
மாற்கு: 13:.30.இவைகளெல்லாம்சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததிஒழிந்துபோகாதென்று,மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன்.



24.அந்நாட்களிலே, அந்தஉபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்,சந்திரன்ஒளியைக் கொடாதிருக்கும்;25.வானத்தின் நட்சட்த்திரங்கள் விழும், வானங்களிலுள்ளசத்துவங்களும்அசைக்கப்படும்.26.அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும்மகிமையோடும்மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.27.அப்பொழுது அவர்தம்முடைய தூதரை அனுப்பி, தாம்தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டுவானத்தின்கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்துகூட்டிச்சேர்ப்பார்.
மத்தேயு: 10. 5.இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும்,சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6.காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்;மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


Jesus expected World to end in his life time, and world survived for 2000 years


சாத்தானின் ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிய ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளைப்படி நடக்காமல், எந்தக் கனியைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்று தேவன் கட்டளை யிட்டிருந்தாரோ அந்தக் கனியை இருவரும் சாப்பிட்டார்கள். பழத்தைச் சாப்பிட்ட மறுவிநாடியே பாவம் அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. மேலும், அவர்கள் இருவரும் பாவிகள் ஆகிவிட்டனர். இந்தப் பாவமானது அவர்கள் இருவரோடு மட்டும் விடாமல், ஆதாம், ஏவாள் இருவருக்கும் பிறந்த அவர்களின் சந்ததியினரையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டது. இதனால் ஆதாம், ஏவாளுக்குப் பின் தோன்றிய உலக மக்கள் அனைவரையும் பாவம் பிடித்து பாவிகளாக மாறினார்கள்.
ஒரு மனிதன் அறிவாளியாக ஆவது என்பது இயேசுவின் கணிப்பின்படி பாவியாக ஆவது என்பதாகும். எனவேதான் இந்தப் பாவத்தைப் போக்கி, அதாவது அவர்களுடைய அறிவைப் போக்கி மனிதர்களை மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது அவர்களை முட்டாள்களாக மாற்றுவதற்காகவே இயேசு பூமிக்கு வந்தார் என்பது தெளிவாக நமக்குத் தெரிய வருகின்றது.


