New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசு மதமே ஆரம்பிக்கவில்லை.


Guru

Status: Offline
Posts: 24811
Date:
ஏசு மதமே ஆரம்பிக்கவில்லை.
Permalink  
 


 

All this should make clear that the view, which still persists in some circles that Jesus’s aim was to found a Church, different from  Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view….  Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving  a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.  page 144-45.  Christian Beginnings Part- 2  by Morton Scott Enslin

 

 

 

“The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occassion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers ‘brothers’ of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the sabbath with the, pla that she was a daughter of Abraham’ and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission.”  C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

The idea of a Universal Deity does not exist for most of the Biblical period; and every religion including YAWHism alest implicitly acnowledged the existance of other Gods (who however, tended to be impotent outside the boundaries of their own realms. Under these circumstances it was inevitable that a covenant of Israel enterend in to which Yahweh would focus on possession of the Land, the “promissed Land andthat this possession would ratify the exclusiveness of the relationship with their Diety in a very material way. The Biblical picture of a promissed Land is a strangly idealised one(for Eg.inthe allocation of Palestine to the different tribes, or the fixation as up on “Mount Zopm” a PLACE THAT OWE MORE TO THE IMAGINATION OF THE PROPHETS THAN TO THE TOPOGRAPHY OF JERUSALEM-
” Bible as Literature” , Oxford University Press

“Though most of this material is familiar to Scholars and specialists in the Fields, it is seldom made available to the wider Public and even when it does find its way into the books on the early Christian movement, it does not play a Major role in shaping our view of Christianity.”
Page – xi-xii, Professor L.Wiken, Professor of History of Christianity –Notre dame University; Published by Yale University Press.

“In contrast to the “Keep them Ignorant” policy, Protestantism has often, though not always, empasised literacy so that people could read the bible. The result was an enormous splintering of Protestantism. As people read, they also interpreted and often their interpretation was different from their Superiors, their denomination etd., So they started their Own Denomination.
There are over 20,280 Christian Denominations in the world most of them Protestant, many of them based on some Variant interpretation of Bible”
Pate 13,14. “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson- Practising Pastor & visiting Professor of Jordan University.

“Surely God almighty could have found a less Blood thirst way of getting the Hebrews out of Egypt than murdering the Egyptian First Born (I am a First Born son, and I have a first born child) and killing the pursuing Forces of Pharaoh – a little sand storm would have stopped them with dry feet on the western shore. The vast Majority of those Egyptian mothers and fathers had nothing and to do with keeping the Hebrews in Egypt. Why should innocent Children be murdered and Parents suffer such loss when God himself hastened Pharaoh’s heart to keep the Hebrew there”

P-42 “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson

I quote from little Sedur (Jewish prayer book).
The exact prayer is this:
“Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile.”
“Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave.”
Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman.”

This prayer is said every morning by millions of Jews around the world.

இறைவனே என்னை பெண்ணாக படைகாததற்கு, யூதரல்லாதாரகப் படைக்காதற்கு அடிமையாக படைக்காதற்கு நான் ஆசிர்வதிக்கப் பட்டேன்.

No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.
Page-266 The Religious World.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 The level of Indian Education and Trade was much Higher than before the arrival of Missionaries and Christian Church.

I quote from Betrend Russel, Nobel Price winner
“You find as you look around the world, that every single bit of progress in humane feeling, every improvement in the Criminal Law, every step towards the diminution of war, every step towards better treatment of the Coloured races, or every mitigation of Slavery, every progress that there has been in the world, has been consistently opposed by the organized church. Churches in the world, I Say quiet deliberately that the Christian religion, as recoginised in its Churches has been and still is the principal enemy of moral progress in the world.”

-Noble Price Winner and most Renowned Philosphy Professor of 20th Century in his “Why I am not Christian”
நீங்கள் உலகத்தின் அனைத்து பக்கங்களையும் திரும்பிப் பாருங்கள், உலகில் வந்துள்ள ஒவ்வொரு மனித குல எண்ணங்களின் உணார்ச்சிகளின் முன்னேற்றமும், ஒவ்வொரு குற்றவியல் தடுப்பு சட்டங்களில், போர்கள் வராமல் தடுத்தது, பிற நிற இனத்தவரை சரிசமமாக நடதுதலில், அல்லது ஒவ்வொரு அடிமைகள் மீட்பு என்பதில், ஏன் உலகின் ஒவ்வொரு முன்னேற்றமும் கிறிஸ்துவ சர்ச்சின் தீவீர எதிர்ப்பை மீறீயே வளர்ந்தது.
நான் தெளிவாகவே கூறுகிறேந் கிறிஸ்துவ மதத்தின் சர்ச்சுகள் மனித குல நீதியான நேர்மையான் முன்னெற்றத்தின் முதல் மற்றும் முக்கியமான எதிரி இன்று வரை தொடர்கிறது.
– நான் ஏன் கிறிஸ்துவனல்லவில் பெட்ரெண்ட் ரஸ்ஸல்- நோபல் பரிசு பெற்றவடும், 20ம் நூற்றாண்டின் ஒப்பற்ற தத்துவ ஞானியுமாவார் தன் கட்டுரை- நான் ஏன் கிறிஸ்துவனல்லவில்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.

The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
Page-77

A History book designed with a specifically religious purpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a point; namely when the people of Israel were faithful to their Deity and observed his Status, they Prospered, but when they gave their allegiance to Alien Gods, they suffered at the hands of their enemies. A Prediction that this would be the case for the Israelites was put in to the mouth of Moses at the end of Deuteronomy. P-67

Eevents of the Past are set for not to provide an objective account of the past but to serve the needs of some specific Contemporary Audience for whom each Author had a particular concern. Page-71

The small corner of the eastern Mediterranean, we have to keep reminding ourselves that ir takes up onhly a third of that Coast – pracitically speaking was the whole world to them. Page- 77

The effect of such a limited perspective is to Magnify everything presented. Pg-77//

//glady -23 September 2009 at 1:29 am -பைபிள் அதனை நம்புபவருக்காகக் கொடுக்கப்பட்டது;
யாரையும் நம்ப வைக்க செயற்கையாகப் புனையப்பட்டதல்ல;
இதனைக் குறித்து எதுவும் அறியாத ஒரு “பொறம்போக்கு” வந்து இப்படி ஒரு வம்சமே உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரமில்லை என்றால் என்ன அர்த்தம்?//

ஆதியாகமம்: 38
7. யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை கொன்னுப் போட்டார்.8. அப்பொழுது யூதா ஓனானை நோக்கி, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.9. அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.10. அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் கொன்னுப்போட்டார்.
இச்சம்பவம் நிகழ்ந்ந்தது இப்புராண நாயகன் வாழ்ந்ததாகப் படும் BCE 2000 வாக்கில்.
நீங்கள் மோசே தான் முதல் 5 புத்தகங்களையும் புனைந்தார் எனில் அது BCE 13ம் நுற்றாண்டு- இந்த கர்த்தர் கொன்னு போட்டார் என்றால் என்ன அர்த்தம்? இது பார்த்துச் சொன்னதா? புனைந்ததா? அல்லது பெரும்பான்மையான பைபிளியல் அறிஞர்கள் முதல் 5 புத்தகங்களையும் BCE 3ம் நுற்றாண்டில் புனையப்பட்டது என்கின்றனர், அப்போதும் யாரும் எதுவும் பார்த்து எழுதியிருக்க முடியாது.
தாவீது ராஜா அடுத்தவர் மனிவியைக் கூப்பிட்டு கெடுத்த கதையும் பழைய ஏற்பாட்டில் உள்ளது. தாவீது மகன் அம்மோன் தன் தங்கை தாமரை கற்பழித்த கதையும் உள்ளது. கர்த்தர் அப்பொழுது கொன்னு போடவில்லை.
தாவீது ராஜா குறைந்தது 3 அடுத்தவர் மனைவியை அபகரித்தது உள்ளது, அட்தியாயம் தேவையா? பிறகு தாவீது ராஜா நிர்வாணமாக பிற பெண்கள் பார்க்க நடுத்தெருவில் நடனமாடி கர்த்தரிடம் மன்னிப்பு பெற்றதும் பைபிளில் உள்ளது. கர்த்தர் மன்னித்தது புனைந்ததா அல்லது நடுத்தெருவில் நிர்வாணமாக ஆடினால் மன்னிப்பாரா?

நான் காட்டிய உண்மைகள் 19ம் நுற்றாண்டு முதல் பைபிளியல் அறிஞர்கள் அறிந்ததே. அதை மறைப்பது சர்ச்சின் மிகப் பெரும் பணியாகத் தொடர்கிறது. உங்கள் மார்க்கத்தின் பற்று – அளவுக்கு அதிகமாகி மார்க்க வெறி என்னும் நிலையில் தடுமாறுகிறீர்கள்.

Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
இந்த பைபிளியல் அறிஞர் இவர் யூதராகத்தான் இன்னும் உள்ளார். இவர் பேட்டியில் யாத்திரை ஆகமம் என்பது முழு கட்டுக்கதை ஆனால் வருடா வருடம் நானும் பஸ்கா பண்ட்கை என் பெண்ணுடன் கொண்டாடுகிறேன் என்றுள்ளார்.
இவர் இந்நூல் எழுதிய பின்னரும் துறை தலைவராக முன்னேற்றமும் பெற்றுள்ளார்.
http://en.wikipedia.org/wiki/The_Bible_Unearthed

உண்மைகளை மறைக்க முடியாது. உலக பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை எனப்படும் தாமஸ் பைன் எழுதிய “ஆய்வின் காலம்”; Thomas Paine – “Age of Reason” என்னும் நுலிற்காக அவரைக் கொல்ல சர்ச் முனைந்தது, அவர் எழுதும் போது 80 வயது நெருங்கியவர், அது அவரைக் காப்பாற்றியது, ஆனால் அந்த நூலில் உள்ள பெரும்பாலான கருத்துக்களை பெரும்பாலான பைபிளியல் அறிஞர்களும் சரியே என எழுதியுள்ளார்கள்.

கத்தோலிக்க சர்ச்சோ போப்பரசரோ பெரும் புள்ளிகள் என்று நான் பதியவில்லை. மறுப்பணி(ப்ரோட்டஸ்டண்ட்) 25000க்கும் மேற்பட்ட பிரிவுகள்- எதைச் சொன்னாலும் நான் அப்பிரிவு எனலாம். மறுப்பணி அறிஞர்களும் இதையே கூறியுள்ளனர், அவர்கள் பிரிவு போடாமல் நான் அவர்கள் பணி புரியும் பதவி தருகிறேன். “தடையில்லை-அச்சிடலாம்” என்னும் முத்திரையை இரண்டு ஆர்ச் பிஷப்கள் கொடுத்துள்ளனர் எனில் அது பெரும்பாலான அறிஞர்கள் ஏற்பது என்னும் பொருள்.

உங்கள் மார்க்க வெறி உங்கள் ஞானத்தை மறைக்கிறது. மார்க்கம் ப்ற்றி உங்கள் இருதயத்தில் எற்றப் பட்டுள்ள மூட நம்பிக்கைகள் உங்களை நிலை குலைய செய்கிறது.
இவ்வசனங்களைப் படியுங்களேன்.
மாற்கு: 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராதமறை பொருளுமில்லை.23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
லூக்கா16:10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
உண்மைகளே காப்பாற்றும். இருதயம் கொண்டிருக்கும் மூட நம்பிக்கையை தூக்கி எறிந்து ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்.

நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 கண்டிப்பாக இந்தியாவிற்கு இப்போதைய தேவை இது போன்ற எண்ணங்களே. ஆனால் வேதனையான விஷயம் பெரும்பாலாநோர் இதை ஏற்று கொள்வதில்லை. உண்மையாக தன்னுடைய மதத்தையும், தான் வணங்கும் கடவுளையும் நேசிக்கும், மதிக்கும் ஒருவர் எப்போதும் பிற மதங்களையும் கடவுளையும் அவ்வாறே நினைப்பார்.

மன மாற்றமே தேவை. தான் சொல்வது மட்டுமே உயர்ந்தது, அதை மட்டுமே கேட்க வேண்டும் என்று கூறுவது அகந்தையின் வெளிப்பாடு. இயேசு கிறிஸ்து அதை கூறவில்லை. அவர் எதை எல்லாம் செய்ய சொல்லவில்லையோ அதையே சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அன்பையும், சகிப்பு தன்மையையும் போதித்தவரின் பெயரை சொல்லியே அராஜக வழிகளில் ஈடுபடுபவர்களை என்ன செய்வது.

ஆதாமின் பாவம் என்று ஒன்று கிடையவே கிடையாது.

எபிரெயர்கள் அப்படி ஒன்று பற்றி என்றுமே சிந்திததே இல்லை. இயேசு இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.

வர வேண்டிய கிறிஸ்து ஆதி பாவம் நீக்குவார் என்பது கிடையவே கிடையாது.

அவரவர் பாவம் மட்டுமே அவரவர்கட்கு என்பதை பல நியாயப் பிரமாண சட்டங்கள், மற்றும் தீர்க்கர்கள் கூறுகின்றன. கீழே காணலாம்.

உபாகமம்: 24: 16
பிள்ளைகளுக்காகப் பிதாக்களும்,பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
எரேமியா: 31:29பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.30. அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
எசேக்கியேல்: 18:1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்,2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.

எசேக்கியேல்: 18:20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்

ஏசாயா: 3:10. உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

ஆதாமின் பாவம் என்பது நாத்திகர்களையும்விட கடவுளை கேவலப் படுத்தும் கடவுள் விரோதக் கொள்கை வேறு இருக்க முடியாது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard