பண்டைத் தமிழகத்தின் மிகத் தொன்மையான நூல்கள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை எனப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அல்லது சங்க இலக்கியம் எனப்படுபவை ஆகும் இவற்றில் 300-க்கும் மேற்பட்ட அரசர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன இந்த அரசர்கள் வாழ்ந்த காலமே சங்ககாலம் எனக் குறிக்க இயலும் என்பதை அறிஞர்கள் ஏற்கின்றனர்.
சங்க கால சேர அரசர்கள் பெயரோடு உள்ள கல்வெட்டு என்பது கரூர் அருகே புகலூர் ஆறு நாட்டு மலை என்ற கல்வெட்டு ஆகும்.இது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது சமண முனிவர்களுக்கு பாறை குகை வெட்டி கொடுத்த அரசன் உன் தம்பி பெயர் அரசனின் அப்பா பெயர் என மூன்று செய்ற குளத்தை சேர்ந்தவர்கள் பெயர் உள்ளது.