திருச்சியில் நடந்த நாத்திக மாநாட்டில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற போது பகுத்தறிவு பற்றி மற்ற உறுப்பினர்களுக்கு பாடம் எடுத்ததை விவரிக்கிறார். இவர்களின் நாத்திகம் இந்து மத கடவுள்களுக்கு மட்டுமே பொருந்தும் மறந்தும் கூட திராவிட போலிகள் மாற்று மதத்தினரை பேசியது இல்லை. பகுத்தறிவு திராவிடம் என்று சொல்லி இன்னும் எத்தனை நாட்கள் ஏமாற்ற போகிறார்கள்?