New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூநூல் திருட்டு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பூநூல் திருட்டு
Permalink  
 


பூநூல் திருட்டு
****************
பூ + நூல் = பூநூல்
நூல் இருக்கிறது, ஆனால் பூ எங்கே ?

நூலை தேடிய பயனம் .....

திருவள்ளுவர்
பூநூல் அணிந்திருந்தாரா ? - #ஆம்
திருநீறு பூசியிருந்தாரா ? - #ஆம்
வெள்ளை நிற ஆடை அணிந்தாரா ? - #ஆம்
கடவுளை பற்றி குறிப்பிட்டாரா ? - #ஆம்
காவி நிற ஆடை அணிந்தாரா ? - #இல்லை
நான்கு வர்ண கோட்பாட்டை ஏற்றாரா ? - #இல்லை
படைத்தல் கோட்பாட்டை பேசினாரா ? - #இல்லை
அப்படியானால் அவர் நாத்திகரா ? - #இல்லை
அப்படியானால் அவர் இந்துமதத்தவரா ? - #இல்லை

மேற்கண்டவாறு, மதவாதம் மற்றும் நாத்திகம் என்ற இரண்டு தரப்புக்குள்ளும் அடக்க இயலாத வள்ளுவரின் நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, இந்த #ஆரிய #திராவிட கோஷ்டிகள் செய்யும் அராஜகங்கள் ஏராளம்.
இவர்களின் நோக்கம் தமிழர் வரலாற்றை எப்படியாவது மதவாத அல்லது திராவிட சாயம் பூசி திரிப்பதுவே.

இதைக்கண்டு தமிழர்கள் குழப்பம் அடையாமல் இருக்க , முதலில் தமிழர் மெய்யியல் என்ன?
கடவுள் பற்றிய நம் முன்னோர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை பற்றிய புரிதல் வேண்டும்.

தமிழரின் மெய்யியல் அடிப்படையில், கடவுள் என்றால் யார் ? யாரெல்லாம் கடவுளர்களாக நாம் முன்னோர்கள் வணங்கினார்கள் ? என்பதை காண்போம்.

#கடவுள்_என்றால்_யார்
இந்த மண்ணில் மனிதனாக பிறந்து மகத்தான சாதனைகள் புறிந்து ஓகத்தினால் ஐம்புலன்களையும் அடக்கி நிர்வாண நிலையை அடைந்த சித்தர்களை கடம் எனும் குடத்தினுல் வைத்து ஜீவ சமாதிநிலை அடைபவர்களை #கடவுள் என்கிறோம்.
கடம் + உள் = கடம்உள் அதுவே #கடவுள்
இந்த கடம் எனும் குடத்தின் பெயர் அடிப்படையிலேயே ஆங்கிலத்தில் கடவுளை #GOD என்கிறார்கள்.

#யாரெல்லாம்_தமிழரின்_கடவுளர்கள்
மேற்க்கண்டவாறு இந்த மனித சமூதாயத்தாற்க்கு மகத்தான சாதனைகள் புறிந்த பின்வரும் சித்தர்கள் மற்றும் சித்த அரசர்களையே தமிழின கடவுளர்களாக வழிபடுகிறோம்

#சிவன் - 20000 ஆண்டுகளுக்கு முன்பு குமரி கண்டத்தில் வாழ்ந்த முதல் சித்தன் ( மலைகுடி பறையர் சமூகத்தை சார்ந்த குறிஞ்சி நில கடவுள் )
முதல் சித்தன் சிவனின் உண்மை வரலாறு 👇
https://m.facebook.com/groups/325022127663819…

#முருகன் - 10000 ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்ட நீரூழியில் இருந்து பெருவாரியான மக்களை காத்து, தென் இலங்கைக்கு குடிபெயர்ந்த , குமரன் எனும் மூவிருகோணன் ✡️ ( முருகன் ). முல்லைநில கடவுள்.
முப்பாட்டன் முருகனின் உண்மை வரலாறு 👇
https://m.facebook.com/story.php…

#இந்திரன் - 7500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை ஆண்ட பேரரசன் இராவணனின் மகன், பஞ்சமா சித்திகளை பெற்ற ஐந்திரசித்தன் எனும் இந்திரசித்தன் ( இந்திரன் ) . இராவணீய போரில் யூத வந்தேறி #ராமன் மற்றும் #இலக்குமனனை வதம் செய்தவன். மருதம் மற்றும் நெய்தல் நிலத்திற்கான கடவுள்.

#மாயோன் - 5000 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த 5 பாண்டிய மன்னர்கள், மகாபாரத போரில் வெல்ல துனைபுறிந்த கருத்திணன் எனும் கிருட்டிணன் அதுவே சமஸ்கிருத உச்சரிப்பில் #கிருஷ்ணன். திருவில்லிபுத்தூர் பகுதியை சார்ந்த ஆயர்குடி தலைவன் . முல்லை நில கடவுள். (சகுனி எனும் யூதனால் வந்த போரே மகாபாரதம் ).
கிருஷ்ணரின் உண்மை வரலாறு 👇
https://m.facebook.com/story.php…

#விஷ்ணு - 3500 ஆண்டுகளுக்கு முன்பு திரு சிறார் பள்ளி எனும் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த விண்னாய்வு செய்த சித்த பேரரசன் வீட்டிணன் எனும் திருச்சி தமிழன் விஷ்ணு.
பரத கண்டத்தை ஆண்ட பரத அரசன் ஆதலால், பரத ராஜன் மறுவி #வரதராஜன் என்றானார்.
விஷ்ணு சித்தரின் உண்மை வரலாறு 👇
https://m.facebook.com/story.php…

மேற்கண்ட பெரு தெய்வங்களுடன், இன்னும் பிற சித்தர்கள் மற்றும் , முருகனால் தோற்றுவிக்கப்பட்ட ஆசீவகத்தின் #தத்துவார்த்த_உருவகம் விநாயகர் மற்றும் #தத்துவார்த்த_பெண்_தெய்வங்கள் ( லட்சுமி , கலைவாணி, பச்சையம்மா போன்ற சப்தமாதாக்கள் )
#குல_தெய்வங்கள் (முனீஸ்வரன், கருப்பன், ஐய்யனார், வெட்டுடை காளி இன்னும் பல ) போன்றவை தமிழர் வழிபாட்டு தெய்வங்களாகும்.

மேற்கண்ட கடவுளர் மற்றும் தெய்வங்கள் யாவரும் இந்த உலகத்தையோ அல்லது பேரண்டத்தையோ படைத்தவர்கள் அல்ல, மாறாக மனிதனாக பிறந்து கடவுளாக மறைந்தார்கள் என்பதே உண்மை.
தனது ஓகத்தினால் பல அமானுட சக்திகளை பெற்று , பல செயற்கரிய சாதனைகளை மக்களுக்காக புறிந்தவர்கள்.
தமிழர் மெய்யியல் படைத்தல் கோட்பாட்டை மறுக்கிறது.
தமிழ் கடவுளர்கள் யாவரும் #படைத்தவர்கள் அல்ல, மாறாக இந்த மனித சமுதாயத்தை #பன்படுத்தியவர்கள்.
( கலப்பிறர் காலத்திற்கு பிறகு தமிழரின் சித்த மரபு அழிக்கப்பட்டு , பக்தி மார்கத்தை உருவாக்கினர் என்பது வேறு கதை ).

#பூநூல்
ஆசீவக சித்தர்களால் நடத்தப்படும் குருகுல கல்வி என்பது மாணவர்கள் 6 வயதில் தொடங்கி 24 வயதுவரை தொடரும் 18 ஆண்டுகால கல்விமுறையாகும். இங்கு யாரும் எந்த பேதமும் இன்றி கல்வி பயில முடியும். அதாவது நாட்டின் சாதாரண குடியை சார்ந்தவனும் அரசனுடைய பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்தே கல்வி கற்பிக்கப்படும். இது தொடர்பான பல இலக்கிய மற்றும் வரலாற்று காவியங்கள் ஏற்கனவே பல விவரித்துள்ளன.
அதாவது குருகுல கல்வி கற்பிக்கப்படும் காலத்தில் சாதிகள் உருவாகவில்லை. ஒரு மண்பானை செய்யும் நபரின் மகன் விரும்பினால் போர்கலைகற்றுக்கொள்ளலாம் , ஒரு நெசவாலரின் மகன் விரும்பினால் பொற்கொல்லர் ஆகலாம். அதாவது தான் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்கலாம்.

இவ்வாறு 6 படிநிலைகளை கொண்ட ( ஒவ்வொரு படிநிலையும் 3 ஆண்டுகள் ) 18 ஆண்டுகள் குருகுல கல்வியில் , ஒவ்வொரு படிநிலைக்கும் ஒரு நிறத்தின் உடையை அணிந்து . அந்த மாணவன் எந்த படிநிலையில் உள்ளான் என்பதை அடையாளப்படுத்துகின்றன.

1ஆம் படிநிலை - தொடக்க அறியாமையை உணர்த்தும் #கருப்பு நிற ஆடை
2ஆம் படிநிலை #நீல நிற ஆடை
3ஆம் படிநிலை - #பச்சை நிற ஆடை
4ஆம் படிநிலை - #சிகப்பு நிற ஆடை
5ஆம் படிநிலை - #மஞ்சள் நிற ஆடை
6 ஆம் படிநிலை - கற்றிந்த , நிபுணத்துவம் பெற்ற இறுதி படிநிலையாதலால் #வெண்மை நிற ஆடை

தமிழ் சமூகத்தில் கற்றிந்த ஞானிகள் மற்றும் சித்தர்கள் அணிவது வெள்ளை நிற ஆடையே.. அது அவர்களின் கல்வி அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சியை அடையாளப்படுத்தும் உடையாகும்.
உதாரணமாக அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் வென்மை நிற ஆடையுடன் காணப்படுகிறார்.
திருவள்ளுவரும் குருகுல கல்வியில் மொழி இலக்கிய புலமையில் நிபுணத்துவம் பெற்றவரே , ஆதலால் வெண்மை நிறத்துடன் அடையாளப்படுத்துபடுகிறார்.

இவ்வாறு 18 ஆண்டுகள் குருகுலம் பயின்று நிபுணத்துவம் பெற்றவர்கள், தன் துறை சார்ந்த பங்களிப்பை அவர்கள் சார்ந்தமக்களுக்கு வழங்குகின்றனர் ( பொர்கொள்ளர் , தச்சர், நெசவாளர், வேளாளர், இசை, நடனம், புலமை, மருத்துவம், போர்கலை, அர்ச்சகர், போன்ற பல துறைகளில்)
இவர்கள் பெரும்பாலும் சேவை நோக்கத்துடனே ஒரு சிறு தொகையை மட்டுமே மக்களிடம் பெற்று அந்த பனியை செய்துவந்தனர்.
அதாவது "கொள்வது மிகை கொளாது, கொடுப்பதும் குறை கொடாது " என்ற தத்துவத்தில் அடிப்படையில் தனது பனிகளை செய்தனர்.

இவ்வாறு நிபுணத்துவம் பெற்ற நபர்களிடம் , மக்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.
மக்கள் சேவையே இறைவனுக்கு செய்யும் தொண்டு எனக்கருதும் இவர்கள் தான் செய்யும் தொழிலை மேற்கொள்ளும்போது , கழுத்தில் #பூமாலை அணிந்து தனது பனியை செய்தனர். இது அவர்களது பனியை நேர்மையுடனும் பொறுப்புடனும் செய்யவேண்டும் என்ற என்னத்தை மணதில் நிறுத்த வழி செய்தது.
இவ்வாறு கழுத்தில் அணிந்த பூமாலை தனது பனியை செய்யும் சமயங்களில் கீழே விழுவதையும் இடையூராக இருப்பதையும் தவிர்க்கும் விதமாக அதை ஒரு தோலில் இருந்து குருக்காக அணிந்தனர்.
நாளின் இறுதியில் பனியின் காரணமாக பூக்கள் உதிர்ந்து வெறும் நூல் மட்டுமே இருப்பதாலும் , பிற்காலத்தில் அனைத்து இடங்களிலும் பூக்கள் கிடைப்பதில் ஏற்படும் சிறமங்களாலும் வெறும் வெண்மை நிற நூலை மட்டுமே பூமாலைக்கு பதிலாக அணியத்தொடங்கின.

இவ்வாறு பூநூல் வழமை , கற்றிந்த சான்றோர் மற்றும் நிபுணர்களுக்கு வந்தது. அதோடு குருகுலத்தின் 6ஆம் படிநிலை அடையாளமான வென்மை நிற ஆடை அணியும் வழமையும் ஏற்ப்பட்டது.

#பிராமண_பட்டம்
இங்கு குருகுல கல்விக்கு பிறகு, சிலர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமலும் அல்லது தனது இருதி காலங்களிலும் துறவறம் பூண்டு யோகத்தை மேற்கொண்டனர். அமர்ந்த நிலையில் யோகத்தை மேற்கொள்ளும் சித்தர்களை அவர்கள் அமர்ந்திருக்கும் நிலையை அடிப்படையாக கொண்டு #அமணர்கள் என்றழைக்கப்பட்டனர்.
இவர்கள் யோகத்தால் ஐம்புலன்களையும் அடக்கியதால் தனது ஆடை அவிழ்வதும் தெறியாமல் நிர்வாண நிலையை அடைந்தனர். இந்த நிர்வாண நிலையையே அவர்களின் அமர்ந்திருக்கும் நிலையை கொண்டு.
ஆடையில்லா நிலைக்கு #அம்மணம் என்று பெயர் வந்தது.
எந்த ஒரு நிற ஆடையும் இல்லாமல் இருக்கும் நிலையை நீரின் வண்ணத்தோடு ( Transperancy ) ஒப்பிட்டு. ஆடையில்லா நிலைக்கு நீர்வண்ணம் என பெயர்வைத்து அதுவே பிறகு #நிர்வாணம் என்றானது‌.
இவ்வாறு யோகத்தை மேற்கொண்டு, அதன் மூலம் பிரபஞ்ச சக்திகளை அடைந்த அமணர்கள். மக்களின் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு வழங்கினர்.
இவ்வாறு நிர்வாண நிலையடைந்த அமணர்களை மக்கள்
பெரிய அமணர் என்று பொருள்பட
பெரிய+அமணர் = பேரமணர் , அதுவே மறுவி பிராமணர் என்ற பட்டப்பெயராக மாறியது.
இந்த பிராமணர்களை அக்கால மக்கள் கடவுளுக்கு நிகராக போற்றி வணங்கினர்.
வனிகச்செட்டியாரான சாத்தன் எனும் சுவாமி ஐய்யப்ன், தனது செல்வங்களையெல்லாம் மக்களுக்கு வழங்கி பிறகு துரவரம்பூண்டு ஓகத்தின் மூலம் நிர்வாண நிலையடைந்து #தர்மசாத்தன் ஆனார்.
சுவாமி ஐயப்பன் குருகுலம் நடத்தினார் என்பதை குறிக்கவே , கருகுல கல்வி படிநிலையை குறிக்கும் அந்த 18 படிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு முதல்தடவை சபரிமலை பயனம் மேற்கொள்ளும் பக்தர்கள். அறியாமையை குறிக்கும் முதல் படிநிலை நிறமான , கருப்பு ஆடையை அணிந்து வருவது வழக்கம் ( கன்னி சாமிகள் )
ஆசிவத்தின் சித்த மரபை பின்பற்றி கிளைத்த வட இந்திய சமயமே #சமணம்
அங்கு சித்தர்களாகிய அமணர்கள் என்ற சொல்லே திரிந்து #சமணர்கள் என்றானது.

#பிராமண_பட்டம்_மற்றும்_பூநூல்_திருட்டு
மேற்கண்டவாறு , குருகுல கல்வி முடித்து நிபுணத்துவம் பெற்ற, பூநூல் அணிந்து வெண்மை நிற ஆடை அணிந்திருந்த நபர்களின் மீது மக்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததையும், அதேபோன்று பிராமணர்களை கடவுளுக்கு நிகராக மக்கள் கருதுவதினாலும் (சித்தர்களை) , அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ள நினைத்த பிற்கால கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறி யூத ஆரியர்கள். யூத கலப்பிறர் காலத்தில் குருகுல கல்வி அழித்தொழிக்கபட்ட பின்பு , இவர்கள் பூநூலை அணிந்து கொண்டு தங்களுக்கு தாங்களே பிரப்பால் கடவுளுக்கு நெருக்கமான பிராமணர்கள் என்று பெயரிட்டு கொண்டனர்.

குருகுல கல்வியின் 6 ஆம் படிநிலையே கடந்தவர்கள் மட்டுமே வெள்ளை நிற ஆடை அணிந்து வந்த நிலையில், தாங்கள் பிறப்பாலே சான்றோர்கள் எனவும் , அதனால்தான் கடவுள் வெள்ளை நிறத்திலேயே எங்களை படைத்திருக்கிறார் எனவும் கூறிக்கொண்டு. பிறப்பின் அடிப்படையில் நால்வர்ண கோட்பாட்டை மக்களிடம் புகுத்தி , பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி , தனது சூழ்ச்சியால் கடவுளின் பெயரில் மக்களை நிழலாட்சி செய்யத் தொடங்கினர்.

இவ்வாறு தமிழர்களின் பிராமண பட்டமும், பூநூலும் திருடப்பட்டிருந்தாலும் , குருகுல கல்வி அழிந்தபின் தொழில்கள் பரம்பரைபரம்பரையாக தந்தையின் வழியாக கற்பிக்கப்பட்டு குலதொழிலாக மாறிய பின்பு, தொழிலின் அடிப்படையில் குடிகள் தோன்றின. இன்றளவும் தமிழ் குடிகளில் சிலர் தங்கள் குலத்தொழிலை பின்பற்றிவரும் ( தச்சர்கள் , கொள்ளர்கள், பார்பனர்கள் மற்றும் இன்னபிற தமிழ் சமூகத்தினர் ) பூநூல் அணியும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

#பார்பனர்கள்
பார் என்றால் பார்த்தல் , பண் என்றால் பாடல் அல்லது இசை என்று பொருள். குருகுல கல்வி முறையில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெறுவதை போன்று . இலக்கியம் மற்றும் புலமைத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற சன்றோர்களே பார்பனர்கள்.
பார்+பண்+அர் = பார்பனர்
அக்காலத்தில் தமிழ் ஓலைச்சுவடி இலக்கியங்கள் மற்றும் வரலாறுகள் யாவும் பாடல் வடிவிலேயே (பண்)இருந்தது. அவ்வாறு பாடல் மற்றும் செய்யூல் வடிவில் இருந்தால்தான் அதை எளிதில் மனப்பாடம் செய்து, பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடத்த இயலும்.
இவ்வாறு தமிழ் பண்களை பார்து படிப்பவர்கள்.
மற்றும் பழய ஓலைச்சுவடிகளில் இருந்த நூலை புதிய ஓலைச்சுவடிக்கு மாற்றி பிரதி எழுதுதல் மற்றும் புதிய இலக்கிய, இலக்கண, வரலாற்று நூல்களை இயற்றும் படைபாளிகளாகவும். பல்வேறு நூல்களை கற்றிந்தவர்களாக இருந்தமையால் கோவில் வழிபாடுகளில் ஈடுபடும் அந்தனர்களாகவும். மற்றும் அரசனுக்கு ஆலோசனை வழங்கும் அரசகுருவாகவும், புலவர்களாகவும் இருந்தனர்.
இங்கு மிக மிக உற்றுநோக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், யூத வந்தேறி ஆரியர்கள் வருகைக்கு முன்பு தமிழ் பார்பனர்கள் வருனாஷ்ரம ஏற்றத்தாழ்வை அறிந்திருக்கவோ கடைபிடிக்கவோ இல்லை.
குருகுல கல்வி முறை அழிந்து , எப்போது தொழில்கள் குலதொழிலாக மாறியதோ, மற்ற தொழிலாகளை செய்யும் தமிழ் குடிகளை போல, பார்பனர் குடியும் தோன்றியது. இவர்கள் தலைமுறை தலைமுறையாக இது சார்ந்த பனிகளிலேயே ஈடுபட்டு வந்தனர்.
அதேபோன்று மற்ற ஒருசில தமிழ் குடிகளிடம் காணப்படும் பூநூல் அணியும் வழக்கமும் இவர்களிடத்தில் உண்டு. ஆனால் பிற்காலத்தில் வந்த திராவிட வந்தேறிகள். ஏதோ பூநூல் பார்பனர்களுக்கு மட்டுமே அடையாளமான ஒன்று என்பதைப்போல சித்தரித்தனர்.
யூத பிராமணர்கள் தமிழை நீச பாஷை என்றும் , திராவிடர்கள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் தூற்றும் அதே வேலையில், பார்பனர்கள் மட்டும் ஏன் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம் ஏன் என்று உற்று நோக்குபவர்களுக்கு அதன் உண்மை பின்னனி புறியும். ஏனென்றால் அவர்கள் தமிழ் குடிகள்
இதற்க்கு சிறந்த உதாரணம்
#உவே_சாமிநாதையர் மற்றும் #மகாகவி_சுப்பிரமண்ய_பாரதியார்
அக்கால தமிழ் ஆசிரியர்கள் பலபேர் தமிழ் பார்பனர்களாகவே இருந்தனர் என்பதை அறிக.

குறிப்பு :- இங்கு நாம் தெளிவு பெற வேண்டியது
#பூநூல் மற்றும் #வெள்ளை ஆடை அணிவது :- குருகுலம் பயின்று #நிபுணத்துவம் பெற்றவர் எந்த தமிழ் குடியாக இருந்தாலும் அவர்கள் பின்பற்றிய பொதுவான வழமை.

#பிராமணர் பட்டம் ;- யோகத்தால் முக்தியடைந்து செயற்கரிய பல நன்மைகளை மக்களுக்கு செய்யும் அமணர்களை ( சித்தர்கள் ) குறிக்கும் பட்டப்பெயர்.
இதை தற்போது கையகப்படுத்தி வைத்துள்ளவர்கள் யூத வந்தேறி ஆரியர்கள். ( அதாவது இந்திய யூதர்கள் என்றே சொல்லலாம் ).

எனவே இப்போது பிராமணர் என்றாலே இந்த யூத வந்தேறிகளையே குறிக்கும்.
பார்பனர் என்றாலே அது தமிழ் குடிகளில் ஒரு பிறிவினரை குறிக்கும்.

#பார்பனர்_குடியும்_திராவிட_சதியும்
தமிழரின் பிராமணர் பட்டத்தையும் , பூநூல் அணியும் பழக்கத்தையும் திருடி தனத்தாக்கொண்டது யூத ஆரியர்கள் ( தற்போதய பிராமணர்கள்). பிறப்பின் அடிப்படையில் ஏற்றதாழ்வு கற்பிக்கும் வருனாஷ்ரம தர்மத்தை தனது போலி புலுகு சமஸ்கிருத இதிகாசங்கள் மூலமாக புகுத்தியதும் இவர்களே.
ஆனால் இந்த தெலுங்கு திராவிடர்கள், பிராமணன் என்ற சொல்லாடலை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை, மாறாக #பாம்பை கண்டால் விட்டுவிடு ஆனால் பார்ப்பானை கண்டால் விடாதே" என்று சதா பார்ப்பனர்களுக்கு எதிராகவே பேசிவந்தனர்..
எதையெதையெல்லாம் ஆரியர்கள் தனது என்கிறானோ , அதையெல்லாம் எதிர்திசையில் நின்று, திராவிட தெலுங்கன் பகுத்தறிவு என்ற போர்வையில் "இது ஆரியத்தின் பழக்கம் " என்று சொல்லி நைசாக பலவற்றை ஆரிய பிராமணனுக்கு கடத்துவான்.

இவ்வாறு #தமிழ்_கடவுளர்களை இந்து கடவுளர்கள் எனவும் #தமிழ்_இசையை கர்னாடக இசை என்றும், #தமிழ்_சதுராட்டத்தை பரதநாட்டியம் என்றும், #தமிழர்_பன்பாடுகள் பலவற்றை இந்து பயன்பாடு என்றும் யூத பிராமணர்கள் சொந்தம்கொண்டாடுவதை, ஆம் அங்கீகரிக்கின்றேன் என்று நைசாக தாரைவார்பதே திராவிட திருடர்களின் வேலை...

இங்கு நாம் உற்று கவணிக்கவேன்டியது , தமிழரின் வரலாற்றை தனதாக்கி திருடுவது யூத பிராமணர்கள். ஆனால் எதிர்திசையில் இருப்பதுபோல் காட்டிக்கொள்ளும் தெலுங்கு திராவிடர்கள் , எப்போதும் பழிப்பது தமிழ் குடிகளுள் ஒன்றான பார்பனர்களை.
பெரும்பாலும் #பிராமணர்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதை விட்டுவிட்டு #பார்பனர்கள் என்றே குறிப்பிட இகழ்வதன் காரணம்.
பிராமணர்கள் வந்தேறிகள் திராவிடத்தின் கூட்டாளிகள் என்பதாலும் மற்றும் பார்பனர் என்பது தமிழ் குடிகளில் ஒன்று என்பதாலும் இப்படி ஒரு ஓரவஞ்சனை.

பகுத்தறிவு என்ற போர்வையில் , பன்றிக்கு பூநூல் அணிவது, தாலி அருப்பு போராட்டம், தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை திராவிட பொங்கல் என்று திரிப்பதுபோன்று தமிழர் பன்பாடுகளை இழிபடுத்தும் செயலையே திராவிட தெலுங்கர்கள் காலம்காலமாக கடைபிடித்து வருவதாகும்.

கெடுவாய்ப்பாக , இன்றய தமிழ் பார்பனர்கள் பெரும்பாலும் யூத பிராமணர்களின் இந்துமத கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களில் சிக்குண்டு தாங்கள் யாரென்று தெரியாமல் கிடக்கின்றனர்.

எனவே தமிழ் குடிகள் யாவரும், இந்துத்துவா எனும் யூத பிராமண வந்தேறிகளின் சதியிலும். பகுத்தறிவு எனும் திராவிட தெலுங்கு வந்தேறிகளின் சதியிலும் சிக்காமல்.
தமிழர் மெய்யியல் என்னவென்பதை உணர்ந்து .
சாதி மத ஏற்றத்தாழ்வற்ற தமிழராக ஒன்றினைந்து செயல்படுவோம்.

பன்பாட்டு புரட்சி இல்லாது..
அரசியல் புரட்சி வெல்லாது..‌

நாம் தமிழர்

தமிழ் சிந்தனையாளர் பேரவைக்கு நன்றி 🙏
இதுபோன்ற தமிழர் மெய்யியல் ஆய்வுகளை வெளிகெண்டு தந்தமைக்கு



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard