இஸ்லாத்தின் இறை ஆலயத்திலுள்ள கருப்பு லிங்க வடிவ (சிவலிங்கம்) வழிபட்டாலே காய்ச்சல் குணமாகும் என்கிறார் நபி ...
4256. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் (உம்ரத்துல் களாவிற்காக மக்காவுக்கு) வந்தபோது, “யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வந்துள்ளது” என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர்.
அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி(ஸல்) அவர்கள் “(கஅபாவை வலம் வருகையில்) மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கிய வாறு ஓட வேண்டும்“ என்றும் “ஹஜருல் அஸ்வத்துக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும்“ என்றும் கட்டளையிட்டார்கள்.
“(வலம் வரும் போது) மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்“ என்று நபி(ஸல்) அவர்களின் மீது கொண்ட இரக்கமேயாகும். ”நபி(ஸல்) அவர்கள் பாதுகாப்புப் பெற்ற ஆண்டில் (உம்ரத்துல் களாவிற்காக) மக்காவிற்கு வந்தபோது (தம் தோழர்களை நோக்கி,) “(கஅபாவை வலம் வருகையில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுங்கள்;