விளக்கம் (பொ-ரை.) மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர். Tamilvu
Freehand Translation* Do’s and Do’nt’s, the learned say and propogate - just as the Divine Thiruvalluvar said so; follow the best disciplined souls. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Seyirkkaaviriyaar Maganaar Saathanaar, yet!
விளக்கம்(பொ-ரை.) திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன. Tamilvu Freehand Translation* Vedic knowledge was detailed and made suitable for the masses’s convenient uttering through the tamil work - and so whatever one thinketh is said to be present in Valluvan’s saying itself * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Seyaloor Kodum Senkannanaar, yet!
Because vedas is knowledge all contained; so is the Valluvan’s Kural.
விளக்கம் (பொ-ரை.) வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே. Tamilvu
Freehand Translation* Aaryam and senTamil remain uncomparable on relative grounds - Aaryam has the vedas; Tamil has Thiruvalluvar uttered Kural Pa * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Vannakkan Saathanaar, yet! senTamil = senmai + Tamil => Prosperous tamil language
What is vedas is to sanskrit is thirukkural to tamil. It is difficult to say whether the Sanskrit or the Tamil is the best: they are perhaps on a par, since the Sanskrit possesses the Vēda, and the Tamil the Cural, composed by the divine Valluvar. Edward Jewitt Robinson
விளக்கம் (பொ-ரை.) இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.Tamilvu Freehand Translation* Sufficient for One is the Couplets of Three chapters spanning ‘the Four’ inclusive of virtue - the Vedas Five and religious treaties Six, constituted by Valluvans brilliantly conveyed essence. * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Kalathoor Kilar, yet!
He who studies the two-lined verses in the three divisions of Valluvar’s Cural, will obtain the four things (virtue, wealth, pleasure, and eternal happiness); for they contain the substance of the five Vēdas (including the Mahābhārat), and the six systems of the six sects. Edward Jewitt Robinson
விளக்கம்(பொ-ரை.) எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன. Tamilvu
Freehand Translation* Words, syllables, meters, meanings, grammer and all at the best - devoid of errors when and who has achieved? Featuring all, right now, his sweet Kural couplets have. * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Nachumanaar, yet!
விளக்கம் (பொ-ரை.) மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறுகலைகளாலும் அறுபத்துநான்கு கலைகளாலும் நிறைந்து காண்பதற்கும் ஆராய்தற்கும் இனிதாகி, புறக் கண்ணிற்குத் தண்மையும் அகக்கண்ணிற்குப் பண்பும் உடைத்தாயினும், முப்பால் நூலால் விளையும் பயன் மதியினிடத்துண்டோ? Tamilvu Freehand Translation* Art rich and enchanting the viewer with glorious charms and attributes - has the distant moon in the sky got Valluvan Muppal’s desirable qualities?* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Akkaarakkani Nacchumanaar, yet!
One might think that the author was just describing the moon, but the ending lines suggest author was descibing the kural; so much so that he was comparing the moon with that of kural rather than other way round.
The moon full of Kalei (the whole of her face being illuminated) pleases the external eyes, in like manner as the Cural full of Kalei (knowledge) pleases the intellectual eyes; but nevertheless she cannot be compared to Valluvar’s production, for she is neither spotless, nor does she retain her form and splendour unchanged like it. Edward Jewitt Robinson
விளக்கம்(பொ-ரை.) திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார். Tamilvu
Freehand Translation* lamp of Virtue, Wealth as wick, Love bested oil, excellent words of fire, standing on compact poetry; thus Valluvan lit, for the world’s masses, the inner evil banishing Light.* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Nappaalatthanaar, yet!
Valluvar has lighted a lamp for dispelling the darkness from the hearts of those who live in the world; having virtue for its bowl, wealth for its wick, pleasure for its oil, the fire of expression for its flame, and the short stanza for its stand. Edward Jewitt Robinson
விளக்கம்(பொ-ரை.) நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும். Tamilvu
Freehand Translation* Establishing the lotus heart, and vanquishing the overwhelming darkness; thus - Valluvan’s purest kural poems, and the sun are comparable on attributes they share.* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Kulapathi Naayanaar, yet!
As the Cural of Valluvar causes the lotus-flower of the heart to expand, and dispels from it the darkness which cannot otherwise be dispelled, it may well be compared to the hot-rayed sun, which causes the lotus-flower of the tank to expand, and dispels the darkness from the face of the earth. Edward Jewitt Robinson
விளக்கம்(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும் பொய்த்தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன. Tamilvu
Freehand Translation* False, turning out false, got banished; Unfalse stayed back True - Because in Muppal divine Thiruvalluvar gave the kurals; where? in the hearts of the massses. * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Thaenee Kudikkeeranaar, yet!
By the Cural, the production of the divine Tiruvalluvar, the world has been enabled to distinguish truth from falsehood, which were hitherto confounded together. Edward Jewitt Robinson
Freehand Translation* Virtue, splendid Wealth, Love’s disposition all we understood and Abode we found; because - O Pandya possessing powerful infantry; Valluvan’s words gave us wisdom * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from KodiNyaazlan Maaniboothanaar, yet!
விளக்கம்(பொ-ரை.) நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன. Tamilvu
Freehand Translation* Sweet for the mind, ears and mouth; an antidote for accumulated twin karmas - To give us the prime way of life; came the brilliant Valluvanaar’s work of sweet kural couplets.* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Kavuniyanaar, yet!
The short distichs which the learned poet Valluvar has composed in order that we may know the ancient right way, are sweet to the mind to meditate on; sweet to the ear to hear; and sweet to the mouth to repeat; and they moreover form a sovereign medicine to promote good and prevent evil actions. Edward Jewitt Robinson
விளக்கம்(பொ-ரை.) வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம். Tamilvu
Freehand Translation* Venus, Jupiter, the Sun, soothing Moon pierce and banish the external dark - Valluvan’s beautiful kural couplet’s effulgence banishes the masses’s internal dark * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Paalaasiriyanaar, yet!
vanthamilin muppaal makilndhthu விளக்கம்(பொ-ரை.) திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர். Tamilvu
Freehand Translation* The richness of Valluvar’s song outmatches the Amrutam’s taste - That Amrutham was relished by the gods; whereas entire world cherishes the rich tamil Muppal. * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Aalangudi Vanganaar, yet! The gods have known the taste of ambrosia by having partaken of it; but men will know it when they imbibe the milk issuing from the three teats (parts) of the Cural. Edward Jewitt Robinson
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறுத்த குறள். Thiruvalluva Maalai - Idaikaadar - 54 kadukaith thulaiththael kadalaip pukattik kurukath thariththa kural விளக்கம்(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம். Tamilvu
Freehand Translation* Mustard pierced and seven seas loaded compactly originated kural * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Idaikaadar, yet! The Cural contains much in a little compass. Such is the ingenuity of its author, that he has compressed within its narrow limits all the branches of knowledge, as if he had hollowed a mustard seed, and enclosed all the waters of the seven seas in it. Edward Jewitt Robinson
விளக்கம்(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில் எழுகடல் நீரையும். Tamilvu Freehand Translation* Atom pierced and seven seas loaded compactly originated Kural * note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Avvaiyar, yet! The Cural contains much in a little compass. Such is the ingenuity of its author, that he has compressed within its narrow limits all the branches of knowledge, as if he had hollowed a mustard seed, and enclosed all the waters of the seven seas in it. - Idaikaadar On hearing this, Avvaiyar remarked to Idaikaadar that it would be more appropriate to liken the Kural text to an atom, which is even smaller than a mustard seed. Both Idaikaadar and Avvaiyar’s remarks appear as the last two verses of the Tiruvalluva Maalai. Avvayaar wiki
(கு-உ) விரகால் விரித்து - அறிந்துகொள்ளும் உபாயத்தால் விரிவாக. உள்ளுநர் - நினைக்கின்றவர். “வள்ளுவர் வாய்மொழி மாட்டு உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டு என்ப” என்று பொருள் கொள்க.
43. ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனின்இதுசீரியது என்றுஒன்றைச் செப்பரிதுஆல்; ஆரியம், வேதம் உடைத்துத் தமிழ், திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து. (வண்ணக்கம் சாத்தனார்)
(கு-உ) இதனின் இது சீரியது- இதைவிட இது சிறந்தது. செப்ப அரிது- சொல்லமுடியாது. ஆரியம்- வடமொழி.
44. ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும் தருமம் முதல்நான்கும் சாலும்;- அருமறைகள் ஐந்தும், சமயநூல் ஆறும், நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள். (களத்தூர்கிளார்)
45. எழுத்து, அசை, சீர், அடி, சொல், பொருள், யாப்பு, வழுக்குஇல் வனப்புஅணி, வண்ணம், இழுக்கின்றி என்றுஎவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றுஇவர் இன்குறள்வெண் பா. (நச்சுமனார்)
(கு-உ) எழுத்துமுதல் வண்ணம்வரை உள்ளவை செய்யுளின் இயல்பு. இழுக்குஇன்றி - குற்றம் இல்லாமல் குறள் வெண்பாவில் எழுத்து முதல் வண்ணம் வரையுள்ள இயல்புகள் அமைந்துள்ளன.
46. கலைநிரம்பிக் காண்டற்கு இனிதுஆகிக் கண்ணின் நிலைநிரம்பு நீர்மைத்து எனினும் தொலைவுஇலா வான்ஊர் மதியம் தனக்கு உண்டோ, வள்ளுவர்முப் பால்நூல் நயத்தின் பயன் (அக்காரக்கனி நச்சுமனார்)
(கு-உ) கலைநிரம்பி- கதிர்நிறைந்து. கண்ணின் நிலை-கண்ணால் பார்க்கும் நிலையில். நிரம்பும் நீர்மைத்து- நிறைந்திருக்கும் தன்மையுடையது. தொலைவுஇலா- அழிவில்லாத. வான்- வானம். “வள்ளுவர் முப்பால் நூல் நயத்தினால் வரும் வயன் தொலைவுஇலா வான்ஊர் மதியம் தனக்கு உண்டோ” என்று மாற்றிப் பொருள் கொள்க.
47. அறம்தகளி, ஆன்ற பொருள்திரி, இன்பு சிறந்தநெய், செஞ்சொல்தீத் தண்டு குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்இருள் நீக்கும் விளக்கு. (நப்பாலத்தனார்)
(கு-உ) திருக்குறள் மக்கள் மன இருட்டை நீக்கும் விளக்காகும். அறம் அகல்; பொருள்திரி; இன்பம் நெய்; செஞ்சொல் தண்டு; குறள்வெண்பா தீ. இவ்வாறு அமைந்தது திருக்குறள் விளக்கு. ஆன்ற-சிறந்த. ‘செம்சொல் தண்டு; தீ குறும்பாவா’ என்று மாற்றிப் பொருள் கொள்ளுக.
(கு-உ) ஒருவர்- ஒருவர்க்கு. இருகுறளே- சிறந்த குறளிலே. முப்பாலின் ஓதும்- மூன்று பகுதியிலும் கூறப்படும். சாலும்-போதுமானதாகும். அருமறைகள் ஐந்து- இருக்கு, எசுர், சாமம், அதர்வணம், பாரதம் என்பன. சமயநூல் ஆறும்- அறுவகைச் சமயங்களுக்குரிய ஆறு நூல்கள். (சமயம் ஆறு 9-ஆம் வெண்பா பார்க்க.)
388 சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 4 திருக்குறள் பொருள் விளக்கம் 389
(கு-உ) குறளும் சூரியனும் ஒரு தன்மையுடையன என்று கூறுகிறது இச்செய்யுள். தள்ளற்கு அரிய இருள்- நீக்க முடியாத அறியாமை என்னும் இருட்டை. வெள்ளைக்குறட்பா- குறள் வெண்பா.
50. அறன் அறிந்தேம்; ஆன்ற பொருள் அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்; வீடு தெளிந்தேம்; மறன்எறிந்த வாள்ஆர் நெடுமாற! வள்ளுவனார் தம் வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு.
(கொடிஞாழன் மாணிபூதனார்)
(கு-உ) “மறன் எறிந்த.... கேட்டு, அறன் அறிந்தேம்... தெளிந்தேம்” என்று மாற்றிப் பொருள் கொள்க. ஆன்ற- சிறந்த. மறன் எறிந்த- பகைவரைக்கொன்ற. வாள்ஆர்- வாளாயும் ஏந்திய.
(கு-உ) இரவி- சூரியன். பொள்என- விரைவில். உள் இருள்-மன இருள். வெள்ளி முதலியன மனத்திருளை நீக்கமாட்டா. வெள்ளி, வியாழம் இரண்டும் பிரகாசம் உள்ள நட்சத்திரங்கள்.
53. வள்ளுவர் பாட்டின் வளம் உரைக்கின், வாய்மடுக்கும் தெள் அமுதின் தீம்சுவையும் ஒவ்வாதுஆல்;-