New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குர் ஆனும் முரண்பாடுகளும்- இறைவேதம்?


Guru

Status: Offline
Posts: 24603
Date:
குர் ஆனும் முரண்பாடுகளும்- இறைவேதம்?
Permalink  
 


குர்ஆனும் முரண்பாடுகளும்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 16

 திருக்குர்ஆன் இஸ்லாமிய நம்பிக்கைகளின் முதுகெலும்பு. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகளின் எழுத்து வடிவமே குர்ஆன். அல்லாஹ்வின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்க முடியாது. அதாவது குர்ஆனில் முரண்பாடு இருக்க முடியாது என்பது முஸ்லீம்களின் வாதம். ஒரே ஒரு பிழை இருந்தாலும் இந்த குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை எளிதாக கூறி விடலாம். குர்ஆனைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,

“இந்தக் குர்ஆனை ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”

(குர்ஆன் 4:82) 

குர்ஆன் எவ்விதமான தவறுகளும், முரண்பாடுகளும் இல்லாதது. குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இதுவே சரியான ஆதாரம். அதில் காணப்படும் முன்னறிவிப்புகள் குர்ஆன் இறைவேதம்தான் என்பதை மிக வலுவாக நிருபிக்கிறது என்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: குர் ஆனும் முரண்பாடுகளும்
Permalink  
 


குர்ஆனைப் பற்றி பொதுவாக கூறுவதென்றால், சற்று கவிதை நடையில் எழுதப்பட்ட உரைநடையே.

…அ(வருக்கு அருளப்படுவ)து நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர (வேறு) இல்லை.…

(குர்ஆன் 36:69) 

அல்லாஹ் கூறுவதைப் போல குர்ஆன் தெளிவான புத்தகம் அல்ல. குர்ஆனை ஹதீஸ்களின் துணையின்றி முழுமையாக எவராலும் புரிந்து கொள்ள இயலாது. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகள் குர்ஆனில் மட்டுமல்ல ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு பின்வரும் ஹதீஸைக் கவனியுங்கள்  இந்த புலம்பல் குர்ஆனில் இல்லை.

புகாரி ஹதீஸ் -4826

அபூ ஹுரைரா (ரலி ) அவர்கள் கூறியதாவது.

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

குர்ஆனின் வசனங்களை ஆய்வு செய்யும் பொழுது பல முரண்பாடுகள் தோன்றியது. எனவே  முஹம்மது நபியின் ஒவ்வொரு சொல்லையும், அசைவையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  சுருக்கமாகச் சொல்வதென்றால் குர் ஆனின் விரிவுரையாகவே அவரது வாழ்க்கை அமைந்திருந்தது. ஹதீஸ்கள் எனப்படும் வரலாற்றுச் செய்களை இஸ்லாமிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடாத ஒன்றாகும். இதன் காரணமாகவே இத்தொகுப்பில் ஹதீஸ்களைப் பெருமளவு பயன்படுத்தியிருக்கிறேன். குர்ஆனின் முரண்பாடுகளை விவாதிக்கையில் ஹதீஸ்களை மிகமுக்கிய ஆதராமாக முன்வைக்கிறேன். இனி நாம் குர்ஆனை விவாதிப்போம்.

                புதிதாக குர்ஆனை வாசிப்பவர்கள் அதன் எதிர்பாரத திருப்பங்களால் அதிர்ச்சியடைவது உறுதி. ஒரே செய்தியை சிறிய மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப பலமுறை கூறுவது. ஒரு வரலாற்று செய்தியிலிருந்து மற்றொன்றிற்கு திடீரென்று தாவிக் குதிப்பது. அற்பமானவன் என்று வர்ணிக்கப்பட்ட  மனிதனிடம்  விடப்படும் சவால்கள், எச்சரிக்கைகள், பயமுறுத்தல்கள், முன்னுக்குப்பின் முரணாக தொகுக்கப்பட்ட  முறை என்று நிறைய கூறலாலாம்.

குர்ஆனை நடுநிலையாக ஆய்வு செய்தவர்களின் கருத்து என்னவென்றால், இலக்கண பிழைகளும், எழுத்துப் பிழைகளும் நிறைய காணப்படுகிறது. இது மெய் சிலிர்க்க வைக்கும் இலக்கியமல்ல என்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வாதத்திற்காக, எழுத்துப் பிழைகள் குர்ஆனைப் பதிவு செய்த எழுத்தர்களிடம் நேர்ந்திருக்கலாம் என்று விட்டுவிடலாம். இலக்கணப் பிழைகளுடன்தான் அல்லாஹ் உரையாடுவானா? அல்லாஹ்வின் மொழியிலக்கணத்தை அற்ப மனிதர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்று கூற முடியாது ஏனெனில் அல்லாஹ்வின் பதில் வேறுவிதமாக உள்ளது.

அவருக்கு கவிதை (இயற்ற) நாம் கற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் அவருக்கு அது தேவையுமில்லை அ(வருக்கு அருளப்படுவ)து நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர (வேறு) இல்லை.…

(குர்ஆன் 36:69) 

மார்க்க அறிஞர்கள் முன்வைக்கும் “குர்ஆன் ஒரு ஈடுஇணையற்ற இலக்கியம்” என்ற வாதத்தை விவாதிக்கவும் அதன் இலக்கிய நயத்தையும் இலக்கணத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும் என்னிடம் அரபி மொழியில் புலமை இல்லை. அது எனக்குத் தேவையுமில்லை குர்ஆனின் ஏகபோக உரிமையாளர் என்று கூறப்படும் அல்லாஹ்வே குர்ஆனைக் கவிதையில்லை என்று அறிவித்த பிறகு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மட்டும் விடாப்பிடியாக மெய்சிலி்ர்க்க வைக்கும் இலக்கியம் புல்லரிக்க வைக்கும் கவிதை என்று சொறிந்து கொண்டிருப்பது ஏனென்று புரியவில்லை. முரண்பாடுகளை மறைக்க அவர்கள் செய்யும் “ஜிகினா வேலை”யாகத்தான் இருக்க வேண்டும்.  எனவே, கருத்து முரண்பாடுகளை ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன். உருவவழிபாடு இல்லாமை, வழிபடும் முறை,  என்று  மற்ற மதநம்பிக்கைகளுடன் முரண்படுவது சாதாரண விஷயம். உறுதி செய்யப்பட்ட உண்மைகளுடனும், தனக்குத் தானே முரண்படுவதையும் நிச்சயமாக ஏற்க இயலாது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  குர்ஆன் தன்னைப்பற்றி இவ்வாறு கூறுகிறது

உம்முடைய ரப்பின் வார்த்தைகள் உண்மையாலும்  நீதத்தாலும்  பரிபூரணமடைந்து விட்டன.

(குர்ஆன் 6:116)

இது மனிதர்களுக்கு விளக்கமாகவும் நேர்வழிகாட்டியாகவும் பயபக்தியாளர்களுக்கு நற்போதனையாகவும் இருக்கிறது

(குர்ஆன் 3:138)

அவர்கள் பயபக்தியுள்ளவர்களாவதற்காக கோணலில்லாத அரபிமொழியில் குர்ஆனை (அருளியுள்ளோம்)

(குர்ஆன் 39:28)

நிச்சயமாக இந்தக் குர்ஆன் எது மிக நேர்மையானதோஅதன் பக்கம் நேர்வழிகாட்டுகிறது…

(குர்ஆன் 17:9)

ஆனால் அல்லாஹ் குர்ஆனின் மற்றொரு பகுதியில்,

அவன்தான் இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தான் அதிலிருந்து தெளிவான வசனங்களும் இருக்கின்றன அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும் மற்றவை முதஷாபிஹத் ஆகும்.…

(குர்ஆன் 3:007)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முதஷாபிஹாத்துகள் என்பது பல பொருள் தரும் வசனங்கள். முதஷாபிஹாத்துகளின் தேவை என்ன?

…எனவே எவர்களுடைய இதயங்களில் சருகுதல் இருக்கிறதே அவர்கள் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவும், அதனில் விளக்கத்தை தேடுவதற்காகவும் அதிலிருந்து பல பொருட்கள் உடையதையே தொடருவார்கள் அதனுடைய விளக்கத்தை அல்லாஹ் தவிர (வேறு யாரும்) அறியமாட்டார்கள்…

(குர்ஆன் 3:007)

அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரும் பொருளறிய முடியாத வசனங்களின் தேவை என்ன? குழப்பத்தை ஏற்படுத்தி நேர்வழி அடைவதை எதற்காக தடுக்கப்பட வேண்டும்? பொதுவாகச் சொல்வதென்றால் மனிதன் தவறு செய்யக் கூடியவனே. அவனது உள்ளத்தில் ஏற்படும் சந்தேகங்களின் காரணமாக நம்பிக்கையில் சருகல் ஏற்படுவது இயல்பு. அப்பொழுது அவனை நேர்வழிப்படுத்த உதவாத வேதம் எதற்கு? கோணலில்லாத தெளிவான மொழியில் கூறப்பட்டுள்ளதாக முரண்படுவது ஏன்?

இதன் நேரடிப் பொருள் என்னவென்றால், குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளே எனவே இது மிகச் சரியானது, கோணலில்லாதது, தெளிவானது, முழுமையானது என்பதை உளமாற உறுதி கொண்ட பிறகே  குர்ஆனை ஆராய வேண்டும். ஆய்வின் முடிவுகள் உங்களது முன்கூறிய உறுதிமொழிக்கு முரண்பட்டால் உங்களது நம்பிக்கையில் சருகுதல் ஏற்பட்டு விட்டது, பாதை விலகிச் சென்று விட்டீர்கள் என்பதே இதன் பொருள்.

இந்தக் குர்ஆனை ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”

(குர்ஆன் 4:82) 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கஃபிர்களைப்பற்றி குறிப்பிடுகையில்

எனவே அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளைக் கொண்டு வரும் வரை நீங்கள் மன்னித்து விடுங்கள் இன்னும் புறக்கணித்து விடுங்கள்.

(குர்ஆன் 2:109)

சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்களே அத்தகையோரிடம் அவர்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கும் நிலையில், (தம்)கையால் ஜிஸ்யா (வரியைஅவர்கள் கொடுக்கும் வரை நீங்கள் போரிடுங்கள்.

(குர்ஆன் 9:29)

மிகத் தெளிவான வசனங்களை உம் மீது திட்டமாக இறக்கி வைத்திருக்கிறோம்.

(குர்ஆன் 2:106) 

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால்அதை விடச் சிறந்ததை அல்லது அது போன்றதை நாம் கொண்டு வருவோம் நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(குர்ஆன் 2:106)

உங்களுடைய பெண்களில் மானக்கேடானதைச் செய்தவர்கள்… அவர்களை மரணம் முடிவாகும் வரையில் அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒருவழியை ஏற்படுத்தும் வரையில் வீடுகளிலேயே அவர்களை தடுத்து வையுங்கள்.

(குர்ஆன் 4:15) 

உங்களி(ன் ஆண்களி)லிருந்து இருவர் அதனை மானக்கேடானதைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (ஏசிப் பேசி) நோவினை செய்யுங்கள் அவ்விருவரும் தவ்வாச் செய்து இருவரும்  திருந்திவிட்டால் அவ்விருவரையும் (துன்புறுத்தாமல்) விட்டுவிடுங்கள்…

(குர்ஆன் 4:16) 

விபச்சாரி விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள் நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வுடைய மார்க்க(மாகிய சட்ட)த்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட்டு விட வேண்டாம்.அவ்விருவரின் தண்டனையை முஃமின்களிலிருந்து ஒரு கூட்டம் பார்க்கவும்

(குர்ஆன் 24:2) 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இதற்கு  அறிஞர்களின் பதில் :

முதலில் கூறப்பட்ட வசனங்கள் (சிவப்பு) இரண்டாவது கூறப்பட்ட வசனங்களால் (பச்சை) இரத்து செய்யப்பட்டது. காரணம் முதலில் கூறப்பட்ட வசனங்கள் இறக்கப்படும் காலத்தில் முஹம்மது நபி ஆட்சியாளராக இல்லை, இஸ்லாமிய அரசாங்கம் அமைந்ததிற்குப் பிறகு, அல்லாஹ்வால் புதிய சட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட்டது, முந்தின விதிமுறைகள் இரத்து செய்யப்பட்டது என்று விளக்கம் தருகின்றனர்.

மறுப்பு :

இவ் விளக்கங்கள் அல்லாஹ்வை, தன்னுடைய விதிமுறைகளை தெளிவாக முடிவு செய்யத் தெரியாத உறுதியற்ற மனநிலை கொண்டவனாகவே சித்தரிக்கின்றது. ஒருவேளை இஸ்லாமிய அரசாங்கம் அமையாது என்று அவன் நினைத்திருக்க வேண்டும் அதனால்தான் இறுதியான சட்டவடிவத்தை முன்னமே கூறவில்லை என்று நினைக்கிறேன்.

மேலும், இரத்து செயப்பட்ட விதிமுறைகளை முற்றிலும் நீக்குவதே சரியான முறை. மனிதர்களால் இயற்றப்படும் விதிமுறைகள் மாற்றத்திற்குள்ளாகும் பொழுது பழைய விதிமுறைகளை முற்றிலும் நீக்கி விடுகின்றனர் அல்லது இரத்து செய்யப்பட்ட விதிமுறைகளைப் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றனர். ஆனால் குர்ஆனில் இரத்து செய்யப்பட்ட விதிமுறைகள்  இன்றும்  இடம் பெற வேண்டிய தேவை என்ன?  இது தேவையற்ற குழப்பத்திற்கு வழிவகை செய்து கொண்டிருக்கிறது. இதைப் போன்று சில வசனங்கள் புதிய வசனங்களால் மாற்றப்பட்டுள்ளது. அந்த பழைய வசனங்கள் குர்ஆனில் இடம் பெறவில்லை. ஆனால் இவைகள் மட்டும் எப்படி குர்ஆனில் இடம் பிடித்தன? இது தவறான தொகுப்பு முறைக்கு உதாரணமாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

உண்மையில், சர்வவல்லமையுடைய இறைவனின் வேதம் என்பது, இன்றைய நவீன தொழில் நுட்பங்களுடன் ஒப்பிட்டாலும் எவ்விதமான முரண்பாடுகளுமின்றி மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக Drஜாகீர் நாயக், ஹாரூன் யஹ்யா போன்ற நவீன இஸ்லாமிய அறிஞர்கள் முன் வைக்கும் நவீன கண்டுபிப்புகளைப் பற்றிய முன்னறிவிப்புகள் நினைவிற்கு வந்தது ஒருவேளை அவற்றை ஆராய்ந்தால் தெளிவு பிறக்கலாம் என்று குர்ஆன் தொடர்பாக அவர்களது ஆராய்சிக் கட்டுரைகள் சிலவற்றைப் படித்தேன்.  ஆனால் குர்ஆனின் நிலை தலைகீழானது.

உண்மையில், நவீன கண்டுபிடிப்புகளுக்கும்  குர்ஆனுக்கும்  எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. குர்ஆனில் காணப்படுவதாக முஸ்லீம் அறிஞர்கள் குறிப்பிடும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் முற்றிலும் தவறாகத் திரித்துக் கூறப்பட்டவைகளே. குர்ஆனில் நவீன கண்டுபிப்புகளைப்பற்றிய முன்னறிவிப்புகள் இருப்பாதாக் கூறிக் கொண்டிருப்பது முஸ்லீம் அறிஞர்களின் மதவியாபாரத் தந்திரமே தவிர வேறில்லை. 

நான் அறிந்து கொண்டவற்றில் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சில முரண்பாடுகளைக் கூறுகிறேன். முதலில் வார்த்தைகளைச் சிதைத்து தாங்கள் விரும்பும் பொருளில் குர்ஆனுக்கு விளக்கம் கூறும் அறிஞர்களின் வித்தையைக் கூறுகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

vignaaniDecember 22, 2011 இல் 3:53 மு.பகல் #
 

//கஃபிர்களைப்பற்றி குறிப்பிடுகையில்

எனவே அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளைக் கொண்டு வரும் வரை நீங்கள் மன்னித்து விடுங்கள் இன்னும் புறக்கணித்து விடுங்கள்.

(குர்ஆன் 2:109)

…சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்களே அத்தகையோரிடம் அவர்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கும் நிலையில், (தம்)கையால் ஜிஸ்யா (வரியை) அவர்கள் கொடுக்கும் வரை நீங்கள் போரிடுங்கள்.

(குர்ஆன் 9:29)//
உலகத்தில் கபிர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் தயவு செய்து முன் கூறியவற்றுள், முதலாவதான ” அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளைக் கொண்டு வரும் வரை நீங்கள் மன்னித்து விடுங்கள் இன்னும் புறக்கணித்து விடுங்கள்.”

(குர்ஆன் 2:109)

வசனத்தை ஏற்று கபிர்கள்மீது அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளைக் கொண்டு வரும் வரை மன்னித்துவிடுங்கள்; புறக்கணியுங்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்பார்வை கிட்ட துவா செய்யுங்கள். அதுவரை அவர்களை புறக்கணித்து விடுங்கள்.

இது முஸ்லிம் சமுதாயத்திடம் ஒரு கபிரின் துவா.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Part 1

1.இதுபோன்ற‌ ஒன்றை கொண்டுவாருங்கள் என்ற குரானின் அறைகூவல்

திருக்குறள்,திருவாசகம் இன்னும் நிறைய சொல்ல முடியும்.இந்த இரண்டும் தாவாவாதிகளாலும் சிறந்தவை என மேற்கோள் காட்டப்படுபவை.ஆனால் இஸ்லாமியர் அல்லாத மத பிரச்சாரகர் எவரும் குரானில் நல்ல விடயமென்று மேற்கோள் காட்டுவது இல்லை.

ஆகவே திருக்குறள்,திருவாசகம் குரானை விட சிறந்தவை.

2. குரானில் அல்லாஹ் “அல்லாஹ் சபிக்கிறான் என்று மட்டும் உள்ளது.

சபிப்பது என்பதே இறைவன் செய்யும் செய்லா!!!!.
இதில் இப்படி சபிக்க்லாம் என கேள்வி.

குரான் முழுதுமே காஃபிர்களின் மேலான் சபிப்புதன் “காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் “என்றால் சாபமா ,மாஃபியா தலைவனின் ஆணையா!
**************
8:12. (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

8:16. (எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் – அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
சரி அல்லாஹ் கன்ணில் கண்ட பொருள்கள் ஒவ்வொன்றின் மீதும் விலாவாரியாக சத்தியம் செய்யலாம் என் பி.ஜே ஒத்துக் கொள்வாரா!!!!!!!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

3 பைபிள் த்ட்ன்னைத்தன் பொய்யாக்குவது போல் குரான் பொயாக்குவது இல்லை
அப்படியா? ஹி ஹி

2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.

அல்லாவுக்கு முதலில் ஒருவசனம் சரியாக இறக்கத் தெரியாது,தவறாக் இறக்கி மாற்றுவது இறைவனின் செய்லா!இது சக்தி கிடையாது அல்லாவுக்கு மறதி நோய்!!!!!!

3.குரான் பேசுவது இறைவன் பேசுவது போல் மூமின்களைத்தவிர யாருக்கும் தெரியாது.

மாஃபியா தலைவன் பேசுவது போல்தான் பிறருக்கு தெரியும்.ஆகவே இதுவும் குரானுக்கு செல்லாது.!

அல்லா கேலி செய்வது இல்லையா!!!!

முகமது சித்தப்பா அபுலக்ப்புக்கும் முகமதுக்கும் பிரச்சினை என்றால் எகாலத்துக்கும் பொருந்து வேதத்தில் எதுக்கு அவன் கை விளங்காது.படியுங்கள்.இது சாபமா இல்லையா!!!

111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

இது ஒரு அத்தியாயம்.அபுலகப்புக்காக மட்டும்.ஹி ஹி



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

saarvaakan says:

5.) ஆதமே எங்கே இருக்கிறாய் என பைபிள் கடவுள் அறியாமல் கேட்பதாக் பி.ஜே விள்க்குகிறார்.அதே பாணியில் அல்லாவுக்கும் இப்லீஸ் ஆதமுக்கு ஷூஜ்தா செய்ய சொன்னால் கொள்கைக்குன்று ஏகத்துவ நாயகன் இப்லீஸ் செய்யமாட்டன் என் தெரியாமல் கேட்கிரார் பாரீர்.
.
7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
ஆகவே பி ஜேவின் வாதப்படி அல்லாவுக்கும் தெரியாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

saarvaakan says:

சான் வாதங்கள்
1.குரனில் எப்படி தொழுவது என்னும் முறை குறிப்பிடவிலை.இந்த் கிறித்தவ் காஃபிர்களுக்கு மூமின்களுடன் விவாதிக்கவே தெரியவில்லி.பாருங்கள் குடரானில் 5 வேளை தொழுகை குறிப்பிடப்படவே இல்லை.இதற்கான் பிஜேவின் விள்க்கம் கேட்டால் அவரை நேராக் கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து விடலாம்.இதை விட்டு விட்டனர்.ஹதிதுகள் இல்லாமல் குரான் என்பது பயனற்றது.அண்ணன் பிஜே வின் முக்கியமான விள்க்கம் ஆகிய “குரானில் சொல்லாத வஹியும் உண்டு”.
இந்த விள்க்கம்மும் ஒரு காமெடி!.நம்ம இப்ராஹிம் ஆனந்த்துடன் விவாதத்தில் வசனத்தை ஓதி வந்தோம்,அது நீகப்பட்டது என சேம் சைட் கோல் போடதும் நினைவு கூறலாம்.

2.ஜக்காத் குரானின் படி சதவீதம் குறிப்பிடப்படவில்லை.இது எப்படி (அண்ணன் பிஜேவுக்கு விள்க்க ) இஷ்டமோ அப்ப்டி செய்யலாம்.

3.வட துருவத்தில் இருப்பவர்கள் எப்படி நோன்பு நேரம் பின்ற்றுவார்கள்.

எந்த நேரம் இஷ்டமோ அப்புடி என்று அண்ணன் 6 அடிப்பார் என் தெரியா கேள்வி.

4.குரானின் படி இறந்த மீனை சாப்பிடலாமா?
குரனின் படி அவசியம் என்றல் பன்றி மாமிசம் கூட சாப்பிடலாம் என அறியா கேள்வி
5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) – இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.

5.குரான் படி சுன்னத் செய்யகூடாது.

இதற்கு சகோ சு.பி இது மஜா நேரத்தை அதிகப்ப்டுத்தி இன்பம அளிக்கிறது என கிளுகிளு விள்க்கம் கொடுத்தார்.

6 குரான் 4.34 மனைவியை அடிக்க கூறுகிறது.அல்லாஹ் இப்படி சொல்லலாமா!

இப்படி விவாதம் மூமின்களிடம் செய்யக்கூடாது



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

saarvaakan says:

ஆஹா முகமதுவே குரானின் விளக்கம் என்ற‌ அண்ணனின்

அதிரடி பதில்.

அல்லாஹ் சொல்ரார்

முகமது செய்தார்

முஸ்லிம் பின்பற்றுகிறார்.அற்புதம்.

அப்புறம் எப்புடி சிந்திப்பது!!!!!!!

அபோது முகமது செய்த குழந்தை திருமணம் அவர் அனுமதித்த த‌ற்காலிகத் திருமணம்(முத்ஆ)த அடிமைபெண்களிடம் உறவு கொள்ளும் முறை இக்கால்த்திற்கு பொருந்தாது என சிலர் பதிவிடுதலை என்ன சொலவது?

அதுவும் சகோ சு.பி முட்டாவை விபசாரம் என்று கூறி நபி (சல்) அவர்களை கேவலபடுத்தியதை நினைக்க காஃபிரான எனக்கே கஷ்டமாக் இருக்கிற‌து.

மிஸ்யார் திருமணம் பற்றி பதிவர்கள் வாய் திற்ப்பது இல்லை.ஹி ஹி

 சரி முகமது செய்தது எப்படி தெரியும் ? Sahih al-Bukhari of Muhammad al-Bukhari
 Sahih Muslim of Muslim ibn al-Hajjaj
 Sunan al-Sughra of Al-Nasa’i
 Sunan Abu Dawud of Abu Dawood
 Sunan al-Tirmidhi of Al-Tirmidhi
 Sunan Ibn Majah of Ibn Majah
6 வகை ..ஹதிதில் இருந்து ஆக ஹதிது இலாமல் குரான் பயனற்றது. என்னய்யா இது கொடுமை!!!!!!!!!
அதிலும் பாதி ஹதிதை அண்ணனே யூதர் சதி என்று மறுக்கிறார். கொடுமையே!!!!!!!!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

saarvaakan says:

சன் வாதம்
1. ஹதிது இல்லாமல் குரான் முழுமை பெறாது.இதில் அண்ணன் முதலில் ஹதிதை குறிப்பிட்டு அசடு வழிந்தார்.

2.குரானின் முதல் சூரா அல் ஃபாத்திஹா[1st sura] வில் அல்லாஹ் சொல்வது போல் இல்லை.

3.சுன்னத்,5 வேளை தொழுகை ஆகியவை முகமதுவின் நடைமுறையில் இருந்தே குரானுக்கும் விதி விலக்கமாக‌ முகமது செய்யலாமா!!!!!

4.முகம்துவிற்கு வந்த அனைத்து வஹியும் குரானில் இல்லை.அதாவது குரான் முற்றுப் பெறாதது.

ஹி ஹி இதை அண்ணனே சொல்லி இருக்கிறார்[குரானில் சொல்லாத வஹி].இபராஹிமும் நம்மிடம் விள்க்கினார்.

5.குரான் 3.7 க்கு இபின் கதிர்,பிஜே வித்தியாசமாக உள்ளது.பல மொழியாக்கங்கள் பல் பொருள் தருகின்றன.

&&&&&&&
அண்ணன் அதில்கள்

1.குரானில் குறிப்பாக் உள்ளதை முகமது (அவருக்கு இஷ்டமான‌ நடைமுறையில்) விளக்குவது குரானில் இருக்காது. அதுதான் தெரியுமே!!!!!!! ஹி ஹி அருமை

2.முகமது சொல்வதை பின்பர்றுவதுதான் இஸ்லாம் அது குரானில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, குரான் சும்மா பேருக்கு ஊரை ஏமாற்ற‌ என்பதை புரியாத வழி கெட்ட கிறித்தவ காஃபிர்கள் மீண்டும் மீண்டும் அதே கேள்வி கேட்டால் அண்ணன் என்ன செய்வார்?.ஆபாச பேச்சுக்கு செல்வார் என எதிர்பார்ப்போம்!!!!!!

3.

ஹதிது இல்லாமல் குரான் பருப்பு வேகாது என்பதை ஒத்துக் கொண்டு மத அறிவியல் இறங்கி விட்டார்கள். ஹி ஹி. நம்க்கே போட்டியா!

குரானில் அறிவியல் என்கிறரகள்.இதற்கு வைத்தியம்,போஸ்ட் மார்ட்டம் பதிவு இட்டு விடோம்.பகடு * கோ விற்கு ஒரு இப்ராஹிம் சிக்கிய மாதிரி நம்க்கு எதையும் தாங்கும் ஆள் கிடைத்தால் அனைவருக்கும் மத அறிவியல் இன்பம் வாரி வழங்குவோம் என அழைக்கிறோம்.

http://aatralarasau.blogspot.com/2012/05/blog-post_05.html

நம் கூட சகோக்கள் விவாதம் வருவதே இல்லை.!!!!!!நன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

saarvaakan says:

சான் வாதங்கள்
1.மத புட்தக்த்தில் அறிவியலுகுள் செல்ல விரும்பவில்லை.ஒருவேளை உண்மை என்றாலும் அது வேறு சாத்தான் போன்ற சக்திகளில் இருந்தும் வந்து இருக்க்லாம் என்று கூறிவிட்டார்கள்.
கிறித்த்வ காஃபிர்கள் என்ன சொல்ல வருகிறர்கள் என புரிகிறதா ஹி ஹி ஹி
2.முகமதுக்கு இறைசெய்தி வந்த விதம் புஹாரி

Buhari 3. ஆயிஷா(ரலி) கூறினார்.
“நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதும்’ என்றார். அதற்கவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.
“அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு,
‘படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை ‘அலக்’கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்’ என்றார்.” மேலும், ஆயிஷா(ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள் ‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் ‘வராக’விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார்.
‘வராக’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா(ரலி), ‘என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், ‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?’ எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய ‘நாமூஸ்’ (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!’ என்றும் அங்கலாய்த்தார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்’ என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று.

முகமதுவிற்கு முதல் இறைசெய்தி யாரிட்ம் இருந்து வந்தது என தெரியவில்லை.

இறுதி தூதருக்கு ஒரு கிறித்தவர் விளக்குவதா!.

முகமதுக்கு வந்த செய்தி இறைவனிடம் இருந்து அல்ல! வேற ஆள் ஹி ஹி

அது கிடக்கட்டும் ஏன் ஜிப்ரீல் என்ன் முகமதுவுடன் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா விளையாடினார்??????????



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆர்ய ஆனந்த் says:

இதை போன்று ஒரு அத்தியாயத்தையாவது முடிந்தால் கொண்டுவாருங்கள் என்று மனிதர்கள் மற்றும் ஜின்கள்(முஹம்மது கற்பனையான ஜின்கள் இனத்திற்கும் நபியாகிவிட்டார்!) கூட்டத்தாருக்கு குர்ஆனில் அல்லாஹ்(அதாங்க, முஹம்மது) சவால் விட்டார்(குரான் (17:88). இந்த சவாலை ஏற்று அரபி கிறிஸ்தவர்கள் குரானைபோன்று மிமிக்ரி செய்து ஒரு சில அத்தியாயங்களை அரபியில் படைத்துள்ளனர். அவர்களுடைய படைப்புகள் அவர்களுடைய இந்த இணைய தளத்தில் உள்ளன :http://www.suralikeit.com/

முஸ்லிம் அறிஞர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறுவது ஏன்? அரபி புலவர் பீ.ஜே. இதற்கும் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி தப்பிக்க பார்ப்பார் என்பது நமக்கு தெரியாதது அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆர்ய ஆனந்த் says:

மனிதன் இரண்டு கால்களால் நிமிர்ந்து நடப்பதுதான் ஒழுங்காக நடப்பது என்பதை எல்லோரும் அறிவர். ஆனால், அவன் இரண்டு கைகளையும் கால்களைபோல் உபயோகித்து மிருகத்தை போல் நடப்பதை பைத்தியகாரத்தனம் என்று தான் அழைப்போமே தவிர அதை அற்புதம் என்று கூறமாட்டோம். மற்ற எந்த புத்தகமும்(அரபி நூல்களும் இலக்கியங்களும் உட்பட) மனிதன் இரண்டு கால்களால் நிமிர்ந்து நடப்பதை போன்ற சாதாரண செயல். ஆனால், குரானின் இலக்கிய நடையோ அல்லது உரை நடையோ இரண்டுமே ஒரு புத்தகத்திற்குரிய மொழியின் எந்த ஒழுங்கையும் பின்பற்றி எழுதாமல், படிப்பறிவு இல்லாதவன் கவிஞனை போன்று எழுத முயற்சித்து, யாரும் சரியாக புரிந்துகொள்ள முடியாதபடி முழுமை அற்ற வாக்கியங்களை கொண்டு கிறுக்கல் தனமாக முகம்மதால் எழுதப்பட்டுள்ளது. குர்ஆனில் உள்ள வாக்கியங்கள் பெரும்பாலும் அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளது. இது மிருகத்தைப்போல் மனிதன் நான்கு கால்களால் தாவி நடப்பதை போன்ற ஒழுங்கு முறையற்ற பைத்தியகார செயல். இந்த கேலிக்குரிய எழுத்து நடையைத் தான் முஸ்லிம்கள் அற்புதமாக்கிவிட்டனர்(Miracle). அதாவது, கிறுக்குத்தனமான எழுத்துக்களே முஸ்லிம்களுக்கு அற்புத இலக்கிய படைப்பாக தோன்றுகிறது!

குரான் வசங்களுக்கு இடையில் பிராக்கெட் போட்டு மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் சொந்த கருத்துக்களை நுழைக்காவிட்டால், குரானின் முழுமை பெறாத வாக்கியங்களை கொண்டு எவராவது குரான் சொல்ல வருகிற கருத்தை புரிந்து கொள்ள முடியுமா? அங்கங்கே பிராக்கெட் போட்டு விளக்கினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று இந்த உலகத்தில் யாராவது எந்த புத்தகமாவது இது வரை எழுதி இருக்கிறார்களா? அப்படி எழுதினால் அதை படிக்கத்தக்க புத்தகமாக எவராவது கருதுவார்களா? ஆனால், இப்படிப்பட்ட குரானை இலக்கிய அற்புதம் என்று முஸ்லிம்கள் ஊளை இடுகின்றனர். அவர்களுடைய புத்தியை என்னவென்று சொல்வது? இந்த லட்சணத்தில், குரான் சுருக்கமாக சொல்லி எந்த விஷயத்தையும் விலாவரியாக விளக்குகிறது என்று பெருமை பேசுகிறார்கள் இந்த முஸ்லிம்கள். அப்படியானால், பிராக்கெட் போட்டு விளக்கம் கொடுக்கிற வேலையை ஏன் செய்கிறீர்கள்? அல்லாஹ் சுருக்கமாக சொல்லி அதேசமயம் விளக்கமாக புரிய வைக்கிறேன் என்று அரைகுறையாக வாக்கியங்களை முடித்தது, யாருக்கும் புரியாது என்பதனால் தானே பிராக்கெட் போடும் வேலை குரானுக்கு தேவைபடுகிறது?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பகடு says:

ஆர்ய ஆனந்த்

இந்த நேரடி விவாதமெல்லாம் வேலைக்காகாத விஷயம். அவங்க அவங்க நானே வெற்றிபேற்றேன்னு அடிக்கிற பிலிம்மை பாத்து அவங்களுக்கே சந்தேகம் வரும்.

இது மூலமா ஒரு விவாதமும் நடக்க முடியாது..

இவரு சொல்றதுக்கு அவர் எதோ வேறொன்னு பதில் சொல்றாரு. அதுக்கு இவர் பதில் சொன்னா, இது கூட புரியலையான்னு அவர் கிண்டல் பண்றாரு.. இவர் அரபி படிக்கிறதை அவர் கிண்டல் பண்ணாப்பல அவர் வெற்றி பெற்றுடுவாரா?

குரான் இலக்கிய நடைன்னு ஒரு அரபிதான் மெச்சிக்கணும்.

தமிழ் இலக்கணத்தை பொறுத்தமட்டில் சொன்னதை திருப்பி சொல்லுதல் குற்றம். அல்குரான் முழுவதும் சொன்னதையே திருப்பி திருப்பி பல தடவை சொல்லும். அதுக்கு பிஜே ஒரு சப்பைக்கட்டுகூட கட்டியிருக்கிறார்.

சொற்குற்றம் பொருள் குற்றம் என்று ஏராளம்.
நீங்கள் சொல்லுவது போல பிராக்கெட் போடவில்லை என்றால் காககககே கண்டுபிடித்த அல்லாஹ்வே கஷ்டப்படும் அளவுக்கு ஒரே கண்றாவியாக இருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

saarvaakan says:

வாங்க சகோ இப்ராஹிம்,

1.குரானில் 5 வேளை தொழுகை,சுன்னத் வலியுறுத்தல்,வெள்ளிக் கிழமை தொழுகை,ஜக்காத் அள்வு ,மெக்கா என்னும் பெயர்,கிடையாது!.ஹி ஹி
சரி ஹதிது இல்லமல் குரான் பயன்பாஅது என்பதை அண்ணன் பிஜே கூறிவிட்ட பிற அப்பீல் கிடையாது.ஆகவெ குரான்+(பிஜேவால் ஏற்கப்ப்ட்ட )ஹதித் மட்டுமே இறைவேதம் என விவாத தலைப்பை மாற்றுங்கள்.

2.குரானில் அல்லாஹ் ஏன் கண்டது மேலும் சத்தியம் செய்கிறார்?.

1)15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக,
2)36:2. ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
3)37:1. அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
4)37:2. பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
5) 37:3. (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
6) 37:56. (அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
7)38:1. ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
8)38:82. அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
9) 43:2. விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
10) 44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
11) 50:1. காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
12) 51:1. (புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
13) 51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
14) 51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
15) 52:1. தூர் (மலை) மீது சத்தியமாக!
16) 52:2. எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
17) 52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
18) 52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
19) 52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
20) 53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
21) 68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
22) 70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
23) 74:32. (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
24) 74:33. இரவின் மீதும் சத்தியமாக – அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
25) 74:34. விடியற் காலையின் மீது சத்தியமாக – அது வெளிச்சமாகும் பொழுது,
26) 77:1. தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
27) 77:2. வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
28) 77:3. (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
29) 77:4. (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
30) 77:5. (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
31) 79:1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
32) 79:2. (நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
33) 79:3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
34) 79:4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
35) 79:5. ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
36) 81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
37) 81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
38) 85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
39) 85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
40) 85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
41) 86:1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
42) 86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
43) 86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
44) 89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
45) 89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
46) 89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
47) 89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
48) 90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
49) 91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
50) 91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
51) 91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
52) 91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
53) 91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
54) 91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
55) 91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
56) 92:1. (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
57) 92:2. பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
58) 92:3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
59) 93:1. முற்பகல் மீது சத்தியமாக-
60) 93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
61) 95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
62) 95:2. “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
63) 95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
64) 100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
65) 100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
66) 103:1. காலத்தின் மீது சத்தியமாக.

சத்திய்மா சொல்ரேன் இதனையும் நம்பும் ஆள்கள் இருக்கிரார்கள் என்பதை நம்ப கஷ்டமாக் இருக்கிறது.
குரான் சுருக்கமாக பல பொருள்களையும் எளிதாக் உரைக்கிறதாம் :பி ஜே

அறிவியல் வருமாம் ஹி ஹி ஹி நல்ல சிரிப்பு வருது!!!!!!!

ஒருதடவை சத்தியம் செய்யாமல் எதுக்கு 66 முறை?,இன்னும் கொஞ்சம் வசனம் விட்டு விட்டேன்! சேர்த்தா 100 வரும்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

hi hi



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: குர் ஆனும் முரண்பாடுகளும்- இறைவேதம்?
Permalink  
 


ஆரோக்கியமான மத நல்லிணத்துக்கு அயோக்கியத்தனமான 'திருமறை'களை நிராகரியுங்கள்


ஒவ்வொரு இந்துவும் இஸ்லாம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியதை சகோதரர் இங்கு அளித்துள்ளார்.


அன்புள்ள ஆரோக்கியம், 


தாங்கள் கூறியுள்ளது உண்மைதான். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்? சட்டரீதியாக பயங்கர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் குர்-ஆனை தடை செய்ய முடியாவிட்டாலும் நீதி மன்றங்கள் அதன் பயங்கரவாத ஆதரவு பகுதியை 'கட்டாயமாக இந்த எல்லைகளுக்குள் தான்' பொருட்படுத்தவேண்டும், அவ்வாறு செய்யாத மதரசாக்கள், மொழிபெயர்ப்புகள் தடைபடுத்தப்படும் என அரசு அறிவிக்கலாம். முகமதுவை தாங்கள் ஏகவசனத்தில் குறிப்பிட்டதை நானும் கண்டிக்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் தாங்கள் அளித்துள்ள விளக்கமும், புகைப்படங்களும் ...உங்களை தவறாக எண்ணியமைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.


'இறக்கப்படாத' அத்தியாயம் ஒன்று : எல்லையற்ற கருணையாளனின் சாகச செயல்கள்


நம்பிக்கையாளர்களே! குஜராத்தில் 58 நம்பிக்கையற்றவர்களின் குழந்தைகளையும் பெண்களையும் எரித்து விசுவாசத்தை நிரூபித்த நல்லடியார்களை காக்கும் பொருட்டு லல்லு மூலம் பானர்ஜியால் ரயில் பெட்டிகள் சிகரெட் துண்டால் எரிக்கப்பட்டவை என சொல்லவைத்தவன் எவன் என நினைத்து பாருங்கள். இத்தகைய கற்பனையை உங்களால் உருவாக்க முடியுமெனில் கொண்டு வாருங்கள். இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [1]


நம்பிக்கையாளர்களே! பீகாரிலும் தமிழ்நாட்டிலும் தலித்துகளை மிகவும் கொன்ற கொடுமைப் படுத்திய கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்தபடி மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமுதாய நீதி மற்றும் சமத்துவ சமுதாயம் குறித்து பேசும் ஆற்றலை மார்க்க அரசியல் சக்திகளுக்கு வழங்கியவன் எவன் என நினைத்து பாருங்கள். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகளை உங்களது நேர்மையின்மையினால் மட்டுமே உருவாக்க முடியுமென நினைக்கிறீர்களா? (முடியாது. இதற்கு மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத நேர்மையின்மை வேண்டும்) இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[2]


நம்பிக்கையாளர்களே! நம்பிக்கையற்றவர்களால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விக்கிர ஆராதனையாளர்களான, இணை வைக்கும் காஷ்மீரிகளை பதினைந்து ஆண்டுகளாக நம் நல்லடியார்கள் அகதிகளாக்கியதையும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான விசுவாசமற்ற விக்கிரக ஆராதனையாளர்கள் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்படுவதையும் பிரச்சனையாக்க முடியாத போது, விசுவாசமுள்ள நல்லடியார்களால் 250 இணை வைப்போரும் 750 நம்பிக்கையாளர்களும் கொல்லப்பட்ட ஒரு கலவரத்தை இனப்படுகொலை என்று வாய் கூசாமல் கூவி கூவி பிரச்சாரம் செய்ய முடிகிறதே. இது மனிதர்களால் சொல்லமுடிந்த பொய்யா? மெய்யாகவே நம் நல்லடியார்கள் மார்க்கத்தில் நிலை நிற்பதால்தான் இப்படி புழுத்த பொய்களை பிரச்சாரம் செய்ய முடிகிறது. இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[3]


நம்பிக்கையாளர்களே! இணையமெங்கும் நம் நல்லடியார்களும் அவரது சிங்கியடிகளும் உளறுவதை பாருங்கள். சாதாரண உளறலா இது? இந்த உளறலை ஒரு பொது மேடையில் வைக்கும் நாணமற்ற தைரியம் அவர்களுக்கு வந்தது எவ்வாறு என்பதை கூர்ந்து கவனியுங்கள். அவ்வாறு கவனிப்போருக்கு என்றென்றைக்குமான நல்ல படிப்பினை இங்கே உள்ளது. (ஆற்றலை இன்னமும் சிலர் புரிந்து கொள்ளாதபடிக்கு அந்த இணை வைப்போர்களின் மனதை ஈடிணையில்லாத கருணையாளன் இறுகவைத்திருக்கிறான். அவர்களே நித்திய நரகத்தின் நெருப்புக்கு உணவாக கூடியவர்கள். நம்பிக்கையாளர்களே புனித மாதங்கள் முடிந்த பிறகு முடிந்தால் அவர்களை கண்ட இடங்களில் கையை கழுத்தை வெட்டி போட்டு தீர்த்துவிடுங்கள். நிச்சயமாக அவன் நிகரற்ற கருணையாளனாக இருக்கிறான். (அவ்வாறு வெட்ட)முடியவில்லை எனில் இல்லாவிட்டால் அவர்களை வேறு பெயர்களில் ஒளிந்து கொண்டு திட்டுங்கள். (அவ்வாறு திட்ட முடியவில்லையேல்) இல்லையேல் அவர்களை கண்டுகொள்ளாதீர்கள். இறுதியில் கூறியதே பலவீனமான விசுவாசம். இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[4]


நம்பிக்கையாளர்களே! இணை வைக்கும் அவிசுவாசிகளின் புனித கொண்டாட்டங்களின் போது அவர்கள் கடை வீதிகளுக்கு வெடிகுண்டு வைப்பதன் மூலம் மான்விழியாள்கள் நிரம்பியுள்ள சுவனபதியை அடைவீர்கள். ஏனெனில் அல்லா நிகரற்ற நியாயமானவன். அவனே வானத்தை தராசாக வைத்திருப்பதை பாருங்கள். பூமியை கம்பளமாக விரித்திருப்பதை பாருங்கள். இப்படி உளறுவதையெல்லாம் நவீன புவியியல் ஒப்புக்கொள்கிறது என நியாயப்படுத்தப் போகும் நமது அடியார்களின் ஜல்லியடிகளை நம்பப்போகும் இளிச்சவாய்களை பாருங்கள். இந்த விசித்திர பிராணிகளையெல்லாம் ஒரு துளியிலிருந்து உருவாக்கும் ஆற்றல் ஜின்களோ மனிதர்களுக்கோ இருக்கிறதா என்று சிந்திப்பவர்களுக்கு இதில் ஓர் ஒப்பற்ற பாடம் இருக்கிறது. இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [5]


பங்களாதேஷில் நம் நல்லடியார்களால் விலங்கினும் கீழாக நடத்தப்பட்டு அழிக்கப்படும் தலித் சமுதாயங்களையும், வனவாசி பௌத்த சமுதாயங்களையும் காணுங்கள். ஏக இறைவன் பெருங்கருணையாளன். அவர்கள் அழிக்கப்படுவதை கண்டு கொள்ளாமல் பாலஸ்தீனிய தற்கொலை பயங்கரவாதிகளுக்காக கும்மியடிக்கும் இந்திய முற்போக்குகளை பாருங்கள். விசுவாசம் கொண்ட நீங்கள் அருள் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதற்காக, கசாப்புக் கடைக்கு செல்லும் ஆடுகளைப் போல இந்த முற்போக்குகளை மூளையற்ற முண்டங்களாக மாற்றியிருப்பது மனித செயலா (இல்லை. இது எல்லையற்ற அருளாளனால் மட்டுமே இயலுவதாகும்) இதன் மூலம் உங்கள் விசுவாசத்துக்கு இவ்வுலகிலேயே உங்களுக்கு இணைவைப்பவர்களின் தேசத்தை சொந்தமாக்குகிறான். அவனது அருட்கொடைகளில் நீங்கள் எதை விலக்குவீர்கள்? இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [6]


-அரவிந்தன் நீலகண்டன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard