-திருமங்கையாழ்வார் பணிவாழ்க்கையின் இறுதிக்காலமாகிய பதினேழு ஆண்டுகள் திருப்பதியில் வாழ வழி வகுத்து அவன் திருவடி வாரத்தில் நிறுவப் பெற்றுள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவவும் அதில் துறைத்தலைவனாக வும் பேராசிரியனாகவும் பணியாற்றும் வாய்ப்புகளை நல்கினான் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலாகிய திருவேங்கடமுடையான். ஒய்வுபெற்ற பின் (அக்டோபர்-1977) சென்னையில் அவன் இருப்பிட மாகிய வேங்கடம் என்ற இல்லத்தில் வாழவைத்துள் ளான். இடைஇடையே பல்வேறு அதிர்ச்சி வைத்தியம் கந்தருளினாலும்,
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே? திருமந்திரம்-91
என்ற திருமூலர் திருவாக்கை நினைவு கூரச்செய்து தமிழ்ப்பணியும் சமயப்பணியும் வளர்க்கத் துணைபுரிந்து .வருகின்றான்; ஒல்லும் வகையெல்லாம் என்தகுதிக்கேற்ப உதவியும் வருகின்றான். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தைத் துரண்டி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் மூன்று நிகழ்த்துமாறு ஆணையையும் பிறப்பிக்கச் செய்தான். கரும்பு தின்னக் கூலிகொடுக்கும் பல்கலைக் கழகம் டாக்டர். (திருமதி) கிருட்டினா சஞ்சீவிதிருமதி கண்ணம்மாள் நடேசன் அறக்கட்டளைச்சொற்பொழிவுகளை (1986-87க்குரியவை) நிகழ்த்துமாறு 14.5.1987ல் அழைப்புவிடுத்தது. அறக் கட்டளை நிறுவிய டாக்டர் ந. சஞ்சீவியைக் கலந்து யோசித்த போது தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதிமுறைமை' என்ற தலைப்பில் மூன்று நாள் மூன்று சொற் பொழிவுகளை நிகழ்த்த முடிவு ஆயிற்று. அங்கினமே மார்ச்சு 28, 29, 30 (1988) நாட்களில் முறையே அறம், நீதி, முறைமை பற்றி மூன்று சொற்பொழிவுகளை நிகழ்த்தி னேன். இச்சொற்பொழிவுகளை என்பொறுப்பில் வெளி யிட்டுக் கொள்ள இசைவும் வழங்கியது பல்கலைக் கழகம். இசைவுவழங்கியமைக்கு என் நன்றி. ஐந்தினைப் பதிப்பக உரிமையாளர் திரு குழ.கதிரேசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் என் அருமைத்தம்பி திரு. வெள்ளையப்பன் (உரிமையாளர், தேன்.மழைப் ப தி ப் ப க ம் ஆ ல ந் து ர், .ெ ச ன் ைன - 16) இப் .ெ பா ழி வு க ைள மனமுவந்து ஏற்று வெளியிடுகின் றார். இவர்கள் இருவருக்கும் என் உளங் கனிந்த நன்றி என்றும் உரியது. இப்பொழிவுகளைக் கவினுற அச்சிட்டுக் கற்போர் கைகளில் தவழச்செய்த ஜெய்பூரீஅச்சகத்தாருக்கு, குறிப்பாக அதன் அதிபர் திரு. கே. பி. பிரசாத்துக்கு, என் நன்றியைப் புலப்படுத்துகின்றேன்.
வருகின்றான்; ஒல்லும் வகையெல்லாம் என்தகுதிக்கேற்ப உதவியும் வருகின்றான். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தைத் துரண்டி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் மூன்று நிகழ்த்துமாறு ஆணையையும் பிறப்பிக்கச் செய்தான். கரும்பு தின்னக் கூலிகொடுக்கும் பல்கலைக் கழகம் டாக்டர். (திருமதி) கிருட்டினா சஞ்சீவிதிருமதி கண்ணம்மாள் நடேசன் அறக்கட்டளைச்சொற்பொழிவுகளை (1986-87க்குரியவை) நிகழ்த்துமாறு 14.5.1987ல் அழைப்புவிடுத்தது. அறக் கட்டளை நிறுவிய டாக்டர் ந. சஞ்சீவியைக் கலந்து யோசித்த போது தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதிமுறைமை' என்ற தலைப்பில் மூன்று நாள் மூன்று சொற் பொழிவுகளை நிகழ்த்த முடிவு ஆயிற்று. அங்கினமே மார்ச்சு 28, 29, 30 (1988) நாட்களில் முறையே அறம், நீதி, முறைமை பற்றி மூன்று சொற்பொழிவுகளை நிகழ்த்தி னேன். இச்சொற்பொழிவுகளை என்பொறுப்பில் வெளி யிட்டுக் கொள்ள இசைவும் வழங்கியது பல்கலைக் கழகம். இசைவுவழங்கியமைக்கு என் நன்றி. ஐந்தினைப் பதிப்பக உரிமையாளர் திரு குழ.கதிரேசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் என் அருமைத்தம்பி திரு. வெள்ளையப்பன் (உரிமையாளர், தேன்.மழைப் ப தி ப் ப க ம் ஆ ல ந் து ர், .ெ ச ன் ைன - 16) இப் .ெ பா ழி வு க ைள மனமுவந்து ஏற்று வெளியிடுகின் றார். இவர்கள் இருவருக்கும் என் உளங் கனிந்த நன்றி என்றும் உரியது. இப்பொழிவுகளைக் கவினுற அச்சிட்டுக் கற்போர் கைகளில் தவழச்செய்த ஜெய்பூரீஅச்சகத்தாருக்கு, குறிப்பாக அதன் அதிபர் திரு. கே. பி. பிரசாத்துக்கு, என் நன்றியைப் புலப்படுத்துகின்றேன். வருகின்றான்; ஒல்லும் வகையெல்லாம் என்தகுதிக்கேற்ப உதவியும் வருகின்றான். இந்த நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தைத் துரண்டி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் மூன்று நிகழ்த்துமாறு ஆணையையும் பிறப்பிக்கச் செய்தான். கரும்பு தின்னக் கூலிகொடுக்கும் பல்கலைக் கழகம் டாக்டர். (திருமதி) கிருட்டினா சஞ்சீவிதிருமதி கண்ணம்மாள் நடேசன் அறக்கட்டளைச்சொற்பொழிவுகளை (1986-87க்குரியவை) நிகழ்த்துமாறு 14.5.1987ல் அழைப்புவிடுத்தது. அறக் கட்டளை நிறுவிய டாக்டர் ந. சஞ்சீவியைக் கலந்து யோசித்த போது தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதிமுறைமை' என்ற தலைப்பில் மூன்று நாள் மூன்று சொற் பொழிவுகளை நிகழ்த்த முடிவு ஆயிற்று. அங்கினமே மார்ச்சு 28, 29, 30 (1988) நாட்களில் முறையே அறம், நீதி, முறைமை பற்றி மூன்று சொற்பொழிவுகளை நிகழ்த்தி னேன். இச்சொற்பொழிவுகளை என்பொறுப்பில் வெளி யிட்டுக் கொள்ள இசைவும் வழங்கியது பல்கலைக் கழகம். இசைவுவழங்கியமைக்கு என் நன்றி. ஐந்தினைப் பதிப்பக உரிமையாளர் திரு குழ.கதிரேசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் என் அருமைத்தம்பி திரு. வெள்ளையப்பன் (உரிமையாளர், தேன்.மழைப் ப தி ப் ப க ம் ஆ ல ந் து ர், .ெ ச ன் ைன - 16) இப் .ெ பா ழி வு க ைள மனமுவந்து ஏற்று வெளியிடுகின் றார். இவர்கள் இருவருக்கும் என் உளங் கனிந்த நன்றி என்றும் உரியது. இப்பொழிவுகளைக் கவினுற அச்சிட்டுக் கற்போர் கைகளில் தவழச்செய்த ஜெய்பூரீஅச்சகத்தாருக்கு, குறிப்பாக அதன் அதிபர் திரு. கே. பி. பிரசாத்துக்கு, என் நன்றியைப் புலப்படுத்துகின்றேன்.
இந்தப் பொழிவுகளை நிகழ்த்துவதற்கும், அவை எழுத்து வடிவம் பெறுவதற்கும் அச்சேறி வெளியிடப் பெறுவதற்கும் மூலகாரணமாக இருப்பவன் எம்பெருமான் ஏழுமலையப்பன். என்கண்பாசம் வைத்து’ நிரந்தரமாக் என் இதயகமலத்தில் எழுந்தருளியிருக்கும் அந்த வேங் கடத்து எழில்கொள் சோதிக்கு' என் மனம் மொழி மெய் களால் வணங்கி வாழ்த்துகின்றேன். உளன்கண்டாய் நல்நெஞ்சே! உத்தமன்; என்றும் உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உள்ன்கண்டாப்: வெள்ளத்தின் உள்ளானும், வேங்கடத்து மேயானும் உள்ளத்தின் உள்ளான் என்று ஒர். -பொய்கையாழ்வார் வேங்கடம்"