திருநெல்வேலி திருமண்ணடல சி.எஸ்.ஐ. பேராயர் கிறிஸ்துதாஸ் அவர்கள் காணிக்கைப்பணத்திலிருந்து தான் கொள்ளையடித்து வைத்துள்ள கோடிக்கணக்டகான மதிப்பிலான ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பல வழிகளில் மாற்றி வருகின்றார்.
சமீபத்தில் வசந்த் ஆண்ட் கோ மானேஜரை அணுகி சில லட்சங்களை மாற்ற முயன்றுள்ளார். விஷயம் வெளியில் கசிந்து வருமானவரி அதிகாரிகள் ரெய்ட வரவே பயந்துபோய் அந்தப்பணத்தையெல்லாம் திருப்பி கிறிஸ்துதாஸிடமே ஒப்படைத்து விட்டார். இப்போது டயோசீஸில் வேலைசெய்கின்றவர்களிடம் கருப்பு பணத்தையெல்லாம் கொடுத்து அந்தக்கருப்பு பணத்தை பணமில்லாத அக்கவுண்டுகளில் போட்டு அதை மாற்றிக்கொண்டு வருகின்றார்.
காணிக்கைப்பணத்திலிருந்து கொள்ளையடித்து இவர் வைத்துள்ள கருப்புப்பணம் நிச்சயமாக அரசாங்கத்தில் மாட்டிவிடும். SFIO வின் ரைடிலிருந்து இவர் தப்ப முடியாது. அரசாங்கத்தை ஏமாற்றியுள்ள கருப்பு பணத்தோடு இவர் விரவில் சட்டத்தின் படியில் சிக்குவார்.
இவருக்கு கருப்பு பணத்தை மாற்றிக்கொடுக்கின்ற கூட்டாளிகளே இவரோடு சேர்ந்து கருப்புபணத்தை பதுக்கி அரசை ஏமாற்றினால் சட்டத்தின் பிடியிலிருந்து நீங்களும் தப்பவே முடியாது. ஜாக்கிரதை !!!