பாணினி இயற்றிய வடமொழி இலக்கணத்தில் ஐந்தாம் அத்யாயத்தில் மூன்றாவது பாதத்தில் தொண்ணூற்றொன்பதாம் ஸூத்ரம் ஜீவிகார்த்தே சாபண்யே (जीविकार्थे चापण्ये) இதற்கு உரை எழுதிய பதஞ்ஜலி தெய்வத்தின் வடிவங்களைப் பிழைப்பதற்காகப் பயன்படுத்தினால் அந்தந்த வடிவங்களின் பெயர்களில் கன் என்னும் விகுதி போய் அந்தந்த தெய்வங்களின் பெயர்களைப் பெறுமென்று இதன் பொருளைத் தருகிறார். இப்படி பெயர் பெற்ற வடிவங்கள் வாஸுதேவன், சிவன், ஆதித்யன், ஸ்கந்தன் என்று கூறுகிறார். இவை விற்பனைக்கானால் அவற்றிற்கு வேறு வடிவமுருவாகும் என்பதும் இலக்கணவிதி. இதிலிருந்து அறியப்பெறும் பொருட்கள்
1. திருமால், எந்தை, கதிரவன், குமரன் ஆகியோரின் வடிவங்கள் பாணினியின் காலத்தில் குறைந்தளவிற்கு பதஞ்ஜலியின் காலத்திலாவது புழக்கத்திலிருந்திருக்க வேண்டும். அவற்றை விற்பதும் வழக்கிலிருந்திருக்க வேண்டும்.
2. இத்தகைய தெய்வ வடிவங்களை வீட்டுக்கு வீடு கொண்டு சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடத்தியோர் இருந்திருப்பர்.
சோழர் மகள் அகுதையும்;அனுமக்கொடியுடை பரூர் பல்லவ வேந்தரும்!!! ******
"செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, அண்ணல் யானை அடு போர்ச் சோழர், வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,"-அகம் 96 *
பெற்சிலம்பிற்குள் அடங்கியதுபோல் வடிவுள்ள அனுமக் கொடியுடைய பருஊர்(திருமாலினபறக்கும் உந்து-பறஉந்து -பருந்துஊர்- பருந்தூர்-பரூர்)ஆளும் வேளீரான அழகிய கழுகு(அண்டப்புள்)வினுடைய மாமன் மகள்(மாமை)ஆன; அகுதையின் தந்தையான உயரமான யானைகளைஉடைய சோழனும்; நெல்வளமுடைய பருஊர் போர்களத்தில் ;அப் பருஊர் வேந்தனான பல்லவனுடன்; சோழவேந்தன் ஆகிய இருதரப்பு வேந்தகளும் வீரரமரணம் அடைந்துவிட்டனர். அதைக் கண்டு சோழனின் மாமனும் பருவூர்வேந்தனின் தந்தை இருதரப்பினரும் போரில் மாண்டனர்.