New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசு சீடரோடு இயக்கம் - எங்கே? எத்தனை நாட்கள்

Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஏசு சீடரோடு இயக்கம் - எங்கே? எத்தனை நாட்கள்
Permalink  
 
ஏசு சீடரோடு இயக்கம் - எங்கே? எத்தனை நாட்கள்

சுவிசேஷக் கதைகளை ஆராய்ந்த வரலாற்றாசிரியர்கள் அவை சற்றும் நம்பக்த் தன்மை கொண்டவை இல்லை, வெற்று புனைக் கதைகள் என நிராகரிப்பது ஏன் எனப் பார்ப்போம். சுவிசேஷத்தின் நம்பகமான மூல ஏடுகள் என்பது 400 ஆண்டுக்கு பிற்பட்டது தான்.
images.jpg

சுவிசேஷக் கதைகளில் முதலில் வரையப்பட்டது மாற்கு, இது பொ.ஆ.70- 75 வாக்கில் முதல் வடிவம் பெற்றது. இதனை அடிப்படையாய் வைத்து பெருமளவில் அதே கதையை மத்தேயூவும் - லூக்காவும் சொல்லியுள்ளதால் இவை மூன்றும் ஒத்த கதை சுவிகள் எனப்படும். நான்காவது சுவி யோவான் கதாசிரியர் மாற்கின் கதையை அறிந்தும் தன்னிச்சையாய் கதையை மாற்றி உள்ளதால் அது தனி நடை.
images%2B%25281%2529.jpg

மத்தேயுவின் கதை ஏசு பெத்லஹேமைச் சேர்ந்த யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில் ஏசு பிறந்தார்.

லூக்காவின் கதை ஏசு நாசரேத்தை சேர்ந்த ஏலி மகன் ஜோசப் வாரிசாய் மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார்.

சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு ஏசுவின் குடும்பத்தினர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது அறியாமல் தன்னிச்சையாய் கதை புனைந்துள்ளனர் என பைபிளியல் ஆய்வறிஞர்கள் ஏற்கின்றனர்.

சுவிசேஷக் கதைகள் ஏசுவின் சீடர்கள் மூலமாய் வந்த செவி வழி கதைகள் என்றாலும், ஏசு சீடர்களை சேர்த்த போது அவருக்கு 30வயது சமீபம் என்கிறது, எனவே பெற்றோர் - பிறப்பு கதைகளை நேரடியாய் அறிய வாய்ப்பில்லை.  சீடர்களை சேர்த்தல் முதல் இயங்கிய காலம் ரோமன் தண்டனையில் இறந்தவை வரை உள்ள கதைகள் நேரடி அனுபவம், அவைகள் கதையாய் சொல்லப்பட, அடுத்த தலைமுறை கேட்டு ஞாபகம் உள்ளபடி வரைதிருக்க வேண்டும்.

ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலும் சீடர் சேர்த்தலும்  

மாற்கு சுவிசேஷக் கதையில் யூதேயா தேடி சென்று ஞானஸ்நான யோவானிடம் ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுகிறார், 40 நாள் உணவின்றி விரத எனக் கதை, ஆனால் ஸ்நானக யோவான் கைதாக கலிலேயா வருகிறார், ஏசு தன் சீடர் அனைவரையும் முக்கிய சீடர் பேதுரு உட்பட அனைவரையும் கலிலேயாவில் தான் சேர்த்துக் கொண்டார்.

ஏசு சீடரோடு இயக்கம்

மாற்கு கதைப்படி ஏசு முக்கிய சீடர் பேதுரு உட்பட அனைவரோடும் இயங்கியது முழுக்கவும் கலிலேயாவில் மட்டுமே. அடுத்து வந்த முதல் பஸ்கா பண்டிகைக்காக ரோம் ஆட்சியின் கீழான யூதேயாவின் ஜெருசலேம் செல்ல  ஆயிரம் போர்வீரர் கீழான ரோமன் படை வீரர்குழு கைது செய்ய, ரோமன் தண்டனை முறையான தூக்குமரத்தில் அம்மணமாய் தொங்கி இறந்தார் எனக் கதை.
 
 நான்காவது சுவி யோவான் கதாசிரியர் - ஏசு  கலிலேயா வந்து ஸ்நானக யோவானிடம் ஞானஸ்நானம் பெற்ற உடனேயே பேதுருவை யூதேயாவில் சேர்ப்பதாய் கதை. பிறகு அவர் கலிலேய எல்லையில் இயங்கிய போது ஸ்நானக யோவான் வந்தார் எனவும் கதை. அதாவது ஸ்நானக யோவான் கைதாகுமுன்பே ஏசு தனி இயக்கம் நடத்த துவங்கிவிட்டார் என மற்றி மூன்று சுவிகளுடன் முரண்படுகிறது.
 
 ஏசு சீடரோடு இயங்கியது எங்கே - எத்தனை மாதங்கள்? 
முதலில் இயற்றிய மாற்கு கதையை ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கியபின் ஞானஸ்நான யோவான் கைதாகிட ஏசு கலிலேயா வந்து அங்கே சீடர்களை சேர்த்து இயங்கியவர் அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு,  யூதத் தொன்ம கதை சட்டங்கள்படி இஸ்ரேலிற்கான கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலய்த்தில் ஆடு கொலை பலி தர சென்றபோது கைதாகி மரண தண்டனையில் இறந்தார்.
ஏசு சீடரோடு இயங்கியது முழுமையும் கலிலேயாவில் தான், அது ஒரு வருடத்திற்கும் குறைவு என ஏசு இறப்பிற்கு 40 ௪5 வருடம் பின்பு செவிவழி கதைகளைக் கேட்டு மாற்கு கதாசிரியர் தெளிவாக சொல்கிறார். மீதி மூன்று சுவிகளும் மாற்கு சுவியை வைத்து மேலும் பல சேர்த்தவை. இதில் மத்தேயு - லூக்கா மாற்கு கதையின் நடையை அப்படியே பின்பற்றினார்கள் என்றதால் ஒத்தை கதையமைப்பு சுவிகள் எனப் பெயர்.
நான்காவது சுவி: சர்ச் பாரம்பரியப்படி ரோமன் மன்னர் ட்ராஜன் ஆட்சியின் (98-117) போது இயற்றப்பட்டது நான்காவது சுவி என்னும் யோவான் சுவிசேஷம். நான்காவது சுவி முழுமையும் ஏசு- சீடர் இடையான உரையாடல் தொடங்கி ஏசுவின் பேச்சு எல்லாமே மற்றவற்றில் மாறுபடுவதாலும் அதன் கிரேக்க நடை, பிற்காலத்தது என்பதால் யோவான் சுவியின் வரலாற்றுத் தன்மையை பைபிள் அறிஞர்கள் ஏற்பதில்லை.
நான்காவது சுவி கதையில் ஏசு சிடர்களில் சிலரை யூதேயாவிலேயே சேர்த்து ஆரம்பித்து, கலிலேயாவிற்கும் - யூதேயாவிற்கும் இடையே பயணித்து இயங்கியதாய் கதை. முன்ன்று பஸ்கா பண்டிகை கூறப்படுகிறது. ஏசுவின் கடைசி 8 மாதங்கள் அதாவது கூடாரப் பண்டிகை(செப்டம்பர்) தொடங்கி - மறு அர்ப்பணிப்பு பண்டிகை(டிசம்பர்) எனச் செல்ல் பஸ்கா ஏப்ரல் வரை முழுமையாய் யூதேயாவில் தான்.
3 பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் சென்றது உள்ளது எனில், முதலாம் பண்டிகைக்குமுன் ஏசு கலிலேயாவில் இருந்து யூதேயா வந்தபோது பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஏசுவின் பொது இயக்கம் 2 வருடம் மற்றும் சில நாட்கள், அதில் கடைசி 8 மாதம் முழுமையும் யூதேயாவில்.
 
பைபிளியல் அறிஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் கேடவுக்ஸ் கூறுவது, நான்காம் சுவியில் ஏசு பேசியதாய் உள்ளவையில் அத்தனை மாறுபாடுகள்;  பின்னாள் சர்ச் சார்பான கதாசிரியர் தங்கள் நம்பிக்கையை ஏசு பேசியதாய் ஏற்றி சுவி இயற்றினார். ஒத்த கதை சுவிகளின் ஏசு பேச்சும் நான்காம் சுவி ஏசு பேச்சும் ஒரே நேரத்தில் உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை.
 
மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவாரம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா – யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர்[ii] உறிதியாய் சொல்கிறார்.
AM%2BHunter%2BWWJ.jpg  IMG_20180401_094524.jpg
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் \பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-F.F.புரூஸ்[iii] தன்  “The Real Jesus”  என்ற  நூலில்.  சொல்வது மாற்கு சுவியில் ஏசுவின் இயக்கம் கலிலேயாவில் எனக் காட்ட, நான்காம் யோவான் சுவியோ பெரும்பாலும் ஜெருசலேமிலோ அதன் சுற்றுப்புறத்திலோ என்கிறது என தெளிவாய் உரைக்கிறார்.
“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.
 
ஏசு யோவான் ஸ்நானகன் கைதிற்குபின் தான் இயக்கம் தொடங்குவதாகவும், அடுத்து வந்த பஸ்காவில் மரணம் எனவும் மாற்கு சொல்ல, ஏசு இயக்கம் தொடங்கியபின் ஸ்நானகன் வருவதாகவும் 4ம் சுவியில் உள்ளது. ஏசு 3 பஸ்கா பண்டிகைகளுக்கு யூதேயா வருவதாகவும் கதை தருகிறார்.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்–
 
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடுஇயங்கிய துகலிலேயாவி ல்என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாகமரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் –ஞானஸ்நானர்யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில்யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்–பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
லூக்கா 16:10  மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
சுவிசேஷங்களுக்கு முன்பே புனையப் பட்ட பவுல் கடிதத்தில் ஏசுவின் பிறப்பின் சிறப்போ, அதிசயமோ; அல்லது ஏசு அதிசயம் ஏதும் செய்தார் என்பதும் இல்லை என பவுல் கூறி உள்ளார்.
 
1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 

ஏசு யார் - பெற்றோர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் பெற்றோர் - சுவிசேஷக் கதாசிரியர் அறியவில்லை.

ஏசு எங்கே இயங்கினார் - எத்தனை காலம் இயங்கினார் - இது கூட நேர்மையாய் பதிக்கவில்லை

சுவிசேஷக் கதாசிரியர் அறியவில்லை - அல்லது மறைக்க மாற்றி உள்ளனர். நம்பிக்கை அற்றவை.

 இப்படிப்பட்ட கதைகளை வரலாற்று ஆசிரியர் நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை. 

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
On Mark, Papias cites John the Elder:

The Elder used to say: Mark, in his capacity as Peter’s interpreter, wrote down accurately as many things as he recalled from memory—though not in an ordered form—of the things either said or done by the Lord. For he neither heard the Lord nor accompanied him, but later, as I said, Peter, who used to give his teachings in the form of chreiai,[note 1] but had no intention of providing an ordered arrangement of the logia of the Lord. Consequently Mark did nothing wrong when he wrote down some individual items just as he related them from memory. For he made it his one concern not to omit anything he had heard or to falsify anything.

 The excerpt regarding Matthew says only:

Therefore Matthew put the logia in an ordered arrangement in the Hebrew language, but each person interpreted them as best he could.[note 2]

How to interpret these quotations from Papias has long been a matter of controversy, as the original context for each is missing and the Greek is in several respects ambiguous and seems to employ technical rhetorical terminology. For one thing, it is not even explicit that the writings by Mark and Matthew are the canonical Gospels bearing those names.

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
John records three Passover events, we have no proof that he intends his narrative to be literally chronological. Some scholars argue that the first Passover (chapter 2) was the same Passover as the one during which he was crucified, and that John bumps it early in his narrative to make a theological point. Others argue that the Passover of John 6:4 refers to same Passover of the year Jesus was crucified (and therefore, that John 6:4 and John 11:55 are referring to the same event).

பைபிள் சுவிசேஷக் கதைகளை வரலாறு பேராசிரியர்கள் நிராகரிப்பது ஏன் - ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை மாதம்? 

ஏசு கலிலேயாவைச் சேர்ந்தவர்; யூதேயாவில் யோவான்ஸ்நானனிடம் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றது முதல் பொது வாழ்க்கை தொடங்கியது. தனக்கு துணையாக சீடர் சேர்ந்த்து இயங்கிய காலம் என்பது எந்த்தனை நாள்? எங்கே இயங்கினார் எனக் காண்போம்..

ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை மாதம்? எங்கே? சுவிசேஷக் கட்டுக் கதைகள்-01 

 மாற்கு 1: 9 கலிலேயாவில் உள்ள நாசரேத்திலிருந்து ஏசு அப்பொழுது அங்கே வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் பாவமன்னிப்பு  ஞானஸ்நானம் பெற்றார்

மாற்கு 1: 14 ... யோவான் சிறையில் அடைக்கப் பட்டார். ஏசு  கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார்.  16 இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார்.   18 ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர்.

புதிய ஏற்பாடு புராணத்தில் யோவான் (4ம்) சுவிசேஷக் கதை காண்போம் 

யோவான் 3: 22 அதற்குப் பிறகு, ஏசுவும்  சீஷர்களும் யூதேயா பகுதி சென்று, அங்கே  ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது). 

ஏசு யூதேயாவில் யோவான்ஸ்நானான் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார் ,  யோவான் கைதாகிவிட கலிலேயா திரும்பி வந்து அங்கு சீடர்களை சேர்த்துக் கொண்டு இயங்கினார்.  

கலிலேயாவில் மட்டுமே தன் சீடரோடு இயங்கி வந்த ஏசு, அடுத்து வந்த முதல் பஸ்கா பண்டிகைக்கு ஒரு யூதனாக(எபிரேய பைபிள் புராணக் கதையில் எகிப்தில் முதல் குழந்தைகளைக் கொன்றதற்கு நன்றி கூற) ஒவ்வொரு யூதரும் இஸ்ரேலின் தெய்வமான யாவே-கர்த்தர் இருக்கும் ஒரே இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை பலி தர வந்த போது கைது செய்யப்பட்டார். ரோமன் மரண தண்டனையில் இறந்தார். 

மாற்கு 14: 12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள்.

மாற்கு 14: 17 மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு ஏசு சென்றார். 18 அவர்கள் பஸ்கா உணவு உண்டனர்

ஏசு முதல் முறை யோவான்ஸ்நானான் தேடிச் சென்றது ஒரு பண்டிகைக்கே அமையும் எனில் செப்டெம்பர் மாதம் வரும் கூடாரப் பண்டிகையின் போது என அறிஞர்கள் கொண்டால், அடுத்து வந்த ஏப்ரல் மாதம் பஸ்கா பண்டிகையின் போது மரண தண்டனை, எனில் மொத்த பொது இயக்கம் - 7 -8 மாதம் மட்டுமே; சீடரோடே ஏசு இயங்கியது முழுக்க கலிலேயாவில் மட்டுமே, கடைசி 4 நாட்கள் மட்டுமே யூதேயாவில் என ஆகிறது.

மாற்கு சுவிசேஷக் கதையின்படி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 7 - 8 மாதங்கள் மட்டுமே, கடைசி சில நாட்கள் தவிர்த்து முழு இயக்கமும் கலிலேயாவில் மட்டுமே.  

யோவான் சுவிசேஷக் கதையின்படி ஏசு சீடரோடு இயங்கியது எத்தனை காலம்? 

 சர்ச் பாரம்பரியம்படி ரோமன் மன்னன் டிராஜன்(98- 117) காலத்தில் வரையப்பட்ட 4ம் யோவான் சுவிசேஷக் கதாசிரியர் மாற்கு கதையை அறிந்தும் தன் கதாநாயகனை தெய்வீகராக்க மாற்றியதில், ஏசு சீடரோடு இயங்கிய காலமும் மாறுபடுகிறது.

யூத பைபிள் புராணக் கதையின் இஸ்ரேலின் தெய்வமான கர்த்தர் எகிப்தியரின் அப்பாவிக் குழுந்தைகளைக் கொன்றமைக்கு நன்றி என ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் தெய்வ ஆலயத்தில் ஆடு கொலை செய்து பலியாகத் தரவேண்டும். யோவான் சுவிசேஷக் கதையில் ஏசு சீடரோடு 3 பஸ்கா பண்டிகைக்கு (யோவான் 2:13, யோவான் 6:4 & யோவான் 11:55–57) இருந்தார் எனக் கதை 

யோவான் 2: 13அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார்  
யோவான் 6: 4 அப்பொழுது யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது.
யோவான் 11:55 யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர்.

முதலாம் பஸ்கா பண்டிகைக்கு சிலபல நாட்கள் முன்பு ஏசு யூதேயா சென்றிட, யோவான்ஸ்நானகரிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று, அடுத்து இரண்டு பஸ்கா பண்டிகை என்றால் -ஏசு சீடரோடு இயங்கியது யோவான் சுவிசேஷக் கதைப்படி 2 வருடம் + ஒரு சில நாட்கள் மட்டுமே  என்பதே பன்னாட்டு பைபிளியல் அறிஞர் கருத்து ஒற்றுமை

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
யோவான் சுவிசேஷக் கதையின்படி ஏசு சீடரோடு இயங்கியது எங்கே?  

நாம் மேலே பார்த்தது போல ஏசு கலிலேயா மற்றும் யூதேயா என மாற்றி பிரயாணம் செய்து சீடரோடு இயங்கியதாக 4ம் சுவி கதை சொல்கிறது

ஹீப்ரு பைபிளின் மிக முக்கியமான மூன்று பண்டிகைகள் :1. கூடாரப் பண்டிகை 2. மறு அர்பணிப்பு பண்டிகை (மக்கபேயர் நூலில் மடுமே இதன் விஅபரம் உள்ளது) 3, பஸ்கா பண்டிகை. 

யோவான் 7:  2 அப்பொழுது யூதர்களின் கூடாரப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. 10 எனவே, ஏசுவின் சகோதரர்கள் பண்டிகைக்கு  ஜெருசலேம் செல்ல, பின்னர் ஏசுவும் போனார்.  

யோவான் 2: 13அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார்    

4ம் யோவான் சுவிசேஷக் கதைப்படி ஏசு சீடரோடு இயங்கிய கடைசி வருடத்தில் கூடாரப் பண்டிகை செப்டம்பர் முதல் யூதேயா- ஜெருசலேம் அருகிலே தான் இருந்தார்.  

If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned. The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24)  Page-45, Words and Works of Jesus, A.M.Hunter. மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.

பேராசிரியர் F F புரூஸ் Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 Real Jesus ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது. 

4ம் யோவான் சுவிசேஷக் கதைப்படி ஏசு சீடரோடு இயங்கிய 2 வருடம் + ஓரிரு நாட்கள் மட்டுமே, கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் - ரோமன் ஆட்சிப் பகுதியில்.  

 ஏசு பற்றி நம்மிடம் சுவிசேஷக் கதை என்பவை எல்லாமே செவி வழி பாரம்பரித்தை- தங்கள் சர்ச் வியாபாரம் பெருகும்படி இயற்றப் பட்டவை. அதில் முதலில் புனையப்பட்ட மாற்கு பொ.70௮0, ஏசு இறந்து 40 - 50 வருடம் பின்பு; அதை அடிப்படையாகக் கொண்டே மற்ற சுவிசேஷக் கதைகள் புனையப்பட்டன என்பதில் மிகத் தெளிவான கருத்து ஒற்றுமை விவிலிய அறிஞர்களிடம் உள்ளது. 

 Collegeville Bible Commentary by Dianne Bergant; Robert J. Karris Publisher:Liturgical Press, 1989colle.jpg Book has the approval of Two RC Archbishops with "Nihil Obstat & Imprimatur" which confirms the approval of church and Scholarly Consensus 

  // Most Scholars today feel that the tradition of Peter's influence on Mark's Gospel was more practical than historical that is such a tradition assured this Gospel of Apostolic authority (It came tot the church through Mark from "Peter", which was so important in the formative years of the church. From the Gospel itself, it is possible only to identify its author as a zealous member (pastor) of the second generation church, who seems to be writing around the time of the destruction of Jerusalem by the Roman army in A.D. (see especially 13: 1 - 23) for indications of this time frame.    

It also becomes evident as one reads Mark's Gospel that his message is a most urgent one. It seems that Mark and his community belonged to that part of the early Christian community which believed that Jesus was going to return very soon, as he said(9:1, 13:30-31)//Page 905-The Collegeville Bible Commentary. 

மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன் நூல்  “The Real Jesus” - “The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.  

யோவான் சுவியில் ஏசு பேசியதாக உள்ளவை சுவிசேஷக் கதாசிரியரின் சொந்த சரக்கு என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்.

C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptic, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.” 

..Many Scholars maintain that by the time Mark and Matthew (Ch.26 &27) wrote their accounts, there was no living witness to what had taken place after Jesus Arrest.// Page- 453, Pictorial Biblical Encyclopedia

As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University- “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.  -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.

 வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:  The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork  அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.  

 மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.

ஏசு யார் குழப்பம். எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்? இஷ்டத்திற்கு கதை மாறுகிறது.

 மாற்கு சுவியினை வைத்து மேலும் சேர்த்து புனையப்பட்டதே மற்ற சுவிசேஷக் கதைகள். 

 பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது  “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica. கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

ஏசுவை , 3-1 கடவுள் கோட்பாடு பிதா சுதன் ஆவி எனும் கோட்பாட்டின் சிறு துளி கூட புதிய ஏற்பாட்டிலோ, சர்ச் பிதாக்களோ கிடையாது என்கிறது கத்தோலிக்க கலைகளஞ்சியம்.

The New Catholic Encyclopaedia (1967), art, “The Holy Trinity”, Volume 14,  "The formulation one God in three persons' was not solidly established into Christian life and its profession ,of faith, prior to the end of the 4th century. But it is precisely this formulation that has first claim to the title the Trinitarian dogma. Among the Apostolic, Fathers, there had been nothing even remotely approaching such a entali.ty or perspective.

 ஏசுவின் தம்பி தங்கை பெயர்கள் சுவிசேஷத்தில் உண்டு, ஆனால் தாய் மேரியை கட்டுக்கதை கன்னி என்றதால் தம்பி-தங்கையை ஒன்று விட்ட சகோதர சகோத்ரி எனச் சர்ச்சினர் சொல்வது பொய் என கத்தோலிக்க கலைகளஞ்சியம் உறுதியாய் சொல்கிறது

The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; from Catholic University America 

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- "The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II

Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.

ஏசு ஒரு தீவீர வாத யூதர், யூதர் அல்லாத, கடவுளின் மக்களை நாய் என நேரடியாகச் சொன்னதை மத்தேயுவும் - மாற்கும் சொல்ல- ஏசுவின் அருவருப்பான பேச்சை லூக்கா நீக்கி, அவராக ஏசு -நல்ல சமாரியன் போன்ற கதைகளை புனைந்து சேர்த்தார்.

 ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.-As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)

http://www.scripturescholar.com/Jesus2YearMinistry.htm

https://trumpet-call.org/2016/01/11/ministry-of-jesus-christ-on-earth-was-only-one-year/Jesus%20Munnor%201.jpgJesus%20Munnor%20.jpg

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
  Gospel of John mentions only 3 Passovers: John 2:13, John 6:4 and John 12:1. For this reason some Christians believe Jesus’ public ministry lasted only 2 years 

. Jesus travels to Jerusalem and cleanses the temple for the first time – John 2:13-25 https://interactivelifeofjesus.com/a-complete-list-of-events-in-the-life-of-jesus/ 

"Jewish" Passover (John 11:55) John 11:55-12:1,9-11 Jesus’ discussion at the Festival of Tabernacles – John 7:10-52

 There is an apparent discrepancy between the Synoptic Gospels (Matthew, Mark, & Luke) and the Gospel of John

The Synoptic Record - In the Synoptic Gospels there are very few statements about time in the life of Christ. There is a record of the last Passover (at which Christ was killed) and a mention of an earlier Spring recorded in all three Gospels: (Mt.12:1, Mk. 2:23, Luke 6:1). This last reference is the account of the disciples walking through the field and picking some grain to eat. In view of what we know about agriculture at that time, we know that this would have had to be in the Spring time. We know that they harvested at about the end of May, after planting in March or April. Since Passover also takes place in the Spring, we know that approximately 1 year (at least 10 months) had to pass between the reference to the Spring and the reference to the last Passover.

The Johannine Record - John makes it clear that the duration of His ministry would have to have been longer than 10 months. However, the chronology of the Gospel of John is hard to ascertain exactly. The following points should be noted:

In John 2:13,23 John mentions a Passover which occurred not long after the beginning of Christ's ministry. (Passover is in April).

In John 4:35 Christ makes the comment that it would be yet four months until the harvest. The harvest takes place in the months of April or May. Four months prior would be January or February. Thus, between the mention of the lst Passover (John 2:13) which is in April, and the time mentioned here, almost 1 year has passed.

John 5:1 refers to another feast. This is often called the unnamed Feast. Many good manuscripts including the Codex Sinaiticus read this as the Feast of the Jews (i.e. Passover). There were 6 Feasts in the Jewish year:

Passover which takes place on the 14th of Nisan,(April or May, Ex. 12:6)

The Feast of the Weeks, or Pentecost fifty days later (Lev. 23:16, Dt.16:10)

The Day of Atonement, which is in the fall (Sept. Oct. Lev. 23:27)

The Feast of the Tabernacle (Booths), which is just a few days after the Day of Atonement (Lev.23:34)

The Feast of Dedication, which occurs in the month of Kislew (Nov.-Dec. see IMaccabees 4:47-59)

The Feast of Purim in the month of Adar (Feb. or Mar. Ester)

It seems most likely that this feast was Passover, or possibly, the feast of weeks, which is rarely referred to as "the feast".

John 6:4 refers to another Passover, the 3rd Passover mentioned by John. By now 2+ years have passed since the beginning of Christ's ministry.

John 7:2 is the Feast of the Tabernacles which occurs in the Fall.

John 10:22 mentions the Feast of Dedication which is in Winter.

John 11:55 The Final Passover.

Thus, John records Jesus ministering through 4 Passovers, or a total of 3 years. Since His ministry started prior to the first Passover, we have an additional portion which brings the total to approximately 3-1/2 years.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard