, try hard not to even look at your penis. Looking at your own penis can cause severe memory loss.
    Do not look at your private parts as there is a chance of the memory becoming weak. (1)
  2. When you finally force that last drop out and you've washed your penis, front and back, wash your hands three times.
    After you have relieved yourself, wash your hands up to the wrists thrice. (1)
  3. Don't talk in the bathroom. If someone else talks, cough three times. (God doesn't like it when people talk while not fully clothed.)
    One should not talk in the toilet without absolute necessity but if a person outside is calling and does not know then cough thrice to make them aware. ... When two people talk when the body is uncovered Allah (The Exalted) is displeased. (1)
    [A] man passed by the Prophet (peace and blessings of Allaah be upon him) whilst he was urinating, and greeted him. The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said to him: “If you see me in this state, do not greet me, because if you do, I will not respond.” (Reported by Ibn Maajah, 346; see also Saheeh al-Jaami’, 575). The majority of scholars say that it is makrooh (disliked) to speak in the restroom unnecessarily. (2)
  4. Wipe your butt with your left hand, using at least three pebbles. But don't use bones or dung, for, as Muhammad said, "They are the food of the jinn."
    Abu Hurayrah (may Allaah be pleased with him) reported that he used to carry a vessel for the Prophet (peace and blessings of Allaah be upon him) to do wudoo’ and clean himself after answering the call of nature. Whilst he was following him, he (the Prophet) asked, “Who is that?” He said: “I am Abu Hurayrah.” He said: “Get me some stones I can use to clean myself, but do not bring me any bones or dung.” So I brought him some stones, carrying them in the hem of my garment, and placed them by his side, then I went away. When he had finished, I came back and asked him, “What is wrong with bones and dung?” He said: “They are the food of the jinn.” (2)
    No one shall make "Estinjaa" without using three stones. ... The prophet SAAWS asked his servant (Abdullah Ibn Masood) to bring him three stones for "Estinja", Ibn Masood RAA only found two stones so he brought him a piece of animal's droppings (dung) that was dry. When the prophet saw it, he threw it away and said that it is Najasah (impure). ... "Salman was once asked: Your prophet teaches you everything, even how to relieve yourselves? Salman said: Certainly.... he forbade us from facing the Qiblah while doing so, from cleaning ourselves with our right hand, and from cleaning ourselves with less than three stones. (3)
  5. When you're done, wash your private parts with water. (Muhammad didn't have to do this, though, because his pee was special.)
    Aisha (may Allah be pleased with her) narrates that, 'The Messenger of Allah (may Allah bless him and grant him peace) went to answer the call of nature, 'Umar (may Allah be pleased with him) bought some water. The Messenger of Allah (may Allah bless him and grant him peace) said, 'What is this'' He replied, 'Water for cleansing (Istinja).'The Messenger of Allah (may Allah bless him and grant him peace) said, 'It has not been made necessary (Wajib) upon me after urinating to cleanse myself with water.'(1)
  1. Watch out for jinns and devils. They like to hang out in bathrooms and mess with your private parts.
    [T]he Messenger of Allah (may Allah bless him and grant him peace) said, 'These toilets are peopled by Jinn and devils, so when one of you goes there say, 'I seek protection in you from the male and female devil.'' Meaning pray the supplication before entering the toilet. 
    The Messenger of Allah (may Allah bless him and grant him peace) said, 'When one of you intends to go to the toilet then recite 'Bismillah' a veil will be placed between the jinn and the parts of your body.' This should be recited before entering the toilet. (1)
  2. When you're all done, leave with your right foot.
    When leaving the toilet one should step out with the right foot. (1)
  3. After leaving, say a little prayer to the toilet god.
    Once outside the toilet read this supplication: 'O Allah I seek Your pardon. All praises are due to Allah who has taken away from me discomfort and granted me relief.' (1)
    When leaving the toilet, he should say: “Ghufraanak (I seek Your forgiveness).” (2)
  1. If you fail to follow any of these rules, the invisible bathroom devils will give you some sort of mental illness.
    We should try and learn these short supplications and practise them too. If we do not seek Allah's (The Exalted) protection from the devils, then there is a chance we can be affected with mental illnesses from the devils. We can not see the devils and when you can not see your enemy they are more dangerous. (1)
So you see what I mean. If you follow all those rules every time you go to the bathroom, you won't have much time for anything else. 

1 Sunnah of Going to the Bathroom (Toilet) 
2 Muslim Bathroom Etiquette 
3 Istinjaa - Bathroom Etiquette


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard