மருத்துவன் தாமோதரனார் - விளக்கம் (பொ-ரை) மலையப் பகையென்று குத்தும் யானைபோலும் அரசே! சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங் கலந்து மோந்தால், யாருக்குந் தலைவலி நீங்கிவிடும். திருவள்ளுவர் திருக்குறளைப் பார்த்தபின் சீத்தலைச்சாத்தனாருக்குப் பிறர் பாடல்களால் ஏற்பட்ட தலைவலி நீங்கிற்று.
Freehand Translation* Trio of Sindhineer, crushed Sukku(dried ginger), Honey cures headache upon Smell - O King valourous as the elephants, headbutting Kandhi hills; Valluvan’s Trio (Muppaal) similarly is the cure for Saathanaar’s headache * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Marutthuvan Dhamodharanar, yet! Elephants headbutt hill considering it as a foe - poetic exaggeration Saathanaar has always been a crtic and so much that he disturb’s himself when stumbled upon errata on reviewing subjects; Now that the thirukkural is perfect he can relax. All are relieved of their headache by smelling the sindil-salt, and sliced dry ginger mixed with honey; but Sāttanār (a fellow-professor) was relieved of his head-ache (brought on by his habit of striking his head with his stylus when he found a fault in an author) by hearing the three parts of the Cural recited. [Emphasis in original] Edward Jewitt Robinson (2001). Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from Their Writings. New Delhi: Asian Educational Services.
நாகன் தேவனார் - விளக்கம் (பொ-ரை) தாமரைக்குளத்திற் குளிப்பார் பிறகுளத்தை விரும்பார்.அதுபோல் திருவள்ளுவரின் திருக்குறளைக் கற்றார் பிற நூல்களை விரும்பார்.
Freehand Translation* One used to Fountains with lotuses, casting away other waters is no exclamatory - Wastefully does one pursue another text after having dived into Valluvans Muppal? * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Nagan Devanar, yet!
It is no wonder if those who have bathed in the water of a tank abounding with lotus-flowers will not desire to bathe in any other water; but it is a wonder indeed if they who have read Valluvar’s work will desire to read any other work. Edward Jewitt Robinson (2001). Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from Their Writings. New Delhi: Asian Educational Services.
More from Wikisource தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம் அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்' முப்பால் மொழிமூழ்கு வார் (12) கருத்துரை: நாளம் எனப்படும் தண்டோடு பொருந்திய தாமரைமலர்களை உடைய பொய்கையில்/ குளத்தில் மூழ்கி நீராடுவார் வேறு தண்ணீரை விரும்பாது போதல் வியப்பன்று/ஆச்சரியமன்று. அதுபோல வள்ளுவனாரின் முப்பால் எனும் திருக்குறள் நூலில் தோய்ந்தவர்/ மூழ்கியவர் அதற்கு அப்பால் வேறொரு பாவினை/ பாட்டை விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள். இதுவே உண்மையில் வியப்பைத் தருவதாம்.
Arisil Kilar அரிசில்கிழார் திருவள்ளுவமாலை - அரிசில்கிழார் - 13 பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்
அரிசில்கிழார் - விளக்கம் (பொ–ரை.) விரிவுபட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களையெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?
Freehand Translation* Broadened sujects brought into world’s light taxonomized and categorized - Condensed words holding deepest meanings, spoke he, Valluvar, valiant than any other. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Arisil Kilar, yet! Who but Valluvar is able to separate, according to their order, all the things blended together in the Vēdas, and impart them to the world in a condensed form and with due amplification? Edward Jewitt Robinson
More from Wikisource தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம் அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்' முப்பால் மொழிமூழ்கு வார் (12) கருத்துரை: நாளம் எனப்படும் தண்டோடு பொருந்திய தாமரைமலர்களை உடைய பொய்கையில்/ குளத்தில் மூழ்கி நீராடுவார் வேறு தண்ணீரை விரும்பாது போதல் வியப்பன்று/ஆச்சரியமன்று. அதுபோல வள்ளுவனாரின் முப்பால் எனும் திருக்குறள் நூலில் தோய்ந்தவர்/ மூழ்கியவர் அதற்கு அப்பால் வேறொரு பாவினை/ பாட்டை விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள். இதுவே உண்மையில் வியப்பைத்தருவதாம்.
More from Wikisource சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய் மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்தி மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால் தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு (11) கருத்துரை: தன்பகை எனக்கோபித்து வெகுண்டு, மலையைக் குத்துகின்ற பெரிய களிறு போலுள்ள மன்னனே! சீந்திநீர்ச் சருக்கரையையும் சிதைக்கப்பட்ட சுக்கையும், தேனோடு கலந்து மோந்தபின்னால், தலைக்குத்து அதாவது தலைவலி உடையோர் யாராயினும் அவர்க்குத் தலைவலி தீர்ந்து போகும். திருவள்ளுவர் அருளிய திருக்குறளினாலே சீத்தலைச் சாத்தனார்க்குத் தலைக்குத்து/ தலைவலி தீர்ந்து போனது அதாவது இல்லாமல் போயிற்று.
பொன்முடியார் - விளக்கம் (பொ–ரை.) மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது; இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தையளந்தது.
Freehand Translation* Hey fragnant garlanded Pandya, Kashyapa gave before Kural(Vaamanar), who measured everthing - With literary prowess, standing upon sky and earth, measured everthing; is the Valluvan’s work of Kural
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Ponmudiyar, yet! Kural one is the Vammana avatara of lord Vishnu and the second kural reffers to the thirukkural of thiruvalluvar; both being communioned by the similarity of two adi’s(feets).
It is said that the Cural (meaning Vishnu in his incarnation as a dwarf) produced by Casypa in times of yore measured the earth; but the Cural now produced by Valluvar has measured both the earth and the heaven. Edward Jewitt Robinson
கோதமனார் - விளக்கம் (பொ–ரை.) பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை. பிராமணர் ஆரிய வேதங்களை ஏட்டிலெழுதாதிருந்தமைக்குக் கரணியங்கள்– ஏட்டிலெழுதினால் அவற்றின் வெள்ளைக் கோட்டியும் பிள்ளைக் கருத்தும் வெளியாகிவிடுமென்னும் அச்சம். ஏட்டிலெழுதினால் எல்லாருங் கற்றுப் பூசாரித்தொழிலை மேற்கொண்டு பிராமணர்க்குப் பிழைப்பில்லாது செய்து விடுவாரென்னும் அச்சம். ஏட்டிலெழுதாதிருந்தால் மேன்மேலுங் காலத்திற்கேற்ற திருந்திய கருத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்புண்மை.
Freehand Translation* Because the intensity will be lost, Anthanar Never wrote That they praised - Was written to greatest and laymen equal, the Valluvan’s Muppal Though recited incessantly, intensity never lost
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Kodhamanar, yet! Anthanar may roughly be translated as - the learned, especially the Brahmins The Brahmans preserve the four Vēdas orally, and never commit them to writing, because if read by all they would be less valued; but the Cural of Valluvar, though committed to writing and read by all, would nevertheless not lose its value. Edward Jewitt Robinson
Nallur Naththathanar இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் திருவள்ளுவமாலை நத்தத்தனார் - 16
நத்தத்தனார் - விளக்கம் (பொ–ரை.) ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.
Freehand Translation* Thousand three hundred thirty kural with paaayiram having learnt and contemplated - What remains to be learned from others mouth? Tamil pulavar we ourselves become, taking up challenges relaxedly. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Nallur Naththathanar, yet! Pulavar can roughly be translated to poet of higher regard.
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் - விளக்கம் (பொ–ரை.) திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே. Freehand Translation* Contemplate, contemplate and share, learn from the shared; ought to be our duty - for “Valluvan muppal’s better alternative exists” say no great poet. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Sirukarunthumbiyar, yet!
ஆசிரியர் நல்லந்துவனார் - விளக்கம் (பொ–ரை.) எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.
Freehand Translation* Renowned words and the obvious Vedas; Held and conveyed meanings -(which) Featured in the Muppal, given by the foremost paaavalar, equalled by none other * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Aasiriyar Nallanthuvanar, yet!
Muppal = Thirukkural Mutharpaavalar = Foremost paavalar, most eminent Becuase ValLuvar has strung together a the miracle called thirukkural in venbas.
கீரந்தையார் - விளக்கம் (பொ–ரை.) பாண்டியன் மனமகிழ நாற்பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவரே.
Freehand Translation* Adhereing to the first pa, authored his poetry The Muppal with four Paals - Paandya king always possessing a sharp Spear was pleased by divine Thiruvalluvar. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Keerandhaiyar, yet!
Paals shall be considered as inner divisions of thirukkural. According to tamil literatures life on earth is of Four Paals (Aram(virtue), Porul(wealth), Inbam(Happyness), Veedu(Abode)) which were covered by thiruvalluvar in his Three divsions or Paals.
Nanpalur Sirumedhaviyar நன்பலூர் சிறு மேதாவியார் திருவள்ளுவமாலை - நன்பலூர் சிறு மேதாவியார் - 20
Freehand Translation* Single veedu comprising paayiram four, the searched thirty three and one for fate - seventy on acquiring wealth and twenty five for happiness is the Valluvan said order * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Sirumedhaviyar, yet! thirukkural