New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குவி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
குவி
Permalink  
 


 


குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் - திரு 35
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த - சிறு 29
கோடல் குவி முகை அங்கை அவிழ - முல் 95
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை - நற் 86/7
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர் - நற் 94/5
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை - நற் 188/2
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ - நற் 266/2
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப - குறு 17/2
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன - குறு 107/1
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் - பதி 51/5
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு - பதி 70/7
கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடு - பரி 8/118
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் - பரி 12/50
சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை - கலி 107/6
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர - கலி 146/8
கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற - அகம் 26/1
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற - அகம் 95/6
தேன் உடை குவி குலை துஞ்சி யானை - அகம் 132/12
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை - அகம் 134/9
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ - அகம் 135/8
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி - அகம் 144/15
பகு வாய் பாளை குவி முலை சுரந்த - அகம் 157/2
பூத்த இருப்பை குழை பொதி குவி இணர் - அகம் 225/11
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து - அகம் 240/11
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி - அகம் 301/11
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய் - அகம் 315/11
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று - அகம் 317/4
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை - அகம் 367/8
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர் - புறம் 106/1
கவி செம் தாழி குவி புறத்து இருந்த - புறம் 238/1
சுட்டு குவி என செத்தோர் பயிரும் - புறம் 240/8

 மேல்
 
    குவித்த (2)
அகல் அங்காடி அசை நிழல் குவித்த/பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை - நற் 258/7,8
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் - அகம் 116/2

 மேல்
 
    குவித்து (5)
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை - நற் 159/3
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை - குறு 123/2
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு - பதி 71/5
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன - புறம் 146/8
விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து/படு பிண பல் போர்பு அழிய வாங்கி - புறம் 370/14,15

 மேல்
 
    குவிந்த (3)
கொடி இயலார் கை போல் குவிந்த முகை - பரி 20/98
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் - கலி 118/10
குவிந்த குரம்பை அம் குடி சீறூர் - அகம் 329/4

 மேல்
 
    குவிந்தன (1)
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை - பரி 18/47

 மேல்
 
    குவிந்து (1)
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு - நற் 312/3

 மேல்
 
    குவியல் (1)
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - பதி 21/24


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard