New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சர்ச் பாதிரியார்கள் கற்பழிப்பு வாடிகன் போப்பரசர் அறிக்கை


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சர்ச் பாதிரியார்கள் கற்பழிப்பு வாடிகன் போப்பரசர் அறிக்கை
Permalink  
 


17_05_2011_010_039-vatican-pediophiles.j 10_02_2011_014_050-phone-confession.jpg?w=536&h=440  17_02_2011_015_007-palayankottai.jpg 08_02_2011_006_005-lutheran-warden-rapes.jpg?w=369&h=382 01_05_2011_006_007-ilegal-adoption.jpg?w=353&h=728 03_05_2011_006_029-kids-resued-from-charities.jpg?w=351&h=84703_03_2011_010_003-kanyasthiri.jpg16_04_2011_013_016-kovai-dead-child-alive-police-complaint.jpg?w=640&h=224  13_05_2011_013_028-child-10-lakhs.jpg?w=640&h=230 16_05_2011_007_005-church-no-land-rights.jpg?w=640&h=269 22_02_2011_016_028-paathiriyaar-sex-tarcher1.jpg?w=640&h=213 05_02_2011_005_007-kanyasthri.jpg?w=640&h=256



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: சர்ச் பாதிரியார்கள் கற்பழிப்பு வாடிகன் போப்பரசர் அறிக்கை
Permalink  
 


20110503a_00310c006-kadaththal.jpg?w=630  08_04_2011_003_020-donbosco.jpg?w=640&h=  20110417a_003101003-poli-passport.jpg?w=20110423a_007101008-conversion.jpg?w=211&h=1130 26_03_2011_006_039-sci-asir-scam.jpg?w=529&h=503  23_03_2011_015_012-church-to-admk.jpg?w=362&h=589 29_01_2011_005_011-casi.jpg?w=364&h=837 18_03_2011_006_018-pastors-american-college.jpg?w=353&h=580 23717796-madurai-american-college.jpg?w=640&h=52515_03_2011_006_023-madurai-american-college.jpg?w=640&h=575 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

20110320a_008101008-kerala-orphanage-fra 20110319c_016101004-son-sold-by-school.j19_03_2011_003_003-trust-sold-son.jpg?w=  24531156-matham-maariya.jpg?w=614&h=469 05_03_2011_006_028-kanyakuumari-hjomes.j

2571328-pak-hindus.jpg?w=614&h=368 22_02_2011_016_028-paathiriyaar-sex-tarc



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 11_02_2011_006_013-kanyasthri.jpg?w=640&h=215 05_02_2011_005_007-kanyasthri.jpg?w=640&h=256

08_02_2011_010_029-conversion-sc.jpg?w=608_02_2011_005_004-child-rape.jpg?w=640&



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

09_01_2011_003_015-tamil-mayyam.jpg?w=469&h=701  08_01_2011_003_003-mayyam.jpg?w=640&h=186scan0008.jpg?w=630 04_01_2011_014_064-end-of-owrld.jpg?w=59scan0007.jpg?w=630 scan0009.jpg?w=630 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

20_12_2010_006_002-trichy-st-joseph.jpg? 06_12_2010_004_006-church-board.jpg?w=64



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

pent.jpg?w=630 pent-2.jpg?w=630



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

03_12_2010_006_016-mathamaarram.jpg?w=64 18_11_2010_007_003-hosur-7th-day-adventist-fraud.jpg?w=640&h=362  20_11_2010_006_047-church-fight.jpg?w=371&h=56723_11_2010_161_021-kaappagam.jpg?w=640&h=216 29_11_2010_003_054-sex-hostels1.jpg?w=1024&h=436



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

16_11_2010_015_021-omalur.jpg 29_11_2010_003_040-kill-students.jpg?w=6 16_11_2010_005_012-kadaththal-ppothakara29_11_2010_003_020_001-stu.jpg16_11_2010_015_026-mathapoothakar1.jpg?w 16_11_2010_004_007-no-letter.jpg?w=300&h 01_11_2010_014_046-13-country-protester- 09_11_2010_005_052pastor.jpg?w=245&h=300 10_11_2010_003_049-vasanthy.jpg09_11_2010_007_003-paathiti.jpg?w=630 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

YouTube – Girl found murdered in Allapuza

 – 4:59pm

2 Nov 2010  A 12 year old girl was found dead near a pond in Allapuza with a Church Added to queue Alappuzha and Kerala Backwaters -Honeymoon 
http://www.youtube.com/watch?v=XOyQGBzx52s&feature=youtube_gdata

ALAPPUZHA: Crime Branch IG R Sreelekha on Friday interrogated the priests, nuns and the maid of the ACCEPT Counselling and Aftercare Centre, functioning under the Archdiocese of Chaganassery, in connection with the death of Shreya, 12, who was found dead in a pond on the premises of the centre on October 17.

Seelekha also visited the parents of Shreya. Later, she told Express that she visited Shreya’s home and ACCEPT according to the direction of DGP Jacob Punnoose. Shreya’s parents had lodged a complaint with Chief Minister V S Achuthanandan on October 25 demanding a detailed inquiry into the case.

It was following this that the Chief Minister handed over the case to DGP Jacob Punnoose. Shreya, daughter of Benny, Ezharaparayil, Kaithavana, a standard seven student, went to ACCEPT along with her 67 classmates of Sunday School to attend a twoday camp organised by a team of the Archdiocese of Changanassery.

Though the local police, led by Alappuzha South CI V K Sanal Kumar, have been conducting an investigation into the incident, they have not been able to solve the mystery that shrouds the death of the girl.

Though the police claimed that Shreya purposefully came out of her room on October 16, the police still have no idea how she went to the pond which is around 100 metres away from her room.

Meanwhile, Sr Sneha, the nun who stayed with Shreya along with 10 other girls on the night of October 16, told Express that their room had no proper lock and Shreya was sleeping near the door. “We came to know that Shreya was missing only around 6.45 a.m. on October 17”, Sr Sneha said.

She said that the maid at the centre, who was staying alone in a room, had sent a missed call to ACCEPT assistant director Fr Mathukutty after she noticed the dogs barking.

“Following this, Fr Mathukutty came to our room and enquired about the children. However, I told him that nothing was wrong as I was unaware that Shreya was missing,” Sr Sneha said.

Meanwhile, a priest said that a person had informed the centre that he had seen Shreya’s father near the centre around midnight on October 16. 

8 years on, Kerala HC orders CBI probe into girl's death Shreya Benny, 12, from Alappuzha, was foun...

Read more at: https://www.onmanorama.com/kerala/top-news/2018/09/06/8-years-after-death-keral-hc-cbi-probe-girl-death.html



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

30_10_2010_013_008-thondu-wiruvanam.jpg? 30_10_2010_012_008-satalin-vellore.jpg?w 30_10_2010_103_018-peeraasiriyar.jpg?w=313_10_2010_006_003.jpg?w=300&h=11424_10_2010_005_023-csi.jpg?w=281&h=300

PASTOR DUPES VILLAGERS PROMISING LOANS, LANDS IN JAIL

TNN, Oct 15, 2010, 12.37am IST
VILLUPURAM: Police arrested a pastor on charges of duping several villagers of their savings totalling about Rs 40,000 after promising them interest free loans from foreign funding agencies. Police said M Isaac Daniel, a pastor in a church in Perani village near Tindivanam, has been collecting Rs 2,500 and Rs 1,250 from villagers promising them interest free loans of Rs 1 lakh and Rs 50,000 respectively. However, after collecting money from the villagers he failed to arrange loans for them. He evaded repeated pleas from the villagers to refund their money. Furious with the pastor for duping them, they assaulted him when he visited Tindivanam. They took him to Brammadesam police station and lodged a complaint against him. Police registered a case and produced him before a local court that remanded him to judicial custody.
//timesofindia.indiatimes.com/city/chennai/Pastor-dupes-villagers-promising-loans-lands-in-jail/articleshow/6750828.cms#ixzz12gG6xFe7



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

18_10_2010_003_034-church-correption.jpg 18_10_2010_006_003-languages-tn.jpg?w=63 19_10_2010_003_013-yoga.jpg?w=300&h=92 18_10_2010_006_036-whipping-priest.jpg?w திருச்சி ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக…. 14_10_2010_005_030.jpg?w=168&h=300 14_10_2010_015_011.jpg?w=300&h=178 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

13_10_2010_006_003.jpg

14_10_2010_002_026-spinnaing-mils.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

14_10_2010_007_019-lalitmodi.jpg 

14_10_2010_015_010.jpg  12_10_2010_015_005-mettur-st-maris-schoo

மேட்டூரில், அரசு நிதி பெறும் செயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலை பள்ளியில், 2,550 மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில், ஏழை மாணவியருக்காக, “கருணை இல்லம்’ என்ற பெயரில், ஹாஸ்டல் நடத்தப்படுகிறது; அதில், 240 மாணவியர் தங்கியுள்ளனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும், மேட்டூர், தூக்கணாம்பட்டியைச் சேர்ந்த ஜோசப் மகள் காயத்ரி (13), ஆண்டிகவுண்டர் நகர் சிவகுமார் மகள் சுபலட்சுமி (13) சவரியம்மாள் நகர் லூகாஸ் மகள் பியூலா ஜெனிபர் (13) ஆகிய, மூன்று பேரும் தோழிகள். அக்., 8ம் தேதி மாலை, பள்ளியில் இருந்து புறப்பட்ட இவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, மாயமான மாணவியரை தேடி வருகின்றனர். கொளத்தூர் அடுத்த தண்டா கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ஆறுமுகம் மகள்கள் ஜோதி (17), கார்த்திகா (14). செயின்ட் மேரீஸ் பள்ளி ஹாஸ்டலில் தங்கி இருவரும், பிளஸ் 2 மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (அக்., 10) மதியம், பிளஸ் 2 மாணவி ஜோதியும், ஹாஸ்டலிலிருந்து மாயமானார். அடுத்தடுத்து மாணவியர் மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., தலைமையில், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பள்ளி தாளாளர் லடிஸ்காமேரி, தலைமையாசிரியர் ஜோஸ்பின் ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது. ஹாஸ்டலில் தங்க விருப்பமில்லாததால் வெளியேறுவதாக மாணவி ஜோதி, தன் தங்கையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, யாரையேனும் காதலித்து ஜோதி, ஹாஸ்டலில் இருந்து மாயமாகி இருக்கக் கூடும் என, போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், மாயமான மூன்று மாணவியரும், வேளாங்கண்ணியில் இருப்பதாக, நேற்று மதியம் தகவல் கிடைத்தது. மாணவியரை மீட்க போலீசார், நேற்று மாலை, வேளாங்கண்ணி விரைந்தனர். மாயமான பிளஸ் 2 மாணவியையும் விரைவில் கண்டுபிடித்து விடுவதாக, போலீசார் தெரிவித்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

12_10_2010_011_005-mathap-pracharam-kait 12_10_2010_015_015-kuzawthai-kadathhta.j  02_10_2010_151_011-chruch.jpg?w=191&h=30 26_09_2010_011_004-manavai-25-lakhs.jpg?  28_09_2010_015_011-xan-orphanage.jpg?w=3

ருச்செந்தூர் அருகே தட்டார்மடம் அடுத்த மணிநகரில் தனியார் தோட்டத்தில், கிறிஸ்தவ மதபோதகர் சவுந்தரராஜன்(56), கடந்த ஏழு ஆண்டுகளாக ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக மகன் ஜெபஸ்டின் கிறிஸ்டோபர்(25) இருந்து வருகிறார். அதனுள்ளேயே, சவுந்தரராஜன் நடத்திய காப்பகத்தில் கோவை, ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆதரவற்ற, ஏழை மாணவர்கள் 22 பேரும், மாணவியர் 12 பேரும் தங்கியிருந்தனர்.

26_09_2010_004_019-jeba-rape.jpg?w=300&h  26_09_2010_006_010-sex-tarchar.jpg?w=16324_09_2010_001_049-vgp.jpg?w=300&h=160 16_09_2010_012_003_001-san.jpg?w=300&h=2 16_09_2010_012_015-santhome.jpg?w=300&h=16_09_2010_004_028-santhome.jpg  23_09_2010_006_012-csi1.jpg?w=266&h=300  15_09_2010_007_010-uma.jpg?w=140&h=300

 ICICI Bank’s Merchant Service department approached the Cyber

Crime police and reported the matter
Salve Regina Charitable Trust Cheats 16 Crores

NGO cheats bank, NRIs of Rs 15 crore

திருநெல்வேலி : “”சட்டப்படி நான் இந்துதான். என் வழிபாட்டு உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது,” என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தெரிவித்தார்.சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது டான்சி நிறுவன நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ள உமாசங்கர் நேற்று நெல்லை வந்தார். பாளையங்கோட்டையில் மத்திய, மாநில எஸ்.சி., – எஸ்.டி., ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்காக குரல் கொடுத்த அ.தி.மு.க., – ம.தி.மு.க., – தே.மு.தி.க., – பா.ம.க., – காங்., கட்சியை சேர்ந்த இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி . நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, இந்த சங்கம் எனக்காக குரல் கொடுக்கவில்லை. சுடுகாட்டு கூரை ஊழலை வெளிக்கொணர்ந்ததற்காக அ.தி.மு.க., அரசு என்னை தி.மு.க.,காரன் போல பார்த்து ஒதுக்கிவைத்தது. அண்மையில், அரசு கேபிள் “டிவி’ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை சுட்டிக்காட்டினேன். என் மீது நடவடிக்கை பாய்ந்தது. நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனும் அல்ல. தமிழக அரசு கேபிள் “டிவி’யில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விவரங்களை அரசின் எஸ்.சி., – எஸ்.டி., கமிஷனுக்கு புகார் மனுவாக அனுப்பியுள்ளேன்.

நான் இப்போதும் சட்டப்படி இந்துதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருகிறேன். தாழ்த்தப்பட்ட ஒருவர் எந்த கோவிலுக்கு செல்கிறார், எந்த சாமியை கும்பிடுகிறார் என்றெல்லாம் வருவாய்த்துறையினர் தோண்டித் துருவி பார்க்க சட்டத்தில் இடம் இல்லை. தலித்கள், கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம். ஆனால், சர்டிபிகேட்படி இந்துவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். லஞ்சஒழிப்பு துறை ஆணையத்தின் கையேட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல்கள் புரிந்தால் அவர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இதை நான் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இருந்து ஐந்தாவது நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சாராமல் தமிழக மக்களுக்காக பணியாற்றுவேன். அவசியம் ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்திப்பேன். அது என் உரிமை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

15_09_2010_015_015-dindukkal.jpg?w=300&h 15_09_2010_016_008-rajaraja.jpg?w=300&h=  09_09_2010_006_003-merikutty.jpg07_09_2010_010_012-adopt.jpg?w=300&h=209 

ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்: உச்ச நீதிமன்றம்

First Published : 08 Sep 2010 02:32:29 AM IST

புது தில்லி, செப். 7: ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரா, தேர்தலில் வெற்றிபெற்றது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராஜபாளையம் பேரவைத் தொகுதி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரா 58320 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவர் ஹிந்து மதத்தை தழுவாததால் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியில் போட்டியிட்டதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணையில் சந்திரா வெற்றிபெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சந்திரா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தான் ஹிந்து மதத்தை பின்பற்றிவருவதால் தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இந்நிலையில் மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சந்திரா வெற்றிபெற்றது செல்லும் என உத்தரவிட்டனர்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

12-jagar.jpg ஜெகத் கஜெகத் கஸ்பாரின் ஸ்பாரின் மதம் பரப்ப தமிழ் மையம் – மக்கள் பணம்?

ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே.

மார்கழியின் மடியிலே
மாடடையும் குடிலிலே
மானுடத்தின் மீட்பனாய்
அன்னை மரியின் அணைப்பினிலே
இதழில் புன்னகை பூத்திருக்க
நிலவின் கதிர்போல
கண்வளராய் அழகே.

மார்கழியின் மடியிலே
வானின் வெள்ளி
அழைக்குதந்த அழைத்து வந்த
ஞானியர் உன்னை வணங்கி நின்றார்
காலமே உறைந்ததை மறந்து நின்றார்
வேதமே மெய்ப்பொருளே
கண்வளராய் அழகே.

கால காலமாக
தடங்கள் தேடினோமே
கனவு மெய்ப்படவே
கண்ணே வந்தாயோ?

மார்கழியின் மடியிலே
வானவர்கள் பண்ணிசைக்க
அன்பில் மானுடம் நெகிழ்ந்திடவே
வான்மழையாய் வந்த இறையருளே
வான்சுடரே எழிலே
கண்வளராய் அழகே.

பாடலைக் கேட்க.

சிறில் கனிமொழி ரொம்ப மூச்சுமுட்டி எழுதியிருப்பதாக தெரிகிறது. இதற்கு சொற்கூட்டுதல் என்று பெயர்- கவிதை என்றல்ல

ஜெயமோகன் nanjilan சொல்கிறார்:ungal katturaikal okey!but kavidhaikal padikka chakikkavillaye  April 22nd, 2010 at 8:02 am

 

கள்ள நோட்டு கும்பல் பாதிரியார் கைது

Pastor, 4 others held in fake note racket
28 Aug 2010 08:36:00 AM IST
HYDERABAD: A church pastor involved in printing and circulating counterfeit currency was arrested in the outskirts of Hyderabad on Friday, along with four associates.
http://expressbuzz.com/cities/hyderabad/pastor-4-others-held-in-fake-note-racket/201878.html
Fake notes worth more than Rs 60,000 have been recovered from them. Police said the pastor was preparing counterfeit currency in Rs 100 and Rs 50 notes from the church premises.
According to police, all five involved in counterfeiting were friends who had made losses in real estate business. The pastor, 34-year-old Bonala Sudarshan Rao runs a church at a rented premises in Mallikarjun Nagar on the Nagarjuna Sagar ring road. The other accused are N Tulcha alias Tulsi Ram of Jillelaguda, K Bikshapathi and K Ramesh of Falaknuma and Ch Venkatesh of Mahabubnagar district.
“He earlier used to run a church on his own land at Bhupen Nagar in Ranga Reddy district. He entered into the real estate business along with four others, who used to visit the church, but suffered losses,” Falakuma police inspector S Mohan Reddy said. After failing in the business, Sudarshan Rao sold away his land and he started to run the church at Mallikarjun Nagar. He was however unable to sustain it. It was at this time when he came across two persons who had knowledge of preparing fake notes and explained the process to Sudarshan Rao.
“With losses in business, the pastor readily agreed to prepare and circulate counterfeit notes. The accused made a trial run of preparing notes which was successful,” the inspector said.
“They knew the general public or shopkeepers would be cautious while accepting Rs 500 notes. To avoid being caught, they prepared fake notes of Rs 100 and Rs 50,” Mohan Reddy said.
Based on information, police nabbed Bikshapathi and Ramesh at Engine Bowli on Thursday night, when they were circulating fake Rs 100 notes and seized Rs 100 notes worth Rs 10,000. On questioning, the duo told police the source of fake notes, following which the pastor and two others were also nabbed. Police found the printing machinery and other equipment in the church and also Rs 60,650 of fake currency.

Pastor accused of running fake currency racket

HYDERABAD: A church pastor and four of his associates, accused of operating a fake currency racket, were arrested by the Falaknuma police on Friday.

Pastor B. Sudarshan Rao, the kingpin, hired N. Tulcha, K. Bikshapathi, K. Ramesh and Ch. Venkatesh, to make fake notes using printing equipment at his place in Saroornagar. They stocked the fake notes and two of them went to Engine Bowli to circulate them but were caught by the locals and handed over to the police.

Based on their confession, the police raided Rao’s house and seized fake currency having face value of Rs. 60,650 in the denomination of Rs. 100 and Rs. 50 denomination.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

27_08_2010_002_008-sirumi3.jpg 04_09_2010_009_022-virgin-mary-girdle.jp 23_08_2010_010_035-sex-for-degree.jpg23_08_2010_012_077-monalisa.jpg20100904a_008101006-teacher.jpg18_08_2010_013_010-sethpet.jpg?w=254&h=3

போத்தனூர் ஜோஸ் ஸ்டேன்லி-மனைவி ஜாய் வீட்டில் விபச்சாரம் கைது

வீட்டில் விபச்சாரம் தம்பதி கைது

குறிச்சி: வீட்டில், விபச்சாரத்தில் ஈடுபட்ட தம்பதி  உள்பட மூன்று பேரை, போலீசார் கைது  செய்தனர். போத்தனூர், சாரதா மில் ரோட்டிலுள்ள அன்பு நகரை சேர்ந்தவர் ஜோஸ் ஸ்டேன்லி(34), இவரது மனைவி ஜாய்(28). இவரது வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் போலீசார் ஸ்டேன்லி வீட்டில் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த பெங்களூரு, அனந்தபுரத்தை சேர்ந்த நரசிம்மலுவின் மனைவி சந்தியா(24) என்பவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சந்தியா விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரிந்தது.  ஸ்டேன்லி, ஜாய் மற்றும் சந்தியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் நேற்று சிறையில் அடைக்கப் பட்டனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=71119&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+dinamalar/Sambavam_News+(Dinamalar.com+|சம்பவங்கள்+)

சர்ச்சில் மாணவி பாலியல் பலாத்காரம்- தற்கொலை-அ‌ப்போ‌ஸ்தல‌ர் சபை பாதிரியார் ஆரோக்கியசாமி கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=71224

திருநெல்வேலி : தென்காசி அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பாதிரியார் கைது செய்யப்பட்டார். தென்காசியை அடுத்துள்ள நன்னகரத்தை சேர்ந்தவர் மைத்துராஜ். வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்னகரத்தில் வசித்துவந்தனர். அப்பகுதி சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ஆரோக்கியசாமி(40). இவர், மைத்துராஜின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார்.
மைத்துராஜின் மகள் விமலா (18). பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவர், சர்ச்சிற்கு சென்றிருந்தபோது பாதிரியார் ஆரோக்கியசாமி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மனமுடைந்த விமலா, வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 2009 ஜன., 6ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்திற்கு பின், ஆரோக்கியசாமி தலைமறைவாக இருந்தார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

13_08_2010_004_024-uma-raja1.jpg?w=630 13_08_2010_009_007aphonsa.jpg?w=630 14_08_2010_003_044dal.jpgerode-rss-vc-modhal-and-pastor-entry-incident-1erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-2



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Boys-saved-Kanyakumari  Manipur-boys-girls-sexually-harassed



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Bangalore school’s circular raises controversy
TNN, Jul 30, 2010, 05.14am IST
BANGALORE: Trigerring a fresh controversy over some provisions of the Right to Education (RTE) Act, a Bangalore school’s circular to parents virtually warns them of what could be in store once the act comes into force.

Bethany High School, in a circular dated July 26, a copy of which is with TOI, said: “Under this Act, all private unaided schools will have to accommodate 25% of their strength of children around the neighbourhood without any screening. This means that any child will have to be allowed into school and share the classroom with your child. Eminent psychologists have said that this will be detrimental to the psyche of all children, yours and the others, and the school has to sit back and admit indiscriminately and cannot refuse admission.”

It goes on: “Not only can the school not reject anybody, the school cannot even expel them or give them a TC even if they cause disciplinary problems in the school. Once this act is enforced, another child could beat up your child, smoke on the campus, misbehave with a girl or a teacher, and the school will have to watch helplessly.”

School principal Akash Ryall’s defence was: “I have said all this in the circular. But it was not meant for only 25% of the children, but to all.” He added: “I’m the principal of a private school and have every right to send a circular to the parents. I have to inform them about what will happen one year from now when RTE comes into force. I’m not against the 25% quota. At Bethany, we’re giving free education and supporting 20 families. How can we be called an elitist school? I am not discriminating. I was only questioning as to how we will discipline children and this includes every child, not just the 25 % who will come in.”

Ryall went on: “Once the RTE comes into effect, we cannot fail or expel any child irrespective of whatever they do. The school will have to just sit back and watch. I was only quoting from the rules of RTE. I never used the word ‘criminal’. In fact, we welcome the 25% quota. Bethany has children of autorickshaw drivers and gardeners.” Headmaster Robert Khin said: “If certain sections have been hurt by the circular, it was unintentional.”

Natarajan R said: “My child has been studying for 10 years. The school is not against the 25%. The reason the circular was sent is to keep parents informed. We were asked to filed objections before July 30, 2010. The circular has been misread.”

பெத்தானி கிறிஸ்துவ கான்வென்ட்-ஏழை பிள்ளைகளுடன் சேர்நது படித்தால் உங்க பிள்ளை பாழாகி போய் விடும்

ஏழை பிள்ளைகளுடன் சேர்நது படித்தால் உங்க பிள்ளையம் பாழாகி போய் விடும்

பெங்களுரில் உள்ள பெத்தானி கிறிஸ்துவ கான்வென்ட் தங்களது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உங்களது குழந்தைகள் அரசின கல்வி உரிமைசட்டப்படி 25 விழுக்காடு ஏழை பிள்ளைகளை பள்ளி சேர்த்து அவர்களுடன் உங்கள் பி்ளளையும் படிக்க நேர்ந்தால் உங்கள் பிள்ளைகள் கெட்டு போய்விடுமென கூறி உள்ளது. இதை பற்றி ஊடகங்கள் சில மட்டும் கண்டு கொண்ட போதிலும் பெரும்பாலான ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டன.பொது மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் இதைபற்றி எந்த ஆட்சேபமும் பெரிதாக தெரிவிக்க வில்லை.ஏன் ?



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

31_07_2010_001_053.jpg?w=630&h=246 01_08_2010_412_017kerala.jpg?w=630&h=309



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

07_08_2010_002_045.jpg  25_07_2010_004_010umasankar.jpg 30_07_2010_014_066ban.jpg?w=630&h=364



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

30_07_2010_002_040orphanages.jpg?w=630&h 29_07_2010_008_0031.jpg?w=630



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

False Cases for protest agasist Conversion

பொள்ளாச்சி டி.எஸ்.பி. ஆபீஸ் முற்றுகை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தியாவையும், வழிபாடு முறைகளையும், பெண்களையும் இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டியை சேர்ந்த பாதிரியார் கைது செய்ய கோரி இரு மாதங்களுக்கு முன் இந்துமுன்னணியினர் கோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். இதற்கு, போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை கண் டித்து, பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டனர். திடீரென, ஆர்ப்பாட் டத்தை கைவிட்டு பொள் ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில், டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்களிடம் டி.எஸ்.பி., முத்தழகு பேச்சு நடத்தினார். அவர் பேசும் போது, “”போலீஸ் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த வேண் டாம். பிரச்னை குறித்து புகார் அளியுங்கள். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார். இதில், சமாதானம் அடைந்த இந்துமுன்னணியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

 

ஈரோடு மதமாற்றத்தில் பாதிரியார் தடுத்து நிறுத்த முயன்ற போது கடும் மோதல்

ஈரோடு : மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பாதிரியார், சிறை வைக்கப்பட்டார். அவரை மீட்பதில் நடந்த முயற்சியில் இரு அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது; எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை மதுக்கூர், “தினந்தோறும் நற்செய்தி’ ஜெபக்கூட பாதிரியார் சாலமன்(30), விடுதலைச் சிறுத்தை சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வா(30) ஆகியோர், ஈரோடு நாடார்மேடு பாரதிபுரத்தில் மதமாற்ற பிரசாரம் செய்தனர். இவர்களை, ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி(30), பசும்பொன் தேவர் மக்கள் இயக்க மாவட்ட செயலர் போஸ்முருகன்(30) ஆகியோர் தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் சாலமன் பிடிக்கப்பட்டார். ஜோஸ்வா தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட சாலமன், நாடார்மேட்டில் செல்வம் என்பவரது போட்டோ ஸ்டூடியோவில் சிறை வைக்கப்பட்டார். அங்கு வந்த விடுதலைச் சிறுத்தை அமைப்பினர், ஸ்டூடியோ கண்ணாடியை உடைத்தனர். கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளினர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வந்த, “ஸ்கார்பியோ’ கார் பறிமுதல் செய்யப்பட்டது. சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை இரு தரப்பினரும் முற்றுகையிட்டனர்.  ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வி.சி., கொடி கட்டிய கார் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்து நின்றது. காரில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி, கார் கண்ணாடியை சிலர் உடைத்தனர். உள்ளே வி.சி., கொடி கட்டிய தடிகள் இருந்தன. காரில் ஆயுதங்கள் இருப்பதாக கூறி, இந்து அமைப்பினர்கள் கார் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கலைத்து, காரை அகற்றினர். அடுத்தடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்டதால், ஏ.டி.எஸ்.பி.,க்கள் மகேந்திரன், செல்வகுமார் சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு வந்தனர். இரு தரப்பினரிடமும் புகார் மனு பெறப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், பட்டுகோட்டை மதுகூரைச் சேர்ந்த பாதிரியார் சாலமன், வி.சி., முற்போக்கு மாணவர் கழக மாவட்ட செயலர் அலாவுதின்(36), மாவட்ட மகிளா விடுதலை இயக்கம் அப்துல் உனிசா (42), வி.சி., மாவட்ட துணை செயலர்கள் அரசாங்கம்(45) மதிவாணன்(47), சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வா ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடி பொது சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாலமன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி (30), பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் போஸ் முருகன்(30)  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கையால் தாக்குதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடார் மேட்டை சேர்ந்த சுந்தரம் தலைமறைவாகி விட்டார்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

25_07_2010_007_018dalitwoman.jpg27_07_2010_003_035.jpg?w=589&h=495



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Christian-priest-sex-Ayanavaram Immanuel-Albert-Child-prostitution 13-germans-stayed-in-sriperumpudur-orphanage.jpg?w=449&h=95 shady_homes_orphanages.jpg?w=450&h=537 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

23_07_2010_003_034dad-kill-hubby.jpg?w=6 23_07_2010_006_029kanchihome.jpg?w=630&h deported-phedophiles-in-india.jpg?w=640&h=266&h=266 e0aeaae0aebee0aea4e0aebfe0aeb0e0aebf_e0a Abhayakendras-closed-down-Christian-sex-scam complaint_against_christian_priest.jpg?w pg2.jpg 

சுசீந்திரம் சாரோன் சிறுவர் இல்லம் நிர்வாகி தலைமறைவு

சுசீந்திரம்:சுசீந்திரம் அடுத்த நல்லூரில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்திவந்த சாரோன் இல்ல நிர்வாகி மனைவி மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர். சுசீந்திரம் அடுத்த நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் டைட்டஸ் பால்துரை சிங்(27). அவரது மனைவி மஞ்சு (24) மற்றும் தந்தை இணைந்து சாரோன் சிறுவர் இல்லம் என்ற பெயரில் ஒரு சிறுவர் இல்லத்தை நல்லூரில் நடத்தி வந்தனர். இந்த சிறுவர் இல்லத்திற்கு முறைப்படி அரசு அனுமதி பெறப்படவில்லை என்றும், சிறுவர் இல்லத்தில் இருக்கவேண்டிய எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை என்றும் சமூக பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளன. அதிகாரிகள் இரண்டுமுறை இவர்களை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அனுமதி பெறாமல் இந்த இல்லம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது.


இதையடுத்து அரசு அதிகாரிகள் இந்த இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிறுவர் இல்லத்தில் அரசு நிர்னயித்த வசதிகள் எதுவும் இருக்கவில்லை. இதனால் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 3 பெண் குழந்தைகள், 14 ஆண் குழந்தைகள் உட்பட 17 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று சம்பவம் தொடர்புடைய மதபோதகர் மனைவி மஞ்சு (24), தந்தை துரைப்பாண்டியன் (62) ஆகியோரை சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மூக்கன் நேற்று கைது செய்தார். மேலும் தலைமறைவாகியுள்ள மதபோதகர் டைட்டஸ் பால் துரைசிங் மற்றும் வார்டன் ராஜபூபதி (30) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

மதபோதகர் போர்வையில் வீட்டு மனை மோசடி? : ரூ.10 கோடி சொத்தை மீட்டு தர கோரிக்கை

ஜூன் 21,2008,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=2684&ncat=DI&archive=1&showfrom=6/21/2008

விழுப்புரம் : திண்டிவனம் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள், மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திண்டிவனம் பகுதியில், நிலத்தின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் மேலும் ஒரு நில மோசடிப் புகார் எழுந்துள்ளது.

திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், தமிழரசி, பூங்காவனம், ராமச்சந்திரன், வித்தியாசந்த், வக்கீல்கள் பாலன், ரமேஷ், செசிலீ, தம்புமுத்து, பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமதாஸ், கைலாஷ், முனுசாமி, எல்லுசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாலம்மாள், வரதராஜன் ஆகியோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி நடந்துள்ளதாக புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில், “தங்களுக்கு கிடங்கல் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் நிலங்கள் (வீட்டு மனைகளாக பயன்படுத்தக் கூடிய இடங்கள்) உள்ளன. இவற்றை மதபோதகர் என்ற போர்வையில் உள்ள ஜெயபால் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து, மோசடியாக விற்பனை செய்துள்ளார். மேலும், மனித உரிமை ஆணையம் என்ற போர்வையிலும் சிலர் நில மோசடியில் ஈடுபட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளனர். எனவே தங்களது நிலங்களை மீட்டு தருவதுடன், நில மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரின் உத்தரவின் பேரில், நில மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஜெயபாலும் அவரது தரப்பினரும் எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

உளுந்தூர்பேட்டை-பெண் கற்பழிப்பு-மதபோதகர், மனைவிக்கு போலீஸ் வலை

உளுந்தூர்பேட்டை: சிகிச்சைக்காக வந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த மத போதகரும், அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் வசித்து வருபவர் ரிச்சர்ட் தாஸ். மதபோதகரான இவர் வைத்தியராகவும் உள்ளார். இவரது மனைவி ராணி.

ரிச்சர்ட் தாசிடம் லீலா (18-பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது தாய்-தந்தையுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது 2 மாதம் வரை மல்லிகா என் வீட்டில் தங்கி இருந்தால் தான் வைத்தியம் பார்க்க முடியும் என்று ரிச்சர்ட் கூறினார்.

இதை நம்பி மல்லிகாவை தாஸின் வீட்டில் பெற்றோர் வீட்டு விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு மல்லிகாவை வாரம் ஒரு முறை அவரது தாய் சென்று பார்த்து வந்தார்.

இந் நிலையில் கடந்த 9ம் தேதி மல்லிகாவை பார்க்க தாயார் வந்தார். அங்கு மல்லிகா இல்லை. அவர் வெளியூர் சென்று விட்டதாக ரிச்சர்டின் மனைவி ராணி கூறினார்.

ஆனால், அதே ஊரில் உள்ள அய்யனார் என்பவரது வீட்டில் மல்லிகா தஞ்சம் புகுந்துள்ளதாக அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவரை பெற்றோர் மீட்டனர்.

மல்லிகாவை ரிச்சர்ட் தாஸ் மற்றும் அவருடைய மனைவி அடித்து கொடுமைப்படுத்தியதும், மல்லிகாவுக்கு மயக்க மருந்து கொடுத்து ரிச்சர்ட் கற்பழித்த விவரமும் தெரியவந்தது. இந்த கற்பழிப்புக்கு ராணியும் உடந்தையாக இருந்தாக மல்லிகா கூறியுள்ளார்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் மல்லிகாவின் தாயார் புகார் செய்தார். இதையடுத்து ரிச்சர்ட் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகிவிட்டனர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள ரிச்சர்ட் தாசுக்கு 4 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனராம்.

http://thatstamil.oneindia.in/news/2007/11/21/tn-police-look-out-priest-wife-rape-case.html



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

 

4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது

புதன்கிழமை, மே 9, 2007, 5:30[IST]
சென்னை:4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு.

இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கை [^]யும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை [^] உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்,
ஜெய்மார்ட்ன் லூதர் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு நான் அடிக்கடி ஜெபம் செய்ய செல்வேன். அப்போது எனக்கும், ஜெய்மார்ட்டின் லூதருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெய் மார்ட்டின் லூதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. மேலும் மேரி, பரிமளம், சலோமியா ஆகிய 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரிந்தது. அவர்கள் மூவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.

இதில் மேரியை மனநிலை சரி இல்லாதவர் என்று ஒதுக்கி வைத்து விட்டார். மற்ற இரண்டு பெண்களையும் அது போல விரட்டி விட்டார். என்னையும் சில காலமாக சித்ரவதை செய்து வருகிறார். மேலும் என்னை விபச்சாரத்தில் தள்ள ஏற்பாடு செய்து வருகிறார்.

மேலும் வரதட்சணை வாங்கி வர சொல்லி தினமும் என்னை அடித்து துன்புறுத்தினர். சில வாரங்களுக்கு முன் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி என்னை வீட்டை விட்டு விட்டிவிட்டார்.

இந்நிலையில் அவர் 5வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதை தடுத்து நிறுத்தி ஜெய்மார்ட்டின் லூதர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை [^]க்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெய் மார்ட்டின் லூதர் மீது நடவடிக்கை எடுக்க மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி ஜெய் மார்ட்டின் லூதரை இன்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard