New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யூதர் ஏசுவும் - யூதக் கிறிஸ்துவும்- கட்டுக் கதை கிறிஸ்துவ மதமும்


Guru

Status: Offline
Posts: 24614
Date:
யூதர் ஏசுவும் - யூதக் கிறிஸ்துவும்- கட்டுக் கதை கிறிஸ்துவ மதமும்
Permalink  
 


வரலாற்று ஏசுவை பைபிளில் தேடுவோம்.

346068512_964365591572989_63180852530025கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே. ரோமன் அல்லது இஸ்ரேலில் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது ஒன்று கூட இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும்.

 

 1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொண்டு 22 எல்லா வகை தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.

ஏசு மரணதண்டனையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் மத வளர்ச்சி தேவைக்கு ஏற்ப மாற்றி- சேர்த்து- நீக்கி எனப் புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில்  அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக உள்ளது.
பைபிளியல்  அறிஞர் கருத்து ஒற்றுமை - செவிவழி கதைப் பாரம்பரியம் கொண்டு மாற்கு பொஆ 70 - 80ல் இயற்றிய சுவிசேஷக் கதை அடிப்படையாகக் கொண்டே, மத்தேயுவும்(80-90) லூக்காவும்(90- 100) சுவிசேஷக் கதை இயற்றினர். இந்த இரண்டு சுவிகள் இடையே ஏசு பேசியவை என இணையாக் உள்ள பகுதியை "Q" எனவும், அது தவிர 'M', 'L' எனத் தனித் தனி பகுதியும் சேர்ந்து உள்ளது  4ம் சுவிசேஷக் கதாசிரியர் மாற்கு சுவிசேஷத்தை அறிந்தும் தனி நடையில் மற்ற மூன்று சுவிசேஷக் கதைகளில் இல்லாதபடி தெய்வீகராக ஏசு இயக்கம் தொடங்கியது முதலாக புனைகிறது. விவிலிய அறிஞர்கல் யோவான் சுவியில் வரலாற்றுத் தன்மை மிகவும் குறைவு எனக் கருத்து ஒற்றுமை உள்ளது.

மாற்கு 7: 27 கிரேக்கப் பெண்ணிடம் ஏசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார். 

மாற்கு சுவிசேஷக் கதையில் - ஒரு கிரேக்கப் பெண் உதவி கேட்ட போது - உதவாது விலக யூதர்களை வீட்டின் பிள்ளைகள் எனக் கொண்டு, யூத்ர் அல்லாதவர்களை கீழ்த்தரமாக நாய் எனவும் கூறியது காண்கிறோம்.

மத்தேயு 15:24 சு, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்றார். 

ஏசு சீடர்களிற்கு தன் பரலோகத்தில் பணி என்ன எனக் கூறியது

மத்தேயு 19:28 சு தன் சீஷர்களிடம்,, “புதிய உலகம் படைக்கப் படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின் பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள்.  நீங்கள்      12 அரியணைகளில்  அமர்ந்து, இஸ்ரவேலின் 12   ஜாதிகளுக்கும் நீதி செய்வீர்கள்.

லூக்கா 22:30 ஏசு- என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு ஜாதிகளையும் நியாயம் தீர்ப்பீர்கள்.
 பவுல் கடிதங்கள்
சுவிசேஷக் கதைகள் எழுத்தில் வரையப்படும் முன்பே ஏசு சீடர்கள் & பவுல் பிரச்சாரத்தில் சிறு சிறு கிறிஸ்துவக் குழுக்கள் உருவாகி அவர்களுள் எழுந்த சச்சரவு நீக்கவும் தனக்கு பணம் கேட்டும் பவுல் பெயரில் உள்ள 7 கடிதங்கள் தான் பொஆ 55 - 60 இடையே எழுதப்பட்டவை. 

ரோமன் 1:3 மனிதனாக ஏசு தாவீது பரம்பரையில் பிறந்தார்.

தாவீது (ரோமன் 1:3)பரம்பரையில் பெண்ணின்(கலாத்4:5) வயிற்றில் பிறந்தார் எனத் தெளிவாக உள்ளது. 

கலாத் 4:5 பெண்ணின் வயிற்றில், மோசே சட்டங்களின்படி பிறந்தார் 

இறந்த ஏசுவை தாவீது பரம்பரை என்றது ஏன்

 2 சாமுவேல் 7: 16 தாவீதிடம் -  உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ ” என்றார்.  

Biblical Scholars clearly says why?
A King from the lin of David is expected as the Saviour of his People. He is to be a Human King and the Salvation is to be Materialistic and National, not Spiritual and Individual. Why did he have to be a descendant of David, not because ofany theories of Genetic inheritancy but because it was highly important for this KIng toLegitimate, in the normal human sense, the Throne having been Promissed to David'sfamily forever(2Sam7:16). Page-188 Bible as Literature, Oxford University Press
ஏசுவோ சீடர்களோ எந்தவித அதிசயங்கள் செய்யவில்லை. ஏசுவை உண்மையில் தெய்வீகர் என்றிட எந்த அறிவு பூர்வ ஆதாரமும் இல்லை.

1 கொரி 1:22  யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் கிறிஸ்து மரணதணையால்  சிலுவையில் அறையப்பட ஈரந்ததைச் சொல்கிறோம். இது யூதர்களுக்கு தடையாகும். யூதர் அல்லதவர்களுக்கு மடமையாக உள்ளது. 

ஏசுவின் கைது சம்பவத்தில் - ஏசு யார் என்பதை ஏசுவின் சீடர் யூதாஸ் முத்தம் கொடுத்து அடையாளம் காட்டினார் எனக் கதை. ஏசு நன்கு அறியப்பட அளவு அவருடைய இயக்கம் இல்லை என்பது உறுதி ஆகும். 
jesus%20deaths.png
 ஏசுவின் கைது போது அனைத்து சீடர்களும் தப்பி ஓடியதும், ஒரு துணை சீடர் துணி உருவப்பட அம்மணமாக் தப்பிய கதையும் ஏசுவின் தன்மை புரியும்

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.  

 


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

நாம் சுவிசேஷக் கதையில் ஏசு கைத் ஆவதற்கு ஓரிரு நாள் முன்பு ஜெருசலேம் இஸ்ரேலின் யாவே தெய்வ ஆலயத்தில் சீடரோடு போதனை செய்த போது - எந்த அதிகாரம் கீழ் செய்கிறீர் என்றபோது எந்த தீர்க்கதரிசன நிறைவேறும் வசனமோ -அதிசயமோ செய்யாமல் -யோவான்ஸ்நானர் பெயரில் ஏசு பதில் தந்த கதை.
`ஏசுவின் கைதிற்கு ஓரிரு நாள் முன்பு- ஜெருசலேம் யாவே தெய்வ ஆலயத்தில் ஒரு சம்பவம் - ஏசுவிடம் -நீ யார் என எந்த அதிகாரத்தில் இயக்கம்- பிரச்சாரம் என் மோசே சட்டம் அறிந்த யூதப் பாதிர்கள் கேள்வி கேட்ட போது ஏசு பதில் 

மாற்கு 11:  27 ஏசுவும் சீஷர்களும் எருசலேம் யாவே ஆலலயத்திற்குள் இருந்த போது யூதத் தலைமை பாதிரிகளும் விவிலிய அறிஞர்களும், மூத்த யூதத் தலைவர்களும்- இயேசுவிடம் 28  “இப்படி இயங்க உனக்கு அதிகாரம் யார் தந்தது?” என்று கேட்டனர். 9 அதற்கு சு, “நான் யூதப் பாதிரிகளுக்கு பதில் கேள்வியாக 30 "யோவான் ஸ்நானகன் மக்களுக்கு ஞானஸ்நானம் தருவது யாவே தெய்வம் தந்ததா அல்லது மனிதன் இடமிருந்து வந்ததா? என்றார். 31 யூதப் பாதிரிகள் -யோவான் ஸ்னானைப் பலர் பின்பற்றினாலும் - அவரை தாங்கள் ஏற்கவில்லை, எனவே யாவே தெய்வம் என கூறாமலும் 32  யோவனை தீர்க்கர் என ஏற்ற பல மக்கள் -மனிதனது என்றால், தங்கள் மீது மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 33 எனவே  ஏசுவிடம், “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறிட. பின்பு ஏசுவும், “அப்படியெனில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் நான் சொல்ல மாட்டேன்” என்றார். 

ஏசுவைப் பொருத்த வரை ஆதாம் காலம் முதலாக யோவான்ஸ்நானர் பிறப்போடு மோசே சட்டங்கள் மற்றும் தீர்க்கர் சொன்னவை எல்லாமே முடிந்துவிட்டது, இனி பரலோகத்திற்கு வன்முறையாக நுழையும் கடைசி தலைமுறையே அவருடையது. 

லூக்கா 16: 16 “மோசேயின் சட்டமும் தீர்க்கர்கள் சொன்னதும் யோவான்  வரையில் தான். அது முதல் தேவனின் ராஜ்ஜியம்  பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட; பலரும் வலிமையாக முயல்கிறார்கள் .                                      மத்தேயு11:13 மோசேயின் சட்டங்களும்  தீர்க்கதரிசிகளும் சொன்னது  யோவானின் வருகை வரை நடக்க இருந்த செயல்களையே கூறின. 12 யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைய, மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் நுழைய முயல்கிறார்கள்

ஏசுவின் சீடர்கள் ஏசுவின் மரணத்திற்கு 25- 30 ஆண்டுகள் பின்பும் ஜெருசலேமில் யூதர்களாக ஜெருசலேம் யாவே தெய்வ ஆலயத்தை போற்றி, மோசே சட்டப்படி வாழ்ந்ததும் அப்போ 15 & 21 அத்தியாயம் உறுதி செய்யும். பவுல் ஜெருசலேம் வந்து சீடர்களை சந்தித்த போது 

அப்போஸ்தலர் 21: 23 ஜெருசலேமில் யாக்கோபும் மூப்பரும் பவுலிடம் -   "எங்களோடு உள்ள நான்கு பேர் யாவே தேவனுக்கு நேர்த்தி செய்து உள்ளனர், 24. அந்நால்வரோடு நீங்களூம் யாவே தேவன் ஆலயம் சென்று பரிகாரமாக தூய்மைப்படுத்தும் சடங்கு செய்யுங்கள். அவர்கள்  தங்கள் தலை முடி காணீக்கை தர மொட்டை செலவை ஏற்கவும்இது பார்த்து அனைவரும் நீங்கள் மோசே சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை உணர்வார்கள்

அப்போஸ்தலர் நடபடிகள் நூலில் நான் யூத ஜெபக் கூட்டங்களில், யூதர் அல்லாத அதே நேரத்தில் விவிலியப் புராணம் மற்றும் இஸ்ரேலின் யாவே தேவனை ஏற்றபடியான கிரேக்கர்களை 
So Paul stood up, and motioning with his hand said: "Men of Israel, and you that fear God (οἱ φοβούμενοι τὸν θεόν), listen".— Acts 13:16 (RSV)
Brethren, sons of the family of Abraham, and those among you that fear God (ἐν ὑμῖν φοβούμενοι τὸν θεόν), to us has been sent the message of this salvation.— Acts 13:26 (RSV) 
அப்போஸ்தலர் 2 :11  நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். 
13:  26 சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்பவருள் யாவே தேவனுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. 
ஹீப்ரு பைபிளின் அடிப்படை- யூதேயா & இஸ்ரேல் பகுதிகளை அன்னியரான ஆபிரகாம் வாரிசுகளுக்கு உரிமை ஆக்கி,  கானான் மண்ணின் இனப் படுகொலை செய்த இஸ்ரேலின் யாவே தேவன் என்பதே -ஆபிரகாம் வாரிசு என சேர்வதாக இருந்தால் ஆண்கள் தன் ஆண்குறி நுனித்தோலை வெட்டுதல் விருத்தசேதனம் எனும் உடன்படிக்கை ஆக வரும்,
இங்கே கூறப்படு யாவே தேவனுக்கு அஞ்சுபவர் என்பவர் (பெருமளவில் கிரேக்கர்) விருத்த(சுன்னத்) சேதனம் செய்யாமல் இருந்தமையால் அவர்கள் முழுமையான யூதர் இல்லை, ஜெருசலேம் யாவே தெய்வ ஆலயம் நுழைய முடியாது. ஜெபக் கூடங்களில் தனியாக உட்காருவர்.
இவர்களை ஏசு சீடர் தங்கள் சர்ச்சில் சேர்க்க விருத்த சேதனம் செய்ய கட்டாயம் செய்தனர். பவுல் தன் துணைவரான திமோத்தேயுவிற்கு ஆண்குறி வெட்டும் விருத்த சேதனம் செய்தார் எனவும் கூறுகிறது
 
 ஏசு சீடர்களை அனுப்பிய போது உரையில் 

மத்தேயு 10: 5 ஏசு தன் இயக்க 12 இந்தத் தமது பன்னிரண்டு சீட்ர்களை  அனுப்பும் போது - “யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 வழி தவறிய ஆடுகளைப் போன்ற இஸ்ரவேல் மக்கள்-யூதர்களிடம் 7  சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது" என்று சொல்லுங்கள் 

பவுல் முதலில் இந்த கிரேக்க செமி யூதர்களிடம் தன் மதம் பரப்ப, பிறகு யூதர் அல்லாதவரிடம் பரப்பி ஜெருசலேம் சீடர்களுக்கு தர எனச் சொல்லி பணம் கலெக்சன் செய்யும் தொழில் ஆக்கிக் கொண்டார். பவுல் காலத்தில் பல கிறிஸ்துவம் இருந்ததா?
 
1 கொரி 1: 12 பவுல்- உங்களில் சிலர்“நான் பவுல் சார்ந்து உள்ளேன் என்றிட, வேறு சிலர்  “அப்பொல்லோ சார்ந்து உள்ளேன் என்றிட, இன்னும் சிலர் “நான் கேபா சார்ந்து உள்ளேன் ” என்கிறார். இன்னும் சிலர்“நான் கிறிஸ்துவைப் சார்ந்து உள்ளேன்” என்கிறார். 
 அப்பொல்லோவின் ஊழியம்
அப்போஸ்தலர் 18:24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் வேத வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள்.
அப்போஸ்தலர் 19:1 அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். 2 பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர். 3 எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.4 பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.
5 அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். 7 இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.
 
27 அகாயா நாட்டிற்குப் போவதற்கு அப்பொல்லோ விரும்பினான். அதற்கு எபேசுவின் சகோதரர்கள் அவனுக்கு உதவினர். அகாயாவிலுள்ள இயேசுவின் சீஷர்களுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் அப்பொல்லோவை இச்சீஷர்கள் வரவேற்குமாறு அவர்கள் கேட்டனர். அகாயாவில் உள்ள இந்தச் சீஷர்கள் தேவனுடைய கிருபையின் மூலமாக இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வந்து சேர்ந்தபொழுது அவன் அவர்களுக்கு மிகவும் உதவினான். 28 அவன் எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.
 
 
மேலும் யூத அரசியல் வசதிக்கான மோசே சட்டத்தில் 

உபாகமம் 17:14  “உன் இஸ்ரேலிற்கான தெய்வமாகிய யாவே தேவன் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ எனும் போது 15  உங்கள் தெய்வமாகிய  யாவே தேர்ந்தெடுக்கும் அரசனை நீங்கள் வைக்க வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள்.  உன் யூத 12 ஜாதி இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் யூத 12 ஜாதி இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.

தாவீது குமாரன் என யூதர்களின் கிறிஸ்து (ராஜா) எனும்போது அதில் யூதர் அல்லாத மற்றவர்கள் பற்றிய ஏசுவின் நிலை காண நாம் 4 சுவிசேஷக் கதைகளை ஆராய வேண்டும்.
 
(1கொர்ந்த் 1:29)நாம் சுவிசேஷக் கதையிலேயே பார்ப்போம்- ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் 4பேர் பெயருடனும், சகோதரிகள் எனவும் தந்த முதல் சுவி வசனம்.  இதைப் பற்றிய அமெரிக்க கத்தோலிக்க பல்கலைகழகத்தின்- கலை களஞ்சியம் கூறுவது. 
 

 1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து

 
 
 
 
 

பவுல் கடிதத்தில் ஏசு பற்றிய குறிப்புகள்

தாவீது (ரோமன் 1:3)பரம்பரையில் பெண்ணின்(கலாத்4:5) வயிற்றில் பிறந்தார் எனத் தெளிவாக உள்ளது. ஏசுவோ சீடர்களோ எந்தவித அதிசயங்கள் செய்யவில்லை. ஏசுவை உண்மையில் தெய்வீகர் என்றிட எந்த அறிவு பூர்வ ஆதாரமும் இல்லை.(1கொர்ந்த் 1:29)நாம் சுவிசேஷக் கதையிலேயே பார்ப்போம்- ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் 4பேர் பெயருடனும், சகோதரிகள் எனவும் தந்த முதல் சுவி வசனம்.  இதைப் பற்றிய அமெரிக்க கத்தோலிக்க பல்கலைகழகத்தின்- கலைகளஞ்சியம் கூறுவது. 

மாற்கு6:3 ஏசு தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America  
ஆனால் கன்னி மேரி என்ற நம்பிக்கை உள்ளதால்- இச்சகோதர, சகோதரிகள் என்பதை- நேரடி உடன் பிறந்தவர் அல்ல என்பது இன்றைய சர்ச் பரப்பல். ஆனால் பைபிளியல் அறிஞர்கள் மூல கிரேக்கத்தில் அப்படி இல்லை எனத் தெளிவாக பதித்து உள்ளனர். எனவே தான் எப்போதும் பன்னாட்டு பல்கலைக் கழக நடுநிலை பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை என்பதை தெளிவாகக் காட்டுகிறோம்.
 
 
யூதாஸ் மரணம் பற்றிய பன்னாட்டு பல்கலைக் கழக நடுநிலை பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை
விவிலியத்தின் ஆங்கிலப்  & தமிழ் பதிப்புகள்- பல நாடுகளில் பல கோடி மக்கள் கையில் செல்லும் என்பதால் மொழி பெயர்ப்பாளர்கள் மிகவும் கவனமாக செய்வர். ஆனால் முழுமையான மழுப்பல் அகராதி மட்டுமே கொண்டு தன் நாசிய கிறிஸ்துவ மதவெறி கொண்டு பாசீச பைபிள் கதைகளின் முரண்களை சரி என வாதிடுவதை நடுநிலை பன்னாட்டு பைபிளியல் அறிஞர்கள் ஏற்பது இல்லை.
நிஜங்கள்  - விவிலியம் பற்றிய கேள்வி பதில்கள் அருட்திரு தெயோபிலஸ்.ச.ச
இந்த நூல் - இரண்டு பேராயரிடம் Nihil Obstat & Imprimatur பெற்றது. 

வரலாற்று ஏசுவை பைபிளில் தேடுவோம்.

கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே. ரோமன் அல்லது இஸ்ரேலில் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது ஒன்று கூட இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும். 

1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.

ஏசு மரணதண்ட்னையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் மத வளர்ச்சி தேவைக்கு ஏற்ப மாற்றி- சேர்த்து- நீக்கி எனப் புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில்  அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக உள்ளது.

சுவிசேஷக் கதைகள் எழுத்தில் வரையப் படும் முன்பே ஏசு சீடர்கள், பவுல் போன்றவர் பிரச்சாரத்தில் சிறு சிறு கிறிஸ்துவக் குழுக்கள் உருவாகி அவர்களுள் எழுந்த சச்சரவு நீக்கவும் தனக்கு பணம் கேட்டும் பவுல் பெயரில் உள்ள 7 கடிதங்கள் தான் பொஆ 55 - 60 இடையே எழுதப்பட்டவை.  __________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

வரலாற்று ஏசுவை விவிலியத்தில் தேடுவோம்.

ஏசு கிறிஸ்து- கிறிஸ்துவ மத தெய்வ கதாபாத்திரம், இந்த ஏசு பற்றிய அனைத்து கதைகளில் ஒரே தரவு கிரேக்க மொழியில் வரையப்பட்ட புதிய ஏற்பாடு 27 நூல்களில், 4 சுவிசேஷக் கதைகளே முக்கியமானவை. 

கிறிஸ்து ஏசு என்பவர் பொஆ முதல் நூற்றாண்டு முற்பகுதியில் இஸ்ரேலில் வாழ்ந்தவர் எனப்படுகிறது.  இந்த ஏசு தன்னை உலகம் அழிவதற்கு முன்பான கடைசி தலைமுறையில் வருவார் என சில யூதப் பிரிவுகளின் நம்பிக்கைப் படியான யூத மேசியா எனும் ராஜா என இயங்கிட ரோமன் கவர்னர் விசாரணை செய்து மரண தண்டனையில் இறந்தார் என அடிப்படைக் கதை.   ஏசு பற்றி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எந்த ஒரு இஸ்ரேல் - ரோமன் அரசுக் குறிப்புகளிலோ ஏதும் இல்லை. 

கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே. ரோமன் அல்லது இஸ்ரேலில் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது ஒன்று கூட இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும். 

1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.

ஏசு மரணதண்டனையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் மத வளர்ச்சி தேவைக்கு ஏற்ப மாற்றி- சேர்த்து- நீக்கி எனப் புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக உள்ளது.

சுவிசேஷக் கதைகள் எழுத்தில் வரையப் படும் முன்பே ஏசு சீடர்கள், பவுல் என்பவர் பிரச்சாரத்தில் சிறு சிறு கிறிஸ்துவக் குழுக்கள் உருவாகி அவர்களுள் எழுந்த சச்சரவு நீக்கவும் தனக்கு பணம் கேட்டும் பவுல் பெயரில் உள்ள 7 கடிதங்கள் தான் பொஆ 55 - 60 இடையே எழுதப்பட்டவை.  __________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

பவுல் கடிதங்களில் ஏசு கதையும், எதிர்பார்ப்பும் 

ஏசுவை நேரில் பார்த்து பழகாத பவுல், கடிதங்களில் உள்ள ஏசு பற்றிய குறிப்புகள் 

ரோமன் 1:3 மனிதனாக ஏசு தாவீது பரம்பரையில் பிறந்தார்.

தாவீது (ரோமன் 1:3)பரம்பரையில் பெண்ணின்(கலாத்4:5) வயிற்றில் பிறந்தார் எனத் தெளிவாக உள்ளது. 

 

கலாத் 4:5 பெண்ணின் வயிற்றில், மோசே சட்டங்களின்படி பிறந்தார் 

ஏசுவோ சீடர்களோ எந்தவித அதிசயங்கள் செய்யவில்லை. ஏசுவை உண்மையில் தெய்வீகர் என்றிட எந்த அறிவு பூர்வ ஆதாரமும் இல்லை.

 

1 கொரி 1:22  யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் கிறிஸ்து மரணதணையால்  சிலுவையில் அறையப்பட ந்ததைச் சொல்கிறோம். இது யூதர்களுக்கு தடையாகும். யூதர் அல்லாதவர்களுக்கு மடமையாக உள்ளது. 

பவுல் ஏசு இறந்த பின்னர் மீண்டும் வந்து காட்சி எனக் கூறிய கதை

1கொரிந்தியர் 15:3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் 
கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: விவிலியத்தில் எழுதி ள்ளவாறு
கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4 அடக்கம் செய்யப்பட்டார்.
விவிலியத்தில் எழுதி உள்ளவாறே 3ம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.
5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.
பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின்  அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார். 8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். 


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

  இயேசுவின் போதனை

லூக்கா 8:16 'எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.17 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

Jesus would not do any miracles in isolation or would have resurrected in front of Jewish Bishop

 

All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from  Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view....  Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving  a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.  page 144-45.  Christian Beginnings Part- 2  by Morton Scott Enslin
 
"The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occassion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the sabbath with the, pla that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission."  C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

விவிலிய ஆராய்ச்சி - ஏசுவின் உண்மையான வரலாறு போதனை தேடல்

 கிறிஸ்துவ சர்ச் சிறைப்படுத்தி வைத்து இருந்த விவிலிய புராணக் கதைகள் சுதந்திரம் பெற, 17- 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி, பதிப்பக வளர்ச்சியினால் மக்கள் கைகளில் வந்தது. ஏசு பற்றி 4 கதாசிரியர்கள் தங்கள் அறிந்த நிலையில் 4 சுவிசேஷக் கதை உள்ளதை உணர்ந்தனர்.

ஒரு சுவிசேஷக் கதையில் உள்ள பல கதைகள் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்து மற்றவற்றில் உள்ளதை அடையாளம் கண்டனர். இப்படி சுவிசேஷங்களை ஒரு முழுமையான ஒப்பியல்  ஆய்விற்கு உட்படுத்தி வரலாற்றில் உண்மையான  ஏசுவின் உண்மையான போதனைகளை மீட்டல் என்பதே அடிப்படை.

என்பது சுவிசேஷங்களை ஒரு முழுமையான ஆய்விற்கு  உட்படுத்திய போது அவற்றில் பெருமளவு மிகை படுத்திய கதைகள், பிற்காலத்தில் சர்ச் மாற்றியவை, சேர்த்தவை, நீட்டியவை என அடையாளம் காண பலத்த விவாதம் ஏற்பட்டது.  உட்படுத்திய போது அவற்றில் பெருமளவு மிகை படுத்திய கதைகள், பிற்காலத்தில் சர்ச் மாற்றியவை, சேர்த்தவை, நீட்டியவை என அடையாளம் காண பலத்த விவாதம் ஏற்பட்டது.

ஏசு யார் ?
மத்தேயு கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பின் வாரிசு.
லூக்காவின் கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் வாரிசு.
ஏசு பிறந்த வருடம் எது? 
மத்தேயுவின் பெத்லஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பின் வாரிசான ஏசு- பெரிய ஏரோது ராஜா இறப்பதற்கு 2 வருடம் முன்பு பிறந்தார் என உணர்த்தும்படி கதை உள்ளது.
லூக்காவின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பிற்கு சிரியாவின் கவர்னராய் இருந்த கிரேனியூவின் கீழ் யூதேயா இருந்த போது, நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பிறந்தார் எனக் கதை.
மத்தேயு கதை -பெரிய ஏரோது ராஜா மரணம் பொமு-4ல், அதற்கு 2 வருடம் முன் என்றால் பொமு-6 அல்லது 7 இறுதியில்
லூக்கா கதை கிரேனியூ கீழ் யூதேயாவின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பொஆ8ல், பெரிய ஏரோது மரண த்திற்குப் பின் ஏரோது ஆர்சிலேயு பதவி ஏற்க, பொஆ-6ல் பஸ்கா பண்டிகையின்போது மக்கள் ஆட்சிக்கு எதிரான கலவரத்தை அடக்கவில்லை என ரோம் தன் கவர்னர் கீழ் ஆட்சியைக் கொணர்ந்து பின் சொத்து- வருமானம் அடிப்படையில் வரிகளை ஏற்றவே குடிமதிப்பு  வந்தது

 
மத்தேயு
லூக்கா
தாய் 
பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
நாசரேத்தில் வாழ்ந்த மேரி
தந்தை
பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்
தந்தை முன்னோர் 
ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது பரம்பரை
தாவீது உறவு முறை
 தாவீது- படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
தாவீது வேறோரு   மகன் நாத்தன் வரிசையில் ஏசு
தலைமுறை 
ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
பிறந்தது
பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
சூழ்நிலை
சோகம்
மகிழ்ச்சி
வரலாற்று சம்பவம்
 யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது பொமு-இல்.
ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (பொ ஆ.8)
அதிசயக் கதைகள் 
கிழக்குநாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்துயூத ராஜா பிறப்பைக் கணித்துகுழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்துபின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர்.
அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர்நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் (எபிரேய மூலமே கிடையாது) பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.
அதிசயக் கதைகள்
பெத்லஹேமில் வாழ்ந்த செய்த யாக்கோபு மகன் ஜோசப்  கனவில் தேவதூதன் சொன்னதாய்
நாசரேத்தில் வாழ்ந்த மேரியிடம் நேரில்  தேவதூதன் சொன்னதாய் கதை
பிறந்த பின்னர்
கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்
 ஜெருசலேம் ஆலயத்தில்  மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்.

சுவிசேஷக் கதாசிரியர்கள் ஏசுவின் தந்தை நாசரேத்தில் வாழ்ந்தவரா? பெத்லஹேமில் வாழ்ந்தவரா? தெரியாமல் ஆளுக்கு ஒன்று தன்னிச்சையாய் புனைந்துள்ளனர்.__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 சுவிசேஷக் கதை நாயகன் ஏசு இறந்த  பிறகு பழைய உடலில் மீண்டும் காட்சி தந்த உயிர்த்து எழுந்தார் கதையில் அதிசயம் இல்லையே! எந்த பயன் இல்லையே!! 

சுவிசேஷக் கதை ஒரு எழுத்து கூட எழுதும் முன்பாக ஏசு மரணதணடனியில் இறந்து 25 - 30 ஆண்டுகள் இடையே பவுல் எழுதியது   

 

1 கொரி 1:22 பவுல் -யூதர்கள் ஏசு அதிசயம் செய்தாரா  என சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை தேடுகின்றனர். 23 ஆனால் நாங்கள் மரணதண்டனைய்ல் தூக்குமரத்தில் இறந்த கிறிஸ்து கதை சொல்கிறோம். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.  

ஏசு -ரோமன் மரணதண்டனையில் இறந்த மனிதன் கூறியதாக ஒரு தெளிவான விஷயம் 

 

லூக்கா 8:33  ஏசு,“யாரும் விளக்கை ஏற்றி எடுத்து பாத்திரத்துக்கு அடியிலோ, கட்ட்லிற்கு அடியிலோ மறைத்து வைப்பதோ இல்லை. அதற்குப் பதிலாக விளக்கை விளக்குத் தண்டின்மீது வைத்து உள்ளே வருபவர் பார்க்கும்படியாக ஏற்றி வைப்பார்கள்".  

ஞானத்தை என்பது - இறந்த ஏசுவை - யூதர்கர்களின் கிறிஸ்து என்பதற்கு ஆதாரம் எனப் பொருள், இதையே பவுலே தாவீது மகன் என்கிறார்.

ரோமன்1:3 மனிதனாக ஏசு தாவீது பரம்பரையில் பிறந்தார்

இறந்த ஏசுவை தாவீது பரம்பரை என்றது ஏன்

 2 சாமுவேல் 7: 16  யாவே தேவன் தாவீதிடம் -  உனது பரம்பரையே இஸ்ரேலின்  அரசர்களாகத் தொடர்வார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! தாவீதின் ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ ” என்றார்.  

சுவிசேஷக் கதாசிரியர்கள்- பழைய ஏற்பாட்டு கதையில் பல வாசகங்கள் எடுத்து - அதை பொருத்துவது போலே ஏசு வாழ்க்கையில் சம்பவங்கள் நடந்தது போலே சுவிசேஷக் கதையில் தீர்க்க தரிசனம் நிறைவேறுகிறது எனும்படி கதை உருவாக்கினர். 

 

ஏசு - தன் கைது, மரதண்டனை மரணம் மற்றும் முதன்மை சீடர் பேதுரு -ஏசுவைத் தெரியாது என்பதை முன்பே கூறியதாகக் கதை; இத்தோடு - மீண்டும் பழைய உடம்பில் காட்சி தருவதைக் கூறியதாக 

மாற்கு 14:27 பின்னர் சு தன் சீஷர்களிடம், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள் என்று  விவிலிய வாக்கியங்களில் எழுதப் பட்டிருக்கிறது:   “நான் மேய்ப்பனைக் கொல்லுவேன்.   ஆடுகள் சிதறி ஓடும்.’ 28 ஏசு தன் சீஷர்களிடம்," மரணத்தில் இருந்து மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கே இருப்பேன்” என்றார்.   (மத்தேயு 26:31)  

நாம் மேலே பார்த்த சீடர்களிடம் ஏசு சொன்னதாக உள்ளது பொய், அல்லது ஏசுவைக் காப்பற்றச் செல்லும் அளவு ஏசு- மதிப்பு மிக்கவர் இல்லை என அகூம்.  அல்லது சீடர்கள் ஏசு சொன்னதைப் புரிந்து கொள்ளவே இல்லை என்றால் மொத்த சுவிசேஷக் கதைகளில் ஏசு போதித்தவை எல்லாமே கற்பனை என்பது தெளிவாகும். ஏசு இறந்து 35-  40 வருடம் பின்பு, ஏசுவின் சீடர்கள், அவர்கள் கூறியதைக் கேட்டவர்களும் மரணிக்க - சர்ச் வரும் கிறிஸ்துவர்களுக்குக் கூற ஏசு சீடர்களோடு இயங்கியதை கதையாக எழுந்த முதல் சுவிசேஷக் கதை மாற்கு - பொஆ.65௮5 இடையே.  மாற்கு  சுவிசேஷக் கதையை அப்படியே எடுத்து, மேலும் சில போதனைகள், கதைகள் சேர்த்து எழுந்தவை - எனவே இவை ஒத்த கதையமைப்பு சுவிகள் எனப்படும்
இன்று நம்மிடம் வரும் மாற்கு  சுவிசேஷக் கதையினை ஆராயும் மூல கிரேக்க அறிஞர்கள்- இது மத்தேயு & லுக்காவினால் எடுத்து ஆளப்பட்டதில் இருந்து மாறுபடுகிறது என்கின்றனர். அதாவது முதலில் இயற்றிய மூலக் கதை திருத்தி மாற்றி உள்ளனர்.
ஏசு - கைது கதை 

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51. ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுக் 52  அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.   

சீடர்களிடம் ஏசு சொன்னதாக உள்ளது பொய், அல்லது ஏசுவைக் காப்பற்றச் செல்லும் அளவு ஏசு- மதிப்பு மிக்கவர் இல்லை என அகூம்.  அல்லது சீடர்கள் ஏசு சொன்னதைப் புரிந்து கொள்ளவே இல்லை என்றால் மொத்த சுவிசேஷக் கதைகளில் ஏசு போதித்தவை எல்லாமே கற்பனை என்பது தெளிவாகும். 
https://www.learnreligions.com/people-raised-from-the-dead-in-the-bible-4109363
Israelite Man 2 Kings 13:20–21
Widow of Nain's Son   Luke 7:11–17
Jairus' Daughter Luke 8:49–56
Jesus Christ  Matthew 28:1-20; Mark 16:1-20; Luke 24:1-49; John 20:1-21:25
Saints in Jerusalem Matthew 27:50-54
 

In the New Testament, Jesus is said to have raised several persons from death. These resurrections included the daughter of Jairus shortly after death, a young man in the midst of his own funeral procession, and Lazarus of Bethany, who had been buried for four days.

During the Ministry of Jesus on earth, before his death, Jesus commissioned his Twelve Apostles to, among other things, raise the dead.[19]

Similar resurrections are credited to the apostles and Catholic saints. In the Acts of the ApostlesSaint Peter raised a woman named Dorcas (also called Tabitha), and Paul the Apostle revived a man named Eutychus who had fallen asleep and fell from a window to his death. According to the Gospel of Matthew, after Jesus's resurrection, many of those previously dead came out of their tombs and entered Jerusalem, where they appeared to many. Following the Apostolic Age, many saints were said to resurrect the dead, as recorded in Orthodox Christian hagiographies.[citation needed] St Columba supposedly raised a boy from the dead in the land of Picts.[20]

 


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

சுவிசேஷக் கதை ஏசு வரலாற்றில் வாழ்ந்தவரா? இல்லையே- ஆனால் ரோமன் மரண தண்டனையில் இறந்த மனிதர் யார்?

இஸ்ரேலில் பொஆ.முதல்  ஊற்றாண்டில் ரோம் ஆட்சி செய்தது. அபோது  வாழ்ந்த ஏசு என்பவ்ர் தன்னை யூதர்களின் கிறிஸ்து என இயங்கினாராம். ரோமன் ஏகாதிபத்தியம் கைது செய்து, ரோமன் விசாரணைக்குப் பின், ரோமன் மரண தண்டனையான தூக்கு மரத்தில் தொங்கி இறந்தார் என்பதே - சுவிசேஷக் கதைகளின் அடிப்படை கதை. 

இந்த ஏசுவின் கைது- மரண தண்டனை எதற்கும் இச்ஸ்ரேலின் ஹீப்ரு மொழியிலோ, ரோமன் குறிப்புகள் எதிலும் முதல் நூற்றாண்டில் இல்லை. எனவே முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஏசு எனும் மனிதன் பற்றிய அனைத்து கதைகளின் ஒரே கிரேக்க விவிலிய ஆதாரம் புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதைகள் மட்டுமே. விவிலிய ஆய்வுகள்- சுவிஷேக் கதைகளில் வரலாற்று குறிப்புகள் ஏதும் நம்பிக்கைக்கு உரிய்து இல்லை எனத் தெளிவாக நிரூபித்து உள்ளது, என்பதை நாம் சற்றே சுருக்கமாகப் காண்போம். 

உலகில் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் விளம்பரப் படுத்து கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் ஏசுவை நாம் சுவிஷேக் கதைகளில் முதலில் பார்ப்போம்.

ஏசு பற்றிய நான்கு வெவ்வேறு கதாசிரியர்கள்- மத்தேயூ, மாற்கு, லூக்கா & யோவான் எனும் பெயர்களில் உள்ளதே சுவிசேஷக் கதைகள். இவற்றில் முதலில் செவி வழி கதைப் பாரம்பரையங்கள் அடிப்படையில் முதலில் இயற்றப்பட்டது மாற்கு பொஆ 70௮5 இடையே; இதனை அடிப்படையாகக் கொண்டு அதன் பெரும்பாலான வாக்க்யங்களை அப்படியே பயன்படுத்தி அடுத்த 30 ஆண்டுகளில் மத்தேயூ, லூக்கா இருவரதும் ஒத்த கதையமை சுவிகள் ஆகும். மாற்கு கதையினை அறிந்தும் தனி நடையில் இரண்டாம் நுற்றாண்டி முதல் பாதி இறுதியை ஒட்டி எழுந்தது 4ம் யோவான் சுவிசேஷக் கதை. 

 

கிறிஸ்துவப் புராணக் கதை- உலகில் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் விளம்பரப் படுத்து கதை நாயகன் ஏசு; இஸ்ரேலில் பொஆ.முதல்__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

மத்தேயூ & லூக்கா சுவிசேஷக் கதையில் ஏசுவின் பெற்றோர் பற்றிய குறிப்புகளைக் காண்போம். மற்ற இரு கதாசிரியரும் இந்தக் கதையை எழுதவில்லை.

மத்தேயு 1: 1 ஏசு கிறிஸ்துவின் முன்னோர் பட்டியல்-  தாவீதின் பரம்பரையில் பிறந்தவர் சு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

மத்தேயு 1: 16 யாக்கோபின் மகன் யோசேப்பு மனைவி மரியாளின் மகன் ஏசு. 

மத்தேயு 2: 2 ஏரோது மன்னன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேம் நகரில் இயேசு பிறந்தார்;  இயேசு பிறந்தவுடன், எருசலேமுக்குக் கிழக்கிலிருந்து வந்த சில ஞானிகள்  2 அவர்கள் மக்களிடம், “புதிதாகப் யூதர்களின் அரச குழந்தை பிறந்ததை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம் என விசாரறிததை.3  மன்னன் ஏரோது கேள்விப்பட,4  யூதத் தலைமை பாதிரி மற்றும் விவிலிய அறிஞர்களைக் கூட்டி  யூதர்களின்  ராஜா- கிறிஸ்து எங்கே பிறந்திருப்பார் எனக் கேட்க 5 அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில்; 6 “‘யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இருந்து ஒரு அரசன் பிறந்து,   இஸ்ரவேல் மக்களை வழி நடத்துவார்’ என தீர்க்கர் கூறியுள்ளனர்” என்றனர். 7  ஏரோத் அந்த ஞானிகளுடன்  இரகசியமாகப் பேசி யூதர் அரசன் பிறந்த நட்சத்திரத்தின் காலத்தை  அறிந்து. 8  “நீங்கள்  அந்த யூதர் ராஜா குழந்தையைக் கண்டது என்னிடம் சொல்லுங்கள். பின் நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். 9  ஞானிகள் செல்லும் போது கிழக்கில் தாங்கள் கண்ட அதே நட்சத்திரத்தை கண்டு அதன் வழியில் செல்ல  குழந்தை பிறந்த இடத்திற்கு மேலாக வந்து நின்றது. 10 ஞானிகள் மகிழ்வோடு 11  குழந்தையை அதன் தாய் மரியாளுடன் பார்த்து; தனர்.  குழந்தையைத் தாழவிழுந்து வணங்கி,  தாங்கள் கொண்டு வந்த  தங்கத்தாலான பொருட்களையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளம் முதலான வாசனைப் பொருட்களையும் பரிசாகத் தந்தனர்.  12  ஞானிகளின் கனவில் தேவன் எச்சரிக்க,ஏரோது மன்னனிடம் போகாமல்  வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard