New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: TNTJ இந்த சவாலை ஏற்குமா?


Guru

Status: Offline
Posts: 23614
Date:
TNTJ இந்த சவாலை ஏற்குமா?
Permalink  
 


#மீள்_பதிவு 

TNTJ இந்த சவாலை ஏற்குமா?

சூனியம் வைக்கும்படி முன்பு TNTJ சவால் விட்டிருந்தது..

இப்போது....
ஜெரினா பி.ஜெ. கள்ள தொடர்பு பற்றிய செய்திகளை திசை திருப்ப நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. முதலில் மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பு என்று நாடகம் போட்டார்கள். பிறகு முற்றுகையை எதிர் கொள்கிறோம் என்ற நாடகம் நடத்தி அன்றே அதை T.V. யில் ஒளிபரப்பி உள்ளார்கள்.
ஜெரினா பி.ஜெ. கள்ள உறவு உண்மை இல்லை எனில். மண்ணடி அப்துல்லா, அப்போலா ஹனிஃபா, ஆடிட்டர் அப்துல் ரஹ்மான் ஆகியவர்களிடம் மட்டுமல்ல வழக்கறிஞர் கோபிநாத் அவர்களிடமும் பேட்டி எடுத்து வீடியோ பண்ணி என்றோ T.V.யில் ஒளி பரப்பி இருப்பார்கள். C.Dக்கள் வெளியிட்டிருப்பார்கள்.

ஜமாலி முற்றுகையை விட மிக முக்கியமானது பி.ஜெ. ஜெரினா மேட்டர். TNTJக்கள் மானம் சம்பந்தப்பட்டது. அது என்ன மேட்டர் என்பதை மீண்டும் உங்கள் நினைவுக்கு தருகிறோம்.

சென்னை அமைஞ்சகரை ஆசாத் நகரை சேர்ந்த பெண் ஜெரினா. இவர் அண்ணன் P.J.க்கு ''பழக்க''மாகியுள்ளார் தன் கணவனுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை குறித்து அண்ணன் P.J.யிடம் கூறியுள்ளார். ''அவனே ஒரு குடிகாரப்பய! அவன குலா சொல்லிடு. உன்ன நான் பார்த்துக்கிறேன் என்று P.J தனது வழக்கப்படி. சொல்லியுள்ளார். P.J. சொன்ன ஆலோசனைப்படி ஜெரினா தன் கணவனை குலா சொல்லிவிட்டு அண்ணனின் 'அரவணைப்பில்' கள்ளக்காதலியாக இருந்துள்ளார் .

அண்ணன் P.J சீப் அன்டு பெஸ்ட்டா ஜெரினா உடனான கள்ளக்காதலை மெயின்டன் பண்ணியிருக்கார். ஊரைக் கூட்டி கட்டின பொண்டாட்டி கூடயே சண்டை வருது, கள்ளக்காதலி கூட வராதா? பணவிவகாரத்தில் அண்ணன் P.J யுடன் மனஸ்தாபம் வருகிறது. புருஷனை குலா கொடுக்க சொல்லிட்டு தன்னை சக்கையாக பிழிந்துவிட்டு தன் குடும்பத்துக்கு தேவையான பணம் தராத அண்ணன் P.Jயிடமிருந்து கள்ளக்காதல் நஷ்டஈடு வாங்க ஜரினா முடிவு செய்துள்ளார். 

வழக்கறிஞர் கோபிநாத் என்பவரை அணுகியுள்ளார். பெரிய இடத்து விவகாரம் என்பதால் அவர் ஜரினாவை ஆடிட்டர் அப்துல் ரஹ்மானிடம் அனுப்பியுள்ளார். ஆடிட்டர் இதை நம்பவில்லை,'' அண்ணன் எவ்ளோ பெரிய அறிஞர் ,அவர் மேல் பொய் புகார் கொடுக்கிறியா? '' என ஜரினாவை சத்தம் போட்டுள்ளார் , உடனே ஜரினா ஆடிட்டர் முன்னாடியே போன் பண்ணி உள்ளார். ஜரினாவிடம் அண்ணன் P.J பேசிய காதல் பேச்சுக்களை கேட்டு ஆடிட்டரே ஆடிப் போய்விட்டார்.

உடனே ஆடிட்டர் அப்துல் ரஹ்மான் அப்போலோ அனிபாவிடம் சொல்லி உள்ளார். ஆடிட்டர் அப்துல் ரஹ்மான் அப்போலோ அனிபா, மண்ணடி அப்துல்லா ஆகிய மூவரும் அண்ணன் P.J.யை பார்த்து கேட்டுள்ளனர். கள்ளக்காதல்களும் பாதிக்கப்பட்டவர்களின் மிரட்டல்களும் அண்ணன் P.J க்கு புதுசா என்ன? இவர்தான் பிறவி யோக்கியனாச்சே, இவர் என்ன தப்பு பண்ணினாலும் இவருக்கு ஆதரவு கொடுக்க அடிமை கூட்டம் வேற இருக்கே, அண்ணன் P.J அசைந்து கொடுக்கல'' இந்த மாதிரி பல புகார்கள் எம்மேல சொல்லிருக்காங்க, ஆனா எவனும் நம்ப மாட்டான் ''அப்படின்னு P.J சொல்லிட்டார்.

உடனே இவர்கள் '' அயோக்கிய நாயே ! நீ பேசுனது எல்லாம் டேப் பண்ணி வைத்திருக்குடா, ஒழுங்கா ஜெரினாவுக்கு செட்டில் பண்ணு, அதோட இயக்க தலைமையை வேற யாரிடமாவது கொடுத்துட்டு ஓடிப்போயிரு'' என ஆதாரங்களுடன் சொல்லி உள்ளனர். பிறகுதான் ,அண்ணன் P.J ஒப்புக் கொண்டிருக்கிறார். .ஆடியோ அடங்கிய மொபைல் போன் கைமாற லட்சங்களில் செட்டில் செய்யப்பட்டது.

மூன்று மாதங்களில் பொறுப்பை மற்றவர்களிடம் கொடுத்து விட்டு விலகிவிடுவதாக P.J வாக்குறுதி அளித்துள்ளார். மூன்று மாதங்களாகியும் P.J விலகாததால் அப்போலோ அனிபா மண்ணடி அப்துல்லா ஆகிய இருவரும் அண்ணன் P.Jயை அணுகியுள்ளனர், கூடிய சீக்கிரம் விலகுவதாக கூறியுள்ளார். அடுத்த நாள் மண்ணடி அப்துல்லா அம்பத்தூர் சுரேஷ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுவிட்டார்.
மார்க்க விரோதிகள் என்று கூறி நாகூர் ஆலிம் ஜார்ஜ், சென்னை கே.கே நகர் பள்ளிவாசல் இமாம் கமருஸ்ஸமான், ஜிஹாத் கமிட்டி தலைவர் அல்ஹாஜ் பழனிபாபா, கோட்டூர் ஜிந்தா போன்றவர்களை கொலை செய்ய PJ பத்வா கொடுத்தார். இந்த யோக்கிய அண்ணனின் காம திருவிளையாடல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே போகிறது இந்த அண்ணனுக்கு எதிராக அண்ணனின் வாரிசுகள் என்ன பத்வா கொடுப்பார்கள்.

தர்ஜுமாவில் வைத்து மதுரையில பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தது, ஆர்க்காடு சகீலா டீச்சர், பரங்கிப்பேட்டை லீனா, குபுரா போன்ற தொடர் கள்ளக்காதல் விவகாரங்களை மூடி மறைத்தார்கள். அது போல இதையும் மூடி மறைக்க, சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டுள்ள அண்ணனின் அடிமைகள் மூலம் ஆபாச அர்ச்சனை செய்து இதையும் மறுப்பார்களா?

இந்த மாதிரியான செய்தி 15.4.2015இல் முகநுாலில் வெளியானது. இது வெளியாவதற்கு முன்பே வதந்திகள் குறித்து முக்கிய அறிவிப்பு என்று 11.4.2015 அன்றே வழ வழா கொழ கொழா என விளக்கெண்ணை விளக்கம் வெளியிட்டு விட்டது TNTJ. ஜெரினா PJ. கள்ளக் காதல் செய்தி வெளியிட்ட முகநுாலில் TNTJ கட்சியினர் அவர்கள் பாணியில் அர்ச்சித்தனர். இதற்கும் பதில் அளித்துள்ளது அந்த முகநுால்.

தருதலைகளை நினைத்தா சிரிப்புதான் வருது. மண்ணடி அப்துல்லா, அப்போலா ஹனிஃபா, ஆடிட்டர் அப்துல் ரஹ்மான் இவர்கள் எல்லாம் சமுதாயத்தில் நன்கு அறிமுகமானவர்கள். இவர்களிடம் இது வரை ஆட்டு மந்தைகளில் ஒருவர் கூடவா போன் செய்து கேட்க வில்லை. பீஜேவின் மீது சொல்லப்படும் அவதூறுகளுக்கு பதிலடி. அப்போலோ ஹனிபாவை தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ விரைவில் வெளியிடு.
நாங்களெல்லாம் சத்தியவாதிகள். அல்லாஹ் எங்களை கேவலப்படுத்தியவர்களுக்கும் அவதூறு பரப்பியவர்களுக்கும் சவுக்கடி கொடுத்துவிட்டான். அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே அப்படி இப்படின்னு இன்னேரத்துக்கு சூனா பானா ரேஞ்ச்ல வசனமெல்லாம் விட்டுருப்பானுங்க. குஜால் பண்ணுன மேட்டர் உண்மை என்பதினால் மட்டுமே ஆட்டுமந்தைகள் அமைதியாக உள்ளன என எழுதி இருந்தது.

இதன் பிறகு 16.4.2015 அன்று லுஹாவின் பெயரால் மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பு வருகிறது. இது P.J. யை காப்பாற்ற வழக்கமாக கபடதாரிகள் போடும் கபட நாடக அறிக்தைதான். இது நாடகம் இல்லை எனில், (மீண்டும் இரண்டாவது பாராவை படிக்கவும்)

இதையொட்டி நம்மிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பி.ஜெ. யுடன் மதரஸா பெண் உஸ்தாதுகளையும் மதரஸா மாணவிகளையும் சம்பந்தப்படுத்தி முதன் முதலில் என்னிடம் குற்றச்சாட்டுக் கூறியவர் லுஹாதான். எனவே வழக்கறிஞர் கோபிநாத் , ஆடிட்டர் அப்துல் ரஹ்மான், அப்போலோ அனிபா, மண்ணடி அப்துல்லா என பெயர் பட்டியல் வராவிட்டாலும் இதனை நான் நம்புவேன். என பதில் கொடுத்து இருந்தேன். 

மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்புபடி லுஹாவின் shamsulluha@gmail.com மெயில் ஐ.டி.க்கு அனுப்பினேன். 
விலாசம்:- https://islamiyaallahvumshaitanum.blogspot.com/?m=1
TNTJ தலைவர் பி.ஜெய்னுல், முன்னாள் தலைவர் M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி ஆகியவர்கள் பற்றி லுஹா என்னிடம் கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுக்களை நினைவுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தேன்.

குபுரா உடனான காதல் மேட்டர் வெளியான போது ஏகத்துவத்தில் வந்த மறைமுக ஒப்புதலை எடுத்து போட்டு இருந்தேன். 2015 ஏகத்துவத்தில், பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று அவர்கள் அனுபவத்தை எழுதி உள்ளனர்.

இஸ்லாமிய கல்வியா? இல்லறக் கல்வி கூடமா? என்று நாம் கேட்ட கேள்விக்கான மற்றும் ஜெரினா மேட்டருக்கான மறைமுக ஒப்புதல் என அதை எடுத்து போட்டு இருந்தேன்.

அந்த சோறு சாப்பிட மாட்டோம் இந்த சோறு சாப்பிட மாட்டோம் என்று கூறி ரொம்ப பேணுதல்? உள்ளவர்கள் போல் காட்டி கொள்பவர்களே. (அதே சோற்றை வந்த சோறு என சாப்பிடுபிவீர்கள் என்பதை விட்டு விடுவோம்)

சூனியம் வைக்கும்படி சவால் விட்ட TNTJ கட்சியினரே. சூனியம் பொய் அது பலிக்காது. உங்கள் தலைமை கூற்று உண்மை என்று நம்பியதால் சவால் விட்டீர்கள்.

ஜெரினா விவகாரத்தில் உங்கள் தலைமையிடம் உண்மை இருந்தால் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். M.I. சுலைமான் மதரஸா மாணவியை முத்தமிட்டார் என்பது உட்பட லுஹா என்னிடம் கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுக்களை லுஹாவிடம் கேளுங்கள்.

அவர் இல்லை என மறுத்தால் ஜெரினா விஷயத்திலும் இந்த விஷயத்திலும் யார் பொய்யர்களோ அவர்களை யா அல்லாஹ் நீ நாசமாக்கு. 
அல்லது யா அல்லாஹ் நீ சரியான பாடம் புகட்டு என்று துஆச் செய்யும்படி உங்கள் தலைமை அறிவிக்க வேண்டும்.

நீங்கள் கொள்கைவாதி என்றால் தலைமையிடம் இதை வலியுறுத்துங்கள். அவர்கள் காது கேட்க மேற்கண்டவாறு துஆச் செய்யுங்கள். TNTJயிலிருந்து துாக்கி வீசப்படுவீர்கள். அல்லாஹ்விடம் உயர்ந்த இடத்தைப் பெறுவீர்கள்.

கூலிக்காக மன்னிக்கவும். மற்றவர்கள் வாங்கினால் கொடுத்தால் அதற்குப் பெயர்தான் TNTJ பாஷையில் கூலிக்கு மாரடித்தல். TNTJவினர் வாங்கினால் கொடுத்தால் அதற்கு TNTJ பாஷையில் ஊக்கத் தொகை. உண்மை தெரிந்த நிலையில் அற்ப பதவிக்காக TNTJவின் ஊக்கத் தொகைக்காக சிங்கி அடித்தால் அதற்கு உரிய தண்டனையை... 
யா அல்லாஹ் நீ வழங்குவாயாக என இதைப் பார்ப்பவர்கள் துஆச் செய்ய வேண்டுகிறோம்.

முன்பு ஒருவர் கேட்டதற்கு லுஹா நான் நட்பு ரீதியாக கூறினேன் என்றாராம். பார்க்க தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? நட்பு ரீதியாக கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா இதுதான் கேள்வி.
 
 
 
 
 
 
 
 
 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard