New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குர்ஆனும் விஞ்ஞானமும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
குர்ஆனும் விஞ்ஞானமும்
Permalink  
 



குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?

 

குர்ஆனும் விஞ்ஞானமும்


சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)? 

Qur'an & Science Problem: 

Are Sun and Moon subject to mankind?

குர்‍ஆன் 14:33 கீழ்கண்டவாறு கூறுகின்றது:

(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (குர்ஆன் 14:33) 

And He has made subject to you the sun and the moon, both diligently persuing their courses; and the night and the day has He (also) made subject to you. (Sura 14:33)

இவ்விரண்டு கோள்களும் எனக்கு வசப்படவில்லை. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் தங்கள் பாதையில் சுற்றிகொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல, இக்கட்டுரையை படிக்கும் எந்த வாசகருக்கும் சரி, இவ்விரு கோள்கள் வசப்பட்டு இருக்காது என்பதை நான் அறிவேன். ஆனால், பல்வேறு வகைகளில், குர்‍ஆன் சொல்லும் வாக்கியத்திற்கு எதிராக, மனிதர்கள் இவ்விரு கோள்களுக்கு வசப்பட்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. 

சூரியனின் ஒளி பூமியின் மேல் இருப்பதும், அது இல்லாமல் இருப்பதும் (பகல் மற்றும் இரவு) நம்முடைய வாழ்க்கையில் அதிக மாற்றத்தை உண்டாக்குகிறது, அதாவது நாம் அதன் மேல் ஆதாரப்பட்டு (வசப்பட்டு) இருக்கிறோம். இதுமட்டுமல்ல, சந்திரனின் ஈர்ப்பு காரணமாக சமுத்திரங்களில் அலைகளின் தீவிரம் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் சாதாரண நிலையிலும் இருக்கும். கடலோரங்களில் வாழும் மக்கள் சந்திரனின் இவ்விதமான ஈர்ப்பினால் ஏற்படும் கடல் அலைகளுக்கு வசப்பட்டு வாழ்கிறார்கள். அவர்கள் இதனை மாற்றமுடியாது, அதற்கு பதிலாக, அவைகளுக்கு ஏற்றாற்போல அவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிகொள்கிறார்கள். 

மின் விளக்குகளின் (மின்சாரத்தின்) கண்டுபிடிப்பினால், சூரிய ஒளி இல்லாத நேரங்களில் (இரவு நேரங்களில்) மனிதன் ஓரளவிற்கு 'சூரிய ஒளிக்கு கட்டுப்பட்டு' இருக்கவில்லை என கூறலாம். இயற்கையாக உள்ள சூரிய ஒளிக்கு நிகராக ஓரளவிற்கு மனிதன் மின் விளக்குகளை கண்டுபிடித்துள்ளான் எனலாம். இப்படி இருந்தும், நாம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மின் விளக்குகளைக் கொண்டு இரவை பகலாக்க முடியுமே தவிர, நம்முடைய தற்போதைய தொழில் நுட்பங்களின் உதவி கொண்டு உலகம் முழுவதும் வெளிச்சமாக்கவோ, அல்லது இரவாக்கவோ முடியாது. ஆக, இன்னும் சூரியனும், சந்திரனும் நம்முடைய கட்டுப்பாட்டில் (நமக்கு வசப்பட்டு) இல்லை. அவைகள் நாம் சொல்வது போல கேட்பதில்லை, நாம் தான் அவைகள் சொல்கிறபடி கேட்கிறோம், அல்லது அவைகளுக்கு ஏற்றாற் போல நம்முடைய வாழ்வை மாற்றிக்கொண்டு இருக்கிறோம். 

மனிதனின் நன்மைக்காக இறைவன் சூரியனையும், சந்திரனையும் வானத்தில் வைத்தார் என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவைகள் மனிதனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன, செல்கின்றன என்றுச் சொல்வது உண்மை அல்ல. நாம் எந்த வகையிலும் அவைகளை கட்டுப்படுத்துவதில்லை, அவைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. இதனால், குர்ஆன் சொல்வது விஞ்ஞானத்திற்கு ஏற்காத ஒரு கருத்தாக உள்ளது. 

ஆங்கில மூலம்: Qur'an & Science Problem: Are Sun and Moon subject to mankind?

குர்‍ஆனின் இதர முரண்பாடுகளை படிக்கவும்

 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

naren said...

நண்பரே,
அருமையான காணொளி. டி.என்.ஏ பற்றி எளிதாகவும் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

ம்ம்ம்....கடைசியில் மனிதனை கோழியின் நிலைக்கு எடுத்து வந்துவிட்டார்கள். இறைவனின் மறுபடைப்பான மனிதனுக்கே இந்த நிலையா...ச்சே.

==================
முக்கியமான விஷயம் உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. மாற்றம் என்பது ஒரு உயிரனித்திற்குள் தான் நடக்கும், ஒரு உயிரனம் வேறு ஒரு உயிரனம் ஆகாது...............நல்லா புரிஞ்சிக்கோங்க.... ஆதாராம் வேண்டுமா.

புகாரி

3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். 
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
Volume :4 Book :60

மனம் திருந்துங்கள்...அச்சம் கொள்ளுங்கள்...அத்தாட்சிகளின் பக்கம் சாயுங்கள்.

February 29, 2012 3:08 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

saarvaakan says:

நண்பர் நரேன்
உங்கள் கேள்விகளுக்கு தக்கியாதன் பதில் வருமே தவிர உண்மையான இஸ்லாமின் ஆதாரனக்களில் இருந்து பதில் வராது.நம் காஃபிராக இருந்தாலும் உண்மையான் இஸ்லாமை அவர்களை கட்டாயப்படுத்து பின்பற்ற வைத்தாலே அவர்களின் தொல்லை மற்றவர்களுக்கு குறைந்து விடும்,இல்லாமலும் போக்லாம் என்ற கருத்தை வலியுறுத்துபவர்கள்.உங்களின் கேள்விகளுக்கு நபி (ஸல்) அவர்களின் உண்மையான் பதில்கள்.இந்த ஹடித் செல்லுமா செல்லாதா என்று மார்க்க மேதை இ.சா தான் நாட்டாமையாக் தீர்ப்பு சொல்லவும் வேண்டுகிறோம்.
XXXXXXXXXXXXXX
அ) அவ்வாறு ஆராய்ச்சி செய்யாமல் ”மார்க்க மருத்துவம்” என்று ஏதாவது உண்டா?
5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், ‘நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; ‘சாமை’த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்கள். நான், ‘சாம் என்றால் என்ன?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மரணம்’ என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :76
5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘கருஞ்சீரக விதைiயில் ‘சாமைத்’ தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது’ என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:
‘சாம்’ என்றால் ‘மரணம்’ என்று பொருள். ‘அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) ‘ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள்.
Volume :6 Book :76
அ1& other questions)அந்த மருத்துவம் சிறப்பாக நடைப்பெற்றுக்கொண்டுவருகிறதா?
இல்லை இது தேவையில்லை என வாழும் அருட்கொடை தீப்பொறி பி.ஜே கூறுகிறார்.உண்மையான் மார்க்கத்தை தடுத்து கெடுப்பது யார் என அறிய முடியும்.
http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/haramai_kondu_maruthuvam/
இதில் தவுகீத் அண்ணன் மதுவில் மருந்தை கல்ந்து அடித்தால் தப்பில்லை என மூமின்களுக்கு உற்சாகம் ஊட்டுவதை அறிய முடியும்.இளநீரில் மதுவை கலந்து அடிப்பது சரியா இருக்குமா என மார்க்க மேதை இ.சா விள்க்கவும்.

unnmai says:

நண்பர் நரேனுக்கு இது வேண்டாத வேலை.

கடைசியில் டேஞ்ஞ்சர் பாய், குரான் அதீஸை படித்தால் M.B.B.S. மருத்துவர் ஆகலாம் என்று உளறி கொட்டுகிறார். ஆப்புரஹிம்மே தேவலை. அதை படித்து மூம்மின்கள் புல்லரித்து குரான் அதீஸை மருத்துவ படிப்பில் சேர்க்க, தமிழக நபி அண்ணன் பி.ஜே தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தலாம். இதை பேச்சாக நாலு சிடி போட்டு விக்கலாம்.

நரேன் மூம்மீனாக மாறும் அபாயம் கூட இருக்கிறது. சுன்னத் cutting பற்றி அவருக்கு தெரியுமா???

பகடு says:

காபிர் சார்வாகன்,

இதனால்தான் அப்பவே நம்ம தவ்ஹீத் அண்ணனை அல்லாஹ்வின் அருட்கொடை என்று பதிவு எழுதினேன்.

வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள் அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள் மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது மருந்தல்ல நோய் என்றார்கள்.

நூல் : முஸ்லிம்

இதிலிருந்து…
மதுவை அப்படியே மருந்தாக பயன்படுத்தக்கூடாது. ஆனால் இரும்பல் மருந்தில் கலந்து அடிக்கலாம் என்று எறக்கும் தவ்ஹீத் அண்னனே அண்ணன்!

1400 வருடங்களுக்கு முன்னால் எழுதப்படிக்க தெரியாத அரபிகளிடம் அள்ளிவிட்டு அன்றைக்கு மொஹம்மத் இப்னு அப்தல்லா இறைதூதராக ஆனது பெரிய விஷயமில்லை.

இன்றைக்கு நன்றாக படித்தவர்கள் இருக்கும் காலத்திலேயே அள்ளி விட்டு பணத்தை அள்ளும் தவஹீத் அண்ணன் தான் பெரிய ஆளு…



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

sekarsamuel
avatar1.png
Senior user
star-yellow-30.png
Joined: 28-11-2009 04:12:52
Posts: 132
Location
 
  • blank.gif
  • 0
  • blank.gif
  • blank.gif
தலைப்பைப் பார்த்ததும் ஏதேனும் சினிமா பாடல் என்று நினைத்து விட்டிர்களா? அதுதான் இல்லை. இஸ்லாமியர்கள் நடுவில், அதுவும் தமிழக முஸ்லீம் சமுதாயத்தில் தற்போது மிகவும் பிரபலமான வார்த்தை. முபாஹலாவில் இருந்து ஓட்டம்முபாஹலா என்றால் என்ன என்று விவரமாக அறிய இங்கு போய் பாருங்கள். .

முபாஹலா என்றால் குடும்பத்துடன் வந்து தனக்கு எதிராக இருப்பவர்களை இறைவனின் பெயரால் சபிப்பது... நம்ம ஊரில் மண்ணை அள்ளி வீசி சபிப்பது போல இஸ்லாமியர்கள் தங்கள் எதிரிகளை சபிப்பார்கள். இந்த முபாஹலா தான் இஸ்லாமியர்கள் இன்று வரையிலும் கிறிஸ்தவர்களிடம் விவாதம் என்ற பெயரில் மோதுவதற்குக் காரணம் ஆகும் என்றால் மிகை இல்லை. இஸ்லாம் என்ற ஒரு முரட்டு மார்க்கத்தை ஆரம்பித்த முஹம்மது அவர்கள் தாம் இந்த முபாஹலாவையும் ஆரம்பித்து வைத்தார்கள். ஆரம்பம் சுவராசியமானது. எப்படி என்றால் கிறிஸ்தவர்களுடன் மார்க்க பேதங்களை சில நாட்கள் விவாதித்த முஹம்மது அவர்களுக்கு சலிப்பு தட்டி விட்டது. பார்த்தார். உடனே அல்லாஹ் அவருக்கு வசனத்தை இறக்கிட்டார். முஹம்மது நினைத்தால் அல்லாஹ் உடனே இறக்கிடுவார். அல்லாஹ் அவர்கள் முஹம்மதுவிடம் ஏன் எதற்கு என்று கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் முஹம்மது 40 ஆண்களின் பலம் பெற்றவர்.

(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; ''வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நாம் பிரார்த்திப்போம்!"" என நீர் கூறும். (3.61) 

இப்போது தமிழக முஸ்லீம்களின் மிகப் பெரிய பிரச்சனை என்ன என்றால் யார் பொய்யன் என்பதை அறிந்து கொள்வதுதான். அப்பாவி முஸ்லீம்கள் ஐயோ பாவம். நமக்கு இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

உண்மையே பேச அறியாத.... மன்னிக்க .. பொய்யே பேசத்தெரியாத பச்சிளம் பாலகன் ஒருவர் கிறிஸ்தவர்கள் பொய் பேசுகிறார்கள், விவாத்த்திலிருந்த்து ஓடிப் போய் விட்டார்கள் என்று மாய்ந்து மாய்ந்து 20 வருடம் முன்பு நடந்த விவாதத்தின் வீடியோ ஆதாரத்துடன் தெளிவாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

சாக்‌ஷி குழுவினரிடம் இவர் எந்தளவுக்கு உண்மையாக நடந்து கொண்டார் என்பதும் விவாதத்தில் இவர் மாற்றி மாற்றி பேசிய பொய்கள்.... மறுபடியும் மன்னிக்க உண்மைகள் எத்தனை என்பது விவாத வீடியோக்களைப் பார்க்கும் போது கள்ளம் கபடில்லாமல் தெரிய வருகிறது.

பிஜே விவாதத்தில் பேசிய பொய்களை மட்டும் வரிசைப்படுத்தினால்...... வேண்டாம் வேண்டாம்.. இன்னொருத்தர் பொழப்பை நாம ஏன் கெடுக்கணும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திராவிடன் on March 9, 2012 at 9:27 pm

/////குர்ஆனில் பூமி தட்டையானது, ஒரு ஆண் இரு பெண்களுக்கு சமம் என்று எங்கு உள்ளது?///////
Qur’an 15:19 والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل شئ موزون
Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli shay-in mawzoonin

And the earth We have spread out (like a carpet); set thereon mountains firm and immovable; and produced therein all kinds of things in due balance.

Qur’an 15:19
مَدَدْ = madad = protract , reach , elongate , extend , draw out , lengthen, stretch out , spread out , sprawl , dilate , reach , range , unwind , outstretch , pervade.

[edit] Qur’an 20:53 الذي جعل لكم الارض مهدا وسلك لكم فيها سبلا وانزل من السماء ماء فاخرجنا به ازواجا من نبات شتى
Allathee jaAAala lakumu al-ardamahdan wasalaka lakum feeha subulan waanzala mina alssama-imaan faakhrajna bihi azwajan min nabatinshatta

He Who has, made for you the earth like a carpet spread out; has enabled you to go about therein by roads (and channels); and has sent down water from the sky.” With it have We produced diverse pairs of plants each separate from the others.

Qur’an 20:53
مَهْدًا = mahdan = (Noun) cradle or bed, (verb) flatten, smoothen, smooth, level, cement, grade, ram, plane, roll, flat, level off.

[edit] Qur’an 43:10 الذي جعل لكم الارض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون
Allathee jaAAala lakumu al-ardamahdan wajaAAala lakum feeha subulan laAAallakum tahtadoona

(Yea, the same that) has made for you the earth (like a carpet) spread out, and has made for you roads (and channels) therein, in order that ye may find guidance (on the way);

Qur’an 43:10
مَهْدًا = mahdan = (Noun) cradle.or bed, (verb) flatten , smoothen , smooth , level , cement , grade , ram , plane , roll , flat , level off

[edit] Qur’an 50:7 والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل زوج بهيج
Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli zawjin baheejin

And the earth- We have spread it out, and set thereon mountains standing firm, and produced therein every kind of beautiful growth (in pairs)-

Qur’an 50:7
مَدَدْ = madad = protract , reach , elongate , extend , draw out , lengthen, stretch out , spread out , sprawl , dilate , reach , range , unwind , outstretch , pervade , lengthen

[edit] Qur’an 51:48 والارض فرشناها فنعم الماهدون
Waal-arda farashnahafaniAAma almahidoona

And We have spread out the (spacious) earth: How excellently We do spread out!

Qur’an 51:48
فَرَشَْ = farasha = provide with furniture , flatten , outspread , pervade , circulate , cement , grade , unwind , stretch , expand , flat , range , reach , ram , spread out , lengthen , sprawl , unfold , level off , roll out , level

الْمَهِدُونَ from مَهِدُ = flatten , smoothen , smooth , level , cement , grade , ram , plane , roll , flat , level off

[edit] Qur’an 71:19 والله جعل لكم الارض بساطا
WaAllahu jaAAala lakumu al-ardabisatan

And Allah has made the earth for you as a carpet (spread out),

Qur’an 71:19
بِسَاطًا = bisaatan = drugget , carpet , rug from the verb بسط = outspread , flatten , flat , even , ram , grade , level off , outstretch , pave , level , smoothen , roll , cement

[edit] Qur’an 78:6 الم نجعل الارض مهادا
Alam najAAali al-arda mihadan

Have We not made the earth as a wide expanse,

Qur’an 78:6
مهاد = flat land , flat , plain , ramming .

Arabic: والارض بعد ذلك دحاها
Transliteration: Waal-arda baAAda thalika dahaha

Literal: And the earth/Planet Earth after that He blew and stretched/spread it. [7]



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சார்வாகன் said...

comment in sakoo suvanappiriyan's blog

வாழ்க வள்முடன் சகோ சுவனப்பிரியன்,
உலகின் முதல் மனிதனக சில மத வேதங்களின் படி ஆதம் அறியப்படுகிறார்.புஹாரியில் உள்ள ஒரு ஹதித் ஆதம் 60முழ்ம்(90 அடி) உயரம் இருந்ததாக் கூறுகிறது.பைபிளில் நூஹ்(னோவா) கால்த்தில் இராட்சதர்கள் வாழ்ந்ததாக [ஆதியாகம் 6:4]கூறுகிறது.அந்த எலும்புக்கூடு அதனை நிரூபிக்கும் வகையில் த்யாரிக்கப்பட்ட காணொளி என்றே கூறலாம்.இவை அறிவியலின் படி ஆதாரமற்ற விடயம்.
நீங்கள் குறிப்பிட்ட மலைக்குகை மக்கள் எபோது வாழ்ந்தார்கள் என விவரங்கள்,அங்கு கிடைத்த கல்வெட்டுகள் குறித்து விவரம் இருந்தால் பகிரலாம்.
************* 
சரி பரிணம்த்திற்கு வருவோம்

/. தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை./
எங்கு சம்ர்ப்பிக்க பட வேண்டும் சகோ?.அறிவியலின் படி இதற்கு இடைப்பட்ட படிமங்கள் உண்டு.ஒரு விந்தையான் விடயம் எனில் திமிங்கலம் நிலத்தில் இருந்து நீருக்கு சென்ற உயிரினம்
http://www.talkorigins.org/faqs/comdesc/section1.html#morphological_intermediates
http://www-personal.umich.edu/~gingeric/PDFfiles/PDG413_Whaleevol.pdf

இபோது அறிவியலில் இடைபட்ட உயிரின படிமங்களாக் ஏற்கப்பட்ட ஒன்றையாவது தவறு என நிரூபித்தால் நீங்கள் இருக்கும் இடமே வேறு சகோ!!!!!!!பல் பல்கலை கழகங்கள் உங்களை அழைத்து பல் மில்லியன் டாலர்கள் தந்து ஆய்வு மேற்கொள்ள அழைப்பார்கள்.
உங்களுக்கு ஆய்வு செய்ய பிடிக்கவில்லை எனில் எனக்கு மட்டும் ஒரே ஒரு இடைப்பட்ட உயிரின படிமம் தவறு என்ற இரக்சியம் சொல்லுங்கள்.நான் பெரிய ஆளாகி விட்டு போகிறேன்.பரிணாமம் கிடக்குது வெங்காயம்!!!!!!!!!!.
.ஆளுக்கு 50 -50

Deal or No Deal!!!!!!!!!!!!!!!!!

February 23, 2012 10:21 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சார்வாகன் said...

"Skeleton of Giant" Is Internet Photo Hoax
James Owen 
for National Geographic News
December 14, 2007
The National Geographic Society has not discovered ancient giant humans, despite rampant reports and pictures.

The hoax began with a doctored photo and later found a receptive online audience—thanks perhaps to the image's unintended religious connotations.


Enlarge Photo
Printer Friendly
Email to a Friend

What's This? SHARE
Digg
StumbleUpon
Reddit
RELATED
National Geographic Photography: Wallpapers and More
Asian "Atlantis" Shows Strange Structure (September 19, 2007)
Pyramid in Bosnia—Huge Hoax or Colossal Find? (May 12, 2006)
A digitally altered photograph created in 2002 shows a reclining giant surrounded by a wooden platform—with a shovel-wielding archaeologist thrown in for scale.

(Photo Gallery: "Giant Skeletons" Fuel Web Hoax)

By 2004 the "discovery" was being blogged and emailed all over the world—"Giant Skeleton Unearthed!"—and it's been enjoying a revival in 2007.

The photo fakery might be obvious to most people. But the tall tale refuses to lie down even five years later, if a continuing flow of emails to National Geographic News are any indication. (The National Geographic Society owns National Geographic News.)

The messages come from around the globe—Portugal, India, El Salvador, Malaysia, Africa, the Dominican Republic, Greece, Egypt, South Africa, Kenya. But they all ask the same question: Is it true?

Perpetuating the Myth

Helping to fuel the story's recent resurgence are a smattering of media outlets that have reported the find as fact.

An often cited March 2007 article in India's Hindu Voice monthly, for example, claimed that a National Geographic Society team, in collaboration with the Indian Army, had dug up a giant human skeleton in India.

"Recent exploration activity in the northern region of India uncovered a skeletal remains of a human of phenomenal size," the report read.

The story went on to say the discovery was made by a "National Geographic Team (India Division) with support from the Indian Army since the area comes under jurisdiction of the Army."
***********
http://news.nationalgeographic.com/news/2007/12/071214-giant-skeleton.html

February 24, 2012 12:12 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

saarvaakan says:

ஸலாம் சகோ இபின் ஷாகிர்

இந்த அ.வ கொள்கையாளர்கள் மகா கிலாடிகள்.இப்படி மதம் சார்ந்த படைப்பியலை தாங்கிப்பிடிப்பது பெரிய சுமை என்று அறிந்ததால் கழற்றி விட்டு விட்டார்கள்.

அறிவார்ந்த வடிவமைபாளர் மதம் சாராதவர்.அறிவிருந்தால் மதத்தில் இருபார்களா???.ஆகவே இயறகையில் சில(கவனிக்கவும் சில இங்குதான் நிற்கிறார்கள் அ.வ கொள்கை குன்றுகள்) விடயங்கள் வடிவமைக்கப்பட்டது ஒன்றே பரிணம்த்திற்கு எதிரான் நிரூபணம்.

இருப்பினும் குரான் சொல்லிய ஆண் பெண் ஜோடி என்பதெல்லாம் தவுகீத் அண்ணனே போட்டு தாக்கி விடுவார்.

எனினும் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ,ஏதோ கொஞ்சம் விள்க்குவோம் அல்லவா! இந்த கிறித்த்வ தளத்திலும் இத்னை போட்டு தாளிக்கிறார்கள்.

http://www.answering-islam.org/Quran/Contra/qe015.html

இருப்பினும் pair என்பதை ஜோடி என்று ஆண் பெண் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது,இந்த ஜோடி என்பதை மூன்றுவித்மாக பொருள் கொள்ளலாம் .அதில் அறிவியல் கூறுவது அடங்கும் என போட்டுத் தாக்கி அன்றே அறிவியலை கூறிய அற்புதம் பாரீர் என ஆர்ப்பரிகிறார் அன்பு சகோக்கள்!!!!!!

Glory be to the One, who created in pairs all things that the earth produces, as well as themselves, and other things they do not know. (36: 36)
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

http://www.quranmiracles.com/2011/03/creation-in-pairs/

தவுகீத் அண்ணன் விள்க்கத்தில் சொதப்பி விட்டார்.இப்ராஹிமிடம் சொல்லி மொழி பெயர்ப்பு,விள்ககத்தை மாற்ற சொல்ல வேண்டும்.
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/242-anaithilum-jodi/
http://nidurseasons.blogspot.com/2011/10/duality-in-creation.html

என்னதான் மொழி பெயர்ப்பில் தாங்கிப்பிடித்தாலும் அதே வார்த்தை இன்னொரு இடத்தில் வந்து காலைவாரிவிடும்.இங்கே பாருங்கள்.

26:7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? – அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.

31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.

35:11. அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து – பின் உங்களை (ஆண், பெண்)ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.

51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

இருப்பினும் மொழி பெயர்ப்பு+அடைப்புக் குறி மூலம் எத்னையும் சரி செய்ய இயலும். (பாலினமற்ற உயிர்களைத்த விர)ஜோடிகளைய் படைத்தான் என அடைப்புக்குறியில் இட்டு விட்டால் போதும்.
இபராஹிமிடம் சொல்லி அண்ணன் PJ ஓய்வுக்கு செல்வதால் சும்மாதான் இருப்பார் ,சரி செய்ய சொல்லலாம்.!!!!

நன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

The Analyst said...

ஒரு 5,6 வருடங்களிற்கு முன் வேறொரு இஸ்லாமிய இணையத்தளத்திற்குப் பதிலளிக்கும் முகமாக இந்த Keith Moore இன் The developing Human புத்தகத்தை வாசிகசாலையிலிருந்து எடுத்து, அவர்கள் சொன்னது மாதிரி embryology ஜப் பற்றி குரான் முன்பு ஒரு போதும் அறிந்திராத உண்மைகளை மிகச் சரியாகச் சொல்வதால் அது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறதா எனத் தேடினால், அப்படி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. ஏன், என்ன என மேலும் கிண்டியபோது தான் அவ்வாறு அந்தப் புத்தகத்தின் Saudi Edition இல் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அந்த edition ஜ Keith Moore இன் CV இல் நீங்கள் தேடினாலும் கிடைக்காது. அப்புத்தகத்திற்குப் பிறகு அவரின் செயல்கள் பல அவர் அவ்வாறு சொன்னதை மறைக்க முயலும் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. முஸ்லிம்கள் சிலர் மட்டுமே அவர் எத்தனையோ வருடங்களிற்கு முன் சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய Keith Moore அதன் பின் ஒரு போதும் அதைப் பற்றி comment பண்ண விரும்பியதில்லை. அவரே அவரின் புத்தகத்தின் 6 ஆவது edition இல் வாசிப்பவரை 'குரான், அதற்கு 450 வருடங்களிற்கு முன் Galen எழுதிய கருத்துக்களையே திரும்பவும் சொல்கிறதென' Basim Musallam என்றிருவர் எழுதிய கட்டுரையை வாசிக்கவே தூண்டுகிறார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தற்சமயம் பண்டைய காலத்தின் எதோ ஒரு புத்தகத்தில் நாம் நேற்றுக் கண்டுபிடித்த விடயம் உண்மையாகவே சொல்லப்பட்டிருக்குமென்றால் கூட அதன் விடை நிச்சயமாக 'see it must have been god' இல்லை.


Who Is Dr Moore 

Western Scholars Play Key Role
In Touting 'Science' of the Quran


From Moore's publisher 

This is what another scientist, who was involved with the Saudi govt. in a similar way has to say.
William Hay - This is the truth UNCUT



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Ibnu Shakir said...

அன்புள்ள காஃபிர் தருமி அவர்களே,

உங்கள் மீது ஏக்க எறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக! (c) mumins

//
*
"குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?" -- சுவனப்பிரியன்.
//
எங்க கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்குறீங்களே..

அல்குரான்ல அறிவியலுக்கு முரணா ஆயிரக்கணக்கில இருக்கு.
ஆன நீங்க எதை காமிச்சாலும் அது அறிவியலுக்கு முரண்ணு நாங்க ஒத்துகிடுவோமா? 

நிச்சயமா ஒத்துக்க மாட்டோம்ல

இது ஒத்துக்க முடியாது. அத இப்படித்தான் புரிஞ்சிக்கணும்னு தவ்ஹீத் அண்ணன் அதில ஒரு பிஹெச்டியே பண்ணிக்கிராரு.

நீங்க என்னதான் சொன்னாலும், அது தப்புன்னு சொல்லி, திரும்பவும்.

”குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?" ன்னு நாங்க சொல்லிடுவோம்.

அப்புறம் என்ன பண்ணுவீங்க?

ய்ய்ய்ய்யாஆ அல்ல்லாஹ்..

Tuesday, December 06, 2011 3:35:00 AM

yasir said...

சுவனப்பிரியன்

கருவியல் பற்றி கெய்த் மூர் சொன்னது இருக்கட்டும், முகம்மது இதற்கு விளக்கம் தந்த ஹதீது இருந்தால் அதை பதிவிடவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மத அறிவியல் பிரச்சாரத்தை சரி பார்ப்பது எப்படி?செயல்முறை விளக்கம்&காணொளி

 


flear2.jpg

இது நாம் சில ஆண்டுகள்க்கு முன்பு எழுதிய பதிவு எனினும் இது இபோது மிக அவசியம் என்பதால் மீண்டும் பதிவிடுகிறோம்.மத அறிவியலை சரிபார்ப்பது எப்படி என்பதை ஒரு எடுட்த்துக் காட்டுடன் விளக்கி இருக்கிறோம்.இந்த எடுத்துக் காட்டின் முக்கியத்துவம் என்னவெனில் ஜாகிர் நாயக்கின் இந்த விள்க்கம் ஏமாற்றுவேலை என அனைத்து பிரச்சாரகர்களும் இபோது ஒத்துக் கொள்வதுதான்.

ஒரு பிரசாரப்பதிவில் ,இப்படி அறிவியல் (எப்படியாவது) காட்ட முடிவதுதான் இறைவேதத்தின் நிரூபணம் என்றவுடன் நமக்கு ஏற்பட்டது அதிர்ச்சி!.

மத அறிவியலின் தந்தை மௌரிஸ் புகைலின் புத்தக்ம் செய்த மாயம்தான் இது என நாம் அறிவோம்.1400 வருட வர்லாற்ரை விட மௌரிஸ்புகைலின் புத்தகம் தரும் நிரூபணத்தை நம்புபவர்களை அம்மதத்தவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
http://en.wikipedia.org/wiki/Maurice_Bucaille 

ஒரு பொது தளத்தில் பெருமிதமாக் மதட்தின் நிரூபணம்& சான்று  என சவால் விடுவது போல் பதிவிடும் போது அதனை சரிபார்ப்பதும்,எதிர்வினைகளும் தவிர்க்க இயலாது.

ஆகவே இஸ்லாமிய ஆன்மீக வாதிகள் நம் பதிவை படிக்க வேண்டாம்.

மத புத்தக்த்தில் அறிவியல் உள்ளது என நிரூபிப்பேன் என்னும் மத பிரசாரகர்களை விவாதத்திற்கு வரவேற்கிறோம்.பெரும்பாலான மத அறிவியல் விள்க்கங்களுக்கு காணொளிகளில் பதில் உண்டு.விவாதம் வந்தால் இன்னும் அழகாக விள்க்கம் அளிப்போம் என உறுதி கூறுகிறோம்.

இப்பதிவு படித்தபின் நீங்களும் எதிலும் எப்படியாவது கொண்டுவரலாம் மத அறிவியல் என்னும் அள்விற்கு வந்து விடுவீர்கள் என நம்புகிறேன்
&&&&&&&&&&


இப்போது இணையத்திலும்,தொலைக்காட்சியிலும் எங்கள் மத புத்தகத்தில் அறிவியல் கோட்பாடுகள் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை  அனைவ்ரும் அறிவோம்.இதில் ஆபிரஹாமிய மதங்களே இப்படிமத பரப்புரையில் ஈடுபடுகின்ற்ன. தமிழர்களில் கிறித்தவ,இஸ்லாமிய மதத்தவர் இக்கூற்றுகளை தமிழில் பரப்பி வருகின்றனர்..கிறித்தவர்களின் வேத தமிழ் மொழி பெயர்ப்பை படித்தாலே அவர்கள் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை எளிதாக சரிபார்க்கலாம்.
குரான் அரபியில் இருப்பதாலும்,மொழி பெயர்ப்புகள் வித்தியாசமாகவும்  குழப்பமாகவும் இருப்பதாலும் குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது குரான்,இஸ்லாம் விமர்சிக்க படுவது அதுவே இறுதி உண்மையான நெறி(மத வாதிகளின் கூற்று) ,பிற மதத்தினரின் சதி என்பது தவறு.இஸ்லமை ஆன்மீக கொள்கையாக கொண்டு மர‌ணத்திற்கு பின் அழிவற்ற வாழ்க்கையும், எல்லையற்ற பேரின்பமும் அடைய விரும்பினால் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.நமது சகோதர நாடான பாகிஸ்தான்,பங்களா தேஷ் ஆகியவ்ற்றில் நடைபெறும் நிலையற்ற ஆட்சி,மனித உரிமை மீறல்கள் அனைத்துமே மத ரீதியான ஆட்சியால் இந்த் கால கட்டத்திற்கு பொருந்தக்கூடிய ஆட்சிமுறையை வழங்க முடியாது என்பதையே காட்டுகிறது. 
மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் மக்கள் எழுச்சியும் கூட ஜனநாயகத்தை நோக்கிய ஒரு போராட்டமே.மத ரீதியான ஆட்சி நடத்துதுவதாக காட்டிக் கொள்ளும் அரசர்கள் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளாக நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க உதவுவதும்,இதனை மறைக்க மத பிரச்சாரங்களுக்கு பொருளுதவி செய்வதும்,உலகளாவிய மத தலைவராக முயல்வதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.
இந்த மத பரப்புரைகள் எந்த சூழ்நிலையில் வளரும் நாடுகளில் உள்ள மக்களை நோக்கி செய்யப்படுகின்றன என்பதை பார்த்தோம். மதம் ஆன்மீகமாக இல்லாமல் சர்வ ரோஹ நிவாரணி என்னும் மாயவலையில் ம்தத்திற்காக எதையும் செய்ய வேண்டுமென்ற மன்நிலைக்கு ஒரு சாதாரண மனிதனை ஆளாக்க கூடாது.இந்தியாவில்,பிற மத நாடுகளில் மட்டும் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்றால் பிற மத நாடுகளில் பேரளவிலாவது ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகம்,மதமற்ற அரசியல் போன்றவை இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் மிக அரிது.ஒன்ற்ரண்டு விதி விலக்குகள் இந்தோநேசியா,மலேசியா போன்ற நாடுகள் இருக்கலாம். அவையும் இந்த பரப்புரையில் விழுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஆட்சி மாற்ற‌த்திற்கு மனித உயிர்கள் பலையாவதும் மத்திய கிழக்கில் வழக்கமான் செயல் ஆகிவிட்டது.  மதத்தின் ஒரு குறிப்பிட்ட ரீதியான விளக்கம்,மதம் சார்ந்த்த அரசியல் என்பதே இப்பரப்புரைகளின் நோக்கமாகும் என்பதில் ஐயம் இருந்தால் இந்த பரப்புரையாளர்களிடம் ஷாரியா சட்டம் இல்லாமல் இஸ்லாம் இருக்க முடியுமா என்று கேளுங்கள்.ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்படி அவர்கள் ஷாரியாவின் மீதான இஸ்லாமிய அரசு இப்போதைய சட்டங்களை விட எப்படி சிறந்தது என்று சொல்ல மாட்டார்கள்,அதை விவாதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக குரானில் அறிவியல் உள்ளது ஆகவே இது இறைவனின் வார்த்தை ,ஷாரியாவும்,இஸ்லாமிய அரசும் இறைவனின் கட்டளைகள் என்று மெதுவாக கருத்தாக்கம் செய்வார்கள். இஸ்லாமிய நாடுகளின் கல்லெறிந்து கொல்லுதல்,சவுக்கடி,கையை வெட்டுதல் என்பதெல்லாம் பிற நாடுகளில் மனித உரிமை மீறலாக கருதப்படுவதும் அறிந்ததே. இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தினர் மட்டுமல்ல,பிற் பிரிவு இஸ்லாமியர்,நடு நிலைமையான இஸ்லாமியர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மாற்றுக் கருத்தானது வன்முறை கொண்டே எதிர்க்கப்படுகின்றது.பதிவை படிக்கும் நண்பர்கள் இது மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது மட்டுமே,தனிப்பட்ட தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களின் மதம்,ஆன்மீகத்தில் இருந்து தொடர்பு அற்றது என்பதை அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். 
இஸ்லாமிய மத பரப்புரைகளை எப்படி சரி பார்ப்பது,அவர்களின் கூற்றுகளை எப்படி மறுப்பது என்பதற்காக இந்த பதிவு.
குரானே தன்னிடத்தில் புரியாத வசனங்கள் உண்டு என்றே கூறுகிறது.
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
Yusuf Ali: He it is Who has sent down to thee the Book: In it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord, and searching for its hidden meanings, but no one knows its hidden meanings except Allah. And those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord:" and none will grasp the Message except men of understanding.
_______________
இப்பதிவில் உலகம் உருண்டை என்று எங்கள் புத்தகத்தில் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை எடுத்துக் கொள்வோம்.
இந்த யு டியூபிலும் இந்த பரப்புரைகள் அதிகமாக கிடக்கின்றன.இந்த காணொளியில் குரான் 79.30 ல் பூமி நெருப்புக் கோழி முட்டை போல் உள்ளது என்று கூறுவதை கேளுங்கள்.
1.முதலில் யாரேனுமிந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினால் உடனே அவ்வசனத்தை குறித்து கொள்ளுங்கள்..
அவ்வசனத்தை தமிழிலும்,ஆங்கிலத்திலும்,வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பில் பார்த்தால் ஒரு அளவிற்கு அந்த வசனம் என்ன கூறுகிறது என்று புரியும். குரான் வசனம் சரிபார்க்க  இந்த தளத்தில் பார்க்கவும்.ஆங்கில மொழி பெயர்ப்பில் திரு பித்கல்,யூசுஃப் அலி(இவர் இந்திய போஹ்ரா பிரிவு இஸ்லாமியர்) எளிதாக இருக்கும்..ஆனால் யூசுஃப் அலி மொழி பெயர்ப்பில் எப்போதும் அறிவியலை ஒத்து வருமாறே மொழி பெயர்ப்பார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
79:30 இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.


Sahih International: And after that He spread the earth.


Pickthall: And after that He spread the earth,


Yusuf Ali: And the earth, moreover, hath He extended (to a wide expanse);


Shakir: And the earth, He expanded it after that.


Muhammad Sarwar: After this, He spread out the earth,


Mohsin Khan: And after that He spread the earth;


Arberry: and the earth-after that He spread it out,
Waalarda baAAda thalika dahaha


வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் இத்தளத்தில் கிடைக்கும்.
http://corpus.quran.com/


Waalarda -And the earth
baAAda -after
thalika -that
dahaha-He spread it.

இந்த வசனத்தை பார்த்தாலே நெருப்புக் கோழி முட்டை என்பது குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும்.இபோது இரண்டாவ்து கட்டத்திற்கு செல்வோம்.
2.குரான் என்பது 1400 வருடங்களுக்கு முந்தைய புத்தகம்.அது அப்போது எப்படி அர்த்தம் கொள்ளப்பட்டதோ, விளங்கப்பட்டதோ அப்படியே இப்போதும் சொல்லப்பட்டால் மட்டுமே அது உண்மையான விளக்கம். 
இதற்கு பல குரான் விளக்கங்கள்(தஃப்சீர்) உண்டு.இதில் இபின் அப்பாஸ்(முகமதுவின் உறவினர் 618_678),அல் சுயுட்டி போன்றவர்களின் விளக்கங்கள் ஒரு அளவிற்கு இந்த வசனங்கள் 6ஆல் நூற்றாண்டில் எப்படி பொருள் கொள்ளப்பட்டதோ அது போலவே இருக்கும். இந்த வசனத்தின் விளக்கத்தை பார்ப்போம்.
anwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }
(And after that He spread the earth) even then He spread it on the water; it is also said: 2,000 years after that He spread it on the water,
* تفسير Tafsir al-Jalalayn 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }
and after that He spread out the earth: He made it flat, for it had been created before the heaven, but without having been spread out;
படித்தால் பூமி தட்டை என்று சொல்வது போல் இருக்கிறதே என்றால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
3.மேற்கூறிய இரு செயல்களை கொண்டு இந்த பரப்புரைகளை எளிதில் மறுக்கலாம். விவாதிக்க அவசியம் இல்லையென்று நினைத்தாலும் சரி பார்த்தோம் என்ற ஒரு திருப்தி வரும். பல நண்பர்கள் யு டியூபிலும் இந்த பரப்புரைகளை மறுத்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த காணொளியில் நாம் சொன்ன விஷயங்கள் அனைத்தும் செய்முறை விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. பாருங்கள். தெளிவு பெருங்கள்.
குரானின் பல வார்த்தைகளுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஏதாவது ஒன்றை அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்ற மாதிரி காட்ட முடியும்.இதில் என்ன ஏமாற்று வேலை என்றால் ஏற்கெனவே இல்லாத அர்த்தம் எல்லாம் புதிதாக க‌ண்டுபிடித்தல், அதாவது இந்த டஹாஹ[dahaha] என்ற வார்த்தைக்கு புதிதாக நெருப்புக் கோழி முட்டை என்று ஒரு அர்த்தம் புதிதாக கண்டு பிடித்து பாருங்கள் அறிவியலை என்று கூறுவதில் இருந்து படிக்கும் நண்பர்கள் இந்த மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.ஜாகிர் நாயக்கின் விளக்கத்தில் இருந்து அது நன்றாக விளங்கும்.
[video=]



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard