New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே செயல்பட்டார்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே செயல்பட்டார்
Permalink  
 


சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே செயல்பட்டார்

 

 புதிய ஏற்பாடு தொன்மத்தில் ஏசுவின் கதை கூறும் சுவிசேஷக் கதைகளில் சீடரை அனுப்புகையில் ஏசு சொன்னதாக உள்ளது.

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 – 13; லூக் 9:1 – 6)                                      மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்.. 

ஏசு சீடரோடு இயங்கியபோது யூதரல்லாத ஒரு கிரேக்க பெண்ணிடம் ஏசு நடந்து கொண்ட இனவெறி 

சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே செயல்பட்டார்

 

 புதிய ஏற்பாடு தொன்மத்தில் ஏசுவின் கதை கூறும் சுவிசேஷக் கதைகளில் சீடரை அனுப்புகையில் ஏசு சொன்னதாக உள்ளது.

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 – 13; லூக் 9:1 – 6)                                      மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்.. 

ஏசு சீடரோடு இயங்கியபோது யூதரல்லாத ஒரு கிரேக்க பெண்ணிடம் ஏசு நடந்து கொண்ட இனவெறி கதை 

 yuu%2B%25281%2529.jpg

மத்தேயுசுவிசேஷக் கதையில் 

yu%2B%25281%2529.jpg

மாற்கு எழுதிய சுவிசேஷக் கதையத் தழுவியே மத்தேயுவும், லூக்காவும் தங்கள் சுவிசேஷத்தை வரைந்துள்ளமையால் இவை ஒத்த கதையமைப்பு (Synoptic Gospels) சுவிசேஷம் எனப்படும், ஆனால் லூக்கா சுவிசேஷக் கதாசிரியர் இந்தக் கதை எழுதவே இல்லை – ஏன் என ஒரு பைபிளியல் அறிஞர் நூல் அழகாய் விளக்குகிறதுyus%2B%25281%2529.jpg

ஏசு எல்லா யூதர்களையும் சமமாக பார்த்தாரா – அதையும் பார்ப்போம், யோவான் சுவியில் உள்ள கதையில்yusi%2B%25281%2529.jpgசமாரியர் எனப் படுபவரும் யூதர்களே, பழைய ஏற்பாடு கதைகளில் உள்ள மானசே & எபிராயிம் கோத்திரத்தினர், ஆனால் பொமு 110 போதான போரில் அரசியல் பிரிவால் பிரிந்தவர்கள், சமாரியர் யாவே கர்த்தர் கோவில் கெர்சிம் மலையில் உள்ளதே யூதர்களின் தொன்மையான ஆலயமும் ஆகும், இந்த போருக்கு பின் தான் எபிரேய நியாப் பிரமாணங்களில் ஜெருசலேம் ஆலயம் மட்டுமே எனும்படி மாற்றப்பட்டது என்பதை சாக்கடல் சுருள்கள் உறுதி செய்துள்ளன

ஏசுவின் போதனைகளை நாம் பார்த்தால்

மத்தேயு 5:19 ,“ஒருவன் மோசேயின் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.

 

மத்தேயு 23:2 2 ,“பைபிளிய யூதப் பாதிரியும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 3 ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும்.

 

சுவிசேஷக் கதை நாயகர் ஏசு யூதர் அல்லாத கிரேக பெண்ணிடம் மட்டுமின்றி தன் யூத சகோதர்களையே இழிவாய் அருவருப்பாய் பேசுவதை காண்கிறோம். 

நாம் இவற்றை சுட்டிக் காட்டினால் உடனே லூக்கா கதையில் உள்ள நல்ல சமாரியன் கதை காட்டுவர் மழுப்பலாளர், இதைப் பற்றி பைபிளியலாளர் நூலில் கூறுவதுyusid%2B%25281%2529.jpg

சுவிசேஷக் கதை முழுவதையும் ஆராய்ந்த ஏசு – கதை முழுவதும் யூதர்கள் உள்ள பகுதிகளுக்குள் மட்டுமே இயங்கினார் என மழுப்பலாளர் ஜோஷ் மெக்டவல் நூலில் காட்டுகிறார் 

yusidd%2B%25281%2529.jpg

ஏசுவின் பரலோக ராஜ்ஜியம் யூதர்களுக்கு மட்டுமே 

மத்தேயு 19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின்   பன்னிரெண்டு   ஜாதியினருக்கும்  (இனங்களுக்கும்) நீதி செய்வீர்கள்.
 
ஏசு கதைப்படி செத்தபின் அதே உடம்பில் உயிரோடு வந்து காட்சி தந்தார் எனக் கதை, அதே வழியில் உலக முடிவில் பரலோகம் பற்றிய காட்சி கதைகள் என வெளிப்பாடுகள் நூலில் 
வெளி 7:4 பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் ஜாதிகளிலிருந்து (இனத்திலிருந்து) அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.
வெளி14:1 சீயோன் மலைமீது நின்று கொண்டிருந்த   ஆட்டுக்குட்டியானவர் முன்பாக ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள்(ஒவ்வொரு யூத ஜாதி 12லிருந்து 12000பெண்களோடு உடலுறவு கொண்டு  தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள்.
 

சுவிசேஷக் கதை ஏசுவின் பரலோகத்தில் யூத ஜாதி 12ல் இருந்து பெண்ணை தொடாத 1,44,000 ஆண்களுக்கு மட்டுமே



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே செயல்பட்டார்
Permalink  
 


இந்திய சமயங்கள் என்பது மனிதனை நல்வழியில் வழி நடத்த எழுந்தவை. 

ஆனால் பைபிள் எனும் புராணக் கதையைக் கொண்டு ஐரோப்பியர் மதத்தை ஆயுதமாக கொண்டு உலகம் முழுவதும் கைப்பற்றி பெரும் நிதி கொள்ளை அடித்தல், படுகொலை- இன அழிப்பு, கற்பழிப்புகள் என நிகழ்த்தி வந்துள்ளன. இந்தியாவில் கிறிஸ்துவ விஷநரிகள் வழிகாட்ட ஆங்கிலேயக் கிறிஸ்துவ ஆட்சி மோசமான ஆட்சியால் செயற்கை பஞ்சம், பட்டினி என 20கோடி இந்தியர்களைக் கொன்றது. இந்தியாவில் இருந்து கிறிஸ்துவ விஷநரிகள் வழிகாட்ட ஆங்கிலேயக் கிறிஸ்துவ ஆட்சி கொள்ளை அடித்து சென்றது இன்றைய மதிப்பில் ரூ.4,000./- லட்சம் கோடிகள் என உலகின் பன்னாட்டு பல்கலைக் கழகங்களின் பதிப்பு கட்டுரைகள் கூறுகின்றன.

கிறிஸ்துவ சர்ச் பிஷப்கள் மற்றும் பாஸ்டர்கள் சர்ச் வரும் பெண்கள் & குழந்தைகளை தங்கள் உடல் தேவைக்கு பாலியல் வன்கொடுமைக்கு பயன் படுத்துவதும் உலகம் முழுவதும் எல்ல கிறிஸ்துவப் பிரிவுகளிலும் உள்ளது. 

 அன்னிய மதங்கள் இங்கே நுழைந்து இந்திய வழிகளில் பெயர் வைக்க கூட அனுமதி இல்ல்லமலும், இத்யப் பண்பாட்டு வழிகளை மறுத்தும், சர்ச் அடிமைகளாக்கி - வருமானத்தில் 10% தசம பாகம் எனப் பிடுங்குவதும் தொடர்கிறது

சுவிசேஷக் கதையின் ஏசு ஒரு உருவகக் கதை மூலமாக என்னை அரசனாக ஏற்காதவர்கள் கொல்லப் படவேண்டும் என்பதும் உள்ளது - லூக்கா 19:27 ஏசு-‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்.  மாற்கு6:16 ஏசு இக்கதைகளை ஏற்று எவனொருவன் இறந்த ஏசுவை தெய்வீகராக ஏற்று வழிபட்டு ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் ஏற்கவில்லையோ அவன் தண்டிக்கப்படுவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

பைபிள் புராணக் கதை நூல்கள் சர்ச் கட்டுப்பாட்டில்- சிறைக்கு உள்ளே இருந்தது, 16ம் நூற்றாண்டில் கிரேக்க புதிய ஏற்படு பைபிள் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வில்லிஅம் திண்டேல் சர்ச் மற்றும் கிறிஸ்துவ அரசால் சிலுவையில் அடைக்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டார். பிறகு அவை 17ம் நூற்றாண்டில் கேஜேவெ எனும் ஜேம்ஸ் ராஜா பதிப்பு வந்த பின்னர் மக்கள் கையில் வந்தது, ஆனாலும் பைபிள் விமர்சனம் என்பது தொடங்க மேலும் நூறு ஆண்டிற்கும் அதிகம் ஆகின.

பைபிள்(விவிலியம்) சுவிசேஷப் புராணக் கதைகளை ஆராய்ந்த விவிலிய அறிஞர்களின் தேடலின் அடிப்படை- வரலாற்றில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து ரோமன் மரணதண்டனையில் இறந்த ஏசு பற்றிய உண்மையான பேச்சு, போதனை வரலாற்று சம்பவங்கள் என்பதை சந்தேகம் இன்றி அடையாளம் காணவே ஆகும். 

விவிலிய அறிஞர்களின் தேடலில் - 19ம் நூற்றாண்டு இறுதியில் ஒரு பெரும் மதிப்புமிக்க அறிஞர் குழு- சுவிசேஷக் கதையின் ஏசு என்பது கட்டுக்கதை (Jesus Myth), ஏசு என ஒரு மனிதன் வாழவில்லை என அறிவித்தனர்.

அமெரிக்க, ஐரோப்பிய அரசை விடவும் அதிக பொருளாதார வலிமை கொண்ட சர்ச் கல்வி நிறுஙங்கள் - "ஏசு கட்டுக்கதை" என்ற சிந்தனையின் வேரை உடைக்க- எதிர்மறை தர்க்கக் கருத்துகளை பரப்பின. உதாரணமாக - ஏசு மரணதண்டனையில் இறந்து 40 வருடம் பின்பு இயற்றப்பட்ட மாற்கு -  கலிலேயாவைச் சேர்ந்த ஏசு, 90 மைல் நடந்து யூதேயாவிற்கு சென்று யோவான் ஸ்நானகனை ஏற்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார் என்பது பெருமைக்கு உரியது இல்லை - கீழமை செய்வதே;  அதே போல ரோமன் மரண தண்டனையில் ஏசு இறந்தார் என்பதும். இது போலே சிலபல சுவிசேஷ கதை சம்பவங்களினை மழுப்பல் அறிஞர் பெரும் ஆரவாரத்துடன் பரப்ப, அவற்றை பன்னாட்டு பல்கலைக் கழக விவிலிய அறிஞர்கள் பல நூறு கட்டுரை மூலம் விவாதிக்க கடைசில்யில் எழுந்த கருத்து ஒற்றுமை - மேலே சொன்ன 2 சம்பவம் தவிர எதுவும் நம்பிக்கைக்கு உரியவை இல்லை.

1. ரோமன் மரண தண்டனையில் ஏசு இறந்தார் 

2. கலிலேயாவைச் சேர்ந்த ஏசு, 90 மைல் நடந்து யூதேயாவிற்கு சென்று யோவான் ஸ்நானகனை ஏற்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார்

இந்த இரண்டு சம்பவங்களிலும் மாற்கு கதையை தழுவி அடுத்த சுவிசேஷக் கதாசிரியர்கள்-  சேர்த்துள்ள வசனங்கள், மாற்றங்கள் - இந்த சங்கடமான சம்பவத்தின் வீர்யத்தை குறைக்கவே, அதாவது முதல் நூற்றாண்டிலேயே ஏசு பற்றிய உண்மைகளை மறைத்தும் மாற்றியும் திரிப்பது சுவிசேஷக் கதாசிரியர்களாலேயே செய்ய்ப் பட்டு உள்ளது என்பது உறுதி ஆகிறது 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே செயல்பட்டார்
Permalink  
 


உபாகமம் 17:14  “உங்கள் இஸ்ரேலிறகான தெய்வமாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தெய்வமாகிய  கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் யூத ஜாதி ஜனங்கள் அல்லாத பிற அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது. 

RC  14 உன் இஸ்ரேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், ‘என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்று இனத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன்’ என்று நீ சொல்வாய். 15அப்போது உன் இஸ்ரேலின் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் யூத 12 ஜாதி இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் யூத 12 ஜாதி இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.

2 சாமுவேல் 7: 16 தாவீதிடம் -  உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ ” என்றார்.



-- Edited by Admin on Thursday 6th of July 2023 05:50:58 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
RE: சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே செயல்பட்டார்
Permalink  
 


 

இயேசு யூதர்களின் கிறிஸ்து தானே?

 

 

images?q=tbn:ANd9GcRC9OngHJVAVAHe0GzYyKqimages?q=tbn:ANd9GcQqS-OkasHsK5zoitO87oQ

 உலகின் பெரும்பாலன மொழிகளில் பெரும் செலவில் மொழி பெயர்த்து ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் பரப்பிடும் கிறிஸ்துவ மதத்தின் தொன்மம் புதிய ஏற்பாடு கதைகளின் நாயகர் இயேசு. இயேசு பற்றி நம்மிடம் உள்ள கதைகள் செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஒரு தரவு பைபிள் மட்டுமே. புதிய ஏற்பாடு புராணக் கதைகளை நேர்மையாய் ஆராய்ந்தால் -எழுதியவர்களுக்கு உண்மையான ஏசு பற்றி அறியாது- செவிவழி கதையையே புனைந்தனர் என்பது அறிஞர்கள் ஏற்பது.

 The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork  

அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார். 
நாம் வரலாற்றில் பொதுக் காலம் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் ஏசுவை தேடினால் ஏசுவின் கைது, மரண தண்டனை அனைத்தும் ரோமன் கவர்னரே காரணம் எனத் தெளிவாகும்
 யோவான் 18:3 யூதாஸ்  ஒரு ரோமன் படை வீரர் குழுவைக்  கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். 12 ரோமன் படை வீரர்களும் ஆயிரம் வீரர் தலைவனும்  இயேசுவைக் கைது செய்தனர்.
 யோவான் 19:19 ரோமன் கவர்னர் பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.  21 யூதர்களின் தலைமை பாதிரி பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. இயேசு தன்னை யூதருடைய அரசன் என்று சொல்லிக் கொண்டார்   எழுத வேண்டும்” என்றான்.  22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

  நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது -கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன் என்றே பொருள். இயேசுவின் குற்றங்கள் விசாரணைக்குப்பின் தரப்பட்ட மரண தண்டனை தூக்குமரத்தில் தொங்குதலிலும் ரோமன் ஆட்சிக்கு எதிரான ஆயூதத் தீவிரவாதிகளுக்குத் தான்.

யூதப் புராணமான பழைய ஏற்பாட்டின் அடிப்படை இஸ்ரேலின் ஆட்சி உரிமை இஸ்ரேலிற்கான எல்லை தெய்வம் யாவே ஆபிரகாமிற்கு தந்தார் அது பின் தாவீது பரம்பரை எனச் சுருஙும்
 உபாகமம் 17:14 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப் போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது.
 

2 சாமுவேல் 7:8தாவீதுக்கு இதைக் கூற வேண்டும். “நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும், நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும் போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். 12 அப்போது உனது சொந்த மகனை அரசனாக்குவேன்.13 அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன்.16 உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

இக்கதையை ஸ்தேவான் என்பவர் பேசுவதாய் அப்போஸ்தலர் நடபடிகள் அத்தியாயம் ஏழின் சுருக்கம்
 அப்போஸ்தலர் 7: நமது தேவன் அழைக்க, ஆபிரகாம் கல்தேயர்  நாட்டை விட்டு வந்தார்.தேவன் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் 400 வருடங்களுக்கு  அடிமைப்படுத் மோசமாக நடத்துவர். உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர். பின் மோசே தலைமையில் வெளியே வந்த போது பிற தெய்வ வழிபாடு செய்ததால் நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்

இயேசு 5000 பேருக்கு போதனைக் கதையில், மக்கள் அவரை ராஜாவாக்க கலகம் செய்வர் என

யோவான் 6:15 அவரை மக்கள் அரசராக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

இயேசுவின் கைதின் போது சீடர்கள் ஆயுதம் வைத்துருந்தனர்.
யோவான் 18: 10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான்.
கதைப்படி ஏசு பழைய உடம்பில் மீண்டும் வந்தபோது சீடர் கேட்டதாக
  அப்போஸ்தலர் 1: அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.

அடிப்படைவாத யூதர் தன்னை தேர்ந்தெடுக்கப் பட்டவன் என நம்பி யூதர்  ல்லாதவர்களை மிகக் கேவலமாய் பார்க்கின்றனர். இயேசுவின் இனவெறி இங்கே

 

மாற்கு 12:14 பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர்.15 அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார்.  16 “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர்.17 இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். 

 ரோமனியர்கள் நாய்கள், துரத்துங்கள் என்பதே இயேசு
 மாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.
 மத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.  22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லைசீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமே  நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. 
 

பழங்கதையில் தாவீது பரம்பரை ராஜா- போர் வேற்றி ஆட்சி என்பதை, சில யூதப் பிரிவுகள், முதலில் கிரேக்கர்களும் பின் ரோமன் ஆட்சியும் இஸ்ரேலை அடிமைப் படுத்த யுகம் முடியும் காலம் வந்தது, உலகம் அழியுமுன் இஸ்ரேல் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் - தாவீது பரம்பரை மனிதன் ஆட்சியைப் பிடித்து நேராக பரலோகம் அழைத்து செல்வர் என எழுந்த ஒரு நம்பிக்கையே கிறிஸ்து வருகை எனும் கோட்பாடு. இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார், ரோமை வீழ்த்த தன்மீது வெற்றிக்கான ஆசி வரும் என நம்பிட, கடைசியில் ரோமன் தூக்கு மரத்தில் தொங்கியபோது கடைசியாய் சொன்னது.   

 மாற்கு 15:34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?”
உலகம் அழியப்போவது மேசியா காலத்தில் எனும் நம்பிக்கையை மாற்றி, இரண்டாவது வருகை அதுவும் மிகச் சில மாதங்களில், திருமணமாகாதோர் திருமணம் செய்ய வேண்டாம் என்ற பவுல் ஏசுவை ஏற்றால் மரணம் கிடையாது, நேராக சொர்கம் என்றார். 
  1 கொரி 15:51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.
யோவான் 6:31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.
 
49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் பூமியில்  என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 

யோவான் சுவியில் ஏசு பேசியதாக உள்ளவை சுவிசேஷக் கதாசிரியரின் சொந்த சரக்கு என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்.

C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptic, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”

 

இறந்த யூதப் போர் வீர மேசியாவை தெய்வமாக்கிய   கட்டுக்கதையே கிறிஸ்துவம்



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

 

346068512_964365591572989_63180852530025கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷக் கதைகள் மட்டுமே. ரோமன் அல்லது இஸ்ரேலில் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது ஒன்று கூட இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும்.

 

 1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொண்டு 22 எல்லா வகை தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.

ஏசு மரணதண்ட்னையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் மத வளர்ச்சி தேவைக்கு ஏற்ப மாற்றி- சேர்த்து- நீக்கி எனப் புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில்  அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக உள்ளது.
 பவுல் கடிதங்கள்
சுவிசேஷக் கதைகள் எழுத்தில் வரையப்படும் முன்பே ஏசு சீடர்கள் & பவுல் பிரச்சாரத்தில் சிறு சிறு கிறிஸ்துவக் குழுக்கள் உருவாகி அவர்களுள் எழுந்த சச்சரவு நீக்கவும் தனக்கு பணம் கேட்டும் பவுல் பெயரில் உள்ள 7 கடிதங்கள் தான் பொஆ 55 - 60 இடையே எழுதப்பட்டவை. 

ரோமன் 1:3 மனிதனாக ஏசு தாவீது பரம்பரையில் பிறந்தார்.

தாவீது (ரோமன் 1:3)பரம்பரையில் பெண்ணின்(கலாத்4:5) வயிற்றில் பிறந்தார் எனத் தெளிவாக உள்ளது. 

கலாத் 4:5 பெண்ணின் வயிற்றில், மோசே சட்டங்களின்படி பிறந்தார் 

ஏசுவோ சீடர்களோ எந்தவித அதிசயங்கள் செய்யவில்லை. ஏசுவை உண்மையில் தெய்வீகர் என்றிட எந்த அறிவு பூர்வ ஆதாரமும் இல்லை.

1 கொரி 1:22  யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் கிறிஸ்து மரணதணையால்  சிலுவையில் அறையப்பட ஈரந்ததைச் சொல்கிறோம். இது யூதர்களுக்கு தடையாகும். யூதர் அல்லதவர்களுக்கு மடமையாக உள்ளது. 

ஏசுவின் கைது சம்பவத்தில் - ஏசு யார் என்பதை ஏசுவின் சீடர் யூதாஸ் முத்தம் கொடுத்து அடையாளம் காட்டினார் எனக் கதை. ஏசு நன்கு அறியப்பட அளவு அவருடைய இயக்கம் இல்லை என்பது உறுதி ஆகும். 
jesus%20deaths.png
 ஏசுவின் கைது போது அனைத்து சீடர்களும் தப்பி ஓடியதும், ஒரு துணை சீடர் துணி உருவப்பட அம்மணமாக் தப்பிய கதையும் ஏசுவின் தன்மை புரியும்

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.  

நாம் சுவிசேஷக் கதையில் ஏசு கைத் ஆவதற்கு ஓரிரு நாள் முன்பு ஜெருசலேம் இஸ்ரேலின் யாவே தெய்வ ஆலயத்தில் சீடரோடு போதனை செய்த போது - எந்த அதிகாரம் கீழ் செய்கிறீர் என்ற போது எந்த தீர்க்க தர்சன வாசகொமோ அதிசயமோ செய்யாமல் -யோவான்ஸ்நானர் பெயரில் ஏசு பதில் தந்தார் எனக் கதை.

மத்தேயு21: 24 இயேசு ' என் கேள்விக்கு பதில் தாருங்கள், பின் என் பதில்' என  25 'யோவான்ஸ்நானன் மக்களுக்கு தந்த ஞானஸ்நானம் யாவே தெய்வம் இடம் இருந்து  வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா?' என்றார். யூதத் தலைமைப் பாதிரிகளும் தலைவர்களும் ஏசுவின் கேள்விக்கு மனிதனால் என்றால் யோவான்ஸ்நானகனைப் பலர் தீர்க்கதரிசி என்று நம்புவதால் என பயந்து 27   ஏசுவிடம்,, “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறிட. பின்பு ஏசுவும், “அப்படியெனில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் நான் சொல்ல மாட்டேன்” என்றார். 

ஏசுவைப் பொருத்த வரை ஆதாம் காலம் முதலாக யோவான்ஸ்நானர் பிறப்போடு மோசே சட்டங்கள் மற்றும் தீர்க்கர் சொன்னவை எல்லாமே முடிந்துவிட்டது, இனி பரலோகத்திற்கு வன்முறையாக நுழையும் கடைசி தலைமுறையே அவருடையது. 

லூக்கா 16: 16 “மோசேயின் சட்டமும் தீர்க்கர்கள் சொன்னதும் யோவான்  வரையில் தான். அது முதல் தேவனின் ராஜ்ஜியம்  பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட; பலரும் வலிமையாக முயல்கிறார்கள் .                                      மத்தேயு11:13 மோசேயின் சட்டங்களும்  தீர்க்கதரிசிகளும் சொன்னது  யோவானின் வருகை வரை நடக்க இருந்த செயல்களையே கூறின. 12 யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைய, மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் நுழைய முயல்கிறார்கள்

இறந்த ஏசுவை தாவீது பரம்பரை என்றது ஏன்

 2 சாமுவேல் 7: 16 தாவீதிடம் -  உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ ” என்றார்.  

Biblical Scholars clearly says why?
A King from the lin of David is expected as the Saviour of his People. He is to be a Human King and the Salvation is to be Materialistic and National, not Spiritual and Individual. Why did he have to be a descendant of David, not because ofany theories of Genetic inheritancy but because it was highly important for this KIng toLegitimate, in the normal human sense, the Throne having been Promissed to David'sfamily forever(2Sam7:16). Page-188 Bible as Literature, Oxford University Press
மேலும் யூத அரசியல் வசதிக்கான மோசே சட்டத்தில் 

உபாகமம் 17:14  “உன் இஸ்ரேலிற்கான தெய்வமாகிய யாவே தேவன் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ எனும் போது 15  உங்கள் தெய்வமாகிய  யாவே தேர்ந்தெடுக்கும் அரசனை நீங்கள் வைக்க வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள்.  உன் யூத 12 ஜாதி இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் யூத 12 ஜாதி இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.

தாவீது குமாரன் என யூதர்களின் கிறிஸ்து (ராஜா) எனும்போது அதில் யூதர் அல்லாத மற்றவர்கள் பற்றிய ஏசுவின் நிலை காண நாம் 4 சுவிசேஷக் கதைகளை ஆராய வேண்டும்.
பைபிளியல்  அறிஞர் கருத்து ஒற்றுமை - செவிவழி கதைப் பாரம்பரியம் கொண்டு மாற்கு பொஆ 70 - 80ல் இயற்றிய சுவிசேஷக் கதை அடிப்படையாகக் கொண்டே, மத்தேயுவும்(80-90) லூக்காவும்(90- 100) சுவிசேஷக் கதை இயற்றினர். இந்த இரண்டு சுவிகள் இடையே ஏசு பேசியவை என இணையாக் உள்ள பகுதியை "Q" எனவும், அது தவிர 'M', 'L' எனத் தனித் தனி பகுதியும் சேர்ந்து உள்ளது  4ம் சுவிசேஷக் கதாசிரியர் மாற்கு சுவிசேஷத்தை அறிந்தும் தனி நடையில் மற்ற மூன்று சுவிசேஷக் கதைகளில் இல்லாதபடி தெய்வீகராக ஏசு இயக்கம் தொடங்கியது முதலாக புனைகிறது. விவிலிய அறிஞர்கல் யோவான் சுவியில் வரலாற்றுத் தன்மை மிகவும் குறைவு எனக் கருத்து ஒற்றுமை உள்ளது.

மாற்கு 7: 27 கிரேக்கப் பெண்ணிடம் ஏசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார். 

மாற்கு சுவிசேஷக் கதையில் - ஒரு கிரேக்கப் பெண் உதவி கேட்ட போது - உதவாது விலக யூதர்களை வீட்டின் பிள்ளைகள் எனக் கொண்டு, யூத்ர் அல்லாதவர்களை கீழ்த்தரமாக நாய் எனவும் கூறியது காண்கிறோம்.

மத்தேயு 15:  24 சு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்றார். 

ஏசு சீடர்களிற்கு தன் பரலோகத்தில் பணி என்ன எனக் கூறியது

மத்தேயு 19:28 சு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப் படும்பொழுது, மனித குமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின் பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள்.  நீங்கள்      12 அரியணைகளில்  அமர்ந்து, இஸ்ரவேலின் 12   ஜாதிகளுக்கும் நீதி செய்வீர்கள்.

லூக்கா 22:30 ஏசு- என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு ஜாதிகளையும் நியாயம் தீர்ப்பீர்கள்.
(1கொர்ந்த் 1:29)நாம் சுவிசேஷக் கதையிலேயே பார்ப்போம்- ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் 4பேர் பெயருடனும், சகோதரிகள் எனவும் தந்த முதல் சுவி வசனம்.  இதைப் பற்றிய அமெரிக்க கத்தோலிக்க பல்கலைகழகத்தின்- கலை களஞ்சியம் கூறுவது. 
 

 1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து

 
 
 
 
 

பவுல் கடிதத்தில் ஏசு பற்றிய குறிப்புகள்

தாவீது (ரோமன் 1:3)பரம்பரையில் பெண்ணின்(கலாத்4:5) வயிற்றில் பிறந்தார் எனத் தெளிவாக உள்ளது. ஏசுவோ சீடர்களோ எந்தவித அதிசயங்கள் செய்யவில்லை. ஏசுவை உண்மையில் தெய்வீகர் என்றிட எந்த அறிவு பூர்வ ஆதாரமும் இல்லை.(1கொர்ந்த் 1:29)நாம் சுவிசேஷக் கதையிலேயே பார்ப்போம்- ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் 4பேர் பெயருடனும், சகோதரிகள் எனவும் தந்த முதல் சுவி வசனம்.  இதைப் பற்றிய அமெரிக்க கத்தோலிக்க பல்கலைகழகத்தின்- கலைகளஞ்சியம் கூறுவது. 

மாற்கு6:3 ஏசு தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America  
ஆனால் கன்னி மேரி என்ற நம்பிக்கை உள்ளதால்- இச்சகோதர, சகோதரிகள் என்பதை- நேரடி உடன் பிறந்தவர் அல்ல என்பது இன்றைய சர்ச் பரப்பல். ஆனால் பைபிளியல் அறிஞர்கள் மூல கிரேக்கத்தில் அப்படி இல்லை எனத் தெளிவாக பதித்து உள்ளனர். எனவே தான் எப்போதும் பன்னாட்டு பல்கலைக் கழக நடுநிலை பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை என்பதை தெளிவாகக் காட்டுகிறோம்.
 
 
யூதாஸ் மரணம் பற்றிய பன்னாட்டு பல்கலைக் கழக நடுநிலை பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை
விவிலியத்தின் ஆங்கிலப்  & தமிழ் பதிப்புகள்- பல நாடுகளில் பல கோடி மக்கள் கையில் செல்லும் என்பதால் மொழி பெயர்ப்பாளர்கள் மிகவும் கவனமாக செய்வர். ஆனால் முழுமையான மழுப்பல் அகராதி மட்டுமே கொண்டு தன் நாசிய கிறிஸ்துவ மதவெறி கொண்டு பாசீச பைபிள் கதைகளின் முரண்களை சரி என வாதிடுவதை நடுநிலை பன்னாட்டு பைபிளியல் அறிஞர்கள் ஏற்பது இல்லை.
நிஜங்கள்  - விவிலியம் பற்றிய கேள்வி பதில்கள் அருட்திரு தெயோபிலஸ்.ச.ச
இந்த நூல் - இரண்டு பேராயரிடம் Nihil Obstat & Imprimatur பெற்றது. 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

The Canonical Gospels

Figuring out the authorship of the four Gospels (Mark, Matthew, Luke and John) stands to be nearly impossible, because they are anonymous.

The Gospels as some finalized collection of the Story of Jesus aren't mentioned in Paul's Epistles. This means that they didn't exist at all while he was still alive; that is, until his death, which occurred approximately in 64-65 CE, to be more precise.[note 2]

The entity that later became the Catholic Church did not mention the Gospels by name or content until roughly 150 CE, when Justin Martyr mentions several unnamed writings on the life of Jesus, in his First Apology. The Gospels are not mentioned by name until 180 CE in Irenaeus of Lyons's book On Heresies.

Moreover neither Paleographic or carbon-14 is precise enough to demonstrate that there are any fragments before our earliest references to the Gospels. In fact, the often referenced c. 125 CE date for Rylands Library Papyrus P52Wikipedia comes from 1935; scholarship from 2005 suggests that a range of c. 125-225 CE is far more realistic[2] and the next oldest piece, Egerton Papyrus 2 (150-200 CE), is not even from any known Gospel.

The dating of Acts is similarly vague, with its traditional dating of 80-90 CE being some time after Paul was dead and gone,[3] and there are some who suggest the Luke-Acts we have was in response to Marcion of Sinope's teaching, meaning neither can be earlier than 120 CE.

Ignatius of Antioch (98 CE) does not mention any of the four Gospels, and nor do the two earliest writings of Paul's Church beyond his epistles, the First Epistle of Clement (c. 80-140 CE)[note 3] and the Didache (The Teaching of the Twelve Apostles). On the other hand, none of the four Canonical Gospels mention each other, and neither Clement nor the Didache mention each other, and Ignatius does not mention Clement or the Didache.[4] This leads to the likely conclusion that though the words that would become the Synoptic Gospels were around in the 1st century, the associated names and traditional "authorship" do not come about till the 2nd and even 3rd century.

Gospel of Mark

The first written account of the life and ministry of Jesus, the Gospel of Mark, is generally thought to have been penned c. 65-80 CE[5], 30 or more years after Jesus was crucified by the Romans.

Tradition has it that the author of Mark was John Mark, an associate of Peter the Apostle. Eusebius of Caesarea (c. 323 CE) quotes Papias of Hierapolis (c. 130 CE) as hearing from one "presbyter" that Mark had written Peter's memoirs – something generally called "hearsay" in legalese, and not overly reliable, nearly 300 years after the fact. Also, several late second-century sources indirectly allude to John Mark's association with Peter. These claims have long been challenged by scholars, primarily because John Mark was a known Jew.

Setting "tradition" aside, modern linguistic scholarship on the Gospel actually suggests that Mark has two sources/authors, one dating from the 60s, and a second, possibly an editor, dating from the 80s or 90s[6] One passage often cited as being added is the passage about Jesus' resurrection (Mark 16:1-8), suggesting that the original author of Mark may have been part of a church that had not yet invented the Resurrection Story.[7][8][9] However, this remains a topic of debate for exegetes and scholars.[10] The author of Mark has long been seen as a collector and compiler of stories and theological ideas.[9] Biblical scholars generally state that the author of Mark had not seen or heard his stories directly, but was compelled to include legend, rumor, and history in his work.[7][8][9][11] It is fairly well accepted among historians and Biblical scholars that the errors regarding Judean geography and customs, as well as the author's need to explain Jewish law and ideas, indicate the author of Mark was not a low- or middle-class Judean Jew.[7][9]

The language, theology, and style of Mark suggest that Mark was written for the gentile, not for practicing Jews.[7][11][9]

Some more extreme theories suggest the Gospel of Mark's intention was solely to write a fictional allegory based on scripture,[12] possibly despite the absence of a historical Jesus.[13]

Gospel of Matthew

Like the other Canonical Gospels, the authorship of Matthew is unknown. The earliest known reference for the tradition of an author, Matthew, comes from Papias of Hierapolis, 120-140 CE. Quickly, the "Matthew" mentioned by Hierapolis came to be associated with "Matthew the tax collector".[9]

Matthew is traditionally (historically) understood to have been originally written in Hebrew, sometime between the 50s and 70s CE, then translated, edited, and added to by the actual author of Matthew sometime in the the last quarter of the 1st century; most scholars agree that Matthew was composed between 80 and 90 CE, with a range of possibility between 70 to 110 CE (a pre-70 date remains a minority view).[14][15] While there is linguistic evidence to support the idea that a few distinct passages in Matthew could have been written in Hebrew, linguistic markers in the Greek version of Matthew do not support this theory.[14]

In fact, as in A&E's Ancient Mysteries: Who Wrote the Bible? (the episode of that name, not the whole series and not Robert Beckford's show of the same name) by the supposed time of Jesus, Hebrew had effectively fallen out of favor as "even though their religious text were still in Hebrew their home language had become entirely Greek"

Joseph Blenkinsopp, Professor of Old Testament and Biblical Studies at the University of Notre Dame, states "If you couldn't speak Greek by say the time of early Christianity you couldn't get a job. You wouldn't get a good job. a professional job. You had to know Greek in addition to your own language. And so you were getting to a point where Jews… the Jewish community in say Egypt and large cities like Alexandria didn't know Hebrew anymore they only knew Greek. And so you need a Greek version in the synagogue."

We are then told of the Septuagint (3rd century BCE) and Rabbi David Wolpe, lecturer at the University of Judaism, explains why this was so important historically. So if Jews especially in the large cities didn't even know Hebrew, why in the name of sanity would anyone with a brain in their head write a Gospel in Hebrew for them? For instance, while Papal encyclicals are still written in Latin,[16] they are not only written in Latin and they're especially targeting a Catholic clergy which does know Latin and is able to spread the message further in the vernacular. Indeed, the example of the Catholic use of Latin, as its "learned lingua franca", is parallel to the status of Greek in the Roman Empire.

As to why the notion of Matthew being originally written in Hebrew crept in, it was likely because the early Church fathers either heard of a Jewish Gospel or read some version of what became the Gospel of Matthew with its strong emphasis on Jesus as the Jewish messiah and simply assumed that it must originally have been written in Hebrew. Back on Planet Reality if there ever had been a Jewish Gospel, odds are it would have been written in Greek, not Hebrew.

Biblical Scholars and linguists generally accept that Matthew is a compiled work from three different sources: Mark, the Q Document, and the religious "church" community the author of Matthew would have been part of. Based on the same language analysis, the author of Matthew was likely a highly-educated Jew who wrote in Greek, but with a Jewish worldview and schooled in Jewish law.[7][11] He and his community were on the edge of Jewish society, and his non-Pauline Christianity was in no way mainstream.[17] One alternative, if Q and the two-source hypothesis is discarded, is that Matthew was written as a "corrective" to Mark, exactly because Matthew and his community were dissatisfied with the insufficient Jewish theology and outright errors in depicting Jewish customs and law found in Mark, as well as Mark's general terseness, for instance its lack of a nativity story.

Gospel of Luke/Acts common authorship

See the main article on this topic: Luke the Evangelist

The Gospel of Luke and the Acts of the Apostles were almost certainly written by the same person.[18] They bear significant similarities, both in terms of their theology and in terms of their language use and style; indeed, both books are dedicated to a certain "Theophilus" in Luke 1:3 and Acts 1:1 but there is no evidence of who this person was. In and around the era of Acts Theophilus was both a common name and an honorary title for the learned of a community.

The Book of Acts is very problematic, for the following reasons:

It is the only surviving text which describes the beginning of early Christianity in the Mediterranean World under Roman rule.

It is inaccurate and not always a reliable source, from a historical point of view.

Its main task is to represent Paul as the "hero" of the Christian movement.

It expresses mostly the opinions of gentile Christians (Greeks and Romans) against their own forerunners, the Jewish Christians.

Gospel of John and the Johannine question

What do we know about John? Very little. Interestingly, John was the last gospel to be written, yet the general consensus of scholars[note 4] is that it contains the only snippets (and they are very, very small snippets) of what might be actual eye witnesses to the events.[19] From literary and linguistic analysis, scholars today point to three different levels of writing in the text. The first is a second-person retelling of a witness's story (likely written well before the temple's destruction), the second level adds to that the Johannine theology, and the third edit levels it into the clear, accessible text it is today.

The authors, and there is little doubt it is many authors, of John are also responsible for the First, Second and Third Epistle of John, as well as the Book of Revelation. The Johannine community, and therefore the authors of John, is clearly Gnostic in theology, positing a non-human, divine Jesus who simply "wore the cloak of humanity" to bring his message (despite their Gnostic theology, it and the other Johannine texts remain part of the canon even after the Gnostic texts were purged in the 3rd century). The text also shows the community is clearly anti-Jewish.[7]



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 References

 Christopher Hitchens, God Is Not Great: How Religion Poisons Everything, p. 110.

 Nongbr, Brent (2005) "The Use and Abuse of P52: Papyrological Pitfalls in the Dating of the Fourth Gospel." Harvard Theological Review 98:24-52.

 Delbert Burkett, An introduction to the New Testament and the origins of Christianity (2002), p. 195, Cambridge University Press, ISBN 978-0-521-00720-7.

 http://www.ebonmusings.org/atheism/datingthegospels.html

 "Gospel of Mark" Early Christian Writings

 Stephen D. Moore' Turning Mark Inside Out.

 J.D. Crossan, Who Killed Jesus (1995)

 Discovering What Happened in the Years Immediately After the Execution of Jesus, Crossian (1998)

 Five Gospels, Funk, 1993

 Rudolf Schnackenburg, Das Evangelium nach Markus (1971), Patmos-Verlag, Dusseldorf, Germany.

 Mack The Christian Myth 2001

 Price, R. G. (Oct. 20, 2007). The Gospel of Mark as Reaction and Allegory." rationalrevolution.net

 Jesus Myth - The Case Against Historical Christ, Robert Price

 Dulling, 2010, The Gospel of Matthew

 R. T. France, The Gospel of Matthew (2007), p. 19, Eerdmans, ISBN 978-0-8028-2501-8.

 Pope Francis, Lumen Fidei (29 June 2013), w2.vatican.va

 Baumgarden, 1997 "Jewish sects in the Maccabian era".

 The History and Theology of the New Testament Writings by Udo Schnelle (1998) Fortress Press. ISBN 0800629523.

 The Riddles of the Fourth Gospel: An Introduction to John by Paul N. Anderson, 2011

 See the Wikipedia article on Pauline epistles.

 Steven Harris, Understanding the Bible

 Stephen Harris, History of the New Testament, 2008



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard