ஷாஜி, பினு, பால்: இப்படி ஒன்று சேர்ந்து இளமை-பாலியல் கொடூரம் நடத்துகிறார்களா?
ஷாஜி கைது செய்யப் பட்ட செய்தி ஏற்கெனவே வந்து விட்டது!
தினகரன் - 18 மணிநேரம் முன்பு காப்பகத்துக்கு சிறுவர்கள் சப்ளை மணிப்பூர் போதகர் பிடிபட்டார்தினகரன் - 18 மணிநேரம் முன்பு களியக்காவிளை : குமரி மாவட்டம், களியக்காவிளையை சேர்ந்தவர் ஷாஜி. மதபோதகரான இவர் குழித்துறை அடுத்த பாலவிளை பகுதியில் காப்பகம் நடத்தி வந்தார். இதில் மணிப்பூர், அசாம் … |
களியாக்கவிளை காப்பக விவகாரம் – கிறிஸ்தவ மதபோதகர் அதிரடி கைது
களியக்காவிளை அருகே 76 குழந்தைகள் மீட்கப்பட்ட காப்பக போதகர் கைது
குமரி அருகே காப்பகம் நடத்திய போதகர் கட்டுப்பாட்டில் மேலும் 20 …
ஷாஜியின் லீலைகளை ஆராயும்போது ஆச்சரியமாக உள்ளது. பெங்களூரிலுள்ள பாஸ்டர் பினுவிடம் தான் பிடித்துவைத்தப் பெண்களை அனுப்பிவைத்தானாம். பினுதான் ஷாஜிக்கு மணிப்பூரைச் சேர்ந்த பால், தொடர்பாளியை என்பவனை அறிமுகம் செய்தது.
தகவல்களின்படி, மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலுள்ள இளம்பெண்களை பால் பெங்களூருக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. |
|
இப்படி குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் 20 வயது வரையிலுள்ளவர்களை கொடூரமான பாலியல் இச்சைகள், காமங்கள், மோகங்களுக்கு உபயோகிப்பதை தமிழில் என்ன சொல்வது? அவர்கள் “ஃபிடோஃபைல்” என்கிறார்கள். Phedophile = phedo + phile குழந்தை + விரும்புவது, அதாவதுகுழந்தைகளை மோகிப்பது, உடல் ரீதொயாக பலியல் தொந்தரவு, பலாத்காரம், உடலுறவு கொள்வது, உடலுறவு கொள்ளச் செய்து பார்ப்பது, படம் எடுப்பது………முதலிய கற்பனைக்கும் எட்டாத கொக்கோக வேலைகளை செய்யும்ஒரு மாபெரும் குற்றம், மனித தீவிரவாதச் செயல். ஆகவே அதை இளமை-பாலியல் எனக்குறிப்பிட்டு அத்தகைய கொடடூரத்தைச் செய்பவனை இளமை-பாலியல் தீவிரவாதி / காமக்கொடூரன் என்றே அழைக்கலாம்.
ஏன் குழந்தைகளாக இருக்கும்போதே பிடித்து வருகிறர்கள்?குழந்தைகளாக இருக்கும்போதே அவற்றின் செக்ஸ்-உருப்புகளை தொடுவது, தடவி விடுவது, சீண்டுவது, ……முதலிய செயல்களை செய்யும்போது அவை ஒரு ஏற்புடைய மன-பக்குவமான நிலைய (sexually conditioned) அடைகிறார்கள். அதாவது அத்தகைய செயல்களை செய்யும்போது அல்லது செய்விக்கப்படும்போது, வயதான பிறகும் தவறரானது என்று நினைக்கும் நிலை வருவதில்லை. மேலும் அவர்களுக்குள்ளேயே உடலுறவு தொடர்புகளை ஏற்படுத்தும்போது அந்த போலியான, அபாயகரமான விளையாட்டுக்களில் சிக்கி, தாமே அதில் ஈடுபடலாம். அந்நிலையில் வயதுக்கு வந்துவிட்ட, நன்றாக வளர்ந்த சிறுவர்-சிறுமியர் அதாவது 10-16 மற்றும் 20 வரை உள்ள இளைஞர்கள் இத்தொழிலுக்கு உபயோகப்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இந்தியாவில் ஏன் இந்த இளமை-பாலியல் பெருகுகிறது?அயல்நாட்டுக்காரர்களின் வருகை, மற்றும் அவர்களது தொடர்ந்து இருக்கும் நிலை முதலியன இத்தகைய பாலியல் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது மற்றும் பெருகுகிறது.