1. போரில் புறங்காட்டி ஓடியவன், 2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 4.விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன்.
மேலுள்ள வீடியோவிற்கு விளக்கத்தை ஒப்பிட்டு பார்ப்போம்...
1) போரில் புறமுதுகிட்டு ஓடுறவனை என்னன்னு சொல்லலாம்?... அவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...
2) யுத்தத்தில் கைதியாக பிடிபட்டவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...
3) பிராமணன் ஒரு அன்றாடங்காய்ச்சி. மறுநாள் உணவுக்கு என சேர்த்து வைக்க கூடாதவன்... அவன்கிட்ட ஊழியம் ( ஓசி வேலையை பண்ணுவதையே கடமையாக கொண்டிருப்பவன்) பண்ணுறவனை என்னன்னு சொல்லலாம்?... அவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...
4) விபச்சாரி மகனை என்னன்னு சொல்லலாம்?... அவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...
5) , 6) விலை வைத்து வாங்கப்பட்ட/ கொடுக்கப்பட்ட ஒருவனுக்கு என்னென்ன உரிமை கொடுக்கலாம்?...
7) பிறத்தியானுக்கு ஊழியம் ( கூலி இல்லாத வேலை ) செய்வதே அபத்தம். இதில் தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்யும் ஒருவனுக்கு என்னென்ன உரிமைகளை கொடுக்கலாம்?...
நிலவரம் இப்படியிருக்க....
மேலுள்ள வீடியோவில்... தி.க பாய்... இப்போதைய காலத்துலன்னு கதை விடுறது நல்லாவா இருக்குது..
அந்த வீடியோ கதைக்கு போவோம்...
1) இப்போ போர் எல்லையில் நடக்குதாம்.... மனு எழுதப்பட்ட காலத்துல... போர் அவனவன் வீட்டு கொல்லையிலா நடந்திச்சு?... உலக வரலாற்றிலேயே பல்லாயிரம் பாகிஸ்தானிய இராணுவத்தினரை இந்திய இராணுவம் கைது செய்ததே... (கிழக்கு பாகிஸ்தான் போர்) அவிக (அந்த போர்க்கைதிகள்) எல்லாரும் சூத்திரன்தானே...
2) புறங்காட்டி ஓடுறது பற்றி விளக்கம் வேறு சொல்லனுமா?...
3) வேதம் படிச்சவன் பிராமணன் அப்படின்னா... ஈ.வே.ரா பிராமணன்... ஈ.வே.ரா-வுக்கு மூத்திர வாளி தூக்கியவன் ஈஃவே.ரா-விடம் அதற்கு சம்பளம் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. (சம்பளம் வாங்கியதாக நிரூபித்தால் எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன்) அதனால் அந்த மூத்திர வாளி தூக்கியவன் சூத்திரன். சரிதானே...
4) ஈ.வே.ரா-வுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்... கூடவே தி.கவுக்கும் விபாச்சாரிங்கிறதுக்கும், விபச்சாரம்ங்கிறதுக்கும் விளக்கம் தெரிஞ்சுதான் இருக்கும். (அம்பேத்காரிஸ்ட், பெரியாரிஸ்ட் யாருக்காவது தெரியலைன்னா.. கேட்கவும்.. விளக்கம் சொல்றேன்..)..
5) , 6) விலை வைத்து விற்கப்பட்ட பண்டம் (பொருள்).... இதுக்கு மேலயும் சொல்லனுமா?..
7) கூலியே இல்லாமல் பரம்பரை பரம்பரையாக வேலை செய்யுறவன்....
இதில் தி.கவினர் ... அற்புதமாக வேசி மகன் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டிருப்பதிலேயே..... அவர்களுடைய மன இச்சையும் தெரிந்து விடுகிறதே...
1, போரில் புறங்காட்டி ஓடியவன்.... இஸ்லாமை கண்டுபிடித்த நபி குரைஷி வம்சத்தினரை எதிர்க்க முடியாமல் ஓடிய வரலாறு உலகறியும்....
2, யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்..... அல்லா சொர்க்க வாழ்வுக்கு காட்டும் அறப்போர் (அறத்துக்கு புறம்பான போர்)... என்ற ஜிகாத்.. இதற்கு அருமையாக விளக்கம் சொல்கிறது....
3, பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்..... ஆக இதுவும் ஊழியம் என்று வருவதால் பிராமணனுக்கு கீழ்சாதியினர் , தலித்துகள், சூத்திரர்கள் தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என்ற வாதம் இவ்விடம் பொய்யாகிறது....
மேலும்... இஸ்லாமை பொறுத்தவரை குரைஷி இனத்தில் பனு ஹசீம் பிரிவினர் மற்றேனையோரையும்விட உயர்ந்தவர்களாக கருதப்பட்டனர் என்பதும்... அது இந்திய பிராமண மரபிற்கு இணையான மரபாக இருந்ததற்கு இஸ்லாமிய வரலாறே நற்சான்று....
4, விபச்சாரியின் மகன்..... அடிமைப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு அப்பனாக யாரும் இல்லாத படியால் அதுவே வேசியின் மகவாக கருதப்படும்.....
5, விலைக்கு வாங்கப்பட்டவன்... அடிமையை விலைக்கு வாங்கும் கலாச்சாரத்தை கட்டிக்காப்பது யார் என்பதை ஏனைய உலகமும் அறியும்....
6, கொடுக்கப்பட்டவன்.... போரில் சிக்கியவர்களை அடிமையாக விற்பதும்... சக முதலாளிக்கு அந்த அடிமைகளை அன்பளிப்பாக கொடுப்பதும், கொடுத்ததும் யார் என தனியொருமுறை விளக்க வேண்டிய அவசியம் இராது என நம்புகிறேன்....
7, தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்......
ஒரு அடிமைக்கு இத்தனை வருடத்திற்கு பிறகு விடுதலை என எந்த ஒப்பந்தமும் இல்லாதபடியால்....
தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்வதும் அவர்களேயாகும்..... மேலும் வேதம் இந்திய மரபினது என்பதால் தலைமுறை என்பது 33வருட காலம் என கணக்கிட்டால் 33வருடங்களுக்கு மேல் அடிமையாக இருந்தால் அதை இரண்டாம் தலைமுறையாகவே கொள்ளவேண்டும்....
ஆக எப்படிப்பார்த்தாலும் சூத்திரன் எனும் வர்ணத்திற்கு ஊற்றுக்கண்ணாகவும் முகமை ஆகவும் இருப்பது இஸ்லாமிய மதமும் அதனை பின்பற்றும் மக்களுமேயாகும்.....