New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கறுப்பு பணம் மீட்கப்படவில்லை


Guru

Status: Offline
Posts: 24636
Date:
கறுப்பு பணம் மீட்கப்படவில்லை
Permalink  
 


15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.!
10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை.! ஆனாலும் பிடித்திருக்கிறது.!
ருபாய் மதிப்பு கூடவில்லை.
ஆனாலும் பிடித்திருக்கிறது.!
பெட்ரோல் விலை குறைய வில்லை.
ஆனாலும் பிடித்திருக்கிறது.!
கறுப்பு பணம் மீட்கப்படவில்லை..
ஆனாலும் பிடித்திருக்கிறது
பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது...!
ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
25 வருடம் ஆட்சி செய்த குஜராத்தில் குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
...
...
...
ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
பாஜக இந்து மக்களுக்காக என்ன
செய்தது??
ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!.
மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
7வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
*பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல்
பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதைஅறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோவியாதிதான் அது !!!.
பாஜக முன்னாள் தலைவர்,ஒன்றியநிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?
இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard