New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 20 வருடம் மனை விற்ற கோவை சிஎஸ்ஐ எடையர்பாளையம் சர்ச் கமிட்டி கேடிகளும் மும்பை மிரட்டல் மாமியும்


Veteran Member

Status: Offline
Posts: 34
Date:
20 வருடம் மனை விற்ற கோவை சிஎஸ்ஐ எடையர்பாளையம் சர்ச் கமிட்டி கேடிகளும் மும்பை மிரட்டல் மாமியும்
Permalink  
 


20 வருடம் மனை விற்ற கோவை சிஎஸ்ஐ எடையர்பாளையம் சர்ச் கமிட்டி கேடிகளும்  மும்பை மிரட்டல் மாமியும்(பிரமிளா சுரேஷ் குமார்):

 

சிஎஸ்ஐ எடையர்பாளையம் ரவுடி பிரமிளா சுரேஷ் குமார்🪱🐍.

இந்த fraud பிரமிளா மத்திய அரசு பெண் ஊழியரை மிரட்டி பேசும் போது தான் ஒரு மத்திய அரசு ஊழியர் என்றும் டெல்லியில் மனித உரிமை ஆணையத்தில் வேலை செய்வதாகவும் தான் போலீஸையே கண்டிக்கும் பதவியில் இருப்பதாகவும் இந்த டுபாக்கூர் பொய் கூறியிருந்தாள் மேலும் தான் மும்பையில் இருந்துகொண்டு டெல்லியில் இருந்து பேசுவதாகவும் இந்த டுபாக்கூர் பிரமிளா கூறியிருந்தாள். ஏற்கனவே இந்த டுபாக்கூர் பிரமிளா சென்னையில் egm app production pvt ltd என்ற சிறு தொழிலை தன் நண்பர்களுடன் வைத்து நடத்தி அதை தன்னுடைய அளவற்ற அறிவினால் மூடு விழா நடத்திவிட்டு அதை மூடிக்கொண்டு மும்பை சென்றுவிட்டாள். பிரமிளா மத்திய அரசு பெண் ஊழியரை மிரட்டி பேசும் போது அந்த மத்திய அரசு பெண் ஊழியரின் பணத்தை திருடிய  பிச்சகார பித்தலாட்ட முன்னாள் திருச்சபை கமிட்டி உறுப்பினரான பொறுக்கி நாயான திருடன் சிவராஜனை பில்கேட்ஸ் அளவு பில்டப் செய்த இந்த பிரமிளா இறுதியில் இரு காவல் நிலையத்தில் காவல்துறை (துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம்) கொடுத்த Statementsஐ படித்து பார்த்த இந்த பிரமிளா திருச்சபை நிர்வாகம் கொடுத்த வெவ்வேறான பொய் முரண்பாடான வாக்குமூலத்தால் தற்போது யார் இந்த 20 வருடம் மனை  விற்ற கமிட்டி நபர்களை பற்றி  பிரமிளாவிடம் கேள்வி கேட்டாலும் அல்லது இந்த வழக்கை பற்றி கேள்வி கேட்டாலும் அல்லது பிச்சைக்கார பித்தலாட்ட திருடன் சிவராஜனின் வேலையை பற்றி கேட்டாலும் தன் வாயை பிரமிளா திறப்பதில்லை. 

இந்த ரவுடி பிரமிளா மத்திய அரசு ஊழியரை மிரட்டும் போது பென்ஷனை நிறுத்திவிடுவதாக முட்டாள்தனமாக கூறியிருந்தாள்  மேலும் நீங்கள் எப்படி உங்கள் Whatsappஇல் railwayயில் வேலை செய்தவர் போல் போடலாம் என லூசுக்தனமாக  கேட்டிருக்கிறாள் இந்த பிரமிளா(railway ஊழியர் railwayஊழியர் என போடாமல் அமெரிக்கா ஜனாதிபதி   என்றா போட முடியும்) .இந்த fraud பிரமிளா மத்திய அரசு ஊழியரை மிரட்டி பேசும் போது அந்த மத்திய அரசு ஊழியருக்கு முத்தி போன பைத்தியக்காரியிடம் பேசியது போல் இருந்தது.ஆனால் தற்போது வாயை மூடிக்கொண்டு இருக்கிறாள் இந்த ரவுடி பிரமிளா. இவள் டெல்லியில் இருந்து பேசுவதாக கூறும் போதே truecallerஇல் மும்பை என வரும் என்பதை இந்த முட்டாள் ரவுடி அறியவில்லை. இவள் மும்பையில் இருந்து பேசுகிறாள் மேலும் 20 வருடம் மனை விற்பனை செய்த சர்ச் கமிட்டி கேடிகள் ஏற்பாடு செய்த டுபாக்கூர் ரவுடி என்பதும் அந்த மத்திய அரசு ஊழியருக்கு தெரியும், ஏனென்றால் பிரமிளாவின்  முட்டாள்தனமான பேச்சு ஆரம்பத்திலேயே அந்த மாதிரி இருந்தது.இந்த மனை விற்ற கேடிகளும் திருடன் சிவராஜனும் துடியலூர் காவல் நிலையத்தில் சொன்ன பொய் வேறு ஆனால் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் இவன்கள் சொன்ன  பொய் வேறு ஆனால் டுபாக்கூர் பிரமிளாவிடம் இந்த கேடிகள் சொன்ன பொய்யே வேறு. இதனால் இவன்களது திருட்டுத்தனம் இன்னும் வெளியே பலருக்குத் தெரிந்து இன்னும் நாறிவிட்டான்கள் கமிட்டி கேடிகள்.

 

புதிய செய்தி இதில் என்னவென்றால் இந்த டுபாக்கூர் ரவுடி பிரமிளாவை மத்திய அரசு ஊழியரை போல் பேச வைத்த முக்கிய நபரான கமிட்டி நபரான PAULINE SELENA DHAS தற்போது நான்கு மாதங்களாக recharge செய்யாமல் அவரது mobile number தற்போது out of service.தான் செய்த சட்டத்துக்கு புறம்பான காரியத்துக்கு பயந்து தன் mobileஐ recharge செய்யவில்லை மேலும் இந்த பாலின் தாஸ் தன் பிள்ளைகளின்  திருமணத்திற்கும் 20 வருடம் மனை விற்ற  பணத்தை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மேலும் தன் பெயரில் எல்ஐசி பாலிசியும் இந்த 20 வருடம் மனை விற்ற பணத்தில் போட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இவரை போன்றே 20 வருடம் சபை நிர்வாகம் மனை விற்கும் போது அந்த சமயம் கமிட்டியில் இருந்தவர்களும் பயனடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

இந்த சர்ச் நிர்வாகிகளின் லட்சணங்கள்:

 

*20 வருடம் மனை விற்று சொத்து சேர்த்தல்

*இரண்டு காவல் நிலையத்தில் பிச்சைக்கார திருடனுக்கு ஆதரவாக வெவ்வேறான பொய் வாக்குமூலம் கொடுத்தல்

*திருடனுக்காக காவல் நிலையம் காவல் நிலையமாக பாதிரியாரை கூட்டி கொண்டு வக்கீலுடன் அலைதல்

*ஆணாதிக்கத்துடன் பேங்க் பேலன்ஸ் கூட இல்லாத திருடனுக்காக வெவ்வேறான திருடனின் பொய்க்கு கையெழுத்திடுதல்.

*உதவாக்கரை திருடன் முன்னாள் திருச்சபை கமிட்டி உறுப்பினர் சிவராஜன் மத்திய அரசு ஊழியரின் பணத்தை திருடி தன் மனைவி ஜூலி பெயரில் திருச்சபை நிர்வாகம் உதவியுடன் வாங்கிய மனை விஷயத்தை காவல்நிலையத்தில் மறைத்தல் ஆனால் அந்த ரகசியம் மற்றொரு காவல்நிலையமான கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வெளிவந்தது.

*இதெல்லாம் தாண்டி 20 வருட மனை விற்பனை ஊழல்கள் வெளியே பலருக்கும் தெரிந்த காரணத்தால் மேலும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன் ஸ்டேட்மெண்ட்ஸ் இவனுக்கு விரோதமாக இவன்களின் பொய்களை வெளி கொண்டு வந்த காரணத்தால் எல்லாவற்றை விட ஒரு படி மேலே போய் அரசு நிறுவனமான தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் பெயரை மோசடியாக பயன்படுத்தி அதில் வேலை செய்வது போல் பிரமிளா என்ற ரவுடி fraud  பெண்மணியை வைத்து மத்திய அரசு ஊழியரை மிரட்டுதல்.

 

நீங்கள் மேற்கண்ட லட்சணமா திருச்சபைக்கு அழகு?.இப்படி செய்ய இவன்களுக்கு வெட்கமாக இல்லையா.

ஒரு ரவுடி கூட இந்த மாதிரி நடக்க மாட்டான்.

 

 

அந்த மத்திய அரசு பெண் ஊழியரின் கணவர் அவரது வாலிப வயதிலேயே இறந்துவிட்டார்.அந்த மத்திய அரசு ஊழியர் தன் மகனை தனி ஆளாக வேலை செய்து வளர்ந்துள்ளார்.அப்படியிருக்க இவரின் பணத்தை திருடவும் திருடிய திருடர்களுக்கு ஜால்ரா தட்டவும் இந்த 20 வருடம் மனை விற்ற திருச்சபை நிர்வாகத்திற்கு எப்படி மனது வந்தது.

பைபிளில் விதவைக்கு எதிராக செய்யக்கூடிய பாவத்திற்கான தண்டனையை பைபிளின் கொடுத்துள்ளதே வாசித்தான்களா?.அதுசரி பைபிள்படி இவன்கள் நடந்தால் இவன்கள் ஏன் 20 வருடம் மனை விற்க போகிறான்கள் ஏன் சட்டத்துக்கு புறம்பாக நடக்க போகிறான்கள்.

 

பிரமிளாவை போன்ற ஆணாதிக்கத்திற்கு துணை போகும் பெண்கள் சிலரால் ஆணாதிக்கம் தற்போது வரை குறையவில்லை.

ஆணாதிக்கத்திற்கு ஆண்கள் மட்டுமே காரணமா?இல்லை சில பேராசை கொண்ட பெண்களும்தானே காரணம்.

 

திருடன் ஜூலி மற்றும் சிவராஜன் மற்றும் ரவுடி fraud பிரமிளாவின் புகைப்படம் கீழே கொடுக்கபட்டுள்ளது.fraud பிரமிளாவை மத்திய அரசு ஊழியர் போல போலியாக பேச வைத்ததில் இந்த ஜூலி மற்றும் சிவராஜனுக்கும் முக்கிய பங்கு உண்டு.

பிற மதங்களை சில கிருஸ்தவர்கள் குறை கூறுவது உண்டு,அவர்கள் இந்த இரு காவல்துறை statementsஐயும் முதலில் படித்து பார்க்க வேண்டும்.

 

 

திருடன் ஜூலி மற்றும் சிவராஜன் ஒரு விதவைக்கு செய்த பாவமானது  இன்று திருடன்  ஜூலி சிவராஜனின் இரண்டாம்  மகள் ஷீபா யாருடன் திருமணமானது என யாருக்கும் தெரியாது அவளது 20 வருடம் மனை விற்ற திருச்சபைக்கு கூட தெரியாது,ஜூலி மற்றும் சிவராஜனின் குடும்பத்தினருக்கும் தெரியாது ,யாரும் ஷீபாவின் கணவரை கண்டதில்லை ஆனால் தற்போது அவளது தாய் தந்தையான திருடன் ஜூலி மற்றும் சிவராஜனின் வீட்டில் ஒரு பெரிய பெண் பிள்ளையுடன் இருக்கிறாள்.

 

விதவையின் நியாயத்தை புரட்டுகிறவன் சபிக்கபட்டவன் என பைபிள் கூறுகிறது.

விதவைக்கு தேவன் நியாயம் விசாரிக்கிறவராய் இருக்கிறார் என பைபிள் கூறுகிறது.விதவைக்கு தீங்கு செய்தால் உங்கள் மனைவி விதவையும் உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளாவார்கள் என பைபிள் கூறுகிறது.

பைபிள் வசனங்களில் உள்ள தண்டனையை ஜூலி மற்றும் சிவராஜனுக்கு இறைவன் ஏற்கனவே கொடுத்துவிட்டார்.ஆனாலும் லட்சியத்திற்காக பாசத்திற்காக பிள்ளை பெற்றவன் திருந்திவிடுவான் ஆனால் வருங்காலத்தில் தன் வயிறுக்காக சோற்றுக்காக,தன் இச்சைக்காக  மட்டுமே பிள்ளை பெறுபவன் என்றுமே திருந்தமாட்டான் அப்படிபட்ட ஒரு பிறவிதான் இந்த 20 வருடம் மனை விற்றவன்களும் இந்த திருடன் ஜூலி மற்றும் சிவராஜனும்.

மனிதன் திருந்தினாலும் திருந்தாமல் போனாலும் கர்மா தன் முகவரியை என்றுமே மறப்பதில்லை.

 

                             நன்றி மக்களே

 

 



Attachments
__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard