அல்லா 1400 வருடங்களுக்கு முன்பே ஒரு விஞ்ஞானியாக இருந்து அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் குரானில் சொல்லியிருக்கிறான் என்று கூறுவது நமது மூமின்களின் வேலை. எந்த ஒரு குரான வசனத்தை எடுத்தாலும் அதை மாற்றி , இல்லாத ஒன்றை கூறி மக்களை ஏமாற்றுவதுவே தலையாய கடமையாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ஹதிஸை சாதாரணமாக படிக்கும் போது ஆகா அல்லா நமக்காக அவனின் அரியாசனத்தில் இருந்து கீழ்வானத்துக்கு இறங்கி வந்து அருள் புரிகிறான் என்று தோன்றும். இது எப்போது சாத்தியம் ? அல்லா குரானில் கூறியபடி , பூமி தட்டையாக இருந்து , சூரியன் பூமியை சுத்தி வந்தால் மட்டுமே இது சாத்தியம். அதாவது இந்த ஹதிஸில் கூறியபடி பார்த்தால் ஏக்க(இ.சாவின் வார்த்தை) இறைவன் கீழ் வானத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடவேண்டியது தான். ”இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி” என்பது பூமி கோளவடிவில் இருப்பதாலும், சுழலுவதாலும் தொடந்து பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும்” அப்படி என்றால் அல்லா எப்போது மேல் லோகத்துக்கு போய் நாற்காலியில் அமர்வது? இங்கேயே பூமியிலேயே பிச்சை எடுப்பது போல் என்னை தொழுபவர் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியது தான். இது தான் குரானில் உள்ள அறிவியலும் அல்லாவின் அறிவும், முகமதுவின் அறிவும் ஆகும். இந்த முகமதுவின் அறிவுதான் குரானிலும் வெளிப்பட்டு இருக்கிறது. இனி மேல் குரானில் இருக்கும் அறிவியலை இந்த மாதிரி ஹதிசுடன் இணைத்துப்பார்க்கலாம். அப்போது தான் அந்த காலத்து குரானிய அறிவு என்ன என்பது தெரியும்.
15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
இந்த குரான் வசனத்தை எடுத்தால், அல்லா இதில் கூறுவது பூமியை தட்டையாக விரித்து அது ஆடாமல் இருக்க (துணி பரந்து போகாமல் இருக்க கல்லை பாரத்துக்கு வைப்பது போல்) மலைகளை அல்லா வைத்துள்ளானாம்! .
இந்த வசனத்துக்கு ஐந்து வசனம் முன்னாடி அல்லா சொன்னது தான் கீழே வருவது. இதில் அல்லா சொல்வது தட்டையான பூமியின் மேலே இருக்கும் வானத்தில் சுவர்கத்தின் கதவை திறந்து அதில் ஆட்கள் ஏணிவைத்து மேலே ஏறி போனாலும் மனிதர்கள் நம்பமாட்டார்களாம்?
(ஏணியில் ஏறி செல்வது பற்றி - புகாரி ஹதிஸ் - 349.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான்ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) )
(அல்லாவுக்கு எஸ்கலேட்டர்,லிஃப்ட், விமானங்கள், ஹெலிக்காப்டர் போன்றவை இருப்பது எதுவும் தெரியாது, முகமதுவுக்கு தெரிந்தது ஏணிமட்டும் தான், அது மட்டுமா இந்த கணணி யுகத்தில் அவன் அவன் வோர்ட் டாக்குமெண்ட்ல அடிச்சு ப்ரிண்ட் கலர் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறான். அல்லா என்னடாவென்றால் எழுதுகோல் உபயோகித்துக்கொண்டு இருக்கிறான்.)
15:14. இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
[ இந்த அல்லா கேரக்டர என்ன வென்று சொல்வது . சுவர்க்க வாசல திறந்து மனிதர்கள் அதில் ஏறிபோனாலும் , மனிதர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உளறும் அல்லா , எதை வைத்து இந்த குரான் உளறலை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் - அப்படி நம்பாதவர்களை கொல்லவேண்டுமாம்??!! . சுவர்க்கத்துக்கு போவதை பார்த்து நம்பாதவர்கள், குரான் உளறலையும் நம்பமாட்டார்கள் என்று கடவுளுக்கு தெரியாதா? இது கடவுளிடம் இருந்தா வந்திருக்கும் ? இதில் வேற தான் நினைத்தால் தான் மனிதர்கள் ஈமான் கொள்ளமுடியும் என்று ஏறுக்குமாறான உளறல் வேற, இதை மூளைசெத்துப்போன முஸ்லிம்கள் மட்டும் தான் நம்பமுடியும். இது மனிதர்களை ஏமாற்றி நம்பவைக்க முகமதுவாக உளறியது]
(14. And even if We opened to them a gate to the heavens and they were to continue ascending through it (all day long).) (15. They would surely say (in the evening): "Our eyes have been (as if) dazzled (we have not seen any angel or heaven). Nay, we are a people bewitched.'')