"இந்தக் கிருபானந்தவாரியார் எத்தனை காலிப்பயல். எத்தனை பாப்பாத்தியை கெடுத்திருக்கிறான். எத்தனை பெண்களைக் கெடுத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். பேசும் போதே பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பான். இன்று அவன்தான் பெரிய மனிதன். காந்தி வழி நடப்போம், வெங்காய வழி நடப்போம் என்கிறானே! என்ன காந்தி வழி? அவரால் ஒரு ஊசி முனை அளவு கூட நம் மக்களுக்கு நன்மையில்லையே" - விடுதலை 08.04. 1969
இவரது பக்தகோடிகள் இன்று நாகரீகத்திற்கு உதாரணமே பெரியார்தான் என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்!
பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் சொல்வதைக் கேளுங்கள்!
"வெள்ளையன் போகாமல் இந்த 10 வருட காலம் இப்போது இந்திய ஆட்சியை நடத்தி வந்திருப்பானேயானால், பார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு நம்மவர்களே, தமிழர்களே புருஷர்களாக இருந்து ஜாதியின் ஆதிக்கம் பகுதிக்கு மேல் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கும். பார்ப்பனப் பெண்கள் நம்மவர்களை வலுவில் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் பார்ப்பனர்களுக்கு வெள்ளையர்கள் மீது ஆத்திரம் வலுக்க ஆரம்பித்தது." விடுதலையில் பெரியார் எழுதிய கட்டுரை 21. 06. 1956 பெரியாரைத் தூக்கிப் பிடிப்பவர்களை முழு மூடர்கள் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஹிட்லரின் தொண்டர்களும் யூதப் பெண்கள் ஜெர்மானிய ஆண்களுக்காக வலை வீசிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது நாசி இனவெறி இல்லாமல் வேறு என்ன?
இவரை விட சாக்கடைத்தனமாக பேச, எழுத இவரது அடியார்களால் மட்டுமே முடியும்