New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சூத்திரன் பற்றிய மநு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சூத்திரன் பற்றிய மநு
Permalink  
 


சூத்திரன் பற்றிய மநு வசனத்துக்கு... 
மநு-வை படிச்ச எவனாச்சும் சிக்கனும்.... அவனை... அவனே ... அவமானம் தாங்காமல்..... தற்கொலை பண்ணிக்கிற இடத்துல கொண்டுபோய் நிறுத்தனும்ங்கிறதுதான்... என்னோட எண்ணம்...

ஆனால்... பொதுவாகவே... அப்படியாரும் இல்லாதபடியால்... நானும் மேல் பூச்சாக... வேறு வார்த்தைகள் கொண்டே... இந்த பஞ்சாயத்தை சந்திச்சிட்டு இருக்கேன்...
( முதல் இரு கமென்ட் பாருங்க...)

இனிமேலும்... யாரும் வந்து கம்பு சுத்துவாங்க எனும் நம்பிக்கை இல்லாம போனதால்...

நானே விளக்குறேன்...

ரைட்... வாங்க ....

மநு 8:415 சொல்லும் சூத்திரன் என்பது 7 வகைப்படும்....

1, யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்....
2, யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்...
3, பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.....
4, விபச்சாரி மகன்...
5, விலைக்கு வாங்கப்பட்டவன்...
6, கொடுக்கப்பட்டவன்...
7, தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.....

சரிபார்க்க:- https://youtu.be/vmfwQ94sZCs

(சிலர் விபச்சாரி மகன் இல்லை... வேலைக்காரி மகன்னு ஈயம் பூசுவாங்க...
அப்படிப்பட்டவர்கள்.. உங்களுக்கும்... உங்க வீட்டு வேலைக்காரிக்கும் பிள்ளை பிறந்தால்... உங்க மனைவி... அந்த வேலைக்காரியை என்னவென சொல்வார்? என யோசித்து சொல்வது நலம்...)

ரைட்....

விசயத்துக்கு போவம்...

1, யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்....
(உங்களில் யார் யாரெல்லாம் போரில் புறங்காட்டி ஓடியிருக்கிறீர்கள்??)

2, யுத்தத்தில் கைதியாக பிக்கப்பட்டவன்...
(உங்களில் போரில் கைது செய்யப்பட்டவர்கள் யாராவது உள்ளீர்களா??)

3, பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.....
(ஊழியம் என்பதே கூலிக்கான வேலையை... கூலி இன்றி செய்வது... அதையும் பிராமணன் என ஒரு தனிமனிதன் மேல் உள்ள பக்தியினால் செய்பவர் உங்களில் யாராச்சும் இருக்கீங்களா??)

4, விபச்சாரி மகன்...
(யாராச்சும் இருக்கீங்களா??)

5, விலைக்கு வாங்கப்பட்டவன்...
(யாராச்சும் இருக்கீங்களா??)

6, கொடுக்கப்பட்டவன்...
(யாராச்சும் இருக்கீங்களா??)

7, தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.....
(ஊழியம்ங்கிறது... கூலிக்கான வேலயை... கூலியே வாங்காம பண்ணுறது... அதையும் தலைமுறை தலைமுறையாக பண்ணும் யாராச்சும் இருக்கீங்களா??)

இந்த லிஸ்ட்டில் நீங்க இல்லைன்னா... நீங்க இருப்பதாக சொல்பவன்மேல் உங்க கோவம் வரனுமா??
அல்லது.. அந்த லிஸ்ட்மேல் உங்க கோவம் வரனுமா???

முடிவை உங்க முடிவுக்கே/சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்...

(படம் இலவச இணைப்பு)

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 


சூத்திரன் என்பவன் யார் ??!!??

https://youtu.be/vmfwQ94sZCs

மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415..

சூத்திரன் என்றால் ஏழு வகைப்படும். 

1. போரில் புறங்காட்டி ஓடியவன், 
2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 
4.விபச்சாரி மகன், 
5. விலைக்கு வாங்கப்பட்டவன், 
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 
7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன். 

மேலுள்ள வீடியோவிற்கு விளக்கத்தை ஒப்பிட்டு பார்ப்போம்...

1) போரில் புறமுதுகிட்டு ஓடுறவனை என்னன்னு சொல்லலாம்?... அவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...

2) யுத்தத்தில் கைதியாக பிடிபட்டவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...

3) பிராமணன் ஒரு அன்றாடங்காய்ச்சி. மறுநாள் உணவுக்கு என சேர்த்து வைக்க கூடாதவன்... அவன்கிட்ட ஊழியம் ( ஓசி வேலையை பண்ணுவதையே கடமையாக கொண்டிருப்பவன்) பண்ணுறவனை என்னன்னு சொல்லலாம்?... அவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...

4) விபச்சாரி மகனை என்னன்னு சொல்லலாம்?... அவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...

5) , 6) விலை வைத்து வாங்கப்பட்ட/ கொடுக்கப்பட்ட ஒருவனுக்கு என்னென்ன உரிமை கொடுக்கலாம்?...

7) பிறத்தியானுக்கு ஊழியம் ( கூலி இல்லாத வேலை ) செய்வதே அபத்தம். இதில் தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்யும் ஒருவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...

நிலவரம் இப்படியிருக்க....

மேலுள்ள வீடியோவில்... தி.க பாய்... இப்போதைய காலத்துலன்னு கதை விடுறது நல்லாவா இருக்குது..

அந்த வீடியோ கதைக்கு போவோம்...

1) இப்போ போர் எல்லையில் நடக்குதாம்.... மனு எழுதப்பட்ட காலத்துல... போர் அவனவன் வீட்டு கொல்லையிலா நடந்திச்சு?... உலக வரலாற்றிலேயே பல்லாயிரம் பாகிஸ்தானிய இராணுவத்தினரை இந்திய இராணுவம் கைது செய்ததே... (கிழக்கு பாகிஸ்தான் போர்) அவிக (அந்த போர்க்கைதிகள்) எல்லாரும் சூத்திரன்தானே...

2) புறங்காட்டி ஓடுறது பற்றி விளக்கம் வேறு சொல்லனுமா?...

3) வேதம் படிச்சவன் பிராமணன் அப்படின்னா... ஈ.வே.ரா பிராமணன்... ஈ.வே.ரா-வுக்கு மூத்திர வாளி தூக்கியவன் ஈஃவே.ரா-விடம் அதற்கு சம்பளம் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. (சம்பளம் வாங்கியதாக நிரூபித்தால் எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன்) அதனால் அந்த மூத்திர வாளி தூக்கியவன் சூத்திரன். சரிதானே...

4) ஈ.வே.ரா-வுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்... கூடவே தி.கவுக்கும் விபாச்சாரிங்கிறதுக்கும், விபச்சாரம்ங்கிறதுக்கும் விளக்கம் தெரிஞ்சுதான் இருக்கும். (அம்பேத்காரிஸ்ட், பெரியாரிஸ்ட் யாருக்காவது தெரியலைன்னா.. கேட்கவும்.. விளக்கம் சொல்றேன்..)..

5) , 6) விலை வைத்து விற்கப்பட்ட பண்டம் (பொருள்).... இதுக்கு மேலயும் சொல்லனுமா?..

7) கூலியே இல்லாமல் பரம்பரை பரம்பரையாக வேலை செய்யுறவன்....

இதில் தி.கவினர் ... அற்புதமாக வேசி மகன் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டிருப்பதிலேயே..... அவர்களுடைய மன இச்சையும் தெரிந்து விடுகிறதே...

😄😄😄😄

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 இது அரேபிய அடிமைகளுக்கான வெர்சன்...
மனு சாத்திரம் சூத்திரன் எனச்சொல்லும் 7வகையினர்.....
1, யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்....
2, யுத்தத்தில் கைதியாக பிக்கப்பட்டவன்...
3, பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.....
4, விபச்சாரி மகன்...
5, விலைக்கு வாங்கப்பட்டவன்...
6, கொடுக்கப்பட்டவன்...
7, தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.....

1, போரில் புறங்காட்டி ஓடியவன்.... 
இஸ்லாமை கண்டுபிடித்த நபி குரைஷி வம்சத்தினரை எதிர்க்க முடியாமல் ஓடிய வரலாறு உலகறியும்....

2, யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்.....
அல்லா சொர்க்க வாழ்வுக்கு காட்டும் அறப்போர் (அறத்துக்கு புறம்பான போர்)... என்ற ஜிகாத்.. இதற்கு அருமையாக விளக்கம் சொல்கிறது....

3, பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்..... 
ஆக இதுவும் ஊழியம் என்று வருவதால் பிராமணனுக்கு கீழ்சாதியினர் , தலித்துகள், சூத்திரர்கள் தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என்ற வாதம் இவ்விடம் பொய்யாகிறது....

மேலும்... இஸ்லாமை பொறுத்தவரை குரைஷி இனத்தில் பனு ஹசீம் பிரிவினர் மற்றேனையோரையும்விட உயர்ந்தவர்களாக கருதப்பட்டனர் என்பதும்... அது இந்திய பிராமண மரபிற்கு இணையான மரபாக இருந்ததற்கு இஸ்லாமிய வரலாறே நற்சான்று....

4, விபச்சாரியின் மகன்.....
அடிமைப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு அப்பனாக யாரும் இல்லாத படியால் அதுவே வேசியின் மகவாக கருதப்படும்.....

5, விலைக்கு வாங்கப்பட்டவன்...
அடிமையை விலைக்கு வாங்கும் கலாச்சாரத்தை கட்டிக்காப்பது யார் என்பதை ஏனைய உலகமும் அறியும்....

6, கொடுக்கப்பட்டவன்....
போரில் சிக்கியவர்களை அடிமையாக விற்பதும்... சக முதலாளிக்கு அந்த அடிமைகளை அன்பளிப்பாக கொடுப்பதும், கொடுத்ததும் யார் என தனியொருமுறை விளக்க வேண்டிய அவசியம் இராது என நம்புகிறேன்....

7, தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்......

ஒரு அடிமைக்கு இத்தனை வருடத்திற்கு பிறகு விடுதலை என எந்த ஒப்பந்தமும் இல்லாதபடியால்....

தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்வதும் அவர்களேயாகும்.....
மேலும் வேதம் இந்திய மரபினது என்பதால் தலைமுறை என்பது 33வருட காலம் என கணக்கிட்டால் 33வருடங்களுக்கு மேல் அடிமையாக இருந்தால் அதை இரண்டாம் தலைமுறையாகவே கொள்ளவேண்டும்.... 

ஆக எப்படிப்பார்த்தாலும் சூத்திரன் எனும் வர்ணத்திற்கு ஊற்றுக்கண்ணாகவும் முகமை ஆகவும் இருப்பது இஸ்லாமிய மதமும் அதனை பின்பற்றும் மக்களுமேயாகும்.....



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 இந்து மதத்தின் சாதி கட்டமைப்புகளை ஏன் சொறியாரிஸ்ட்கள் எதிர்க்கிறார்கள் தெரியுமா...? வாங்க பார்க்கலாம்.

இந்து மதத்தை பொறுத்தவரை சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவதல்ல குணத்தின் அடிப்படையிலானது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

இந்து மதம் வர்ணாஸ்ரமத்தை மக்களிடையே புகுத்தி மனிதரிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது, என்னை சூத்திரன் என்கிறது, பிராமணனை மட்டுமே உயர்ந்தவன் என்கிறது கூமுட்டை சொறியாரிஸ்ட்கள ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் உண்மை என்ன...?

சூத்திரன் என்பவன் இழிந்தவன் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது..? என கேட்டால் சொறியாரிஸ்ட்கள் ஆடு திருடியவர்களை போல முழிப்பார்கள்.

இந்துக்கள் வணங்கும் கிருஷ்ணன் யார்...? மாடு மேய்த்த ஒரு சூத்திரன் தானே..? சூத்திரன் தானே...?

ரதத்தை செலுத்துவதும் ஒரு சூத்திரன் வேலை தான். அர்ஜீனனுக்கு ரதம் செலுத்தியதால் கிருஷ்ணனை சூத்திரன் என்று இந்துக்கள் நிராகரித்தார்களா...? சூத்திர ஸ்தானத்தில் இருந்து தானே கிருஷ்ணன் கீதையை உபதேசித்தான்...! சூத்திரன் உபதேசித்த 
கீதை இந்துக்களின் புனித நூலானது எப்படி..? சொறியாரிஸ்ட்கள் விளக்கம் சொல்வார்களா...?

---------------

பிராமனனுக்கு தண்டனை இல்லை என மனு நீதி சொல்கிறது என அடுத்த பைத்தியக்காரத்தனத்தை ஒப்பிக்கின்றனர்.

பாண்டவர்களின் குலகுரு துரோணர் ஒரு பிராமணர். அவர் தலையை திருஷ்டத்துய்மன் வெட்டியதை எந்த கணக்கில் சேர்ப்பது...? துரோனர் என்ன தலித்தா...? இல்லை திருஷ்டத்துய்மன் மனுநீதி படிக்காதவனா...?

------------------

வேதங்களை பிராமணன் அல்லாத சூத்திரன் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி வேண்டும் என மனு தர்மம் சொல்கிறது என மற்றொரு வாந்தி.

வேதம் பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டுமெனில்....
சத்ரியனான அர்ஜின்னுக்கு வேதமந்திரங்களின் அடிப்படையிலான பிரம்மாஸ்திர வித்தையை பிராமனரான துரோனர் எப்படி கற்று கொடுத்தார்...? மனு தர்மத்தை மீறி அவர் கற்று கொடுத்தாரா...? இல்லை அர்ஜினன் காதில் சொறியாரிஸ்ட்கள் ஈயத்தை காய்ச்சி ஊற்றினார்களா....?

-----------

வேதத்தை படிக்கவும் கூட தகுதி வேண்டும். பிற உயிர்களுக்கு தீங்கு இழைக்காத, மனதிலும் உடலிலும் அழுக்கு இல்லாமல் இல்லாமல் குணத்தில் உய்ந்திருப்பவன் யாரும் பிராமணரே. அவர்கள் மட்டும் தான் வேதத்தை படிக்க வேண்டும் என்பதில் என்ன தவறு...?

ஆயிஷாவுடன் உறவு வைத்து அந்த உயிர்த்துளிகளை உடைகளில் ஆயிஷா சுரண்டி கழுவி, அந்த ஈரத்துடனே குரானை ஓதிய காம வெறியன் முகமதுவை போல ஓத இங்கு அனுமதியில்லை. அசைவ உணவு உண்டாலே வீட்டின் பூஜையறைக்கு போகாத இந்துக்கள் இந்த கேவலத்தை செய்ய மாட்டார்கள்.

------------

இஸ்லாத்தில் பிரிவு தான் இருக்கிறது, சாதி இல்லை அதனால் ஆதரிக்கிறோம் என சொறியாரிஸ்ட்கள் ஓசியில் வாங்கி தின்ற மாட்டு பிரியாணிக்காக அருமையாக முட்டு கொடுப்பார்கள்.

இன்னொரு காமெடியையும் சொல்வார்கள். ஷியா பிரிவிலிருந்து சுன்னி பிரிவிற்கு முஸ்லிம்கள் மாறலாம். ஆனால் இந்து தான் பிறந்த சாதியில் இருந்தமு வேறு சாதிக்கு மாற முடியாது என்பார்கள்.

இந்த கேனைத்தன சப்பைக்கட்டுக்கு நான்கு தாலிபான்களும் கை தட்டுவார்கள். ஒரு லப்பை முஸ்லிம் ராவுத்தர் முஸ்லிம் ஆக முடியுமா..? இல்லை ஒரு ராவுத்தர் தான் மரைக்காயர் ஆக முடியுமா...? செத்தாலும் ராவுத்தர் ராவுத்தர் தான். லப்பை லப்பை தான்.

-----------

சரி, இந்து மத்த்தின் சாதி கட்டமைப்புகளால் என்ன பயன்...? என்று கேட்கலாம்.

உதாரணமாக தஞ்சை டெல்டா பகுதியில் உள்ள கள்ளர் சமூகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த சமூகத்தின் பொது சாதி பெயர் தான் கள்ளர். ஆனால் அதையும் ஏராளமான உட்பிரிவுகளை முன்னோர் பிரித்து வைத்துள்றனர்.

கள்ளர் சாதியில் நாட்டார், தென் கொண்டார், மழவராயர், கண்டியர், சுரை புடுங்கியார், தேவர், வன்னியர், மூப்பனார் என்று ஆயிரக்கனக்கான பிரிவுகள் உள்ளது.

இந்த பிரிவின் பெயரைத்தான் கள்ளர் சமூகம் தங்களின் பெயரோடு சேர்த்து பட்டமாக வைத்துக்கொள்கிறது.

புரியும் படியாக சொன்னால் தமிழ் மாநில காங்கிரஸ் ஸ்தாபகர் மறைந்த திரு. கருப்பையா மூப்பனார் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். இதில் கருப்பையா என்பது அவரின் பெயர், மூப்பனார் என்பது அவரின் குடும்ப பட்ட பெயர். இந்த பட்டம் தந்தை வழி உறவில் வழி வழியாக வருவது. நூறு தலைமுறைக்கு முந்தைய அவரின் முப்பாட்டனாரின் பெயரிலும் இந்த மூப்பனார் ஒட்டியிருக்கும்.

ஒரு மூப்பனார் மற்றொரு மூப்பனாரை தனது பங்காளியாக...அதாவது சகோதரனாகத்தான் ஏற்றுக் கொள்வார். முன் பின் தெரியாத ஒரு மூப்பனாரை சந்தித்தால் பங்காளி, அண்ணன், தம்பி என்ற முறை வைத்து தான் பேசுவார்கள்.

இந்த ஏற்பாடு ஒன்றும் கிறுக்குத்தனமாக செய்யவில்லை நமது முன்னோர்.

எந்த காரணத்தை கொண்டும் தனது குடும்ப பட்ட பெயரை கொண்ட இன்னொரு குடும்பத்தில் சம்பந்தம் பேச மாட்டார்கள். ஏனெனில் நூறு வருடங்களுக்கு முன்போ, ஆயிரம் வருடங்களுக்கு முன்போ ஒரே பாட்டனுக்கு பிறந்து பிரிந்து சென்ற சகோதரர்களாக அவர்கள் இருப்பார்கள். கள்ளரில் வேறு பட்டத்தை கொண்ட குடும்பத்திலிருந்து பெண் எடுப்பார்கள், கொடுப்பார்கள். சகோதரர்களுக்கு உள்ளாகவே மணமுடிப்பதை தடுக்க இந்த சிறப்பான ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர். இதைத்தான் கோத்திரம் என்றனர்.

இதெல்லாம் வந்தேறி மதத்தானுக்கும், அவனுக்கு பின்புறம் கழுவி விட்டு பிழைக்கும் ஈனர்களான சொறியாரிஸ்ட்களுக்கும் எங்கே தெரியப்போகிறது....?

ஆயிரம் வருடத்துக்கு முற்பட்ட உறவானாலும் சகோதரிகளை மணக்க கூடாது என்கிறது நமது இந்து மதம்.

சொந்த சித்தப்பன், பெரியப்பன் மகளையே மணக்கலாம் என்கிற அரேபிய வம்சாவளிகளுக்கு குலம் ஏது..? கோத்திரம் ஏது...? ராவுத்தர் ராவுத்தர் பெண்ணைத்தான் மணக்க வேண்டும்.மரைக்காயர்மரைக்காயர் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்கிற அடிப்படையிலான இஸ்லாத் சாதி கட்டுமானங்களை கொண்ட இவர்கள் நம் சாதி, சடங்குகள் பற்றி பேச தகுதியாவது உள்ளதா....?

அரேபியனாவது பரவாயில்லை. கிறுக்குத்துவன் சுத்தம். குடும்பத்தை தவிர்த்த எந்த உறவு முறையும் கிடையாது. 
அம்மாவை தவிர்த்த அனைத்து பெண்களும் ஆன்ட்டிகள். அப்பாவை தவிர்த்த அனைத்து ஆண்களும் அங்கிள் தான்.
சித்தப்பனும் அங்கிள்...மனைவியின் அப்பனும் அங்கிள். சித்தியும் ஆன்டி....., மனைவியின் தாயும் ஆன்டி...!
இப்படி ஒரு உறவு முறை கேவலங்களால் தான் முறை தவறிய பாலியல் வக்கிரங்கள் அங்கு கொடி கட்டி பறக்கிறது. அந்த கேவலங்களை படமாக்கி ஆபாச பட வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பணம் பார்க்கின்றனர். Sex with stepmom, Sex with sister என கூகுளில்டைப் செய்தால் வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டுகிறது.

சுருக்கமாக சொன்னால் தன் தாய், சகோதரிகளுடன் உறவு வைக்கும் சாக்கடை பன்றிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது...?

-----------

அடுத்த பஞ்சாயத்துக்கு போகலாம்.

கடவுள், சாதி எதுவுமே இல்லை.., நாங்க சாதி பார்க்கிறதில்லை....கடவுளை நம்பறதில்லை..., நாங்க இந்துக்களை நம்பறதில்லைன்னு கம்பு சுத்துவாங்க. ஆனா இந்த அறிவாளிங்க மக்களை எப்படி கூமுட்டையாக்கி வச்சிட்டு இந்து மதத்தை சத்தமில்லாம கடைபிடிக்கறாங்கன்னு பார்க்கலாம்.

இந்து மதத்தில் சாதி இருக்கு. சாதிக்குள்ள பிரிவுகள் என்கிற கோத்திரம் இருக்கு.

முன்னாடி நாம பார்த்த கள்ளர் சாதியையே எடுத்துக்கலாம். கள்ளர்ல ஆயிரக்கணக்கான கோத்திரம் இருக்கு. ஒரு பிரிவில் உள்ள குடும்பங்களை ஒரு கூட்டமா ஒருங்கினைச்சி கட்டி காக்கிறது அவங்களோட குல தெய்வ வழிபாடு தான். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான குல தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்துக்குன்னு தனியா ஒரு கோயிலும் இருக்கும்.

உலகம் முழுக்க சிதறி கிடந்தாலும் கூட வருசத்தில் ஒரு நாள் சிவராத்திரி, ஏகாதசி, தைப்பூசம்னு ஏதாவது ஒரு விசேசமான நாளில் அத்தனை பங்காளிகளும் கூடி பூஜை செய்வாங்க.

இதில் கவனிக்க வேண்டியது என்னன்னா...,

மழவராயர் பிரிவை எடுத்துக்கிட்டா அவங்க குல தெய்வம் பாவாடை ராயன். மழவராயர் கூட்டம் சின்னதா இருந்தா ஒரு கோவில் இருக்கும். அதுவே பெருசா இருந்தா பல ஊர்ல பல கோயில்கள் இருக்கும். ஆனாலும் எல்லா கோயில்களிலும் தெய்வமா பாவாடை ராயன் தான் இருப்பார். பாவாடை ராயன் சிவனின் அம்சம். வணங்கி விபூதி பூசுவார்கள்.

இதை மாதிரியே மூப்பனார், வன்னியர், கண்டியர் கூட்டத்துக்கும் தனித்தனியான தெய்வங்கள் இருக்கும். ஒரு கூட்டத்துக்கு பல கோயில்கள் இருக்கலாம். ஆனால் அந்த கூட்டத்துக்கு ஒரே குலதெய்வம் தான்.

இதை இவ்வளவு விவரமா சொல்ல காரணம் இருக்கு. தன்னோட சாதியா இருந்தாலும் கோத்திரம், குல தெய்வம் இரண்டையும் சொன்னதுமே ஒரு கள்ளர் இன்னொரு கள்ளரை தன்னோட பங்காளியா...இல்லை மாமன் மச்சானான்னு முடிவு பன்னிடுவான். எந்த தலைமுறையிலும் சகோதர முறை வரும் குடும்பத்தில் சம்பந்தம் பேசற நிலைமை வர சான்சே இல்லை.

இப்ப சொறியாரிஸ்ட்களை வச்சி செய்யலாம்.

1. எத்தனை பேர் சொந்த சாதியில் கல்யாணம் பன்னியிருக்கீங்க...?

2. கல்யாணத்தை அப்பா, அம்மாத்தான் அவங்க விருப்பிப்படி பன்னி வச்சாங்கன்னா எத்தனை பேர் ஒரே கோவிலை கும்பிடறவங்க வீட்டுல பொண்ணு கட்டுனீங்க...?

3. நீங்க கட்டலைன்னாலும் பரவாயில்லை..., உங்க வீட்டு பொண்ணுங்களை ஒரே கோவிலில் கும்பிடற குடும்பத்தில் கொடுத்திருக்கீங்களா...?

4. சரி, தொண்டர்களை விட்டுறலாம். மிகப்பெரிய சொறியாரிஸ்டான சுப. வீரபாண்டியன் இருக்காரே...! அவர் சாதியில்லைங்கறதுக்காக வேற சாதியில் சம்பந்தம் பன்னாரா...?

5. அவர் சொந்த சாதியில் தான் சம்பந்தம் முடிச்சார். சாதியே இல்லையே...அப்புறம் கோத்திரம் என்ன மண்ணாங்கட்டி...? அவரோட குடும்பத்தின் குலதெய்வ கோவிலை கும்பிடும் வீட்டில் சம்பந்தம் வச்சிக்கிட்டாரா...?

6. எல்லாம் போகட்டும். இனி வரும் காலத்திலாவது அவரோட சொந்த குல தெயவத்தை கும்பிடும் இன்னொரு வீட்டிற்கு பொண்ணு கொடுப்பாரா...? இல்லை எடுப்பாரா..?ன்னு எந்த சொறியாரிஸ்ட்டாவது கொஞ்சம் கேட்டு சொல்லுங்க.

இந்த கேள்விகள் எல்லாமே தனிப்பட்ட ஒருத்தருக்கு மட்டுமில்லை. வீரமணியில் ஆரம்பிச்சி சுப வீரபாண்டியன் உள்பட அத்தனை சொறியாரிஸ்ட்களுக்கும் சேர்த்து தான்.

இவங்க நோக்கம் என்ன....? சனாதான தர்மத்தின் தெய்வ வழிபாடுகளின் ஆணி வேராக ஆழ ஊடுறுவி இந்து மதத்தின் உயிர் நாடியாக இருக்கும் சிறுதெய்வ வழிபாடுகளை அழித்து விட்டால் இந்து மதத்தை அழித்து விடலாம். அப்புறமா மொத்தமா ஒரு ரேட் போட்டு அரேபிய தொப்பிக்கும், வாடிகன் பாவாடைக்கும் வித்துடலாம்கிறது தான்.

பதில் கிடைக்கும்னு நம்பறேன். ஏன்னா சொறியாரிஸ்ட்கள் மான, ரோசமுள்ளவங்க. பதில் சொல்லுவாங்க...முடியலைன்னா தூக்கில் தொங்கிடுவாங்க.

Note : கள்ளர் சமுதாய சிறு தெய்வ வழிபாடுகள் பற்றிய தகவல்கள் கொடுத்து உதவிய நண்பர் திரு. குமரவேல் தேவர்அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard