பல வழக்குகளில் சிக்கிய பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மரணம்
மதுரை-ராமநாதபுரம் பிஷப் கிருஸ்டோபர் ஆசிர் மீனாட்சி மருத்துவமனையில் மரணமடைந்தார். ஆனால் இச்செய்தி உள்ளூர் செய்தியாகத்தான் வெளியிடப்பட்டது. இருப்பினும், மேனாட்டு ஊடகங்கள் அதனை விவரங்களுடன் வெளியிட்டிருப்பதும், உள்ளூர் ஊடகங்கள் சுயசரிதையோடு முடித்துக் கொண்டிருப்பதும் வேடிக்கையே.
சர்ச்சினுடைய நிலத்தை மோசடி செய்து விற்றதற்காக மற்றும் வாங்கியதற்காக, மு.க.அழகிரி – மத்திய மந்திரி மற்றும் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஜனவரி 4, 2012 அன்று மாவட்ட ஆட்சியாளர் முன்பு தோன்றுமாறு ஆணையிடப்பட்டது.கடந்த ஜனவரி 28, 2011ல், நீதிபதி வி. கருப்பையா, ஆசிர், அழகிரி மற்றும் பாலின் சத்யமூர்த்தி மூவரையும் சுனாமி நிதி திருட்டு விஷயமாக விசாரிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
அமெரிக்கன் மிஷனிடமிருந்து முதலில் ரூ.14 கோடி (£2.2 million and then pocketing £925,000 of the proceeds) பிறகு சுமார் ரூ.7 கோடி அபகரிதததற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்மீது பாலியல் பலாத்காரம் புகாரும் ஒன்று உள்ளது. ஆனால், பிப்ரவரி 3, 2012 அன்று ஆசிர் மீனாட்சி மருத்துவமனையில் காலமானார். | First printed in The Church of England Newspaper.A bishop fighting tax fraud charges brought by the Indian government has died. On 3 February 2012 the former Deputy Moderator of the Church of South Indian and current Bishop in Madurai-Ramnad, the Rt. Rev. A. Christopher Asir, died at the Madurai Meenakshi Mission Hospital from cancer. He was 64
Elected bishop in Madurai-Ramnad in 2003, Bishop Asir was elected deputy moderator of the CSI in 2008. In 2010 he stood for election as Moderator, but lost by 8 votes to Bishop S. Vasanthakumar. Last month Bishop Asir was called to testify before the District Revenue Collector of Madurai to respond to charges that he had been part of a criminal ring that included a serving government minister that had defrauded his diocese of £925,000 by selling church land and pocketing the proceeds. Bishop Christopher Asir and Mr. M.K. Alagiri – the Minister for Chemicals and Fertilizers – were ordered to appear before the tax authority on 4 Jan 2012 following a year long investigation into the bishop’s stewardship of church lands. On 28 Jan 2011 Justice V. Kuruppiah of the Madras High Court directed the police to investigate Bishop Asir, Mr. Alagiri and Pauline Sathyamurthy, the former treasurer of the CSI who is currently being sought by police in connection with the theft of tsunami relief funds for selling land given to the diocese by an American mission society for £2.2 million and then pocketing £925,000 of the proceeds. A prima facie case of malfeasance was found to have occurred by the district officer and the case passed to his superiors for investigation |