பாண்டிய மன்னர் பட்டியல்[x] . “சங்ககால மன்னர்களின் காலநிலை”- பன்னாட்டு உலக தமிழாராய்ச்சி நிறுவன நூல்[xi] பக்கம்.
இந்நூல் ஆசிரியர் சிலபல ஊகம் கொண்டு பொமு 2ம் நூற்றாண்டு என்றாலும் தற்போது வரலாற்று ரீதியாக தலையானங்கானத்து செறுவென்ற பாண்டியன் காலம் பொஆ. முதல் நூற்றாண்டு ஆரம்பம் தான்
சமணமோ, புத்தமோ அல்ல்லது ஆசிவகமோ இவை எல்லாமே அடிப்படையில் நாத்தீக மதங்கள், வேதத்தில் உள்ள சடங்குகளை மறுத்தும், வினைக் கோட்பாட்டை வலியுறுத்துபவை, மிகப் பிற்காலத்தில் தன்னுள் சேர்ந்த மக்களை பிடித்து வைக்கசிலபல தெய்வ சிலைகள் கொண்ட சிறு கோட்டம் உருவாகியது; சமணமோ, புத்தமோ அல்லது ஆசிவகமோ பெரும் செல்வாக்கு பெற்றதாய் எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை; பெரிய கோவில்கள் ஏதும் புத்தமோ சமணமோ கட்டியதாய் இல்லவே இல்லை. இவற்றின் தெய்வங்கள் எல்லாமே இந்துவில் இருந்து எடுக்கப் பட்டவை தான்.