கையில் ஓலைச்சுவடி இருக்கிறது, யானை வாகனம் உள்ளது எனவே இவர் தர்ம சாஸ்தா, உடன் இருக்கும் இரு தேவியர் பூர்ண / புஷ்கலா... என்றும் கதை சொல்லப்படுகிறது... சுற்று கோவில்களில் வீரன்,... சங்கிலி என பரிவார தேவதைகள்...
ஒலை சுவடி, ஞான அய்யனார் என்ற புரட்டை நம்பி கோவில் வாசலில் கண ஜோராக note /pen வியாபாரம்...
ஆனால், உண்மை என்னவென்றால்...
இந்த கோவில், சுந்தர மூர்த்தி நாயன்மார் உடன் திருக்கைலாயம் சென்ற சேரமான் பெருமாள் நாயனாரின் மெய்க்காப்பாளன் மாசாத்துவான் சேரமான் பெருமாள் அவர்களின் திருக்கயிலை ஞான உலா நூலை மக்கள் மத்தியில் அரங்கேற்றம் செய்த இடம்...
முட்டா தமிழன், மதமாற்றத் துக்கு துணை போகும் அரசு, இந்த வரலாற்றை திரித்து அரங்கேற்ற அய்யனார் என்று கதை கட்டிவிட்டனர்...
#மாசாத்துவன்... கையில் இருப்பது, சேரமான் பெருமாள் இயற்றிய திருக்கயிலை ஞான உலா என்னும் நூல்...
சேரமான் பெருமாள் பத்திரமாக திருக்கயிலை சென்று சேர்ந்து அதை மக்களுக்கு உறுதி செய்ய மீண்டும் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் மாசாத்துவர்.
சேரமான் பெருமாள் நாயனார், இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்டார் என்று கேரளாவில் கொடுங்கொல்லூர் பகுதியில் ஒரு தர்காவும் இருக்கிறது...
திருப்பட்டூர் மாசாத்துவனார் கோவில் பற்றிய உண்மை வரலாறு மக்கள் மத்தியில் பிரசித்தம் அடைந்துவிட்டால், சேரமான் பெருமாள் - இஸ்லாமியராக மதம் மாறி உயிர் நீத்தார் உலக மகா பொய் - கொடுங் கொல்லூர் தர்கா என்ற மெகா பொய்கள் வெளிப்பட்டுவிடும்...
அதனால், திருப்பட்டூர் மாஸாத்துவர் கோவில் வரலாறு திட்டமிட்டே திரிக்கப்பட்டு உள்ளது...
ஆனால், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!
மாசாத்துவன் கோவில் உள்ளே, சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகியவர்களின் தனி சன்னதி ஒன்று இருக்கிறது...
இருந்தாலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இது குறித்து தகவல் அறிய ஆர்வம் இல்லாமல், அரசு கோவில் கொள்ளை அடிப்பு மற்றும் சுரண்டல் துறையின் பொய் flex தகவல்களை நம்பி மோசம் போவதே முட்டா திராவிடம்...
திருப்பட்டூர் மாஸாத்துவன் கோவில் to கொச்சி கொடுங் கொல்லூர் (தர்கா) இடைப்பட்ட தூரம் 376 கிலோ மீட்டர்.
சேரமான் பெருமாள் இஸ்லாத்துக்கு மதம் மாறி உயிர் விட்டார் என்ற கட்டுக் கதை யை உலாவ விட வேண்டும் என்பதற்காக 376 கிமீ தொலைவில் வேறு மொழி பேசக்கூடிய ஊர் கோவில் வரலாற்றை திரித்து எழுதி இருக்கானே...
அங்கே நிற்கிறான் துளுக்கன், அவனுக்கு துணை போன கிறுக்கன் கோவில் கொள்ளை சுரண்டல் அரசுத் துறை...
மானம் கெட்ட திராவிட அரசு!!
தயவுசெய்து, இந்தப் பதிவை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், என எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.
திருப்பட்டூர் மாஸாத்துவன் கோவில் to கொச்சி கொடுங் கொல்லூர் (தர்கா) இடைப்பட்ட தூரம் 376 கிலோ மீட்டர்.
சேரமான் பெருமாள் இஸ்லாத்துக்கு மதம் மாறி உயிர் விட்டார் என்ற கட்டுக் கதை யை உலாவ விட வேண்டும் என்பதற்காக 376 கிமீ தொலைவில் வேறு மொழி பேசக்கூடிய ஊர் கோவில் வரலாற்றை திரித்து எழுதி இருக்கானே...
அங்கே நிற்கிறான் துளுக்கன், அவனுக்கு துணை போன கிறுக்கன் கோவில் கொள்ளை சுரண்டல் அரசுத் துறை...