குரான் 56:18. இன்பமான மது பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு (சிறுவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.)
குரான் 52:24. அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள்.
குரான் 76:19. மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழியம் புரிவதற்)காக சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெளித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்
குரான் 56:17. அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள்
குரான் 83:25. முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
Wine Shopபில் Side Dishஆகா கொடுக்கபடுபவை:-----
52:22. மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'நீங்கள் மறுமைநாளில் நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் (பிறந்த மேனியுடன்) செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி 6527
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) மீது இருந்தபடி 'நிச்சயமாக நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்' என்று உரையில் குறிப்பிட்டதை கேட்டேன். ஸஹீஹ் புகாரி 6525. Volume :7 Book :83
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நீங்கள் நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக (பிறந்த மேனியுடன்) அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள். 'இது நபி(ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கேட்ட (பிரபலமான) ஹதீஸ்களில் ஒன்றென நாங்கள் கருதுகிறோம்' என்று சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி 6524. Volume :7 Book :83
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து 'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் தாம் என்ன? (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன! (என் துணைவியரில்) இந்த அறைகளில் (உறங்கிக் கொண்டு) உள்ளோரை எழுப்பி உணர்வூட்டுகிறவர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்துணையோ பெண்கள், மறுமை நாளில் (துணியே கிடைக்காமல்) நிர்வாணமாய் இருப்பார்கள்' என்று கூறினார்கள்.62 ஸஹீஹ் 5844.புகாரிVolume :6 Book :77
குரான் 37:44. ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
குரான் 52:20. எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.
குரான் 52:17. அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக மிக சுகம் தரும் சுவனபதிகளில் இ(ன்பம் அனுபவித்துக் கொண்டி) ருப்பார்கள்.
குரான் 55:58. அந்தப் பெண்கள் மிக்க அழகானவர்கள், மாணிக்கத்தையும் முத்தையும் போன்று!
குரான் 56:37. அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்.
குரான்55:72. கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட அழகிய பெண்களும் (ஹூரிகள்) இருப்பர்.
மேற்கொண்ட குரான் வசனத்திற்கு ஒத்து போகும் ஹதிஸ் :
அறிவிப்பாளர் அலி: அல்லாஹ்வின் தூதர் கூறியதாவது: "உண்மையில் சுவர்க்த்தில் ஒரு சந்தை உள்ளது அங்கு கொள்முதல் மற்றும் விற்பனைகள் கிடையாது மாறாக அங்கு (கூடாரதில்)ஆண்கள் மற்றும் பெண்களின் படங்கள் வைக்கப்பட்டு இருக்கும். எனவே ஒரு ஆணோ பெண்ணோ ஒரு படத்தில் காண்பவரை ஆசைபட்டால், அவர்கள் அதினூல்(கூடாரதில்) நுழையலாம். திர்மிதீ: 2550 ' குரான்55:76. அந்தச் சுவனவாசிகள், பச்சைக் கம்பளங்களிலும், விலைமதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள்.
------ ஒரு வீட்டுக்குள்ள சரக்கு அதுக்கு சைடிஷ்சா பழங்கள், மற்றும் இறைச்சி. சரக்கு அடிச்சு மப்பு ஏரியுடன் ஜல்சபன்ன கட்டழகிகள். இதற்கு பெயர் சொர்க்கம்.------ அங்க போக நாக்கை தொங்க போட்டுகிட்டு அலைகிற..