New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குர்ஆன் பத்தின அடிப்படை அறிவு


Guru

Status: Offline
Posts: 24811
Date:
குர்ஆன் பத்தின அடிப்படை அறிவு
Permalink  
 


குர்ஆன் பத்தின அடிப்படை அறிவு (?)(!)...

(( Shafiulla Otrumai எப்படியும் என்னை ப்ளாக் பண்ணிட்டு ஓடத்தான் போறிங்க.... போறதுக்கு முன்னாடி... இதையும் ஒருவாட்டி படிச்சிட்டு அப்புறமா... வேணும்னா ப்ளாக் பண்ணிக்கோங்க... ))

குர்ஆன் இறைவேதம்னு "நம்பனும்"... (ஆதாரம் :- 2:1,2 )

இதை கொஞ்சம் விளக்கமா பார்த்திடுவோம்..

2:1 அலிஃப், லாம், மீம், அதாவது அல்லாஹுதாலா (இந்த அல்லாஹ்தாலா - பெரிய இறைவன் வேற யாருமில்ல. பழைய சந்திரக்கடவுள் (ஹூபால்), இப்போதைய அல்லாஹ்.. 😄😉😄), வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக் குர்-ஆனாகிய,
2:2 இது, திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு நேர்வழிகாட்டியாகும்.
அதாவது நம்ம க.கா.கே என்ன சொல்றாருன்னா... அல்லாஹ் ஜிப்ரியேலை தன்கிட்ட அனுப்பி... உலக (அரேபிய 😄) மக்களுக்கு இது, தான் கொடுக்கும் வேதம்னு முகம்மதுவை சொல்லச்சொன்னாப்டியாம்... அல்லாஹ் முகம்மதுவை நோக்கி ஆகுகன்னு சொல்லியிருந்தா வேலை சட்டுன்னு முடிஞ்சிருக்குமேன்னு காபிர்தனமாக கேட்காதீர்கள்.. அல்லாஹ்வுக்கு அன்னிக்கு தொண்டை கட்டிக்கிச்சாம்.. 
அதனாலதான் ஜிப்ரியேலை செட்டப் பண்ணியிருக்காப்டி. 
இதுபற்றிய வஹீ எனக்கு இப்போதான் வந்திச்சு.. 😇😇)

குர்ஆன் அல்லாவே இறக்கினதுன்னு "நம்பனும்"...
(மேலே உள்ள விளக்கம்தான் இதுக்கும்... கூடவே இன்னொரு வசனம் 41:42 ... )

குர்ஆன்-ல மெக்கா-மதீனா-மெக்கா வசனங்கள் பல இடத்தில் இடிச்சுக்கிட்டாலும்... அதெல்லாம் காலத்துக்கு ஏற்ப 23 வருசத்து வேறுபாட்டால வந்தது. ஆனால் அதெல்லாம் முரண்பாடு இல்லைன்னு "நம்பனும்"...
மெக்கா (முகம்மது ஹிஜ்ரத்-க்கு முன்பு) அத்தியாயம்--109; மதீனா (முகம்மது ஹிஜ்ரத்-க்கு பின்பு) அத்தியாயம்--09;

குகைக்குள்ள வானத்துக்கும் பூமிக்குமாக ஜிப்ரியேல் நின்னதை "நம்பனும்". வானத்துக்கும் பூமிக்குமாக நின்ன ஜிப்ரியேல் முகம்மதுவை கட்டிப்பிடிச்சதை "நம்பனும்"... அத்தியாய வசனம் 96:1... , 74:1-5

இதையும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..

ஏன்னா.. முகம்மதுங்கிற காபிர், முமீன் ஆகிய கதையையோட முதல் இடம் இதுதான்..

96:1 படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக!

ஏன்?.. எங்கே ?.. எப்படி?..

இதோ:- முகம்மது-ங்கிற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட காபிர் ( புஹாரி:- 364 )... 40 வயசுல ஜிப்ரியேல் மூன்றாம் முறையாக கட்டிப்பிடிச்சு ஓதச்சொல்ல... முகம்மது முமீன் ஆகி ஓத ஆரம்பிச்சாப்டி.. (புஹாரி:- 3, 4, 4953, 6982 மற்றும் முஸ்லிம்:- 252,253,254,255,256,257,258) அப்புறம் சிலநாட்கள் இடைவெளியில் மீண்டும் வஹீ் வர ஆரம்பிச்சது.. (74:1-5 படிச்சிட்டு புஹாரி , முஸ்லிம் ஹதீஸ் வசனங்களை படிச்சு சிரிச்சீங்கன்னா... அல்லாஹ் உங்களை நரகத்துல போட்டுருவாரு... 😛😛)

நிகரற்ற அன்புள்ள அல்லாஹ் நரகத்தை படைச்சதை "நம்பனும்"... ( 1:1 ) , ( 7:179 )
நரகத்துக்கு போறது மனிதனோட தப்புன்னு "நம்பனும்"... (4:140 , 7:8, 9 , 11:119 , 18:100) 
மற்றும்.... 23: 102, 103. 
[ 103: ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.]

அதே நேரத்தில் அல்லாஹ் நாடாமல் யாராயிருந்தாலும் தனக்குத்தானே எந்த நன்மையையோ, தீமையையோ செய்து கொள்ள முடியாதுன்னு "நம்பனும்"...
(4:78, 4:79, 5:76, 6:71, 7:188, 10:18, 10:49, 10:106, 13:16, 20:89, 21:66, 25:3, 25:55, 26:73, 34:42, 72:21)

அவரவர்க்கு அவரவர் மதம்னு சொல்வதாக "நம்பனும்"... (109:6)
பிறமதத்தவர்கிட்ட ஜிஸ்யா வசூல் பண்ண சொல்வது சரின்னும் "நம்பனும்"... (9:29)

சாராயம், விபச்சாரம் மற்றும் இன்னபிற போதை வஸ்துகள் எல்லாம் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதுன்னு "நம்பனும்"... (2:219, 5:90,91)
அதே நேரத்தில் சாராயம் காய்ச்சும் முறை பற்றியும், விபச்சாரத்தில் ஈடுபடுவது பற்றியும் அல்லாஹ் அல்லாத யாராலும் கற்பிக்க முடியாதுன்னு "நம்பனும்"...
வேறு யாரும் கற்பித்ததாக சொன்னாலும் அவர்களுக்கும் அல்லாஹ்வே அதை கற்பித்ததாக "நம்பனும்"... (12:36, 12:41, 16:67, 47:15, 83:25 மற்றும் மேலுள்ள நன்மை , தீமைக்கான எண்களையும் சேர்த்துக்கோங்க)

குர்ஆன்படி விபச்சாரம் தப்புன்னு "நம்பனும்"... (4:16, 25, 17:32, 60:12)
ஆனால் அடிமைப்பெண்களை புணருவது விபச்சாரமில்லைன்னு "நம்பனும்"... (4:3, 23:6, 33:50,52 , 70:30)

நேரடி ரத்தபந்த திருமணம் தவறுன்னு "நம்பனும்"... (4:23)
அதேநேரத்தில் ஆதாமுக்கு ஹவ்வா நேரடி ரத்தபந்த உறவு இல்லைன்னும் " நம்பனும்"...
ஆதாமோட பிள்ளைகளுக்கு நடுவில் நேரடி ரத்தபந்த உறவு இல்லைன்னும் "நம்பனும்".. (4:1)

கணவன் இறந்த பிறகு மனைவிக்கு மறுவிவாகம் என்பது பெண்ணுக்கு உடல் இச்சை மற்றும் சமூகரீதியான ஆதரவுன்னு "நம்பனும்"... (2:232)
ஆனால் இந்த ஆதரவு முகம்மதுவின் மனைவிகளுக்கு தேவைப்படாது என "நம்பனும்"... (33:53)

முகம்மது ஈமாந்தாரிகளுக்கு தந்தை இல்லைன்னு "நம்பனும்"... (முகம்மதுவின் பிள்ளைகள் உட்பட)... (33:40)
ஆனால் முகம்மதுவின் மனைவிகள் ஈமாந்தாரிகள் அனைவருக்கும் அன்னைன்னு "நம்பனும்"... (முகம்மதுவின் மாமனார்கள் உட்பட)... (33:6)

வளர்ப்பு மகனோட மனைவிமேல் இச்சை கொண்டு மணமுடிப்பது தவறில்லைன்னு "நம்பனும்"...(33:37)
ஆனால்... வளர்ப்பு மகனின் மனைவி, பால் ஊட்டிய வளர்ப்பு தாய் மக்கள்னு எந்த பந்தமும் இல்லாட்டியும், மற்ற ஈமாந்தாரிகள் முகம்மதுவின் மனைவிகளை தங்களுக்கு அன்னைன்னு "நம்பனும்"...(33:53)

தாய், சகோதரி உறவல்லாத எந்த பெண்ணை வேண்டுமானாலும் முகம்மது மணமுடிக்கலாம் என "நம்பனும்"...(33:50)
திருமணம் அல்லாது, பிற பெண்கள் முகம்மதுவுடன் உடலுறவு கொள்ளவும் முடியும்னு "நம்பனும்"...(33:52)
ஆனால் அது விபச்சாரம் கிடையாதுன்னு "நம்பனும்"...(33:50)

இத்தனை "நம்பனும்"களுக்கு மேலே கட்டமைக்கப்பட்ட குர்ஆன்-ல எந்த முரண்பாடுமே இல்லைன்னு "நம்பனும்"... (4:82)

கீழுள்ள இரண்டு படங்களில் உள்ள செய்திக்கும் ...
மேலுள்ள பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.....

Image may contain: 1 person, smiling, text
No automatic alt text available.
Image may contain: text
 
Like
 
Like
 
Love
 
Haha
 
Wow
 
Sad
 
Angry
 
Comment


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Md Nizam உங்கள் நம்பிக்கையும் உண்மையும் ஒன்றா வேறு வேறையா? நாங்களும் குர்ஆன் ஹதீஸ் எல்லாத்தையும் படிச்சிட்டோம். இனிமேல் போலியாக பில்டப் கொடுக்க முடியாது.

உங்கள் நம்பிக்கை வேறாகவும்
நடக்கும் செயல் வேறாகவும் இருக்கிறது.

என்னோடதை தவறு என்று சொல்லக்கூடிய யோக்கியம் எந்த மதத்துக்கும் இல்லை.

சூரியன் சஜ்தா செய்யும் ஹதீஸ்

அபூதர் (ரழி) அறிவித்தது:
சூரியன் மறைந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அது எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும், அவனது தூதருமே அறிவார்கள்” என்று நான் கூறினேன். “அது அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போல்) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும். ஆனால், அனுமதி மறுக்கப்படும். “வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
புகாரி3199

அபூதர் (ரழி) அறிவித்தது:
நான், நபி (ஸல்) அவர்களிடம், “சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” எனும் (36:38 வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அதன் நிலை கொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது” என்று கூறினார்கள்.
(புகாரி 4803)

ஆக சூரியன் பகல் வேளையை முடித்துவிட்டு இரவில் அல்லாவின் அர்ஷ்க்கு கீழே போய்விடுகிறது என்று தெள்ளத்தெளிவாக ஹதீஸ் குரான் சொல்கிறது.

#இப்ப_என்_1வது_கேள்வி_என்னான்னா?

1)சூரியன் அதன் நிலையிலிருந்து விலகுகிறதா?
அதாவது சூரியன் மறைகிறதா?
சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் விண்மீன்கள் எதுவுமே மறைவதே இல்லை என்பதுதான் விஞ்ஞானம்.

அடுத்து குர்ஆன் என்பது முகமது நபி அவர்களுடைய உளறல் தான் என்பதற்கு பல்வேறு அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று.

33. தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.
திருக்குர்ஆன் 14:33

ஆச்சா தொடர்ந்து பகல் இரவு என்று மாறி மாறி வரும் நிலையில் தான் அல்லாஹ் சூரியனை படைத்ததாக சொல்கிறான்.

#இப்ப_என்_2வது_கேள்வி

சூரியனை ஆறு மாதகாலமாக பார்க்காத மனிதனும் நாடும் இதே பூமியில் உண்டு.

குர்ஆன் உலக மக்கள் அனைவருக்குமானது என்றால் சூரியனையே பார்க்காத 6 மாத காலம் வாழக்கூடிய நாடுகளிலுள்ள மக்களுக்கு இந்த குர்ஆன் ஒத்துவராது தானே.

பதிவு பெரிதாக இருந்தாலும் ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் தான் உங்ககிட்ட கேட்டிருக்கிறேன்.
உங்க பதில் பதிவிடுங்கள் சுத்தி வளைக்காமல்.

உங்களுக்கு துணையாக சில பல ஈமான் கொண்ட இஸ்லாமியர்களை துணைக்கு கூட்டிட்டு வாங்க இல்ல நானே சில பேர் வந்து கூப்பிடுறேன்.

Md Deen
Ram Gi Venkat உங்க நட்புல உள்ள இஸ்லாமியர்களை அழைக்கவும் குறிப்பாக @Yassar Arafat

மற்றும் எனது நட்பில் உள்ள நண்பர்கள் அவர்களோட இஸ்லாமிய நண்பர்களே எம்டி நசீம் அவர்களுக்கு உதவிட கூட்டிட்டு வாங்க.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard