தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி விளம்பரம், திராவிடர் கழக தினசர்யில் தினமும் கால்பக்க விளம்பரம் & வலைதளங்கள் என மிகப் பெரும் ஆரவார போராஅட்டம்/ விழா என பரப்பல் - 2015
தாலி அகற்றும் போராட்டம் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
அருவருப்பான காட்டுமிராண்டித்தனமான இந்த நிகழ்வை அறிவு சார் உலகம் முகம் சுழிக்க காவல்துறை அனுமதி மறுத்தது.வீரமணி இது போரட்டமல்ல, எங்கள் தொண்டர்கள் தானாய் எங்கள் அலுவலகத்துள் தானாக அவிழ்க்கும் நிகழ்வு என அறிக்கைவிட்டு, உயர்நீதிமன்றத்தில் திட்டமிட்டு நீதிபதி அரிபரந்தாமன் முன்பு வழக்கு வர, கழக தொண்டராய் அவர் முறையற்ற்ச் அனுமதி அளித்திட்டார்.
தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு இத்தனை விளம்பரம், ஆரவாரம் திராவிடர் கழக நிகழ்வு திட்டமிட்ட தமிழர் பண்பாட்டை இழிவு செய்ய என மீண்டும் தடை செய்தது. அறிவிக்கப்பட்ட ந்நேரம்ம் முன்பே வழக்கு விசாரணையின் போதே தீர்ப்பு ஆணை வருமுன்பே நிகழ்வு நடாத்தியதாய் வீரமணி கும்பல் புகைப்படம் - அறிக்கை விட்டது.
சங்க இலக்கியம் போரில் செல்லுமுன் காப்பாற்ற வேண்டியவர் பட்டியலில் ஆநிரை உள்ளது. பட்டியல் சமூக எழுத்தாளர் பலர் இன்றுவரை ஏன் ராமசாமி நாயக்கர் பிறந்த/இறந்த நாள் விழாவில் இதுபோல் நிகழ்வை நடத்தியதே இல்லை என கண்டனம் தெரிவித்தனர். அம்பேத்கார் மாட்டுக் கறி உண்பதை கண்டித்தவர் எனவும் காட்டினர்.
பெரும் ஆரவாரமான போராட்டம், தமிழர் விழிப்புணர்வோடு எட்திர்க்க - வீரமணி பல்டி- தரையில் படுத்தே விட்டார்- எங்களுக்குள் சாதாரண நிகழ்வு. நிகழ்ச்சி நடத்தியது நீதிமன்ற அவமதிப்பாகும், ஆனால் தப்பிக்க விடப்பட்டது.
வீரமணியின் இச்செயல் ராமசாமி நாயக்கர் நீதிமன்றமே வராமல் உச்ச நீதிமன்றம் அவரைப் பற்றி கூறியதை நினைவு படுத்தியது.
-- Edited by Admin on Sunday 16th of June 2019 02:07:01 PM
வீரபத்ரன் செட்டியாரின் வழக்கும் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கரும்
ராமசாமி நாயக்கர் மே 27, 1953 அன்று மாலை 5.30 அளவில் திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஒரு பிள்ளையார் விக்கிரத்தை உடைத்து, அவதூறாக பேசியும் உள்ளார் என்று புகாரில் சொல்லப்பட்டது.
மதுரையில் திருவருள் நெறி மன்றத்தாரால் மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்தி-ரேட்டிடம் போராட்டத்தை எதிர்த்து வழக்கும் தொடுக்-கப்பட்டது. திருச்சி வீரபத்திர செட்டியார் என்பவரால் வழக்கும் தொடுக்கப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வாறு பேசியது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295 மற்றும் 295ஆ கீழ், மத உணர்வுகளைப் புண்படும் வகையில் உள்ளது என சொல்ல, மாஜிஸ்ட்ரேட் சர்கிள் இன்ஸ்பெக்டரை குற்றவியல் நடத்தை விதி பிரிவு 202ன் கீழ் விசாரிக்க ஆணையிட்டார். ஜூன் 26, 1953 அன்று, அறிக்கைக் கொடுக்க மாஜிஸ்டிரேட், “மண்ணால் செய்யப்பட்ட கணேசனுடைய விக்கிரம் புனிதமானதாகாது. அது கணேசனுடையது போன்று இருப்பதனால் அது புனிதமான வஸ்து ஆகாது. மக்களால் விடப்படுகின்ற விக்கிரங்கள் வழிபாட்டிற்கு ஆகாது. ஏனெனில் அத்தகைய விக்கிரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனிதன் அத்தகைய விடப்பட்ட விக்கிரத்துடன் மோதினால் குற்றாமாக்சது. ஆகையால் இது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது” என தள்ளுபடி செய்தனர்.
ராமசாமி நாயக்கர் அருவருப்பான காட்டுமிராண்டித்தனமான செயலை நீதிமன்றம் கண்டிக்காமல் விடுவதிலை எனத் தமிழ் உணர்வோடு
செட்டியாரை அலையவிட்ட நயக்கருக்கு சாதகமான கீழ் கோர்ட்டார்: “குற்றஞ்ச்சாட்டப் பட்டவர் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்துடன் மத உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தால், சந்தேகமில்லாமல், அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான். ஆனால், அத்தகைய புகார் கொடுக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் அனுமதி தேவைப் படுகிறது. அத்தகைய தகுந்த அனுமதி இல்லாததனால், இதற்கு மேல் இவ்வழக்கில் குற்றவியல் நடத்தை விதி பிரிவு 203ன் கீழ் தொடர ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கிறேன்”
இதனால் வீரபத்ரன் செட்டியார், தனது புகாரை செஸன்ஸ் கோர்டிற்கு ஜூலை 9, 1953 அன்று எடுத்துச் செல்கிறார். ஆனால், ஜனவரி 12, 1954 அன்று நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்கிறார், “மாஜிஸ்ட்ரேட் சொல்லியபடியே, அத்தகைய நடத்தைகள் குற்றாமாகாது என்று ஒப்புக்க் கொள்கிறேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்து, உருவ வழிபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, மண்ணல் செய்யப் பட்ட கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார். அந்த உருவம் குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சொந்தப் பொருளாகும், ஆகையால் அது மற்றவர்களால் புனிதமாகக் கருதப்படும் பொருளாகாது. அதே மாதிரி, நானும், ஒரு நம்பிக்கையில்லாதவன், இம்மாதிரி நம்பிக்கையுள்ளவனை புண்படுத்த முடியும்ன் என்று நினைக்கவில்லை. ஆகையால் அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான் என பெய்பிக்க வேண்டிய கூறுகளுக்கு ஏற்றபடி இல்லை”.
இதனால், செட்டியார் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இங்கேயும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மீது குற்றத்தை மெய்ப்பிக்க போதியா ஆதாரங்கள் காட்டப்படவில்லை, என்று சில வழக்கு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்.
(1) (1887) I.L.R. 10 All. 150.
(2) (1890) I.L.R. 117 Cal. 852.
உயர்நீதி மன்ற நீதிபதியும் அலைய விட்டார்; செட்டியார் இதற்கு எதிராக அப்பீல் / முறையீடு செய்ய தேவையான சான்றிதழ் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு Art. 134(1)(c) கீழ், மேல்முறையீடு செல்வதற்கான வழக்கு இல்லை என்று மறுத்து விட்டார். ஆகையால், அவர் மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று, தேவையான அனுமதி பெற்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது [It is regrettable that the respondents have remained ex parts in this Court.].
தீர்ப்பில் பதிவாகியுள்ள உச்சநீதி மன்றத்தின் கருத்து: இந்த வழக்கில், புண்படுத்தக்கூடிய செயல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்னவென்றால், கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார்கள் என்பதாகும். அத்தாட்சி என்பதைவிட, இந்துக்களுக்கு கணேசனுடைய உருவம் அல்லது அம்மாதிரி, வழிபடுவதற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் புனிதமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கீழ்கோர்ட்டின் நீதிபதிகள் நிச்சயமாக சரத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மிகவும் குறுகிய அர்த்ததைக் கொண்டு அதற்கேற்றபடியான விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது கோவிலில் உள்ள விக்கிரங்கள் அல்லது ஊர்வலத்தில், விழாக்களில் எடுத்துச் செல்லப்படகுடியவைதான், இந்த விளக்கத்தில் வரும் என்பது போல பொருள் கொண்டுள்ளர்கள். அத்தகைய குறுகிய விளக்கம் அளிக்க அச்சரத்தில், அத்தகைய வரையரைகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால், மெத்தப்படித்த நீதிபதி அத்தகைய தவறான வேலையில் பொருட்கொண்டுள்ளார்.
பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவற்றை எரித்தால் என்னாகும்? புனிதமான புத்தகம், பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவையெல்லாம் இந்த வார்த்தைகளில் வரும். ஆக கீழ் கோர்ட்டாரின் திரிபுவாத விளக்கத்தின்படி பார்த்தால் அல்லது அவர்கள் சொன்னது சரியென்றால், அத்தகைய புனித நூல்களை அவமதிப்பு செய்தால், சேதப்படுத்தினால் அல்லது எரித்தால் இந்த சட்டப் பிரிவிலிலேயே வராது என்றாகும். ஆனால், எங்களுடைய கருத்தின்படி, அத்தகைய குறுகிய விளக்கம் மற்றும் அந்த வார்த்தைகளுக்கு அத்தகைய விளக்கத்தை வலியப் பெறுவது ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா சட்டமுறைகளும் விரோதமானது ஆகும்.
புனிதமான எந்த வஸ்துவும் அவமதிக்கப்படக்கூடாது, சேதப்படக்கூடாது: எந்த வஸ்து, எவ்வளவு அற்பமேயாகிலும் அல்லது விலையில் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மற்றவர் அது புனிதமானது என்று மதித்தால், இந்த சட்டப்பிரிவில் வரும். அவமதிப்பவர்களை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆகையால் அந்த புனிதமானதாக மதிக்கப்படும் வஸ்து, வழிபாட்டிற்குட்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை தேவையில்லை. ஆகையால் கீழ் கோர்ட்டார்கள் பலத்ரப்பட்ட மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்காமல், விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கொடுத்த புகாரை அணுகியுள்ளர்கள். இந்த பிரிவானது பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆகவே, கோர்ட்டாரே அத்தகைய நம்பிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ, இத்தகைய விஷயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகளை நம்பிக்கைகளை நிச்சயமாக மதிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பெரியார் செய்தது மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது: அகையால், நிச்சயமசக கீழ் கோர்ட்டார்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295ல் உள்ள முக்கியமான வார்த்தைகளை தவறாகத்தான் விளக்கஙம் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டபடியினால், கீழ் கோர்ர்ட்டாருடன் மாறுபட்டாலும், வழக்கின் புகாரை விசாரிக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நடத்தை உண்மையானால், மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது, இருப்பினும், இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால், விசாரிக்க ஆணையிடவில்லை. இருப்பினும் மறுபடியும் அத்தகைய முட்டாள்தனமன நடத்தை சமூகத்தின் எந்த பிரிவினராவது செய்ய முற்பட்டால், நிச்சயமாக சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்படித்த அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதார்கு சட்டப்பிரிவுகள் பொறுந்தும் என்று நாங்கள் விளக்கம் கொடுத்துள்ளோம். அதன்படியே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை கடுமையாக விமர்சித்ததற்காக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? உச்சநீதி மன்றம் இவ்வாறு கடுமையாக ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை விமர்சனம் செய்ததற்கு, திட்டியதற்கு மேல்முறையீடு செய்யவில்லையே? அப்படியென்றால், “மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது”, என்றதை ஒப்புக்க்கொள்கிறார்களா? இன்றைக்கு திகவினர், பகுத்தறிவு புல்லர்கள், நாத்திக நொண்டிகள், உண்மைகளை மறைத்து எப்படி பொய்களைப் பரப்புகின்றனர் என்பதனை, இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
"அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது" (ஜூன் 2019)
"திராவிட இயக்கத்தை ஒரு பரப்பியல் [populist ] இயக்கம் என்று மட்டுமே வரையறுக்க முடியும். அதன் அறிவுத்தளப் பங்களிப்பும் பண்பாட்டுக்கொடைகளும்கூட இந்த எல்லையை வகுத்துக்கொண்டபின் பேசப்படவேண்டியவை. இடதுசாரி இயக்கம்போல, தனித்தமிழ் இயக்கம்போல அது ஓர் அறிவியக்கம் அல்ல. சென்ற சில ஆண்டுகளாக இந்தப்பார்வை வலுவாக உருவாகி வருகிறது. ஆகவேதான் அதை எதிர்த்துப்பேச அறிவுஜீவிகள் கொள்முதல்செய்யப்படுகிறார்கள். அவர்கள் பொதுவெளியில் இடைவெளியே இல்லாமல் கூச்சலிடுகிறார்கள்" (அக்டோபர் 2017)
ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சொற்களில் தனது வழமையான அரசியல் சரிநிலையுடன் தான் எழுதியிருக்கிறார். என்ன, "எப்போதும்" என்பதற்குப் பதிலாக "இப்போது" என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
பி.கு: ஜெயமோகன் மீதான திமுக குண்டர் படை கிரிமினல் கடைக்காரரின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய வன்முறையை நியாயப் படுத்துவர்களும், எழுத்தாளர் மீது தாங்கள் கொண்டுள்ள வன்மத்தையும் வெறுப்பையும் இந்தத் தருணத்தில் சீண்டல்களாகவும், நக்கல்களாகவும் உமிழ்பவர்களும் வெளிப்படுத்துவது தங்கள் மன வக்கிரங்களையே. அருவருப்புக்கும் கண்டனத்திற்கும் உரியது அவர்களது செயல்கள், அவர்கள் எந்த அரசியல் தரப்பினராக இருந்தாலும்."அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது" (ஜூன் 2019)
"திராவிட இயக்கத்தை ஒரு பரப்பியல் [populist ] இயக்கம் என்று மட்டுமே வரையறுக்க முடியும். அதன் அறிவுத்தளப் பங்களிப்பும் பண்பாட்டுக்கொடைகளும்கூட இந்த எல்லையை வகுத்துக்கொண்டபின் பேசப்படவேண்டியவை. இடதுசாரி இயக்கம்போல, தனித்தமிழ் இயக்கம்போல அது ஓர் அறிவியக்கம் அல்ல. சென்ற சில ஆண்டுகளாக இந்தப்பார்வை வலுவாக உருவாகி வருகிறது. ஆகவேதான் அதை எதிர்த்துப்பேச அறிவுஜீவிகள் கொள்முதல்செய்யப்படுகிறார்கள். அவர்கள் பொதுவெளியில் இடைவெளியே இல்லாமல் கூச்சலிடுகிறார்கள்" (அக்டோபர் 2017)
ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சொற்களில் தனது வழமையான அரசியல் சரிநிலையுடன் தான் எழுதியிருக்கிறார். என்ன, "எப்போதும்" என்பதற்குப் பதிலாக "இப்போது" என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
பி.கு: ஜெயமோகன் மீதான திமுக குண்டர் படை கிரிமினல் கடைக்காரரின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய வன்முறையை நியாயப் படுத்துவர்களும், எழுத்தாளர் மீது தாங்கள் கொண்டுள்ள வன்மத்தையும் வெறுப்பையும் இந்தத் தருணத்தில் சீண்டல்களாகவும், நக்கல்களாகவும் உமிழ்பவர்களும் வெளிப்படுத்துவது தங்கள் மன வக்கிரங்களையே. அருவருப்புக்கும் கண்டனத்திற்கும் உரியது அவர்களது செயல்கள், அவர்கள் எந்த அரசியல் தரப்பினராக இருந்தாலும்.
ஈ வெ ரா வைப் பார்க்க வந்தார் ஈழத்துத் தமிழ்ப் புலவர் ஒருவர். அவருக்கு காபி கொடுத்து உபசாரம் நடந்தது. பிறகு தமிழ் மொழி மீது அபசாரம் நடந்தது.
புலவர் பொறுமை இழந்து விட்டார். "நீ தமிழ்த் துரோகி. நீ கொடுத்த காபியை நீயே வைத்துக்கொள் " என்று சொல்லி வாயில் விரலை விட்டு அங்கேயே வாந்தி எடுத்து விட்டார்.
பின்குறிப்பு அவர் பெரு கதிரை வேல் பிள்ளை. யாழ்ப்பாணத்து புலவர்.ஈவேரா அவரை புலவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று சொன்னதால் சினம் அடைந்து வாயில் கை விட்டு அங்கேயே வாந்தி எடுத்தார்
ஈவேராவைப் பற்றிய இந்த விஷங்கள் மட்டும் தெரிந்திருந்தால்... "பெரியார் வாழ்க" என்று டுமீலர்கள் போட்ட கோஷத்துக்கு அவர்கள் செருப்பால் அடித்து விரட்டப் பட்டிருப்பார்கள்.
1950 , 1960-களில் ராமசாமி_நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு நான்கு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது.
“கன்னட தெலுங்கு வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய,பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
7.காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார்?
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
11. 72 வயதில்,26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார்.எதட்காக?
12. 1950 ,1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
13 .சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே.ஏன் பதிவு செயவில்லை?
14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)
15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார்.
ஏன் ஒரு கன்னடனை தலைவனாக ஏற்றுக்கொண்ட தமிழ் நாட்டு மக்களின் மேல் ஈவேராவுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் தன் சொத்துக்களை அரசுடமை ஆக்கியிருக்கலாமே? இந்த களவாணி வேலை தேவையா? இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் பல போர்கள் நடை பெற்றன.
அதற்கு பலரும் தன் சொத்துக்களை அள்ளி கொடுத்தனர். சாவித்திரி ஒரு நடிகை. அவர் தன்னிடம் இருந்த நகைகளை, தன் குழந்தையையின் நகைகள் உட்பட அள்ளிக் கொடுத்தார். ஆனால் ஈவேரா என்ன கொடுத்தார்?