New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முஹம்மது . தனி மனித வழிபாடே இஸ்லாம்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
முஹம்மது . தனி மனித வழிபாடே இஸ்லாம்
Permalink  
 


 
இஸ்லாம் எனும் முஹம்மதிஸம்
ஒரு பெருதிரள் மன நோயாளிகளை உருவாக்கி வைத்துள்ளது
//அல்லாஹ்வை நேசிப்பதும் இறைத்தூதரை நேசிப்பதும் நம்பிக்கை/ ஈமானில் ஒரு பாகமாக இருக்கின்றது//.
‘தான் பெற்றெடுத்த பிள்ளைகளை விட, தன்னுடைய பெற்றோர்களை விட, இந்த உலகத்தில் உள்ள எல்லோரை யும் விட என்னை அதிகம் நேசிக்காதவரை உங்களில் ஒருவர் ஈமான் கொள்ளவே முடியாது’ (புகாரி, முஸ்லிம்).
முஹம்மது இல்லாமல் இஸ்லாம் முஸ்லிம் என்று ஓர் இனம் இல்லையென்றே கூறலாம் (அதனால்தான் விவாதமென்று வரும்போது முஹம்மது என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து துவங்கனும் என்கிறேன் )
மற்றெல்லாவற்றையும் விட அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவர் அதிகமதிகம் நேசிக்கவேண்டும்’ (புகாரி, முஸ்லிம், திர்மிதீ).
அல்லாஹ்வும் முஹம்மதும் ஒன்றே!!
‘திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர் களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவர்’. (அல்குர்ஆன் 33:6)
இது அல்லாஹ்வே கூறும் அற்புத ஷிர்க் !!
அல்லாஹ்வின் தூதரை நேசிப்பதாக இருந்தால் முஹம்மதையே பின்பற்றி வாழவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் மீது நேசம் இருப்பதாக வாயளவில் சொல்லிவிட்டு முஹம்மதை பின்பற்றும் விஷயத்தில் அலட்சியமாக இருப் பவன் உண்மையிலேயே நேசிப்பவனாக/முஸ்லிமாக இருக்க முடியாது.
//சொல்லிவிடுங்கள்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்க ளாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களை யும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவன், பெருங்கருணையுடையவன்’. (அல்குர்ஆன் 3:31)
முஹம்மதை பின் பற்றினால் மட்டுமே அல்லாஹ் நேசிப்பான் அப்படியல்லாமல் முஹம்மதை விட்டு விட்டு அல்லாஹ்வை மட்டும் பிடித்து தொங்குவது இஸ்லாமாகாது !!
முஹம்மதை பின்பற்ற விரும்பாத வெற்று நேசத்தை ‘நிஃபாக்’ (நயவஞ்சகம்) என்கின்றது முஹம்மதின் குர்ஆன். பின்பற்ற முன்வராதவர்கள் தங்களிடம் ஈமான் இருப்பதாகச் சொல்வது கூட தவறு என்கின்றது.
‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ என இந்த நாட்டுப்புற அரபிகள் சொல்கின்றார்கள். இவர்களிடம் சொல்லி விடுங் கள்: ‘நீங்கள் ஈமான் எல்லாம் கொள்ளவில்லை; ‘நாங்கள் முஸ்லிமாகி விட்டோம்’ என்று
வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். ஈமான் இன்னும் உங்கள் இதயங்களில் நுழையவில்லை’. (அல்குர்ஆன் 49:14)
முஹம்மதே அல்லாஹ் அல்லாஹ்வே முஹம்மத் முஹம்மதின் இன்னொரு பெயர் அஹமத் அரபியின் படி அஹமதில் மீம் என்ற எழுத்தை அகற்றி விட்டால் அஹத், ஆகிவிடும் இந்த அஹத். அல்லாஹ்வை குறிக்கும் எப்படி பார்த்தாலும் அல்லாஹ் என்ற பிம்பம் முஹம்மதை சுற்றி, சுற்றியே வரும் !
அல்லாஹ்வின் தூதர் சொல்கிறார்கள், ‘எவர் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்விற்கே கீழ்ப்படிகிறார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ் விற்கே மாறு செய்கிறார்’ (புகாரி, முஸ்லிம், நஸாயீ).
இங்கும் அல்லாஹ் வேறல்ல முஹம்மதும் வேறல்ல !!
ஆக, அல்லாஹ்வை நேசிப்பதாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதாக இருந்தாலும் சரி, அல்லாஹ் வின் தூதருக்குக் கட்டுப்பட்டே தீரவேண்டும்.
அல்லாஹ்வின் தூதரைப் பார்க்கும் சஹாபாக்கள் அனைவ ரும் ‘என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்பார்கள்.
அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் என்று முஹம்மதின் எந்த அல்லக்கைகளும் சொன்னது இல்லை!!
முஹம்மதை பின்பற்றினால் மட்டும்தான் அந்த சொர்க்கத்து வாய்ப்பை மறுமையிலாவது முஸ்லிம்கள் பெற் றுக்கொள்ள முடியும். என்பது நம் மவ்லவிகளின் தீர்க்கமான பரப்புரை!
இந்த உலகத்தில் முஸ்லிம்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு முஹம்மது டைய அனுமதி வேண்டும். செய்யா மல் விட்டாலும் அதற்கும் முஹம்மதின் அனுமதி வேண் டும்.
‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங் களைத் தடுக்கிறாரோ அதனை விட்டுவிலகி இருங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுந்தண்டனை அளிப்பவன்’. (அல்குர்ஆன் 59:7)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவித்து விட்டால் அதைப்பற்றி மாற்றுக் கருத்து கொள்ள முஃமினான ஆணுக்கோ பெண்ணுக்கோ அருகதை யே இல்லை என்கின்றது குர்ஆன். (33:36)
உங்களுக்குள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்துமாறுபாடு தோன்றிவிட்டால் உடனடியாக அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் என்கின்றது, குர்ஆன். (4:59)
பின்பற்று வதற்கும் பார்த்து பார்த்து வாழ்வதற்கும் உண்மையிலேயே முழுத்தகுதி உடையவரா முஹம்மது ? தகுதி உடையவராக ஒரு பிம்பத்தை உருவாக்கியது ,என்று பரப்புரை செய்துக்கொண்டிருப்பதை தாண்டி இஸ்லாம் என்று எதுவும் இல்லை
‘உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளை கள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களு டைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் பயப்படுகின்ற உங்க ளுடைய வியாபாரம் மற்றும் (அழகழகாக நீங்கள் கட்டி வைத்துள்ள) உங்களுக்குப் பிரியமான வீடுகள் ஆகியவை அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விட, அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு பிரியமானவைக ளாக இருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை செயல் படுத்தும்வரை எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதா யத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை’. (அல்குர்ஆன் 9:24)//
இஸ்ரேல் அமெரிக்கா ரஷ்யா சீனா ஜப்பான் என்று முஸ்லிம் அல்லாத சமூகத்தை சார்ந்தே முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதே எதார்த்த உண்மைகள் .
‘//இறைத்தூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்க ளுக்கு ஏதேனும் கடும் சோதனை நேர்ந்துவிடுமோ, தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடுமோ என்று அஞ்சட்டும்!’ (அல்குர்ஆன் 24:63)//
குன் என்றால் எல்லாமே ஆகிவிடும் என்று பில்டப் கொடுத்த அதே அல்லாஹ்தான் இங்கே வேதனை என்ற பம்மாத்த்ய் மிரட்டலை கொடுத்துக்கொண்டிருக்கிறான் .
முல்லாக்கள் கூறுவார்கள்
//சஹாபாக்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதரைப் போன்று இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரோ அருள்மறை குர்ஆனாகவே இருந்தார்கள்.//என்று
அதாவது குரான் என்பது முஹம்மதின் வார்த்தைகள் என்பதையே முல்லாக்கள் வேறு வார்த்தைகளில் கூறுகிறார்கள்
இப்படிப்பட புனைவுகளை பாமர மக்களை மத,(மது மாது ) மயக்கத்தில் ஆழ்த்தி வைத்துள்ளது!
وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ
"அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
குர்ஆன் 15:6
முஹம்மதை மன நோயாளி என்று முஹம்மதே குரானில் கூறுகிறார் இவரை பின் பற்றுவோர் மட்டும் எப்படி சிந்தனாவாதியாக முடியும் !அதனால்தான் முஹம்மது தொடங்கி ஐ எஸ் வரை உலகிற்கு அச்சுறுத்தலாய் விளங்குகிறது அன்றைய மக்கள் யூத ,குரைஷியர்கள் முஹம்மதை நன்கு விளங்கி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதையே 15: 6 வசனம் உறுதி செய்கிறது இஸ்லாம், முஸ்லிம் என்று எந்த பெயரில் இருந்தாலும் இவர்கள் முஹம்மதியர் என்பதுதான் இவர்களுக்கான சரியான பெயராக இருக்கும் முஹம்மது மட்டுமல்ல எந்த ஒரு தனி மனிதனையும் மாற்றமில்லா சிந்தனையுடன் ஏற்றால் அது பகுத்தறிவுக்கு எதிராகவே முடியும் காலம் கடந்த மாற்ற முடியாத எக்காலத்திற்கும் பொருந்தும் சிந்தனையை யாராலும் கூற முடியாது " தனி மனித பின்பற்றிகள் " என்பவர்கள் ஓர் அடிமைகளே இவர்களால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாதவர்களாக இருப்பார் .
சாதிக் சமத்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard