புருஷார்த்தம் – விளக்கம்
இதை பற்றி வள்ளல் தன் அருட்பா உரைனடையில் குறிப்பிட்டுள்ளார்
நாம் பெறும் புருஷார்த்தங்கள் நான்கு – அவை
1 ஏம சித்தி
2 சாகாக்கல்வி
3 தத்துவ நிக்கிரகம்
4 கடவுணிலை அறிந்து அம்மயமாதல்
நான் இந்த நான்கு பற்றி விரிவாக பதிவிட்டுவிட்டேன் – ஆனால் இந்த புருஷார்த்தம் என்றால் என்ன வென்று விளக்கம் அளிக்காமல்
எனவே இந்த பதிவு
புருஷார்த்தம் = புருஷன் + அர்த்தம்
புருஷன் = ஜீவன் -ஆன்மா
அர்த்தம் = பொருள் – செல்வம் – பேறுகள் ஆகும்
ஒரு ஆன்மா ஜீவன் தனக்கு கிடைக்க வேண்டிய மிக பெரிய பேறாகும் இந்த செல்வங்கள் – அவன் சாதனம் செய்து தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டியவை