*சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட மொழி
* சமஸ்கிருதத்தை உருவாக்கியவர் பனினி
* சமஸ்கிருத மொழிக்கு மிக நெருக்கமான சகோதரி மொழி லிதுவேனியன் மொழியாகும்.
* சமஸ்கிருதம் படித்தால் பிரெஞ்சும்-ஜெர்மானியமும் எளிதாக புரியும்
* சுமேரிய மொழிகளான செமிதிக் குடும்ப மொழிகளும் இரானிய மொழிக்குடும்பமும் சுமார் 5,000 வருடம் பழமையானதே அதேயளவு பழமையானது சமஸ்கிருதம் என்பது அபத்தமாகும். காரணம் சிந்து சமவெளி நாகரீகம் சுமார் 5,000 வருடம் பழமையானது … பழமையானது எனினும் அதற்கென தனி பேச்சு வழக்கும் எழுத்துநடையும் இருந்துள்ளது. அது ஆதி தமிழ் என பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சமஸ்கிருதம் இந்திய மண்ணை அடையும் முன்னரே இங்கே ஒரு வளமான மொழி இருந்துள்ளது தெளிவாகிறது.
*வேத சமஸ்கிருதம் பயன்பாட்டில் இருந்ததே கிமு.600ல் தான்…
*சமஸ்கிருத மொழி கங்கைச்சமவெளியில் பரவும் முன் அங்கே பேச்சுவழக்கு மொழியாக பாலியும் எழுத்து மொழியாக ப்ராக்கிருதமும் இருந்துள்ளது.
* ப்ராக்கிருதம் (பரகிருதம்) என்பது கூட இந்திய இமயமலை பகுதியில் இருந்து அந்நிய மொழிதான்.
*சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படும் ரிக் வேதம் கூட கிமு.900-1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட குரு பரம்பரையினரால் ஆளப்பட்ட தற்போதைய டில்லி,பஞ்சாப்,உபியை உள்ளடக்கிய பகுதிகளில் பேசப்பட்டுள்ளது.
* சமஸ்கிருதம் இந்தியாவில் உருவான மொழியல்ல என்பதற்கான ஆதாரமாக சமஸ்கிருதம் பண்டைய சிரியாவில் கிமு. 1500-1100 ஆண்டுகளுள் ,யூப்ரடீஸ் மற்றும் டெகிரீஸ் ஆறுகளுக்கிடையில் இருந்த பகுதியை தலைநகராக கொண்டு இப்போதைய இராக்,சிரியா,துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மித்தானி எனும் ராஜாங்கத்தை ஆண்டவர்களால் அங்கே சமஸ்கிருதம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய மொழியை ஹுரியன் என அவர்கள் அழைத்துள்ளார்கள், அந்த ராஜாக்களின் பெயர்கள் பெரும்பாலும் இந்திய இந்துக்களின் பெயர்களை ஒத்ததாகவே இருந்துள்ளது. புருசா, துஸ்ரதா, சுவர் தத்தா , இந்ரோதா மற்றும் சுபாந்து போன்ற பெயர்களில் அவர்கள் கொண்டிருந்தனர்.
* சமஸ்கிருத மொழியில் வழங்கப்படும் எண்களின் பெயர்கள் ஏகா,துவா,தேரா ,சத்தா என்றும் குதிரைகளை குறிக்கும் சொல்லாக அஸ்வ என்றும் மித்தானி மக்கள் பேசியுள்ளனர்., அவர்களுடைய கடவுளர் பெயரும் பிராமண கடவுள் பெயர்களையே கொண்டுள்ளன, இந்த்ர, வருண, மித்ர,நடஸ்ய மற்றும் குதிரை வீரனை மர்யன்ன அல்லது மர்ய எனவும் அழைத்துள்ளனர். அதுவே இந்தியாவிலும் கடத்திவரப்பட்டுள்ளது.
*சமஸ்கிருத மொழிக்கு சொந்தமாக எழுத்துவடிவம் (லிபி) கிடையாது. முதலில் ரோமநாகரி எழுத்திலும் பிறகு வடகத்திய மொழிகளின் எழுத்தான தேவநாகரி எழுத்தை கடன் வாங்கியும் கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன.
*சமஸ்-கிருதம் , சமஸ் என்பது சுமேரிய அல்லது செமித் மொழியின் தாக்கம்பெற்று உருவாக்கப்பட்ட கிருதம் – மொழி என்பதே பொறுத்தமான சொல்லாக வழங்கப்படுகிறது.
* சமஸ்கிருதம் தேவபாஷை என அழைக்கப்பட்டதற்கு காரணம் அது ஒரு Oral – literature எனப்படும் நாட்டுப்புறப்பாடல் வழக்கில் இருந்த கடவுள் பற்றிய காவிய பாடல்கள் என்பதால் அதனை படிக்க தகுதியானவர்கள் பிராமணீயர்கள் மட்டுமே என்பதாலும் தான்.
* இந்தியாவில் சமஸ்கிருத மொழியினை மாநில மொழியாக உடைய மாநிலம் உத்தர்கண்ட்.
* கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள இரட்டை கிராமங்களான மாத்தூர் மற்றும் ஹோசஹல்லி கிராமங்களில் சுமார் 5,000 பேர் சமஸ்கிருத மொழி பேசுகின்றனர். இது தற்காலத்தில் ஏற்பட்ட ஒரு பழக்கம் தான், காரணம் சமஸ்கிருதம் அழிந்துவிடக்கூடாது என கமகா எனும் ஒரு கிராமியக்கதை கூறும் கலையை சமஸ்கிருத மொழியில் வளர்த்து வருகின்றனர்.
*இந்தியாவில் 2011ம் ஆண்டு கணக்குப்படி சுமார் 24,000 பேர் சமஸ்கிருத மொழி தங்களது தாய்மொழி என பதிவு செய்துள்ளனர். அதுவே 2001ம் ஆண்டில் இந்த கணக்கு வெறும் 14,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பிராமணர்கள் 2% பேர், ஆனால் இவர்களில் சரிபாதி பேருக்கு சமஸ்கிருதமும் வேதங்களும் தெரியாது.
* 121 கோடி பேர் கொண்ட இந்திய மக்கள்தொகையில் சமஸ்கிருத மொழி பேசுவோர் 1%க்கும் குறைவே.
ரோஸி எஸ் நஸ்ரத் என்பவரின் முகநூல் பதிவு இங்கு பகிரப்பட்டுள்ளது.
சமஸ்கிருத மொழியை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!