New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாய்மை


Guru

Status: Offline
Posts: 24603
Date:
வாய்மை
Permalink  
 


   வாய்மை (7)
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை/காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி - நற் 55/1,2
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே - நற் 283/8
நகையினும் பொய்யா வாய்மை பகைவர் - பதி 70/12
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த - பரி 2/54
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ - பரி 3/64
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே - கலி 35/25
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ - கலி 135/11

 மேல்
 
    வாய்மைக்கு (1)
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப - நற் 393/9

 மேல்
 
    வாய்மையன் (2)
கல்லா வாய்மையன் இவன் என தத்தம் - பதி 48/7
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் - பரி 5/33

 மேல்
 
    வாய்மையால் (1)
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் - பரி 17/28


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வாய்மையின் (1)
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி - குறி 210

 மேல்
 
    வாய்மையும் (1)
நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் - கலி 130/1

 மேல்
 
    வாய்மொழி (23)
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - மது 774
வரை போல் யானை வாய்மொழி முடியன் - நற் 390/9
காலை அன்ன சீர் சால் வாய்மொழி/உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/4,5
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - பதி 37/2
நகை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் - பதி 55/12
வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே - பரி 1/68
மாயா வாய்மொழி உரைதர வலந்து - பரி 3/11
வாய்மொழி ஓடை மலர்ந்த - பரி 3/12
வாய்மொழி மகனொடு மலர்ந்த - பரி 3/93
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது - பரி 9/13
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் - பரி 13/45
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி/இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை - பரி 15/63,64
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே - கலி 26/25
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி - அகம் 142/11
மாய பரத்தன் வாய்மொழி நம்பி - அகம் 146/9
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி/நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய - அகம் 162/16,17
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை - அகம் 205/8
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது - அகம் 262/5
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/10
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன - புறம் 348/5
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் - புறம் 388/9
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் - புறம் 398/8

 மேல்
 
    வாய்மொழியால் (1)
பொய் அறியா வாய்மொழியால்/புகழ் நிறைந்த நன் மாந்தரொடு - மது 19,20


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வேத்தவையானே (1)
வென்ற தேர் பிறர் வேத்தவையானே - புறம் 382/22

 மேல்
 
    வேத்து (1)
வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் - அகம் 27/15

 மேல்
 
    வேத (4)
வேத முதல்வன் என்ப - நற் 0/6
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து - பரி 5/23
நாஅல் வேத நெறி திரியினும் - புறம் 2/18
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் - புறம் 224/9

 மேல்
 
    வேதத்து (2)
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
நன் பனுவல் நால் வேதத்து/அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை - புறம் 15/17,18

 மேல்
 
    வேதம் (3)
சிறந்த வேதம் விளங்க பாடி - மது 468
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி - பரி 23/18

 மேல்
 
    வேதல் (1)
பொறி வரி தட கை வேதல் அஞ்சி - ஐங் 327/1

 மேல்
 
    வேதாளிகரொடு (1)
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப - மது 671

 மேல்
 
    வேதியர் (1)
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர்/நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் - பரி 11/84,85

 மேல்
 
    வேதின் (1)
முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம் - கலி 106/35

 மேல்
 
    வேதின (1)
வேதின வெரிநின் ஓதி முது போத்து - குறு 140/1

 மேல்
 
    வேது (1)
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது/கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே - கலி 145/25,26


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  மறை (37)
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி - திரு 186
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் - பெரும் 300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின் - பெரும் 301
மறை அலர் ஆகி மன்றத்தஃதே - குறு 97/4
அறம் புரி அரு மறை நவின்ற நாவில் - ஐங் 387/1
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி - பரி 2/63
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை/ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் - பரி 3/14,15
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ - பரி 3/66
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய - பரி 21/4
மறை ஆடுவாரை அறியார் மயங்கி - பரி 24/29
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப - பரி 25/1
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை - கலி 25/23
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை/பிரிந்த_கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் - கலி 25/23,24
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி - கலி 41/41
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் - கலி 42/28
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து - கலி 52/1
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட - கலி 84/10
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் - கலி 86/28
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி - கலி 103/38
பாட மறை நின்று கேட்டனன் நீடிய - கலி 131/42
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை - கலி 132/19
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை - கலி 133/12
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் - அகம் 48/24
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி - அகம் 62/6
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை/அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று - அகம் 98/24,25
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென - அகம் 136/25
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே - அகம் 136/29
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து - அகம் 303/1
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய - புறம் 35/20
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் - புறம் 60/11
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை/நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் - புறம் 196/12,13
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு - புறம் 243/5

 மேல்
 
    மறை-தொறு (1)
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் - ஐங் 208/4

 மேல்
 
    மறைக்கு (1)
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த - அகம் 70/15

 மேல்
 
    மறைக்கும் (7)
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் - சிறு 59
தோள் பழி மறைக்கும் உதவி - நற் 136/8
ஆடு மழை மங்குலின் மறைக்கும்/நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே - நற் 282/8,9
பழங்கண் முது நெறி மறைக்கும்/வழங்கு அரும் கானம் இறந்திசினோரே - நற் 302/9,10
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் - ஐங் 252/2
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே - புறம் 311/7
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும்/குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே - புறம் 379/17,18

 மேல்
 
    மறைக்குவன் (1)
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே - புறம் 290/8

 மேல்
 
    மறைகம் (1)
மா அரை மறைகம் வம்-மதி பானாள் - நற் 307/7

 மேல்
 
    மறைகுவென் (1)
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே - நற் 362/10

 மேல்
 
    மறைகோ (1)
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ/அம்ம தோழி கூறு-மதி நீயே - அகம் 380/12,13

 மேல்
 
    மறைத்த (6)
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் - நற் 93/7
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே - ஐங் 312/4
மன்னர் மறைத்த தாழி - பதி 44/22
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன் - பதி 67/18
மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி 143/6
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு - புறம் 362/19

 மேல்
 
    மறைத்தல் (4)
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது - நற் 72/4
மறைத்தல் காலையோ அன்றே - குறு 321/7
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந - ஐங் 71/4
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன் - பரி 18/10

 மேல்
 
    மறைத்தலின் (2)
தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே - நற் 23/1
பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே - குறு 355/1

 மேல்
 
    மறைத்தாள் (3)
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு - கலி 44/9
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு - கலி 44/12
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு - கலி 44/15

 மேல்
 
    மறைத்தாள்-மன் (3)
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்/காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே - கலி 124/6,7
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்/துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி - கலி 124/10,11
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்/வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி - கலி 124/14,15

 மேல்
 
    மறைத்து (4)
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை - மலை 78
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என - கலி 70/2
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த - அகம் 160/5
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய - அகம் 217/7

 மேல்
 
    மறைதலின் (1)
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்/இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல - கலி 134/4,5


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 


    நான்மறை (7)
நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் - அகம் 181/16
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக - புறம் 26/13
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/9

 மேல்
 
    நான்மறையோர் (1)
நான்மறையோர் புகழ் பரப்பியும் - பட் 202

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 


    முதுநூல் (1)
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்/இகல் கண்டோர் மிகல் சாய்-மார் - புறம் 166/4,5

 

முதுமொழி (4)
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ - பரி 3/42
முன்னை மரபின் முதுமொழி முதல்வ - பரி 3/47
மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும் - பரி 8/9
ஏவல் இன் முதுமொழி கூறும் - பரி 13/41

 முக்கண் (2)
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் - அகம் 181/16
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே - புறம் 6/18

 மேல்
 
    முக்கண்_செல்வன் (1)
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன்/ஆலமுற்றம் கவின் பெற தைஇய - அகம் 181/16,17

 மேல்
 
    முக்கண்ணான் (2)
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும் - கலி 2/4
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும் - கலி 104/12


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,
ஆறு உணர்ந்த ஒரு முது நூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக! (புறம் 166)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 கேள்வி (24)
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி/நா இயல் மருங்கில் நவில பாடி - திரு 186,187
கேள்வி போகிய நீள் விசி தொடையல் - பொரு 18
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி/கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக - சிறு 228,229
தொடை அமை கேள்வி இட_வயின் தழீஇ - பெரும் 16
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
பல் கேள்வி துறைபோகிய - பட் 169
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா - மலை 22
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று - பதி 21/1
உரை சால் வேள்வி முடித்த கேள்வி/அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/4,5
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி/உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/18,19
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது - பதி 74/1
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் - பரி 3/48
கில்லா கேள்வி கேட்டன சில_சில - பரி 12/39
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி/திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/19,20
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை - புறம் 26/12
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் - புறம் 53/12
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து - புறம் 68/3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி/மாங்குடி மருதன் தலைவன் ஆக - புறம் 72/13,14
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் - புறம் 221/6
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு - புறம் 361/4
கண் கேள்வி சுவை நாவின் - புறம் 382/13
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து - புறம் 400/18


  கேள்வியால் (1)
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ - கலி 15/14

 மேல்
 
    கேள்வியும் (1)
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை - பரி 13/56

 மேல்
 
    கேள்வியுள் (2)
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் - பரி 2/25
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் - பரி 2/61


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 
 

கல்வெட்டுக்களில் அந்தணர்களுக்குக் கொடுக்கப்பெற்ற இறையிலி நிலங்கள் அகரம், அக்ரஹாரம், அகரப்பற்று, மங்கலம் எனப்பயின்றுவரும். இவற்றுள் அகரம் என்பது அக்ரஹாரத்தின் சுருக்கம் என்றே இதுநாள் வரையில் எண்ணியிருந்தேன். ஆனால் அது வடசொல்லாய் இருக்கும் என இப்போது தோன்றுகிறது. கரம் என்றால் இறை அதாவது வரி. அ-கரம் அதாவது வரியற்ற-இறையிலி என்னும் பொருளில் இருக்கலாம் என்று இப்போதுதான் இந்த மரமண்டைக்கு உறைக்கிறது..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard