சங்க காசு சேர அரசர்கள் தன் பெயர்களை தமிழ் பிராமி எழுத்துக்களில் பதித்து வெளியிட்ட காசுகள் கிடைத்துள்ளன இவை இரண்டு மூன்றாம் நூற்றாண்டு அல்லது சற்றுப் பின்னர் என்பதாக தற்போது அவற்றை எழுதிக்கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது இவற்றில் கொல்லி இரும்பொறை காசுகள் இரண்டாம் நூற்றாண்டிலும் குட்டுவன் கோதை மற்றும் மாக்கோதை என்ற காசுகள் அதற்கு பிற்காலம் என்றும் கூறுகிறது சேர அரசர்களின் பட்டியல் என்பது நாம் சங்க இலக்கியங்களில் உள்ளதை எடுத்துக் காட்டுகிறோம்